ஐ ஹேட் யூ, பட் – பகுதி 24

“ஏண்டா.. எப்போவும் சோனு நிகம், சாதனா சர்கம்னு செலப்ரிடி யாரையாவது கூட்டிட்டு வருவானுக.. இந்த வருஷம் நம்மளையே ஆடிப்பாட சொல்லிட்டானுக..??” அசோக்கின் கேள்விக்கு ஹரி கேலியான குரலில் பதில் சொன்னான்.

“எல்லாம் காஸ்ட் கட்டிங் மச்சி.. காஸ்ட் கட்டிங்..!!”

“ம்க்கும்.. இதுலயுமா காஸ்ட் கட்டிங்..??”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“என்ன மச்சி இப்படி கேக்குற..?? இப்போலாம் ஐடி கம்பனிஸ் காஸ்ட் கட்டிங் பண்றோம்ன்ற பேர்ல.. எதெதுன்னு வெவஸ்தையே இல்லாம எல்லாத்துலயும் கைவைக்க ஆரம்பிச்சுட்டானுக.. டாய்லட் பேப்பர் மொதக்கொண்டு இவ்ளோ காஸ்ட்லியான பேப்பர் வாங்கணுமான்னு யோசிக்கிறானுக மச்சி..!! இன்ஃப்லேஷன்றானுக.. ஸ்லோடவுன்றானுக.. மார்க்கெட் க்ராஷ்ன்றானுக.. எகனாமி க்ரைசிஸ்ன்றானுக.. என்ன சொல்றானுகன்னே ஒரு எழவும் புரியலை..!!”

“ஹ்ம்ம்…!!”

“பேன்ட்ரில இருந்த காபி கப்லாம் போன மாசம் மாத்தினானுக.. ஞாபகம் இருக்கா..??”

“ஆ..ஆமாம்.. ஞாபகம் இருக்கு..!!”

“பெருசா இருந்த கப்லாம் சின்னதா மாத்திட்டானுக..!! வொய்..??? காஸ்ட் கட்டிங்..!!!! பாலை மிச்சம் பண்றானுகளாம்.. பக்கோடா வாயனுக..!!”

“ஓ..!! இதுல இப்படி ஒரு சைக்காலஜி இருக்கோ..??”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்… இண்டஸ்ட்ரியே ஒன்னும் சரியில்ல மச்சி..!! போற போக்கை பாத்தா.. இன்னும் கொஞ்ச நாள்ல.. நாமள்லாம் கோவணத்தை கட்டிக்கிட்டு கோட் அடிக்கிற நெலமை வந்தா கூட ஆச்சரியப் படுறதுக்கு இல்ல..!!”

“ஹாஹாஹாஹா..!!”

அசோக் அவ்வாறு சிரித்துக் கொண்டிருக்கும்போதுதான் நேத்ரா கேஃப்டீரியாவுக்குள் நுழைந்தாள். ஓரிரு வினாடிகள் சுற்றும் முற்றும் பார்த்தவள், அப்புறம் இவர்கள் அமர்ந்திருந்த இடத்தை கண்டு கொண்டதும், நேராக இவர்களை நோக்கி விறுவிறுவென நடந்து வந்தாள். அவளுடைய முகம் கடுகடுவென இருந்தது. ஏதோ கோபத்தில் இருக்கிறாள் என்று தெளிவாக தெரிந்தது. வேகமாக நடந்து இவர்களை நெருங்கியவள், குனிந்து சான்ட்விச் கடித்துக்கொண்டிருந்த கோவிந்தின் தலையில் ‘நங்..’ என்று ஒரு குட்டு வைத்தாள்.

“ஆஆஆஆஆ…!!”

சான்ட்விச் நிரம்பிய வாயுடன் கோவிந்த் கத்தினான். அவன் கத்தவும், மற்ற எல்லோரும் குபுக்கென எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார்கள். எல்லோரும் சிரித்து முடித்தபிறகும், ஹரி மட்டும் ‘ஹாஹாஹாஹா..!!’ என்று கூடக்கொஞ்ச நேரம் சிரித்தான். தலையை நிமிர்த்தி ஹரியை அப்படியே முறைத்து பார்த்த கோவிந்த், இப்போது நேத்ராவை ஏறிட்டு சற்று எரிச்சலாகவே கேட்டான்.

“ஹேய்.. வாட் ஹேப்பன்ட் டூ யூ..?? எதுக்கு இப்போ தேவை இல்லாம அடிச்ச..??”

நேத்ரா பதில் சொல்லாமல் காலியாக கிடந்த சேரில் அமர்ந்து கொண்டாள். அமர்ந்த பிறகும் எதுவும் பேசாமல் கோவிந்தையே முறைத்துப் பார்த்தாள். ‘கேக்குறன்ல..?? சொல்லு..’ என்று கோவிந்த் திரும்ப கேட்டும் புண்ணியம் இல்லை. இப்போது ப்ரியா பொறுக்க முடியாமல் நேத்ராவிடம் கேட்டாள்.

“ஹேய்.. என்னாச்சு நேத்ரா.. ஏன் இப்படி டென்ஷனா இருக்குற..??”

“பாரு ப்ரியா.. என்னை கேக்காம.. சிங்கிங் காம்படிஷனுக்கு என் பேரை குடுத்திருக்கான்..!!” நேத்ரா ஒருவழியாய் வாய் திறந்து பேசினாள்.

“ஓ.. அவ்ளோதான மேட்டர்..??” எல்லோருக்கும் சப்பென்று போனது.

“ப்ச்.. நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. அவ்ளோதானான்னு எல்லாம் கூலா கேக்குறீங்க..??”

“ஹேய் நேத்ரா.. இதுல என்னப்பா இருக்கு..??” கோவிந்த் இப்போது நேத்ராவிடம் பாவமாக கேட்டான்.

“என்ன இருக்கா..?? அறை வாங்கப்போற எங்கிட்ட..!! அதெப்படி நீ எங்கிட்ட கேக்காம என் பேரை குடுக்கலாம்..??” நேத்ரா அவனிடம் எரிந்து விழுந்தாள்.

“கேட்டா நீ குடுக்க விட மாட்ட.. அதான் நானா குடுத்தேன்..!!”

“நீ என் பேரை குடுத்தது எனக்கு புடிக்கல.. போய் என் பேரை வாபஸ் வாங்கு.. போ..!!”

“ப்ச்.. ஏன் இப்படி பேசுற..?? நீதான் நல்லா பாடுவல.. அப்புறம் என்ன..??”

“நான் ஏதோ சும்மா ஜாலியா பாடுறேன்..!! அதுக்காக.. ஸ்டேஜ்ல போய் பாடுறதுலாம்.. எனக்கு புடிக்கல.. எனக்கு ஒருமாதிரி இருக்கு..!! ப்ளீஸ் கோவிந்த்.. நீயே போய் என் பேரை அந்த லிஸ்ட்ல இருந்து ரிமூவ் பண்ண சொல்லிடு.. ப்ளீஸ்..!!”

“ம்ஹூம்.. அதுலாம் முடியாது.. நீ பாடனும்..!!”

“என்னால பாட முடியாது.. போதுமா..??”

நேத்ரா கோபமாக சொல்லிவிட்டு, பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொண்டாள். எல்லோரும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். கோவிந்த் கொஞ்ச நேரம் நேத்ராவின் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.

“இங்க பாரு நேத்ரா.. நான் சும்மா உன்னை சீண்டுறதுக்காக உன் பேரை குடுக்கலை..!! உனக்கு ஸ்வீட்டான வாய்ஸ் இருக்கு.. ரொம்ப அழகா பாடுற..!! இந்த விஷயம் எங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா..?? இந்த கம்பனில இருக்குற எல்லாருக்கும் தெரிய வேணாமா..?? இது ஒரு ஆப்பர்ச்சூனிட்டி..!! உனக்கு இருக்குற டேலன்ட்டை உள்ளயே வச்சிருந்தா.. அதனால என்ன யூஸ்.. சொல்லு பார்ப்போம்..?? அதை வெளிச்சம் போட்டு காட்டுறதுதான்.. அந்த டேலன்ட்டுக்கு நீ தர்ற மரியாதை..!! எனக்கு ஆசையா இருந்தது நேத்ரா.. நீ அவ்ளோ பேர் முன்னாடி ஸ்டேஜ்ல பாடனும்.. எல்லாரும் உன் வாய்ஸ் கேட்டு என்ஜாய் பண்ணனும்.. நல்லாருக்குன்னு கை தட்டனும்.. உன்னை பாராட்டனும்.. இதெல்லாம் பாக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருந்தது..!! அதான் உன்னை கேக்காம.. நானா உன் பேரை குடுத்துட்டேன்.. நான் செஞ்சது தப்புனா.. ஐம் ரியல்லி வெரி ஸாரி..!! பட்.. பாட மாட்டேன்னு மட்டும் சொல்லாத நேத்ரா.. ப்ளீஸ்..!!”

நிதானமாக பேசிய கோவிந்த் கெஞ்சலாக முடித்தான். எல்லோரும் ஒருவித வியப்புடன் அவன் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தனர். நேத்ராவும் இப்போது கோவிந்தின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குள் ஏதோ ஒரு உணர்ச்சி பொங்குவது போலிருக்க, உதடுகளை கடித்து கட்டுப்படுத்தியவாறே, அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளுக்கு அருகில் இருந்த கவிதா அவளுடைய தோளைப் பற்றி உலுக்கினாள்.

“ஹேய்.. கோவிந்த் சொல்றதுதான் கரெக்ட்..!! நீ இந்த காம்படிஷன்ல கலந்துக்கிட்டே ஆகணும் நேத்ரா..!!” என்றாள்.

“யெஸ்.. யு ஹேவ் டு பார்ட்டிஸிப்பேட்..!!!” மற்றவர்களும் இப்போது கோரஸாய் சொன்னார்கள். ஹரி மட்டும்..

“அதுசரி.. அப்படினா.. ஆனுவல் டே அன்னைக்கு ஆடிட்டோரியம் பக்கத்துல லோபர்மைட் டேப்லட் சில்லறைல வித்தா.. பெத்த லாபம் பாக்கலாம்னு சொல்லுங்க..!!” என்றான்.

“எ..என்ன சொல்றீங்க..??” கவிதா புரியாமல் கணவனை கேட்டாள்.

“ஆமாம்.. இவ பாடுறதை கேட்டு அன்னைக்கு எத்தனை பேருக்கு வாந்தி பேதி புடுங்கப் போகுதோ..??”

ஹரி கேலியாக சொல்ல, நேத்ரா இப்போது கடுப்புடன் அவனை ஏறிட்டு முறைத்தாள். டேபிளில் இருந்த உப்பு டப்பாவை எடுத்து அவன் மீது சரக்கென வீசினாள். அவன் அதை கேட்ச் பிடித்துக்கொள்ள, இவள் சீற்றமாக சொன்னாள்.

“யூ…!!! என் வாய்ஸ் என்ன அவ்வளவு கேவலமா..?? பாக்கலாம்.. நான் பாடத்தான் போறேன்.. ஆனா யாருக்கும் நீ சொன்ன டேப்லட் தேவைப்படாது..!! உனக்கு வேணும்னா.. நாலு ஜெலுசில் கொண்டு வா.. வயித்தெரிச்சலை கண்ட்ரோல் பண்ணிக்க தேவைப்படும்..!!”

“ஹாஹா.. பாத்தீங்களா.. நீங்கல்லாம் எவ்ளோ கெஞ்சுனீங்க..?? நான் ஒருத்தன் இப்படி கலாய்ச்சதும்.. எப்படி ரோஷமா ஒத்துக்கிட்டா பாத்தீங்களா..??”

ஹரி அப்படியே பிளேட்டை திருப்பி போட, இப்போது எல்லோரும் அவனை புன்னகையும் நட்புமாய் பார்த்தார்கள். நேத்ரா மட்டும் சற்றே வெட்கமுற்றவளாய் தலையை கவிழ்த்துக் கொண்டாள். பிறகு அப்படியே தன் கருவிழிகளை ஒரு சுழற்று சுழற்றி ஓரத்துக்கு தள்ளி.. கோவிந்தை பார்த்தாள்..!!

இப்போது கவிதா திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் சேரில் இருந்து எழுந்து கொண்டாள்.

“ஹையோ.. கட்லட் ஒன்னு ஆர்டர் பண்ணினேன்பா.. மறந்தே போயிட்டேன்.. பேசிட்டு இருங்க.. நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்..!!”

என்றவாறு ஃபுட் கவுன்ட்டர் நோக்கி நடந்தாள். ஹரி அதற்காகத்தான் காத்திருந்தவன் மாதிரி, அசோக்கிடம் திரும்பி சன்னமான குரலில் சொன்னான்.

“மச்சி.. உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா..??”

“எனக்கு என்னடா தெரியுது..?? உலகத்துல நடக்குற எல்லா மேட்டரும் உன் ஒருத்தனுக்கு மட்டுந்தான் தெரியுது.. அது எப்படித்தான் நீ தெரிஞ்சுக்குறியோ.. எனக்கு ஒன்னும் புரியலை..!! ஹ்ம்ம்.. என்ன மேட்டர்.. சொல்லு..!!”

“நம்ம டீம்ல புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ண போகுது மச்சி..!!”

“ஓ.. அப்படியா..??” அசோக் தெரிந்தும் தெரியாதவன் போல நடித்தான்.

“ஆமாண்டா.. தமிழ் பொண்ணுதான்..!! ப்ரியாதான் அந்தப்பொண்ணை இன்டர்வ்யூ பண்ணது.. ஏன் ப்ரியா.. அசோக்ட்ட சொல்லலை..??”

“இன்டர்வ்யூலாம் எடுக்க ஆரம்பிச்சுட்டியா ப்ரியா..?? சொல்லவே இல்லை..??” அசோக் ப்ரியாவிடம் சற்றே கேலியாக கேட்டான்.

“ப்ச்.. சொல்லக்கூடாதுன்னுலாம் ஒன்னும் இல்ல.. எனக்கு அது பெரிய விஷயமா தோணலை..!!” ப்ரியா கெத்தாக சொன்னாள்.

“ஓ..!!” அசோக் அவளை ஓரக்கண்ணால் ஏளனமாக பார்த்தான்.

“ஆனா.. சும்மா சொல்லக்கூடாதுடா..!!” ஹரி இடையில் புகுந்து சொன்னான்.

“எதை..??”

“அந்தப் பொண்ணை சொன்னேன் மச்சி..!! இன்டர்வ்யூ வந்த அன்னைக்கு அந்த பொண்ணை நான் பாத்தேன்.. எங்கிட்டதான் கேஃப்டீரியாவுக்கு வழி கேட்டுச்சு..!!”

“ஓ.. நீதானா அது..??” அசோக்கின் கிண்டலை ஹரி கவனிக்கவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

“பொண்ணுன்னா அதுதாண்டா பொண்ணு..!! என்ன ஒரு அடக்கம்.. என்ன ஒரு அமைதி.. என்ன ஒரு டீசன்சி..!!” என்று பெருமிதமாக சொன்னவன், அப்புறம் ப்ரியாவை பார்த்து முகத்தை சுளித்துக்கொண்டே சொன்னான்.

“இதுங்களுந்தான் இருக்குதுங்களே..??”

“ஏய்.. என்ன கொழுப்பா..?? அடங்குடா..!!” ப்ரியா முஷ்டியை மடக்கி காட்டினாள்.

“பாரு.. இதுங்க அடங்காம திரிஞ்சுக்கிட்டு.. நம்மள அடங்க சொல்லுதுங்க.. பொண்ணுகளா இதுகல்லாம்..??”

ஹரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, கவிதா கட்லட் வாங்கிகொண்டு அவனை நெருங்கியிருந்தாள். ஆனால் ஹரி அதை கவனிக்கவில்லை. அவனை மனைவியிடம் மாட்டிவிடும் எண்ணத்துடன் பிரியா வில்லத்தனமாக அந்தக் கேள்வியை கேட்டாள்.

“இதுகல்லாம்னா கவிதாவையும் சேர்த்துத்தான் சொல்றியா..??”

“ஹாஹா.. இதுல என்ன சந்தேகம்..?? அந்த அடங்காப்பிடாரி லிஸ்ட்ல நம்பர் ஒன்னே என் வொய்ஃப்தான..??”

அவன் சொல்லி முடிக்கும் முன்பே அவனுடைய நடு மண்டையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தாள் கவிதா. ஹரி ‘ஆஆஆஆ…’ என்று தலையை தேய்த்தவாறு வலியில் அலறி துடிக்க, எல்லோருமே வாய் விட்டு சிரித்தார்கள். கோவிந்த் மட்டும் கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ராவாய், ஹரியை நோக்கி கையை நீட்டி நீட்டி சிரித்தான். இப்போது ஹரி கோவிந்தை ஏறிட்டு கடுப்புடன் முறைத்தான்.

“அங்க என்ன பார்வை..?? இந்தப்பக்கம் திரும்புங்க.. என் மூஞ்சியை பாத்து சொல்லுங்க.. நான் அடங்காப்பிடாரியா..??” கவிதா கோவத்தில் சிவந்து போன முகத்துடன் கேட்டாள்.

“ஐயோ.. இல்லம்மா.. உன்னைப் போய் நான் அப்படிலாம் சொல்வனா..?? நீ பின்னாடி நின்னதை நான் முன்னாடியே கவனிச்சுட்டேன்.. சும்மா இதுங்களுக்காக அப்படி காமடி பண்ணினேன்..!!” ஹரி பரிதாபமாக சமாளிக்க முயன்றான்.

“இல்ல கவிதா.. பொய் சொல்றான்.. நாமள்லாம் அடங்கா பிடாரிங்கலாம்.. பொண்ணுன்னா அந்தப்பொண்ணு மட்டுந்தான் பொண்ணாம்..!!” ப்ரியா போட்டுக் கொடுத்தாள்.

“எ..எந்தப்பொண்ணு..??”

“நம்ம டீம்ல புதுசா ஜாயின் பண்ணப்போற பொண்ணு..!!”

“ஓ..!! யார் அவ..?? அவளை எப்படி உங்களுக்கு தெரியும்..??” கவிதா கணவனை பார்த்து சீற்றமாக கேட்டாள்.

“அட அவளைப்பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுமா..!! இ..இன்டர்வ்யூ வந்த அன்னைக்கு வழி சொன்னேன்.. அவ்ளோதான்..!! அ..அவ பேர் கூட இப்போ எனக்கு சரியா ஞாபகம் இல்ல.. ஏதோ.. செந்தாமரையோ செங்கமலமோ..??” ஹரி தலையை தடவியவாறு தடுமாற்றமாய் சொல்ல..

“செண்பகம்.. செண்பக லக்ஷ்மி..!!”

அசோக் மெல்லிய குரலில் சொல்லிவிட்டு ஸ்ட்ராவில் ஜூஸை உறிஞ்ச ஆரம்பித்தான். இப்போது எல்லோரும் அவனை ஏறிட்டு வியப்பாக பார்த்தார்கள். ப்ரியாதான் ஆச்சரியத்தை அடக்க முடியாதவளாய் ஒருவித குறுகுறுப்புடன் கேட்டாள்.

“ஹேய்.. உனக்கு எப்படி அவ பேர் தெரியும்..??”

“ஹ்ஹ.. பேபியா இருக்குறப்போ இருந்தே அவளை எனக்கு தெரியும்.. பேர் தெரியாம இருக்குமா..??” அசோக் கூலாக சொல்ல, எல்லோருடைய முகத்திலுமே ஒருவித ஆச்சரியம் படர்ந்தது. பிரியாவுக்கும் அதே ஆச்சரியம்.

“எ..என்ன சொல்ற நீ..??”

“அவ என் சொந்தக்கார பொண்ணுதான் ப்ரியா.. கொஞ்சம் தூரத்து சொந்தம்..!!”

“ஓ..!! சொந்தக்கார பொண்ணுன்னு சொல்ற.. நம்ம கம்பனில ஜாயின் பண்ணப்போறா.. ஏன் எங்கிட்ட சொல்லவே இல்ல..??”

“ப்ச்.. சொல்லக்கூடாதுன்னுலாம் ஒன்னும் இல்ல.. எனக்கு அது பெரிய விஷயமா தோணலை..!!”

ப்ரியா சற்றுமுன் கெத்தாக சொன்ன வார்த்தைகளையே அசோக் இப்போது திருப்பிக் கொடுக்க, அவள் ஒருவித எரிச்சலுடன் அவனை பார்த்தாள். வாயை இறுக்க மூடிக்கொண்டாள். அப்புறம் எல்லோரும் சாப்பிட்டு முடித்து, கை கழுவிக்கொள்ளும்போதுதான் மீண்டும் ஆரம்பித்தாள்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



tamil sex potosஅண்ணன் தங்கை காமக்கடல்ஆன்டி பெரிய கூதி புண்டைtamil atio sex enbam atiosexphotosakkaஓனர் ஆண்டி ஓல் வீடியோ wwwtamilbafநடிகைகள் ஒல் படம்தமிழ்புண்டைகுளியல் காமக்கதைகள் /%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/kathaliyin-akka-kathal-kathai/sex in tamil storyஅம்மாவையும் மனைவியையும் ஒன்றாக ஓத்த காலேஜ் sexகதைதமிழ் இளம் கல்லூரி மாணவிகளின் ச***** வீடியோஸ்akka koothi dharisanamKallakamamதமிழ் ரகசிய கேமரா செக்ஸ் விடியோசித்தி.முலை.புண்டை.கவர்சிTamil aunty new gamakathaikalஆண்டிசெக்ஷ்புண்டை சுண்ணிpundai storyMuthal erau umputhal sex kathai/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/mamavin-maja-sex-kathai/அம்மா அத்தை ஒல்முலை பால்Aunty old mulai photoநாட்டுகாட்டைஅம்மா மகன் மஜா மல்லிகா காம கதைகள்செக்ஸ்புண்டைஅம்மணபடம்kama rasigaltamil pundai photesஎன் மகனை மயக்கி ஓத்த காமகதைபெண்கள் பெரிய பிண்புரம் செக்ஸ் மூவிஸ் இந்தியன்குழந்தை சோக்கு கதைtharamana nattu kattai mulai padangalwww.tamilsexstoriestamil kamaveri dailyசெக்குஸ் விடியேஸ்மதினி புண்டைtamil thangai pundai kathaigalஅடிமையின் செக்ஸ் கதைகள்அந்த காலத்தில் காமகதைகள்karuppu kudhi kama kathaikoothi kathaigalஅண்ணியுடன் முதல் இரவுasiriyar Manavi sexy videoஷீலாபாத்ரும்அம்மணபடம்நமிதா கள்ள ஓல்Kaamathai thoondum photo25 vayathu pennin sex anubavam pundai nakkum/college-sex/teacher-pen-maanvanukku/tamil sex stories downloadதமிழில் செக்ஸ்xxxஅத்தை பால்அம்மா முலைசெக்குஸ் விடியேஸ்அண்ணி +பெரியம்மா பஸ்ஸில் நடத்திய செக்ஸ்girl பெண் photos படம்தூமை கூதிசண்டைக்கு வந்த பக்கத்து வீட்டு ஆண்டியின் புண்டையை கதற கதற அடித்த கிழிந்த கதை!புண்டைவிரித்து அடி xnxxதேவிடியாக்களின் சுகம்ஆடை இல்லாத மேனிதமில் பெசும் பென்கழ் xvibeosகேல்ஸ் ரகசிய செக்ஸ்Car KamakathaikalTamil koothi perutha auntikal olugum sex storiesakka pundai tamilamma enaku un medhu vadai vendum sex tamil kama kathaiபுண்டை சுன்னி கதைகள் தமிழ்நிர்வானபடம்செக்ஸ்.வீடியோ.சிற்பம்tamil girls idam eppadi sex vaiththu kolvathuகல்யாண மண்டபம் ஒல் கதமல்லுpundai padangalஅமலா பால் செக்ஸ் கதைமுலை குலுக்கும் வீடியோ குஷ்பு முலை படம்ஆண்டி உடலுறவு வீடியோ தமிழ்akka thambi ool kathaiKudumba sex thodargal(tamil)பிரஸ்ட் நைட் ரொமான்ஸ் "செஸ்"செக்ஸ்முலைகுடும்ப குத்து விளக்கு கமாகதைகள் 2020தமிழ் கொடூர பழைய ஓழ்போடும் கதைசகிலா புண்டைtamil xstoriesமூடு ஏத்தும் குடும்ப காம கதைகள்தமிழ் செக்ஸ் புக் சித்தப்பா அம்மாSEXTAMELBFஜோடிகளை மாற்றி ஓக்க