ஐ ஹேட் யூ, பட் – பகுதி 35

“ப்ச்.. இப்போ எதுக்கு அதுலாம்.. விடுங்க அண்ணி..!!” அசோக் ப்ரியாவை காட்டிக் கொடுக்கவில்லை.

“ஹ்ம்ம்.. அந்த பைக்கை யார்ட்டயாவது வித்துடுங்கன்னு உங்க அண்ணன்ட்ட சொல்லிப்புட்டேன்..!!”

“ஹையோ.. என்ன அண்ணி இது..?? பைக் இல்லாம நான் எப்படி ஆபீஸ் போறது..??”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“பஸ்ல போ.. வீட்ல இருந்து அஞ்சு நிமிஷம் நடந்தா கம்பனி பஸ் வரப்போகுது.. ஏறி போகப் போற..!! என்ன கஷ்டம் இருக்கு உனக்கு..??”

“ப்ச்.. பஸ்லலாம் என்னால போக முடியாது..!!”

“ஓஹோ.. முடியாதா..?? இனி நீ பைக்ல கெளம்புறதை பாத்துட்டு.. என்னாலையும் வீட்ல நிம்மதியா இருக்க முடியாது..!! எந்த சாமி புண்ணியமோ.. இந்த அளவோட போச்சு..!! நாங்க இனிமே நிம்மதியா இருக்கணும்னு நீ நெனச்சியின்னா.. ஒழுங்கா பஸ்லயே ஆபீஸ் போ..!!”

“இப்போ ஏன் தேவை இல்லாம பயப்படுறீங்க.. அதுலாம் திரும்ப இதுமாதிரி நடக்காது..!!”

“உனக்கு என்ன.. எல்லாம் வெளையாட்டுத்தான்..!! காலைல இருந்து நாங்க பட்ட வேதனை எங்களுக்குத்தான தெரியும்..!! இனிமே அந்த பைக்ல நீ காலை வையி.. கால் ரெண்டையும் ஒடைச்சு போட்டுர்றேன்..!!”

“ஏன்.. கை உடைஞ்சு படுத்து கெடக்குறது பத்தாதாக்கும்..??”

“ம்க்கும்.. இந்த லொள்ளுப்பேச்சுக்கு ஒன்னும் கொறைச்சலு இல்ல.. சொல்லுப்பேச்சு மட்டும் கேக்காத..!!”

அசோக்கும் செல்வியும் அந்த மாதிரி இயல்பாகவும் இலகுவாகவும் பேசிக்கொண்டது, அவர்களை பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவையையும் செண்பகத்தையும் சற்றே இறுக்கம் தளர்ந்து புன்னகைக்க செய்தது. செல்வி காலையில் தன் கணவனிடம் காட்டிய கண்ணீர் முகத்திற்கும்.. இப்போது அசோக்கிடம் காட்டுகிற முறைப்பு முகத்திற்கும் நிறைய வேறுபாடுகள்.. ஒரே ஒரு ஒற்றுமையை தவிர..!! அசோக் மீது அவள் வைத்திருக்கும் பாசம்தான் அந்த ஒற்றுமை..!!

சிறிது நேரத்தில் நேத்ரா மீண்டும் மருத்துவமனைக்கு வந்தாள். அசோக்கின் மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் சம்பந்தமான டாகுமண்டுகளை ஆபீசில் இருந்து எடுத்து வந்திருந்தாள். அவர்களுடன் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவள், அப்புறம் அவசர வேலை இருக்கிறது என அங்கிருந்து கிளம்பினாள். அவள் ஆபீஸில் இருந்து வருகையில் எடுத்து வந்திருந்த ப்ரியாவின் ஸ்கூட்டி சாவியை ப்ரியாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாள்.

பிறகு ராஜேஷும், செல்வியும் சிறிது நேரம் ப்ரியாவிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவளுடைய குடும்பத்தை பற்றி விசாரித்து அறிந்து கொண்டார்கள். நின்று போன திருமணத்தைப் பற்றி பேச விரும்பாதவர்களாய், அந்தப் பேச்சை தவிர்த்தார்கள். அதனால் அப்போதும் கூட.. ‘ப்ரியாதான் தனக்காக பார்க்கப்பட்ட பெண்’ என்பது அசோக்கிற்கு தெரிய வரவில்லை. தன்னைப் பார்க்க வந்த அலுவலக தோழியை பற்றி அண்ணனும், அண்ணியும் விசாரித்து தெரிந்து கொள்கிறார்கள் என்று சகஜமாகவே எடுத்துக் கொண்டான்.

அப்புறம் வானம் இருட்டிய பிறகுதான் ப்ரியா அங்கிருந்து கிளம்பினாள். அவள் கிளம்புகையில்தான் செல்வி திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் தன் தங்கையை பார்த்து சொன்னாள்.

“ஏய் செண்பகம்.. நீயும் ஹாஸ்டலுக்கு போகணும்லடி.. அக்கா கூடவே போயிடேன்..!!”

“இ..இல்லக்கா.. நான் அப்புறம் போய்க்குறேன்.. அ..அவங்களுக்கு எதுக்கு சிரமம்..??” செண்பகம் தயங்கினாள்.

“பரவால செண்பகம்.. வா.. நான் ட்ராப் பண்றேன்..!!” ப்ரியா இதமான குரலில் சொன்னாள்.

“இ..இல்லக்கா.. இட்ஸ் ஓகே..!!”

“ஏய்.. கூப்பிடுறாங்கல்ல.. போடீ..!!”

தங்கையின் தயக்கத்திற்கான அர்த்தம் புரியாமல் செல்வி எரிச்சலாக சொன்னாள். ஒரு சில வினாடிகள் அவஸ்தையாக நெளிந்த செண்பகம், அப்புறம் எழுந்து கொண்டாள். ப்ரியாவுடன் கிளம்பினாள்.

செண்பகமும் ப்ரியாவும் நான்காவது தளத்தில் இருந்து படிக்கட்டில் கீழே இறங்கினார்கள். இருவருக்குள்ளும் இப்போது ஒருவித இறுக்கம் நிறைந்திருந்தது. இயல்பாக பேசிக்கொள்வதில் ஒரு தயக்கம் இருந்தது. எதுவும் பேசிக்கொள்ளாமலே அமைதியாக ஒவ்வொரு படியாக இறங்கிக் கொண்டிருந்தார்கள். செண்பகம் அசோக்கை காதலிக்கிறாள் என்பது ப்ரியாவின் நம்பிக்கையாக இருந்ததால், அவனுக்கு நேர்ந்த இந்த விபத்தினால், தன்னைப்போலவே ஒரு தாங்க முடியாத வலியை அவளும் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பாள் என்றே கருதினாள். ஓரக்கண்ணால் ஒருமுறை சென்பகத்தை பார்த்துக் கொண்டாள்.

செண்பகத்துக்கோ வேறொரு விதமான உணர்வு. ப்ரியாவின் அடக்குமுறையான அணுகுமுறையால் அசோக் இப்படி அடிபட்டு கிடக்கிறானே என்பது மாதிரியான உணர்வு. கொஞ்ச நேரத்திலேயே அந்த உணர்வை அடக்க முடியாமல், பட்டென ப்ரியாவிடம் கேட்டுவிட்டாள்.

“ஏ..ஏன்க்கா இப்படிலாம் பண்றீங்க..??”

அவ்வளவுதான்..!! அந்த ஒற்றை கேள்விக்கே ப்ரியா துடித்துப் போனாள். அவ்வளவு நேரம் காணாமல் போயிருந்த அந்த குற்ற உணர்வு, இப்போது குப்பென வந்து அவள் மனதை அப்பிக்கொண்டது. அம்பு தைத்த பறவையை போல, செண்பகத்தை மருட்சியாக ஒரு பார்வை பார்த்தாள். தடுமாற்றமாய் சொன்னாள்.

“ஸா..ஸாரி செண்பகம்.. நா..நான் ஏதோ.. தெ..தெரியாம..”

“நான் உங்களை குத்திக்காட்டனும்னு கேக்கலைக்கா..!! ஆக்சிடன்ட்டுக்கு நீங்கதான் காரணம்னு நான் சொல்லல.. ஆனா.. அவசரமும் டென்ஷனுமா மாமா இன்னைக்கு கெளம்புனதுக்கு நீங்கதான் காரணம்.. அந்த டென்ஷன்தான் இந்த ஆக்சிடன்ட்டுக்கு காரணம்..!! ‘வேணுன்னே எல்லாம் பண்றா செண்பகம்.. ஏன் இப்படிலாம் பண்றான்னே எனக்கு ஒன்னும் புரியலை..’னு வெறுப்பா சொல்லிட்டுத்தான் பைக்ல கெளம்பினாரு..!!”

“…………………..”

“அவரை ஏன் இப்படி டென்ஷனாக்கி வேடிக்கை பாக்குறீங்க..?? அவர் மேல அப்படி என்ன உங்களுக்கு வெறுப்பு..??”

“சேச்சே.. அ..அவன் மேல எனக்கு வெ..வெறுப்புலாம் எதுவும் இல்ல செண்பகம்..!! நெ..நெஜமாவே இன்னைக்கு ஒரு க்ரிட்டிக்கல் இஷ்..” ப்ரியா சமாளிக்க தடுமாறினாள்.

“இன்னைக்கு நடந்ததை மட்டும் வச்சு நான் சொல்லலைக்கா.. நானும் வந்ததுல இருந்து எல்லாம் கவனிச்சுட்டுத்தான் இருக்குறேன்.. நீங்க அவர்ட்ட எப்படி நடந்துக்குறீங்கன்னு நானும் பாத்துட்டுத்தான் இருக்குறேன்..!! அவரை வெரட்டி வெரட்டி அடிக்கிறீங்க நீங்க..!! ஆனா..” செண்பகம் சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்தினாள்.

“ம்ம்..?? ஆனா..??”

“மாமாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்க்கா.. உங்களை பத்தி எப்போவும் நல்லவிதமாத்தான் பேசுவாரு.. அவருக்கு உங்க மேல எந்த வெறுப்பும் இல்ல..!! ஒருதடவை.. நானே உங்களை திட்டி பேசுனப்போ.. ‘ப்ரியா பத்தி இனி இப்படிலாம் பேசாத’ன்னு.. என் மேல கோவப்பட்டிருக்காரு..!! ஆனா.. உங்களுக்கு மட்டும் ஏன் அவர் மேல இவ்வளவு கோவம்..?? உங்க கோவத்தால அவரு இப்போ எப்படி கெடக்குறாருன்னு பாத்தீங்களா..??”

“…………………..” ப்ரியா பேச வார்த்தையின்றி சிலையாக நின்றிருந்தாள்.

“ப்ளீஸ்க்கா.. இனிமே இப்படிலாம் பண்ணாதீங்க.. மாமாவை புரிஞ்சுக்கங்க.. ப்ளீஸ்..!!”

செண்பகம் சொல்லிவிட்டு ப்ரியாவின் முகத்தை ஏக்கமாக பார்க்க, ப்ரியாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. தேவையற்ற பொறாமை உணர்வால்.. தேவையற்ற வெறுப்பினை சிந்தி.. தேவையற்ற வேதனையை அனைவருக்கும் கொடுத்து.. தானுமே அந்த வேதனையில் சிக்கித்தவிக்கிறோம் என்று தெளிவாக புரிந்தது அவளுக்கு..!! அசோக்கின் நிலையை நினைக்க நினைக்க அழுகை வரும்போல இருந்தது. உதடுகளை கடித்து கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“ஸாரி செண்பகம்.. ஸாரி.. எல்லாத்துக்கும்..!! நான் செஞ்சது தப்புதான்..!!”

என்று கெஞ்சலாக சொன்னாள். செண்பகம் அப்புறம் அவளை எதுவும் கேட்கவில்லை. இருவரும் அதற்குமேல் எதுவும் பேசிக்கொள்ளாமல், அமைதியாக அந்த மருத்துவமனையின் கீழ்த்தளத்துக்கு வந்து சேர்ந்தார்கள். நுழைவாயில் விட்டு வெளியே வந்ததும், செண்பகம் வேறுபக்கமாய் திரும்பி நடக்க, ப்ரியா அவளை அவசரமாய் அழைத்தாள்.

“ஹேய்.. செண்பகம்.. பார்க்கிங் ஏரியா இந்தப்பக்கம்..”

“இல்லக்கா.. நான் ஆட்டோலேயே போய்க்குறேன்.. அதுதான் பெஸ்ட்.. அவன்தான் பாதில இறக்கிவிட மாட்டான்..!!”

செண்பகம் திரும்பிக்கூட பாராமல் சொல்லிவிட்டு, விடுவிடுவென நடையை தொடர்ந்தாள். போகிற போக்கில் ஒரு கூர்மையான அம்பாக பார்த்து எறிந்துவிட்டு செல்கிற செண்பகத்தை, ப்ரியா திகைப்பாய் பார்த்தவாறே சிறிது நேரம் நின்றிருந்தாள்.

அன்று இரவு.. அண்ணனும் அண்ணியும் தனக்காக பார்த்த பெண் ப்ரியாதான் என்ற விஷயம் அசோக்கிற்கு தெரியவந்தது. அவனுடைய கால் சிராய்ப்புக்கு மருந்து தடவிக்கொண்டே செல்விதான் ஆரம்பித்தாள்.

“அந்தப்பொண்ணு உனக்கு நல்ல பழக்கமாடா..??”

“எந்தப்பொண்ணு..??” அசோக் புரியாமல் கேட்டான்.

“அதான்.. உனக்கு கட்டிவைக்கிறதுக்காக நாங்க பாத்த பொண்ணு.. நல்ல பழக்கம் மாதிரிதான் தெரியுது.. அப்புறம் ஏன் நீ எங்ககிட்ட சொல்லவே இல்ல..??” செல்வி இயல்பாக பேசிக்கொண்டே போக, அசோக் குழப்பமாய் அவளை ஏறிட்டான்.

“என்னாச்சு உங்களுக்கு..?? எனக்கு கைல அடிபட்டிருக்குன்னா.. உங்களுக்கு தலைல ஏதாவது அடிபட்ருக்கா..??” அசோக் அந்தமாதிரி கிண்டலாக கேட்கவுந்தான் செல்விக்கு நடந்த விஷயம் நினைவுக்கு வந்தது.

“ஓ.. ஆமால்ல.. நீதான் அவ ஃபோட்டோவே பாக்கலைல..?? சரி சரி.. இப்போ எனக்கு புரியுது..!!”

“ப்ச்.. என்ன புரியுது.. எனக்கு ஒரு எழவும் புரியல..!!”

“ஹையோ.. அ..அந்த ப்ரியா இருக்கால்ல.. உன் கூட வேலை பாக்குறவ..”

“ஆமாம்..!!”

“அவதான்டா நாங்க உனக்கு பாத்த பொண்ணு..!!” செல்வி கேஷுவலாக சொல்ல, அசோக் அப்படியே அதிர்ந்து போனான்.

“எ..என்ன அண்ணி சொல்றீங்க..??” என்று நம்பமுடியாதவனாய் கேட்டான்.

“ஆமாண்டா..!! நாலு மாசம் முன்னாடி.. உனக்கு பாத்திருக்குற பொண்ணுன்னு உன் அண்ணன் உன்கிட்ட ஒரு ஃபோட்டோ நீட்டுனார்ல.. அது இந்த ப்ரியாதாண்டா..!! அப்போ நீ வேணான்னு சொல்லிட்ட.. அவரும் அதை அப்படியே கெடப்புல போட்டாரு..!! அப்புறம் நீயாவே பொண்ணு பாருங்கன்னு சொன்னதும்.. திரும்பவும் பேசி.. இந்த ப்ரியா அப்பாகிட்ட ஜாதகம் வாங்கி.. பொருத்தம்லாம் பார்த்து..”

செல்வி சொல்லிக்கொண்டே இருக்க, அசோக் ஒரு உச்சபட்ச குழப்பத்திலும், திகைப்பிலும் திளைக்க ஆரம்பித்தான். அண்ணி சொன்ன விஷயத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவே அவனுக்கு சிறிது நேரம் பிடித்தது. உள்வாங்கிக்கொண்ட விஷயத்தை அவனது மூளை உற்று ஆராய, பலவித குழப்ப எண்ணங்கள் மளமளவென அவனுக்குள் கிளம்ப ஆரம்பித்தன.

‘ப்ரியாவா..?? ப்ரியாவையா எனக்காக பெண் பார்த்தார்கள்..?? ‘இவளை கட்டிக்கப் போறியா.. இல்லையா..’ என இவர்கள் கண்டிப்புடன் கேட்டது ப்ரியாவைத்தானா..?? ‘முடியவே முடியாது..’ என நான் ஒற்றைக்காலில் நின்று ஒதுக்கியதும் ப்ரியாவைத்தானா..?? என்ன ஒரு குழப்பம் இது..?? அப்படியானால்.. அவர்.. அந்த வரதராஜன்.. ப்ரியாவின் அப்பாவா..?? ‘என்னை விட நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்..’ என நான் வாழ்த்து வழங்கியது ப்ரியாவிற்கா..??’

அடுக்கடுக்காய் கேள்விகள் எழ, அசோக்கிற்கு தலையை வலிப்பது போல இருந்தது. இந்த விஷயத்தையும் ப்ரியாவையும் இணைத்து யோசித்து பார்த்தான். ‘இந்த கல்யாண ஏற்பாடு விஷயம் எல்லாம் ப்ரியாவிற்கு தெரிந்திருக்குமா..?? இல்லையே.. தெரிந்திருந்தால் என்னிடம் சொல்லியிருப்பாளே..??’

“அ..அவளுக்கு இந்த விஷயம் தெரியுமா அண்ணி..?? ஐ மீன்.. நான்தான் மாப்ளைன்னு..??”

“ம்ம்.. தெரிஞ்ச மாதிரிதான் காட்டிக்கிட்டா.. அதான எனக்கும் கொழப்பம்..?? அந்த பொண்ணு உன்கிட்ட சொல்லவே இல்லையா..??”

“இ..இல்ல அண்ணி.. சொல்லல..!!”

“ஆமாம்.. நீதான் புடிச்ச புடில வேணான்னு சொல்லிட்டியே.. அதை அவ அப்பா அவட்ட சொல்லிருப்பாரு.. அதான் அவளும் அதைப்பத்தி பேசல போல..!! ஆனா.. நான் கூட என்னவோ நெனச்சன்டா.. பெங்களூர்லயே பொறந்து வளந்த பொண்ணு.. என்ன குணமோ.. எப்படி இருக்காளோன்னு..”

செல்வி தொடர்ந்து பேசியதை கவனியாமல் அசோக் மீண்டும் சிந்தனையில் மூழ்க ஆரம்பித்தான். ‘ஓ.. எல்லாம் தெரிந்து கொண்டுதான் இத்தனை நாளாய் அவள் எதுவும் சொல்லவில்லையா..?? ஏன் அப்படி செய்தாள்..?? ஆமாம்.. காரணமே இல்லாமல் உன்மீது இவ்வளவு வெறுப்பை உமிழ்கிறாள்.. அவளா வந்து கல்யாண செய்தியை உரைக்கப் போகிறாள்..?? அவளுக்கு இந்த கல்யாணத்தைப் பற்றி எந்த அக்கறையும் இருந்திருக்கப் போவதில்லை..!! நான் வேண்டாம் என்று சொன்னதும் ‘விட்டொழிந்தது சனியன்’ என்று மறந்திருப்பாள்..!!’

“…………………….. ரொம்ப அமைதியான குணம்.. எளகுன மனசு.. ரொம்ப அப்பாவியா இருக்குறாடா..” செல்வி பேசிக்கொண்டே இருக்க,

“யா..யாரை சொல்றீங்க..??” அசோக் இடையில் புகுந்து கேட்டான்.

“அந்த ப்ரியாவைத்தாண்டா சொல்றேன்..!! பேருக்கு ஏத்த மாதிரி எல்லார்ட்டயும் எவ்வளவு ப்ரியமா நடந்துக்குறா..?? ரொம்ப நல்ல புள்ளைடா..!!” வெகுளியாக சொன்ன அண்ணியை அசோக் முறைப்பாக பார்த்தான்.

“ம்க்கும்.. ரொம்ப நல்ல்ல்ல நொள்ளைதான்.. நாட்டுலயே கெடைக்காது..!!” அசோக் வெறுப்பாக சொன்னான்.

“ஏண்டா அப்படி சொல்ற..?? உனக்கு ஆக்சிடன்ட்னு தெரிஞ்சு அவ எப்படி துடிச்சு போயிருக்கா தெரியுமா..?? வர்றப்போவே ஓ’ன்னு அழுதுட்டேதான் வந்தா..!! நீ தூங்குனப்போ உன் பக்கத்துல உக்காந்து உன் மூஞ்சியவே பாத்துட்டு இருந்தா..!! உன் மேல அவளுக்கு ரொம்ப ப்ரியம் போலடா..!!”
‘அதான் அந்த ப்ரியம்.. புண்ணாக்கு.. புடுங்கி பிராண்டுனதுலாம் பார்த்தாச்சே..?? கல்லை விட்டு அடிச்சுட்டு.. காயத்துக்கு மருந்து போட வந்திருக்கா.. நீலிக்கண்ணீர் வடிக்கிறா.. அது புரியாம நீங்க பேசிட்டு இருக்கீங்க..!!’ அசோக் மனதில் நினைத்தை வெளியே சொல்லவில்லை. அமைதியாகவே இருந்தான். அவனுடைய மனநிலை புரியாது செல்விதான் கேட்டாள்.

“ஏண்டா.. ஒருவேளை இந்த ப்ரியாதான் பொண்ணுன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா.. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பியா..??”

“ஏ..ஏன் அப்படி கேக்குறீங்க..??” அசோக் சற்று தடுமாற்றமாகவே கேட்டான்.

“இல்லடா.. எனக்கு அப்படி தோணுச்சு..!! நான் வேணுன்னா உன் அண்ணன்ட்ட சொல்லி.. மறுபடியும் அவ அப்பாட்ட பேச சொல்லவா..??”

“ஹையோ.. சும்மா இருங்க அண்ணி.. உள்ள கொழப்பம் போதும்.. நீங்க வேற ஏதாவது பண்ணிட்டு இருக்காதீங்க..!!”

“நான் என்ன பண்ண பண்றேன்..??”

“எதுவும் பண்ண வேணாம்னுதான் சொல்றேன்.. எல்லாம் நான் பாத்துக்குறேன்.. விடுங்க..!!”

அதேநேரம் ப்ரியாவின் வீட்டில்.. அசோக்கிற்கு நேர்ந்த விபத்து பற்றி ப்ரியா தன் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். விஷயம் கேட்டு வரதராஜன் பதறிப் போனார். அடுத்த நாள் மருத்துவமனை சென்று, அசோக்கை நேரில் பார்க்க விரும்புவதாக கூறினார். ப்ரியா அவரை அவசரமாய் தடுத்தாள்.

“ஐயோ.. வேணாம் டாடி..!! அவன் ஏற்கனவே என் மேல பயங்கர கோவத்துல இருக்கான்.. இந்த நேரத்துல நீங்க அவனை பாக்க வேணாம்..!!”

“உன் மேல கோவமா..?? ஏன்மா..??”

“ப்ச்.. அதெல்லாம் சொன்னா உங்களுக்கு புரியாது டாடி..!! எல்லாம் நான் பாத்துக்குறேன்.. விடுங்க..!!”

என்ற ப்ரியா மனதுக்குள் ‘அவன்கூட மனசு விட்டு பேசணும் டாடி.. மன்னிப்பு கேக்கணும்.. நான் செஞ்ச தப்பை உணர்ந்திட்டேன்னு சொல்லி கெஞ்சனும்..’ என்று நினைத்துக் கொண்டாள்.

அன்று நள்ளிரவு தாண்டியும் அசோக்கும் ப்ரியாவும் உறக்கம் வராமல் மிகவும் சிரமப்பட்டனர். ப்ரியாதான் தனக்காக பார்த்த பெண் என்ற விஷயம் அசோக்கிற்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தது. ஆனால் அவனிருந்த சூழ்நிலையிலும், மனநிலையிலும் அந்த ஆச்சரியம் அவனுக்கு ஏனோ மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. ப்ரியாவின் செய்கைகள் அவன் மனதில் ஏற்படுத்தியிருந்த வெறுப்பு, அந்த ஆச்சரியம் தந்த சந்தோஷத்தை சாப்பிட்டிருந்தது. கட்டுப்போட்டிருந்த கையை ஒருமுறை தடவிப் பார்த்துக் கொண்டான்.

அதே நேரம் ப்ரியாவோ.. ‘தன்னால் அசோக்கிற்கு இவ்வாறு நேர்ந்துவிட்டதே’ என்று எண்ணி எண்ணியே, இருட்டுக்குள் ரகசியமாக அழுதாள். மனதுக்குள்ளேயே அசோக்கை வரவழைத்து ‘மன்னித்துவிடு..!!’ என்று மன்றாடினாள். அவனிடம் மனம் விட்டு பேசவேண்டும் என்று மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டாள். கண்ணீர் பொங்கும் கண்களை தலையணையிலேயே துடைத்துக் கொண்டாள்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



போதையில் ஓல் வாங்கிய மனைவி காமக்கதைகள்38 சைஸ் முலை படங்கள்Kamaveriதேடி 24 ஆன்ட்டி.xxxThamil ponnuga kulyal sex vஅம்மாவுடன் மதுரை டூர் 4 காமக்கதைலெஸ்பியன் இந்தியன் படம்nalla okkura pdamநயன்தாரா.அம்மண.படங்கள்பூஜா அபச படம்பிரியா அபச முனல படம்கேரள சுந்தரி ஓல்tamil sex stories teachertamil nadikai ol kathaiகிழவன் சுன்னி செக்ஸ்தமிழ் பெண்கள் ஒக்கும் photos sexvdiothmilkama kadhai kaaviyamtamil athai kiramathu kathaigalநயன்தாரா.அம்மண.படங்கள்அம்பிகா.முலை.படம்SELAM VAIYSபாவாடை தூக்கி சுண்ணிய புண்டையில Kalla kama tharum mamanar kolunthanஆண்டி பீ இருக்கும் sex kathaiஅண்டிசெக்ஷ்tamil kama kadaigalஇரண்டு ஓல் விடியோஸ்Super ol sugam kataikal(tamil)Tamilsexstoreswww@comkamakathaikal with photos tamilஅரபி பெண்களின் sex vedostamil aunty sex kamakathaikalபெண் 2 sex videoபோலீஸ் பெண் ஓல்12 வயது ஓழ் வீடியோஅம்மா மகன் கதைகள்பருவம் வயது ஓல் படம்தங்கை காமகதைTamil amma new kamakathaikalஅம்மாவின் முலையை சப்புதல்Tamilscandls.comஅத்தை மகள் புண்டைகல் குவாரியில் ஓத்த கதைநடிகை நமிதா முளை படம்சித்தியுடன் அம்மண குளியல்Supper anteys xnxx com and selam andமதுரை கேல்ஸ் செக்ஸ்சேக்ஸ் படம் xxx comஇரண்டு சுண்ணி புண்டை கதை செக்ஷpodhu idathil udambai kaatum tamil nadigaigaltamil sex gallerypundai imageதங்கை ஷாலுவின் முலைtamilsxevediosநியூ "க்ஸ்" விதேஒஸ் தமிழ் ரியல் பேமிலிசூத்து படங்கள்அண்ணன் தங்கை ஓல் காட்டீல்மிகா பெரியா மார்பு photo xxx phototamilsexstoryoldதமிழ் மனைவி குருப் காமகதைபுன்டைபடம்புண்டை கதைகள்தங்கை நான் ஒத்தோன்sex stories in tamilகாமகதைமஞ்சுளாஅம்மணபடம்நடிகை செக்ஸ் டவுன்லோடுலெஸ்பியன் இந்தியன் படம்மனைவி தாய்ப்பால் கணவனுக்கு கொடுத்தல் பாலியல் ww ol sex magalai karpalitha doctor kamakathaiசித்தியின் முலை கடித்த கதைsxs porno potoeviகாரில் காதலியை ஓத்த காமக்கதைxnxx தூக்கம் ச***** ராம அக்கா காம கதைகள்விதவை தாய் மகன் ஓல் கதைகள்குஸ்பு அன்னி காமஒலபடம்