ஆபீஸ் காவ்யா வேற ஹோம்லி காவ்யா வேற
என்ன நீங்க தான் ட்ரீட் கோடுப்பீங்களா. நான் கொடுக்கமாட்டேனா. நானும் நேத்தே பிளான் போட்டாச்சு. நீங்க லஞ்சுக்கு கூப்பிடாட்டி கூட வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இப்படி ட்ரீட் கொடுக்க நினைச்சேன் என்று குனிந்து காவ்யா என் நெற்றியில் ஆசையோடு முத்தமிட்டு “ஐ லவ் யு டா“ என்றாள்.