ஐ ஹேட் யூ, பட் – பகுதி 18

“இங்க பாரு.. யாருக்கு எதை குடுக்குறதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. நீ ஒன்னும் எனக்கு சொல்லத் தேவை இல்ல..!!”

“என் பிரச்னையை நான் சொல்லாம வேற யார் சொல்வா..??”

“என்ன உன் பிரச்னை..??”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“எனக்கு இந்த வேலையை செய்யப் புடிக்கல..!!”

“ஏன்..??”

“ஏன்னா..?? என்னை மோட்டிவேட் பண்ற மாதிரி இல்ல.. ஒரே மொக்கையா இருக்குது..!!”

“அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது.. உனக்கு சேலஞ்சிங்கா இருக்கணுன்றதுக்காக, நானா புதுசா புதுசா வேலைலாம் கிரியேட் பண்ணி தர முடியாது.. இருக்குற வேலைல ஒன்னைத்தான் தர முடியும்..!! குடுத்த வேலையை பாரு.. போ..!!”

“ஓஹோ..?? அப்போ நீ என்ன செய்ய சொன்னாலும்.. நாங்க அதை அப்படியே செய்யணும்..!! எதுவும் கேள்வியே கேட்கக் கூடாது.. அப்படியா..?? நாங்க என்ன உனக்கு அடிமையா..??”

“இப்போ என்ன உன்னை அடிமையா ட்ரீட் பண்ணிட்டாங்க.. குடுக்குற சம்பளத்துக்கு வேலை பாக்க சொல்றாங்க.. அவ்வளவுதான்.. போய் வேலையை பாரு போ..!! தேவை இல்லாம வந்து பிரச்னை பண்ணிட்டு இருக்காத..!!” ப்ரியா சலிப்பாக சொல்ல,

“ப்ச்.. நான் என்ன இப்போ தேவை இல்லாம பிரச்னை பண்றேன்..??” அசோக் பிரச்னையை அத்துடன் விட மறுத்தான்.

“ஆமாம்..!! உனக்கு நான் லீட் ஆனது புடிக்கல.. அதான் தேவை இல்லாம இப்படிலாம் பிரச்னை பண்ணிட்டு இருக்குற..!! ரவி இருக்குறப்போ என்னைக்காவது இந்த மாதிரிலாம் பிரச்னை பண்ணிருக்கியா நீ..??”

“ஆமாம்.. பண்ணினது இல்லதான்.. அவனுக்கு கொஞ்சமாவது அறிவு இருந்தது.. யாராருக்கு எந்த வேலையை குடுக்கனும்னு..!! அதான் அவன்கிட்ட எதுவும் பிரச்னை பண்ணினது இல்ல..!!” அசோக்கின் வார்த்தைகள் ப்ரியாவை இப்போது உச்சபட்ச கோவத்திற்கு இட்டு சென்றன.

“மைன்ட் யுவர் டங் அசோக்.. யு ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்..!!” என்றாள் கோவத்தை அடக்கிக்கொண்டு.

“நான் எதையும் க்ராஸ் பண்ணல.. உள்ளததைத்தான் சொன்னேன்..!!”

“உள்ளதை சொல்றேன்னு நீ உளர்றதலாம் கேட்டுட்டு இருக்க எனக்கு நேரம் இல்ல.. உனக்கு ஏதாவது சொல்லனும்னா.. நேரா போய் பாலாட்ட சொல்லு..!!”

“ஹாஹா.. அந்த ஆள்ட்ட போய் என்னத்த சொல்றது.. அவரைத்தான் நீ நல்லா கைக்குள்ள போட்டு வச்சிருக்கியே.. அதனாலத்தான இந்த ஆட்டம் ஆடுற..??” அசோக்கின் கேலி, ப்ரியாவின் கோபத்தை மேலும் அதிகரிக்கவே செய்தது.

“ஆமாண்டா.. அப்படித்தான் வச்சுக்கோயேன்.. அவரை நான் கைக்குள்ள போட்டு வச்சிருக்கேன்.. நான் நெனச்சா என்ன வேணா பண்ணுவேன்.. நாளைக்கே உன்னை டீம்ல இருந்து கூட தூக்குவேன்.. போதுமா..?? மூடிட்டு போய் வேலையை பாரு.. போ..!!” என்று ஆத்திரமாக கத்தினாள். அவள் நினைத்ததை விட அதிகமாகவே அந்த வார்த்தைகள் அசோக்கை காயப்படுத்தின.

“கொழுப்புடி உனக்கு..!! நீ என்னை டீம்ல இருந்து தூக்குறியா..?? உன்னை இந்த கம்பனியை விட்டே நான் தூக்குறனா இல்லையான்னு பாரு..!!”

அசோக் அந்த மாதிரி சூடாக சவால் விட்டுக் கொண்டிருக்கையில்தான் அவன் கண்களில் எதேச்சையாக அது தென்பட்டது..!! ப்ரியாவுடைய டேபிளின் ஒரு ஓரத்தில்.. மரத்தாலான சிறு மேடை மீது.. மலர்களால் சூழப்பட்ட ஒருவித அலங்காரத்துடன்.. கற்கள் பதித்த உட்புறம் ஜொலிஜொலிக்க.. கம்பீரமாய் வீற்றிருந்தது அந்த வாட்ச்..!! ஆன்சைட்டில் இருந்து திரும்பிய ப்ரியா அசோக்கிற்கு ஆசையாக வாங்கி வந்த வாட்ச்..!! அவள் மீதிருந்த எரிச்சலில் அசோக் அலட்சியப்படுத்திய அதே வாட்ச்..!!

அதை அவளுடைய டேபிளில் அலங்காரத்துடன் பார்த்த அசோக் ஒருகணம் தடுமாறிப் போனான். அத்தனை நேரம் அவனிடம் இருந்த கோவம் எல்லாம், இப்போது உடனே வற்றிப் போனது. ஒரு சில வினாடிகள் அந்த வாட்சையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். ‘இதை ஏன் இங்கு கொண்டுவந்து வைத்திருக்கிறாள்..?? அதுவும் இத்தனை அலங்காரம் எல்லாம் செய்து..??’. அவனுடைய பார்வை சென்ற இடத்தை கவனித்த ப்ரியாவும், அந்த வாட்சை பார்த்தாள். அதை பார்த்ததும் இப்போது அவளும் அப்படியே ஆத்திரம் தீர்ந்து அடங்கிப் போனாள்.

அசோக் திரும்பி ப்ரியாவின் முகத்தை பார்க்க, அவனது பார்வையில் அவள் சற்றே தடுமாறிப்போய் தனது தலையை மெல்ல கவிழ்த்துக் கொண்டாள். இருவரும் எதுவும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தார்கள். அசோக்தான் அங்கு நிலவிய மௌனத்தை கலைத்தவாறே, மெல்லிய குரலில் ப்ரியாவிடம் கேட்டான்.

“இ..இதை எதுக்கு இங்க கொண்டுவந்து வச்சிருக்குற..??”

“ஏன்.. வ..வச்சிருந்தா என்ன..??”

“நான்தான் அன்னைக்கே இதை உன் தம்பிட்ட குடுக்க சொன்னேன்ல..??”

அசோக் ஒருமாதிரி இதமான குரலில் கேட்க, ப்ரியா சற்றுமுன் சீற்றமாய் சொன்ன அதே வார்த்தைகளை, இப்போது வேறொரு தொனியில், குரல் லேசாக தழதழக்க சொன்னாள்.

“யாருக்கு எதை குடுக்குறதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. நீ ஒன்னும் எனக்கு சொல்லத் தேவை இல்ல..!!”

“எ..எனக்குத்தான் பிடிக்கலைன்னு..” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ப்ரியா அவனை இடைமறித்து,

“தெரியும்..!! ஆனா.. அது உனக்காக வாங்கினது.. உனக்கு சொந்தமானது.. வேற யாருக்கும் குடுக்க எனக்கு இஷ்டம் இல்ல..!! அது இங்கதான் இருக்கும்.. உனக்கு எப்போ அதை புடிக்குதோ.. அப்போ வந்து எடுத்துக்கோ..!!”

என்று பார்வையை எங்கோ திருப்பிக்கொண்டு சொன்னாள். அசோக் சில வினாடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான். அப்புறம் மெல்ல திரும்பி நடந்து அந்த அறையை விட்டு வெளியேறினான். கண்களில் பொங்கும் நீருடனும், நெஞ்சில் பொங்கும் காதலுடனும் அவன் போவதையே ப்ரியா பார்த்துக் கொண்டிருந்தாள்.

வானத்து நிலவை மேகமூட்டம் சூழ்ந்தது மாதிரிதான் அவர்களது காதல் மனதை ஈகோமூட்டம் சூழ்ந்திருந்தது..!! கார்மேகத்தின் பிடியில் இருந்து தப்பி, அந்த பால்நிலா அவ்வப்போது தலைக்காட்ட தவறவில்லை..!! அவர்களுக்குள் நிறைந்திருந்த காதல் அவ்வப்போது இந்தமாதிரி வெளியே கிளம்புவதால்தான் எத்தனை சண்டையிட்டுக் கொண்டாலும், அவர்களால் ஓரிரு நாட்களில் சகஜமாக முடிந்தது..!! ஆனால் சகஜமான சிறிது நேரத்திலேயே அடுத்த சண்டை ஆரம்பித்துவிடும்..!!

டெக்னிக்கல் சிக்கல்களை தீர்த்து வைப்பது ப்ரியாவின் இன்னொரு விதமான பணி என்றேன் இல்லையா..?? அதில்தான் அசோக் ப்ரியாவை அதிகமாக காய விடுவான்..!! அவனுக்கு போரடித்தாலோ.. கொஞ்ச நேரம் ஓய்வு வேண்டும் என்று தோன்றினாலோ.. இல்லை வெறுமனே ப்ரியாவை சீண்ட வேண்டும் என்று நினைத்தாலோ.. என்ன செய்வான் தெரியுமா..?? அவனே வேண்டுமென்றே டெக்னிக்கல் சிக்கல்களை உருவாக்குவான்.. ப்ரோக்ராமில் ஏதாவது சில்மிஷம் செய்து வைப்பான்.. சர்வரில் உள்ள ஏதாவது முக்கியமான ஃபைலை டெலீட் செய்வான்..!! ஒருநாள் இந்தமாதிரிதான் ஏடாகூடமாக ஒருவேலையை செய்துவைத்துவிட்டு..

“எதுவுமே வொர்க் ஆகல ப்ரியா.. வந்து என்னன்னு பாரு..!!”

என்று ப்ரியாவிடம் சென்று அப்பாவியாக சொன்னான். அவன் இந்த மாதிரி பிரச்னைகளை எடுத்துவந்தாலே பத்து பேதி மாத்திரைகளை மொத்தமாக முழுங்கியவள் போல கதிகலங்கிப் போய் விடுவாள் ப்ரியா.

“என்னடா ஆச்சு..?? நேத்துலாம் ஒழுங்காத்தான வொர்க் ஆகிட்டு இருந்தது..??” என்றாள் அடி வயிறு கலங்க.

“எங்கிட்ட கேட்டா.. எனக்கு என்ன தெரியும்..?? நீதான டெக் லீட்..?? வந்து என்ன பிரச்னைன்னு பாரு..!!” என்று அழகாக கொக்கி போட்டான் அசோக்.

“ஹ்ம்ம்.. சரி வா.. பாக்குறேன்..!!” என்று வேறு வழியில்லாமல் அவன் தூண்டிலுக்கு வாயைக் கொடுத்தாள் ப்ரியா.

அசோக்கின் சிஸ்டத்தில் அமர்ந்து என்ன பிரச்னை என்று ப்ரியா ஆராய ஆரம்பித்தாள். அவளுக்கருகே சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டு அசோக் தன் மொபைலில் ஆங்ரி பேர்ட்ஸ் ஆட ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் ஆனது..!!

“என்ன ப்ராப்ளம்னே புரியலைடா..!!” ப்ரியா பரிதாபமாக சொன்னாள்.

“ப்ச்.. ஒரு டெக் லீட் இப்படிலாம் சொல்லப்படாது ப்ரியா.. பாரு பாரு.. சீக்கிரம் சால்வ் பண்ணு..!! இல்லனா இன்னைக்கு பூரா நான் ஐடிலாத்தான் உக்காந்திருக்கணும்..!!”

அசோக் கோவக்கார பறவையை குறி பார்த்து வீசிக்கொண்டே சொன்னான். பிரச்சினையின் மூலகாரணம் தெரியாமல் ப்ரியாவுக்கு தலை விண்விண்ணென்று வலித்தது. இங்கே ஆங்ரி பேர்ட்ஸில் அசோக்கின் ஸ்கோர் விறுவிறுவென பறந்தது. கொஞ்ச நேரம் அப்படி மொபைலில் விளையாடியவாறே ப்ரியா படும் அவஸ்தைகளை ஓரக்கண்ணால் ரசித்து சிரித்தான். அப்புறம் சேரை விட்டு எழுந்துகொண்டு,

“சரி ப்ரியா.. நான் போய் ஒரு தம் அடிச்சுட்டு வர்றேன்.. அதுக்குள்ளே சால்வ் பண்ணி வை..!!” என்றான் கூலாக.

“ம்ம்.. சரிடா..!!” என்றாள் ப்ரியாவும் சீரியசாக.

வெளியே சென்று சுற்றிவிட்டு அரை மணி நேரம் கழித்து சீட்டுக்கு திரும்பினான். ப்ரியா இங்கே என்ன பிரச்னை என்றே கண்டுபிடிக்க முடியாமல் முட்டி மோதிக் கொண்டிருந்தாள். அரை மணி நேரத்தில் மிகவும் சோர்ந்து போயிருந்தாள். அசோக் திரும்பியதும்,

“இன்னும் சால்வ் பண்ணலடா.. என்ன ரூட் காஸ்னே கண்டு பிடிக்க முடியலை..!!”

என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னாள். அசோக்கிற்கு இப்போது அவளை பார்க்க பாவமாக இருந்தது. ‘அச்சோ.. பாவம் புள்ளை..!!’ என்று தோன்றியது. உடனே உதட்டில் மெலிதான புன்னகையுடன் சொன்னான்.

“சரி.. எந்திரி..!! நீ உன் கேபினுக்கு போ.. நான் பாத்துக்குறேன்..!!”

“நீ எப்படி பாத்துப்ப..??”

“ப்ச்.. பாத்துக்குறேன்றன்ல.. விடு..!! நீ போய் உன் வேலையை பாரு..!!”

அசோக் அந்தமாதிரி கேஷுவலாக சொல்கிற தோரணையிலேயே ப்ரியாவுக்கு புரிந்து போனது. எல்லாம் அவனுடைய சில்மிஷம் என்பதை உடனே உணர்ந்து கொண்டாள். சுட்டுவிரலை அவனை நோக்கி நீட்டி ஆத்திரமாக சீறினாள்.

“வேணுன்னே நீதான இதெல்லாம் பண்ணின..??”

“ஹேய்.. அ..அதுலாம் ஒண்ணுல்ல..!!”

“ப்ச்.. நடிக்காத.. எனக்கு புரிஞ்சு போச்சு..!!”

கண்களை உருட்டி முறைக்கிற ப்ரியாவையே அசோக் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு சொன்னான்.

“சரி.. வேணுன்னேதான் பண்ணுனேன்.. அதுக்கு என்ன இப்போ..??” அசோக் எகத்தாளமாக சொல்ல, ப்ரியா மலைத்து போய் அவனை பார்த்தாள்.

“எப்படி கூலா சொல்றான் பாரு..?? எவ்வளவு திமிர் இருக்கணும் உனக்கு..?? என்னை பாத்தா உனக்கென்ன வெளையாட்டா இருக்கா..?? உனக்கு டைம் பாஸ் பண்ண நான்தான் கெடைச்சனா..?? வேலை தர்றியா எனக்கு.. நான் என்ன வெட்டியாவா உக்காந்திருக்கேன்..??” ப்ரியா உஷ்ணமாக வார்த்தைகளை வீசிக்கொண்டிருக்கும்போதே.

“ஹேய்.. நான் உள்ள வந்தப்போ ஃபேஸ்புக்தான நோண்டிட்டு இருந்த..??” அசோக் அசராமல் பதிலடி கொடுத்தான். ப்ரியா திணறிப் போனாள்.

“அ..அது.. அது..” என்று பரிதாபமாக தடுமாறினாள்.

“வெட்டி வேலை பாத்துட்டு இருந்த..!! சரி.. உனக்கு டெக்னிக்கலா ஏதாவது கத்துக்கொடுக்கலாம்னு கூட்டிட்டு வந்தேன்..!! தப்பா..??”

“நா..நான் ஒன்னும் ஃபேஸ்புக்லாம் நோண்டல..!!” ப்ரியாவுடைய குரலில் இருந்த வேகம் இப்போது சுத்தமாக அடங்கிப் போயிருந்தது.

“ப்ச்.. அதான் பாத்துட்டேன்னு சொல்றேன்.. அப்புறம் ஏன் நடிக்கிற..?? போ போ.. போய் குடுக்குற சம்பளத்துக்கு கொஞ்ச நேரமாவது வேலையை பாரு..!! உனக்குலாம் எப்படித்தான் திங்கிற சோறு செரிக்குதோ தெரியல..??”

“ஆமாமாம் இவர் ரொம்ப யோக்கியம்.. நமக்கு புத்தி சொல்றாரு..!!” கம்மலான குரலில் சொல்லிக்கொண்டே அந்த இடத்திலிருந்து நழுவினாள் ப்ரியா.

“ஒய்.. என்ன மொனங்கிட்டே போற..?? உன்னை விடலாம் இங்க யாரும் கொறைஞ்சு போயிடல..!! போ போ..!!”அவளுடைய முதுகை பார்த்து கத்தினான் அசோக்.

அவர்கள் இருவரும் மூன்றாவது விதமாக முட்டிக்கொள்வது… டெலிவரி டெட்லைனில்.. அதாவது கொடுத்த வேலையை முடித்துக் கொடுக்கிற காலக்கெடுவில்..!! இந்த விஷயத்தில் யாருடைய கை ஓங்கி இருக்கும் தெரியுமா..?? மேலே படியுங்கள்..!!

கவிதா அன்று ஊரில் இல்லை.. ஹரி காலையிலே இருந்தே ‘தண்ணி.. தண்ணி..’ என்று தார்ப்பாலைவனத்தில் விடப்பட்டவன் மாதிரி தவித்துக் கொண்டிருந்தான்.. அசோக்குடனும், கோவிந்துடனும் ஆபீஸ் கம்யுனிகேடரிலேயே கான்ஃபரன்ஸ் போட்டான்.. குடித்து கும்மாளமிட மூவரும் கூட்டுத்திட்டம் வகுத்தார்கள்..!! எந்த பாருக்கு செல்வது.. என்னென்ன மதுவகைகளை என்னென்ன மிக்ஸிங்குடன் ருசி பார்ப்பது.. சில்லி சிக்கனில் எந்த அளவுக்கு காரம் போட சொல்வது.. சர்வருக்கு எவ்வளவு டிப்ஸ் கொடுப்பது.. ட்ராஃபிக் போலீசிடம் சிக்காமல் எந்த ரூட்டில் வண்டியை வீட்டுக்கு விரட்டுவது.. என மொத்த திட்டமும் ரெடி..!!

ப்ரியா அன்றைய வேலைகளை முடித்து ஆபீஸில் இருந்து வீட்டுக்கு கிளம்பினாள். தோளில் பேக் மாட்டிக்கொண்டு, தனது அறையை விட்டு வெளியே வந்து கதவை சாத்தினாள். கதவை லாக் செய்ய அவள் சாவி திருகிக்கொண்டிருக்கும்போதே, இவர்கள் மூவரும் டிரிங்ஸ் ப்ளான் பற்றி உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தது.

உடனே அசோக் மீது அவளுக்கு ஒரு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. ‘மவனே.. குடிக்கிறதுக்கா ப்ளான் போட்டுட்டு இருக்குற.. இரு.. இதோ வர்றேன்..’ என்று மனதில் கருவிக் கொண்டாள். நேராக நடந்து அசோக்கின் இடத்தை அடைந்தாள். இவளை பார்த்ததும் மூவரும் அமைதியாயினர். அவரவர் இடத்தில் அமர்ந்தவாறே இவளை ஏறிட, இவள் நடுவில் நின்றவாறு மூவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள். அப்புறம் அசோக்கிடம் திரும்பி..

“அந்த பேஜினேஷன் இஷ்யூ ஃபிக்ஸ் பண்ணியாச்சா..??” என கூலாக கேட்டாள்.

“இ..இன்னும் இல்ல.. நாளைக்குத்தான் முடியும்..!!” அசோக் எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான்.

“ப்ச்.. இன்னைக்கு முடிக்கணும்னு சொல்லிருந்தேன்ல..??”

“நீ சொல்லிட்டா.. உடனே முடிஞ்சிடுமா..?? என்னை கேட்டா எஸ்டிமேஷன் போட்ட..??”

“எஸ்டிமேஷன் நான் போடலைப்பா… பாலா..!! எதா இருந்தாலும் அவர்ட்ட போய் கேளு..!!”

“என்ன நீ..?? சும்மா சும்மா.. எதுக்கெடுத்தாலும் அவர்ட்ட போய் கேளு அவர்ட்ட போய் கேளுன்னு சொல்ற..??” அசோக் எகிறினான்.

“பின்ன.. நீ எடக்கு மடக்கா பேசினா.. வேற என்ன சொல்றது..??” ப்ரியாவும் பதிலுக்கு எகிறினாள்.

“நான் என்ன எடக்கு மடக்கா பேசுனேன்..??”

“ஆமாம்.. ரெண்டு நாள்ல முடிக்க வேண்டியதை பத்து நாள் ஆகும்னு சொல்வ.. கேட்டுட்டு உக்காந்திருக்குறது நான் என்ன கேனைச்சியா..?? இனி எஸ்டிமேஷன்லாம் உன்கிட்ட கொடுக்குற மாதிரி இல்ல..!!”

“ஓஹோ..?? அப்போ நானும் நீங்க சொன்ன டேட்ல எதையும் முடிக்கிற மாதிரி இல்ல..!!”

“வெல்..!! முடிக்க வேணாம்.. ‘என்னால முடிக்க முடியாது’ன்னு எனக்கு ஒரு மெயில் மட்டும் அனுப்பிச்சுட்டு கெளம்பு.. நான் பாத்துக்குறேன்..!!”

ப்ரியா கூலாக சொன்ன தோரணையிலேயே அசோக் சற்று மிரண்டு போனான். ‘என்னிடம் இருந்தே வார்த்தைகளை பிடுங்கி.. எனக்கே ஆப்பு வைக்க முயற்சிக்கிறாள்..’ என்று உஷாரானான். கொஞ்சம் உதறலான குரலிலேயே சொன்னான்.

“எ..என்ன வெளயாடுறியா..?? அ..அதுலாம் என்னால முடியாது..!!”

“அப்போ முடிச்சுட்டு கெளம்பு..!!” ப்ரியா கிடுக்கிப்பிடி போடவும், அசோக் வேறு வழி இல்லாமல் இறங்கி வர வேண்டி இருந்தது.

“ப்ச்.. அது அல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சு ப்ரியா.. ஒரு சின்ன டவுட் இருக்கு.. கிரிஸ்டோஃபர்க்கு கால் பண்ணி கன்பார்ம் பண்ணிட்டா.. வேலை முடிஞ்சது..!!” கிரிஸ்டோஃபர் என்பது அமெரிக்காவில் இருக்கும் பிசினஸ் டீமில் ஒரு ஆள்.

“ஓ.. கால் பண்ணி கேக்குறதுல என்ன ப்ராப்ளம்..??”

“அவன் இன்னும் ஆபீஸ் வரலை.. பத்து மணி மேலதான் வருவான்..!!”

“ஓகே..!! வெயிட் பண்ணி பேசு..!!”

“ஹேய்.. நாங்க வெளில போக ப்ளான் பண்ணிருக்கோம்..!!”

“ப்ச்.. சொல்றேன்ல..?? அந்த இஷ்யூ முடிச்சுட்டு கெளம்பு..!! எல்லாம் நாளைக்கு குடிச்சுக்கலாம்..!!” ப்ரியா கடுமையான குரலில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஹரி இடையில் புகுந்து..

“நாளைக்கு கவிதா வந்துடுவா ப்ரியா..!!” என்று பரிதாபமாக சொன்னான். இப்போது ப்ரியா திரும்பி ஹரியை முறைத்தாள்.

“உன் இஷ்யூ என்னாச்சு..?? நீ எப்போ முடிப்ப..??” என்று அவன் மீது பாய்ந்தாள்.

“ஹேய்.. நா..நாளைக்குத்தான முடிக்கிறதா கமிட் பண்ணிருந்தேன்..??” அவன் பதறிப்போய் சொன்னான்.

“ஹ்ம்ம்… ஓகே.. ஓகே..!!” என்று சாந்தமான ப்ரியா இப்போது கோவிந்திடம் திரும்பி,

“நீ கோட் செக்கின் பண்ணிட்டியா கோவிந்த்..??” என்று கேட்டாள் புன்னகையுடன்.

“ம்ம்.. ப..பண்ணிட்டேன்..!!” என்றான் அவனும் சற்றே மிரட்சியாய்.

“குட்..!! வேலை முடிஞ்சதுல.. வீட்டுக்கு கெளம்பு.. கெட்ட பசங்களோடலாம் சேராத..!! நாளைக்கு பாக்கலாம்.. பை கோவிந்த்..!!”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



முலைபால் சப்பும் போட்டோஅனுஸ்க்கா சாெ க்ஸ் விடியாேHot viedotamilxxxtamilkamakathiஐந்து பெண்கள் lesbian kaama kathai tamilscandalMarpu amuki kadhaiசெக்குஸ் விடியேஸ்சென்னை சிட்டி பஸ் செக்ஸ் கதைகள்அண்ணன் தங்கை ஓல் காட்டீல்இந்தியா அன்டிசெக்ஸ்Tamil sex videos kattayama okkurathu/ar/masturbate/teen-girl-sexy-koothi/செக்க்ஷ் படம் வீடியோசகிலா செக்ஸ் விடியேதமிழ் நடிகை சரண்யா sex images /porn-videos/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88/பெரி முலை கூதி படம்Kar driver mopile sex desi49 .comஓழ்சுகம்ஆண்கள் "சுண்ணீ" "ஊம்பூம்" கதைஜட்டி.aunty.xxx.photoபெண்ணை தடவுதல் நக்குதல்பாம்பே ஹாட்செக்ஸ் டவுன்லோட்கல்லு முலைTamilsexstoreswww@comராதா முலை படம்செக்குஸ் விடியேஸ்tamil.village.nattukattai.pundai.saxpoto.kamakathai.அழகிய புண்டை குண்டி படம்அக்கா தங்கை புண்டை பற்றி சொல்லுங்கxxxvdeostanilAkka sexstoristamiltamil kamakadhai22பெண் 25 பெண் ஓல் xxxpakkathu veetu paiyanai othalவேலம்மா கனவுகள் தொடர்tamil kamaveri kathaigalAppa Magal gramathu sexy videoஅம்மணபடம் பெரிய முலை பாட்டி vallamal kama koothitamil sex comicsxxxAMOCOMபெண்கள் ஆடை இல்லாமல் நிற்கும் புகைபடங்கள்Deshe randi girls photoTamil sex photosஅண்ணியின் முலைபுண்டை2thamil kama kathikalதிண்டுக்கல் ஓத்து கஞ்சி வடியும் செக்ஸ் வீடியோதழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்நாய் உடன் Sex videotamilsexpicturesபுண்டைமுலைபஸ்ல அம்மா ஊம்பும் கதைகள்என் மனைவிக்கு என் பூலு பிடிக்கல காம கதைfamily sexstoretamiltamil scandals archievesவயதாண குண்டாண அம்மாவும் குண்டாண மகனும்பாத்ரூமில் நடக்கும் குரூப் செக்ஸ் கதைஆண்டி பயணக் காமக்கதைபெண்கள் செக்ஸ் செய்வதை மறைமுகமாக எடுத்த விடியோjexvetlaty poy செக்ஸ் அத்தை வீடியோ dewnlodeen veetu pengaludan kalyanam tamil kamakathaikalஅக்கா புண்டைசாமையல் மாஸ்டர் சுன்னி கதைஜாக்கெட் செக்ஸ் காம கதைகள் மற்றும் புகைப்படம்Keralahodsexகிராமத்து பெண்கள் கூதிஓழஅக்கா குருப் ஓக்கsuya ienbam sex kathaiஇலங்கையில் தமிழ்பெண்கள் ஓல்kodumai kama kathaiமனைவி கள்ள காதல் காமகதைwww tamilscandals com porn videos tag E0 AE B5 E0 AF 80 E0 AE 9F E0 AF 8D E0 AE 9F E0 AF 81 E0 AE 9Atamil swap sexkathaikalசெக்ஸ்முலைakka magalai otha videoபுண்டை கதைகள்thamil sex katgakalsex kama keramathu pen kuleyal vedeyo padammanaive thagachi kama kathaigalஜாக்கட் முலைகள்tamil சித்திsexதமிழ் பொன்னை வெறித்தனமான ஒக்கும் வீடியோக்கள்தங்கை குளியல் முலைசேலை அணியும் போது sex videoஜோதி முலை படம்மகனுக்கு பெண் உடை அணிந்த அம்மா காம கதைகள்Anti kamakadai newமகளின் கூதி அலறல் காமக்கதைtamilkamakathigalaanit oli kathiammavum mamavum tamil sex storyஆண்ட்டி பெரிய பணக்கார காமம்அநிதா.xxvibeos com சின்னஞ்சிறு சிட்டு sex