ஐ ஹேட் யூ, பட் – பகுதி 10

“நாம பேசுறதை அவன் கேக்காட்டாலும்.. நமக்கா ஒரு பேஸிக் கர்ட்டஸி வேணாமா..??”

“ஓஹோ..?? அவனுக்கு மட்டும் அந்த கர்ட்டஸிலாம் இருக்கா.. அவன் என்ன பண்ணுனான்னு உனக்கு தெரியுமா..??”

“என்னடா பண்ணுனான்..??”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

அசோக் இப்போது ஆர்வமானான். அதற்குள் சாப்பாட்டு ப்ளேட்டை கையில் ஏந்தியவாறு கோவிந்த் இவர்கள் அமர்ந்திருக்கிற டேபிள் நோக்கி, ஒரு அப்பாவிப் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தான். அதை கவனியாத அசோக்,

“கேக்குறேன்ல.. சொல்லுடா.. என்ன பண்ணுனான் அவன்..??” என்று ஹரியை அவசரப் படுத்தினான்.

“ஹேய்.. இருடா.. அவன் இங்கதான் வந்துட்டு இருக்குறான்..!!” ஹரி கிசுகிசுப்பாக சொன்னான்.

“ஷ்ஷ்ஷேல் ஐ ஜாயின் வித் யூ..??”

புன்னகையுடன் அவர்களை பார்த்து பொதுவாக கேட்டான் கோவிந்த. அவனது பார்வை காலியாக கிடந்த அந்த ஒரு சேரின் மீது பதிந்திருந்தது. இப்போது அசோக் அமர்ந்திருந்த எல்லோர் முகத்தின் மீதும் ஒருமுறை பார்வையை வீசினான். அப்புறம் கோவிந்திடம் திரும்பி,

“ஸாரி கோவிந்த்.. இங்க ஆள் வர்றாங்க..!!” என்று இறுக்கமான குரலில் தயவு தாட்சணியம் இல்லாமல் சொன்னான்.

“ஓ..!! இ..இட்ஸ் ஓகே.. இட்ஸ் ஓகே..!! நான் இன்னொரு எடம் பாக்குறேன்..!!”

கோவிந்த் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு சொன்னான். வேறொரு மூலையில் ஒரு காலியிடம் இருக்க, அதை நோக்கி நகர்ந்தான்.

“ஹேய்.. ஸாரிப்பா.. சீரியஸா எடுத்துக்காத..!!” அசோக் கத்தவும்,

“நோ.. நாட் அட் ஆல்..!!”

அவன் திரும்பி ஒருமுறை அசோக்கைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மெல்ல நடந்தான். சற்றே தூரமாக காலியாக கிடந்த ஒரு டேபிளில் சென்று அமர்ந்து கொண்டான். தனியாக அமர்ந்து கொண்டு, பரிதாபமாக சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு, தட்டில் இருந்த வெள்ளரி ஸ்லைசை எடுத்து கடித்துக்கொண்டான்.

“ஹேய் அசோக்.. இப்போ எதுக்கு அவனை நீ இப்படி அவாய்ட் பண்ணின..??” நேத்ரா இப்போது அசோக்கிடம் சீறினாள்.

“ப்ச்.. நீ கொஞ்சம் சும்மா இருக்குறியா.. அவனைப் பத்தி பேசிட்டு இருக்குறோம்.. அவனை வச்சுக்கிட்டு எப்படி பேசுறது..?? ஹேய்.. நீ சொல்லுடா..!!”

அசோக்கின் பதிலில் நேத்ராவுக்கு திருப்தியில்லை. பாவமான பிள்ளையாக வெள்ளரி கடித்துக் கொண்டிருந்த கோவிந்தையே ஓரிரு வினாடிகள் இங்கிருந்தே வெறித்தாள். அப்புறம்..

“அச்சோ..!! பாபா அவனு.. நானு ஹோகி அவ்னிகே கம்பெனி கொட்த்தினி…!!”

என்றவாறு நேத்ரா சேரில் இருந்து எழுந்து, தனது ப்ளேட்டை கையில் எடுத்துக்கொண்டு, கோவிந்துக்கு கம்பெனி கொடுக்க சென்றாள்.

“ஆமாம்.. அவன் பாபா.. இவ சந்திரமுகி.. கம்பெனி குடுக்க கெளம்பிட்டாங்க..!! போடீ போ.. அவனை பத்தி உனக்கு இன்னும் சரியா தெரியலை..!!” ஹரி அவளை கிண்டல் செய்தான்.

“ஹேய்.. அவ கெடக்குறா விடு.. நீ சொல்லு.. என்ன மேட்டர்.. அவன் என்ன பண்ணினான்..??” அசோக் மீண்டும் ஆரம்பித்தான்.

“ஹ்ம்ம்.. என்னத்த சொல்றது..?? எனக்கு என்னவோ இவனைத்தான் ஆன்சைட் அனுப்ப போறாங்கன்னு தோணுது மச்சி..!!”

“எ..எப்படி சொல்ற..??”

“இந்த பஃபல்லோ வாயன்.. பக்-க்கு நல்லா சோப்பு போட்டு வச்சிருக்கான் மச்சி.. ஏற்கனவே நாலஞ்சு தடவை இவன் ஆன்சைட் போறது மிஸ் ஆயிடுச்சு.. இந்தத்தடவை எப்படியும் போயிடணும்னு வெறியோட இருப்பான்..!! அதில்லாம நான் இப்போ சொல்றதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு..!!”

“என்ன..??”

“இன்னைக்கு காலைல.. இவன் பக் ரூம்க்கு போயிருந்தான்..!! ரெண்டு பேரும் ஒரு மணி நேரத்துக்கு மேல.. குசுகுசுன்னு உள்ள பேசிட்டு இருந்தானுக.. கண்டிப்பா ஆன்சைட் பத்தித்தான் பேசிருப்பானுக..!! கூடவே இருந்துட்டு.. அவன் மட்டும் தனியா போய் பேசி.. நமக்குலாம் குழி பறிக்கிறான் பச்சி..!!”

“ஓ..!!”

அசோக் இப்போது முகத்தில் ஒரு சீரியஸ்னசுடன் நெற்றியை கீறிக்கொண்டான். தூரத்தில் நேத்ராவுடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்கிற கோவிந்த்தை இங்கிருந்தே ஒரு முறை முறைத்தான். இப்போது கவிதா இவர்களுடைய பேச்சுக்கு இடையில் புகுந்து சொன்னாள்.

“ஹேய்.. அவனை அனுப்பினா அனுப்பிட்டு போறாங்க.. இதை ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குறீங்க..??” என்றாள். உடனே ஹரி தன் மனைவியிடம் திரும்பி சொன்னான்.

“அதெப்படி அப்படி விட முடியும்..?? அவன் நேத்து வந்தவன்.. நாங்கல்லாம் அஞ்சாறு வருஷமா இந்த டீம்ல கெடந்திருக்கோம்..!!”

“ப்ச்.. அதனால இப்போ என்ன..??”

“என்னது.. அதனால இப்போ என்னவா..?? என்ன பேசுற நீ..?? இப்போ.. நீ வீட்ல இருக்குறப்போ.. உன்னை விட்டுட்டு.. உன் தங்கச்சியை எனக்கு கட்டி வச்சிருந்தாங்கன்னு வை.. நீ உன் அப்பா, அம்மாவை சும்மா..” அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, கவிதா அவன் தொடையில் நறுக்கென கிள்ளி வைக்க, ஹரி

“ஆஆஆஆஆ…!!!” என்று அலறினான்.

“அப்டிலாம் வேற உங்களுக்கு கேடு கெட்ட நெனைப்பு இருக்கா..??” கண்களை உருட்டி கணவனை முறைத்தாள்.

“ஐயோ.. ஒரு உதாரணத்துக்கு சொன்னன்டி..!! அது மாதிரிதான் இதுவும்.. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தள்ளிட்டு போறதா..??” வலியோடு முகத்தை சுருக்கிக்கொண்டே சொன்ன ஹரி, அசோக்கிடம் திரும்பி

“மச்சான்.. நான் சொல்றதை சொல்லிட்டேன்.. நீ கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ.. இல்லனா ஆன்சைட் ஆப்பர்ச்சூனிட்டியை.. இந்த தர்பூஸ் தலையன் தட்டிட்டு போயிடுவான்.. பாத்துக்கோ..!!”

என்று பற்றவைத்துவிட்டு, பிசிபேலாபாத்தை கையில் அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். அசோக் சாப்பிட மனமில்லாதவனாய் சாதத்தை ஸ்பூனால் கிளறிக் கொண்டிருந்தான். அவன் மூளையில் சில குழப்பமான எண்ணங்கள். அப்புறம் எதேச்சையாக பக்கவாட்டில் திரும்பி பார்த்தவன், சற்றே எரிச்சலுற்றான்.

அவர்கள் பேசியதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல, ப்ரியா தன் ப்ளேட்டில் கிடந்த நூடுல்சை அள்ளி வாய்க்குள் திணிப்பதிலேயே கவனமாக இருந்தாள். வாயில் இருந்து தப்பித்து செல்ல நினைத்த ஒற்றை நூடுலை, உதடுகளை குவித்து, சர்ரென கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளிழுத்துக் கொண்டாள். கடுப்பான அசோக் நறுக்கென அவள் தலையில் ஒரு குட்டு வைத்தான்.

“ஆஆஆ.. ஏண்டா..??” ப்ரியா தலையை தேய்த்துக் கொண்டாள்.

“இங்க எவ்வளவு முக்கியமான மேட்டரு பேசிட்டு இருக்குறோம்..?? நீ பாட்டுக்கு எனக்கென்னடான்னு.. நூடுல்சை ‘ஊஊஊ’ன்னு உறிஞ்சிக்கிட்டு இருக்குற..??”

“ப்ச்.. போடா.. இதெல்லாம் தெரிஞ்சுட்டு நான் என்ன பண்ணப் போறேன்..?? நிம்மதியா சாப்பிட கூட விடமாட்டீங்கடா நீங்க..!!” என்று சலித்துக்கொண்டாள்.

அன்று மாலை நாலரை மணி இருக்கும். அன்றைய வேலையை முடித்துவிட்ட அசோக், சும்மா இராமல் தனது பர்சனல் ஃபைல்களை மேய்ந்து கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்கு திடீரென அது ஞாபகம் வந்தது. அன்று ப்ரியாவின் ஃபோட்டோக்களை எல்லாம் தன்னுடைய சிஸ்டத்தில் காப்பி செய்து வைத்தது. இப்போது அதை எடுத்து பார்க்கலாம் என்று தோன்றியது. திரும்பி ஒருமுறை தூரத்தில் அமர்ந்திருந்த ப்ரியாவை பார்த்தான். அவள் ஆர்வமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, சற்றே தைரியமுற்றான்.

ஒவ்வொரு ஃபோல்டராக திறந்து உள்ளே சேமிக்கப்பட்டிருந்த ஃபோட்டோக்களை பார்த்தான். ப்ரியாவின் அழகை பயந்து பயந்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவன் கண்ணில் அந்த ஃபோல்டர் பட்டது. MM என்று மொட்டையாக பெயர் சூட்டப்பட்டிருந்த ஃபோல்டர்..!! உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தவன், ஆச்சரியமுற்றுப் போனான்.

உள்ளே ஒரே ஒரு ஃபோட்டோ.. இவனுடைய ஃபோட்டோ..!! அந்த ஃபோட்டோ எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பது கூட இப்போது அவனுக்கு நினைவில்லை. கம்பெனியில் ஏதோ பார்ட்டி கொடுக்கப்பட்டபோது எடுத்த படமாக தோன்றியது. அழகாக வசீகரமாக சிரித்துக் கொண்டிருந்தான் அந்த ஃபோட்டோவில்..!!

அசோக்கிற்கு இப்போது சந்தோஷமும், குழப்பமும் ஒன்று கலந்த மாதிரியான ஒரு உணர்வு. ‘என் ஃபோட்டோவை இவள் எதற்கு எடுத்து வைத்திருக்கிறாள்..?? ஒருவேளை இவளும் என்னை மாதிரி..??’ அசோக்கிற்கு அந்த கேள்வியே அவன் மனதிற்கு ஒரு தித்திப்பை ஊட்டுவதாக இருந்தது. நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது மாதிரி ஒரு பரவசம்..!! ஒருமுறை திரும்பி ப்ரியாவை பார்த்தான். அவள் தன் வேலையிலேயே இன்னும் கவனமாக இருந்தாள். ‘அவளிடமே கேட்டுவிடலாமா..??’ மனதில் ஒரு ஆர்வம் இப்போது அவனை அரிக்க ஆரம்பித்திருந்தது.

‘ஒருவேளை அவள் சாதாரணமாக எடுத்து வைத்திருந்து.. அதை நான் போய் கேட்டு.. அவள் தவறாக நினைத்துவிட்டால்..?? இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது..?? எதேச்சையாக பார்த்தேன்.. எதற்காக வைத்திருக்கிறாய் என்று கேட்பதில் எந்த தவறும் இல்லை..!! கேட்டுப் பார்க்கலாம்.. அவள் என்ன சொல்கிறாள் என்று தெரிந்து கொள்ளலாம்..!!!’ குழம்பி குழம்பி இறுதியாக அசோக் ஒரு முடிவுக்கு வந்தான்.

அன்று ஐந்து மணியளவில் காபி ப்ரேக் சென்றபோது அசோக்கிற்கு ப்ரியாவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ‘ஹேய் ப்ரியா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..’ என்று கிசுகிசுத்தவன், அவளை தனியாக அழைத்து சென்றான்.

“என்ன அசோக்..??” ப்ரியா புரியாமல் கேட்டாள்.

“அ..அது.. அது வந்து..!!” அசோக் ஆரம்பிக்கவே தயங்கினான்.

“ம்ம்.. சொல்லு..!!”

“ஆ..ஆக்சுவலா நான் வேணுன்னு பண்ணல ப்ரியா.. ஆக்சிடண்டாத்தான்..”

“ஹாஹா.. நீ என்ன சொல்ல வர்றேன்னே எனக்கு ஒன்னும் புரியலை..!!”

“இரு.. புரியிற மாதிரி சொல்றேன்.. அன்னைக்கு நீ எனக்கு பாஸ்வேர்ட் கொடுத்தல..??”

“ம்ம்ம்..”

ப்ரியா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அசோக்கின் செல்போனுக்கு அந்த கால் வந்தது.. ரவிப்ரசாத்திடம் இருந்து..!! அசோக் காலை பிக்கப் செய்து காதில் வைக்க, அடுத்த முனையில் அவன் கரகர குரலில் கத்தினான்.

“ஹேய்.. வேர் ஆர் யூ கைய்ஸ்..??”

“வாட் ஹேப்பன்ட் ரவி.. வீ ஆர் இன் பேன்ட்ரி..!!”

“கம் குயிக்லி டூ மீட்டிங் ஹால்..!! வீ ஹேவ் குவாட்டர்லி அப்டேட் மீட்டிங் நவ்.. கம் ஃபாஸ்ட்..!!”

“ஓ..!! ஓகே ரவி..!!” அசோக் சொல்லிவிட்டு காலை கட் செய்தான்.

“என்னாச்சு அசோக்..??” ப்ரியா குழப்பமாக அசோக்கை ஏறிட்டாள்.

“மூணு மாசத்துக்கு ஒரு தடவை.. நம்ம டெலிவரி யூனிட் பெருந்தலைகள்லாம் ஒண்ணா கூடி.. மீட்டிங்ன்ற பேர்ல உயிரை எடுப்பானுகல்ல..?? இன்னைக்குத்தானாம் அது.. இப்போ ஆரம்பிக்க போகுதாம்.. ரவி உடனே வர சொல்றான்..!!”

“ப்ச்.. ச்ச.. நான் மீட்டிங் ரெக்வஸ்ட் பாத்தேன்.. மறந்தே போயிட்டேன்..!! சரி வா.. போலாம்..!!”

ப்ரியா அவசரமாக நகர, அசோக் அவள் கையை எட்டிப் பிடித்தான். ஒருமாதிரி ஏக்கமாக பார்த்தான்.

“என்ன அசோக்..??” ப்ரியா இமைகள் படபடக்க கேட்டாள்.

“ஒ..ஒண்ணுல்ல ப்ரியா.. வா.. போலாம்..!!” அசோக் தடுமாற்றமான குரலில் சொன்னான்.

இருவரும் அவசரமாய் நடை நடந்து, மீட்டிங் ஹாலை அடைந்தனர். உள்ளே நுழைந்தனர். ஆயிரம் பேர் அமரக்கூடிய வசதியுள்ள பிரம்மாண்டமான ஹால் அது. அதற்குள்ளாகவே நிரம்பி வழிந்தது. மேடையில் இடப்பட்டிருந்த இருக்கைகளில், அவர்களுடைய டீம் அங்கம் வகிக்கிற நார்த் அமெரிக்கன் டெலிவரி யூனிட்டில், முக்கியமான பதவிகளை வகிக்க கூடியவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். பால கணேஷும் அதில் ஒருவர். ஏற்கனவே ஒருவர் வரவேற்புரையை ஆற்ற ஆரம்பித்திருந்தார்.

அசோக்கும், ப்ரியாவும் நகர்ந்து நகர்ந்து.. ஒரு மூலையில் அருகருகே காலியாக இருந்த இரண்டு இருக்கைகளில் சென்று அமர்ந்து கொண்டார்கள்..!! இரண்டு வரிசைகள் தள்ளி அமர்ந்திருந்த ரவிப்ரசாத், இவர்களை திரும்பி பார்த்து, கட்டிவிரலை உயர்த்திக்காட்டி புன்னகைத்தான்..!! இவர்கள் பதிலுக்கு ஒரு புன்னகையை வீசிவிட்டு, மேடை மீது பார்வையை வீசினார்கள்..!!

நார்த் அமெரிக்கன் டெலிவரி யூனிட்டில் இவர்களை தவிர இன்னும் எக்கச்சக்கமான டீம்கள் இருக்கின்றன. எல்லா டீமிலும் உள்ளவர்கள்தான் ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த அரங்கை இப்போது நிறைத்திருந்தனர். அசோக் சொன்னமாதிரி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த மீட்டிங் நடக்கும். டெலிவரி யூனிட்டில் இந்த மூன்று மாதங்கள் நடந்த முக்கியமான விஷயங்களை, மேனேஜ்மன்ட் எம்ப்ளாயிக்களோடு பகிர்ந்து கொள்ளும். மேஜர் ஆபரேஷன்கள்.. கிடைத்த லாபங்கள்.. அடுத்த மூன்று மாதங்களுக்கான திட்டங்கள்.. இவையெல்லாம்தான் இந்த மீட்டிங்கின் சாராம்சங்கள்..!!

ஒரு மணி நேரத்தும் மேலாக எல்லோரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அசோக்கின் மனம் அவர்கள் பேச்சிலே லயிக்கவே இல்லை. அவனுடைய எண்ணம் முழுவதும், ப்ரியாவுடனான தனிமையையே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது. அடிக்கடி பக்கவாட்டில் அமர்ந்திருந்த ப்ரியாவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டான்..!!

ஒன்றரை மணி நேரம் ஆகி.. எல்லோரும் கட்டுப்படுத்த முடியாமல் கொட்டாவி விட ஆரம்பித்த நேரத்தில்தான்.. கம்பனியின் சீனியர் வைஸ் பிரசிடன்ட்.. மைக் பிடித்து அந்த அறிவிப்பை மேற்கொண்டார்..!! அதன் தமிழாக்கம்..!!

“இப்போ அவார்ட் டைம்..!! பெர்ஃபார்மர் ஆப் திஸ் குவார்ட்டர்..!! ரீசண்டா நம்ம பெங்களூர் டீம் ஒன்னு.. யூ.எஸ்ல இருக்குற நம்ம க்ளயன்ட்டுக்கு.. ஒரு ஃப்ரேம்வோர்க் டெலிவர் பண்ணினாங்க..!! அதுல நம்ம டெவலப்பர் ஒருத்தர் டிசைன் பண்ணின காம்பனன்ட்டை.. ‘தி பெஸ்ட்..!!’ அப்டின்னு க்ளையன்ட் சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க..!! அவங்க நம்மோட புது க்ளையன்ட்.. அவங்ககிட்ட இருந்து நாம இன்னும் எக்கச்சக்கமான ப்ராஜக்ட்ஸ் எதிர்பார்த்துட்டு இருக்கோம்.. இந்த மாதிரி ஒரு க்ரிட்டிகல் நேரத்துல.. நம்ம கம்பனி மேலேயே அவங்களுக்கு நல்ல கான்ஃபிடன்ட் வர்ற அளவுக்கு.. அந்த காம்பனன்ட் டிசைன் இருந்திருக்கு..!! அது மட்டும் இல்ல.. அவங்க கொடுத்த ஃபீட்பேக் வச்சு.. இங்க இருக்குற நம்ம ஆர்க்கிடெக்ட்ஸ் டீம்கும் அதை அனுப்பி வச்சோம்..!! அவங்களும் அதை பெஸ்ட் டிசைன்னு சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க..!! இனிமே அந்த காம்பனன்ட்டை நம்மோட நெறைய ப்ராஜக்ட்ஸ்ல யூஸ் பண்ணப்போறோம்.. நமக்கு கிடைச்சிருக்குற பெரிய சொத்தா அந்த காம்பனன்ட்டை கம்பெனி ட்ரீட் பண்ணுது..!! இன்னைக்கு இந்த அவார்டும்.. அந்த காம்பன்ட் டிசைன் பண்ணின டெவலப்பருக்குத்தான் போகப் போகுது..!! அவங்க பேரை நான் வாசிக்கலாமா..??” என்று நீண்ட பேச்சுக்கு ஒரு சிறு ப்ரேக் கொடுத்தவர், அப்புறம் பெரிய குரலில் கத்தினார்.

“மிஸ் ப்ரியா ஃப்ரம் யூ.பி.ஸி டீம்..!!!!! கேன் யூ ப்ளீஸ் கம் ஆன் டு த ஸ்டேஜ் ப்ளீஸ்..?? எவ்ரிபடி.. ப்ளீஸ் கிவ் ஹர் எ பிக் ஹேன்ட்..!!!!!”

அவ்வளவுதான்..!! அந்த ஹாலில் கைதட்டல் ஓசை காதைப்பிளந்தது..!! ப்ரியா இன்ப அதிர்ச்சியில் வாயை ஆ’வென பிளந்தாள்..!! ரவிப்ரசாத் மீண்டும் பின்னால் திரும்பி புன்னகைத்தான்..!! அருகில் அவளை அடையாளம் கண்டுகொண்டவர்கள், அவளுக்கு கைகொடுத்து வாழ்த்து சொன்னார்கள்..!! ‘போ.. போ.. ஸ்டேஜுக்கு போ..’ என்று அவளை கிளப்பி விட்டார்கள்..!! அவள் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்..!!

ப்ரியாவுக்கு பட்டென ஒரு புது உலகத்துக்குள் புகுந்து விட்ட மாதிரியான உணர்வு..!! நடப்பெதல்லாம் கனவு போல ஒரு தோற்றம்..!! சுற்றி என்ன இருக்கிறது என்று கூட அவள் பார்வையில் படவில்லை.. அருகில் இருந்த அசோக்கும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை..!! எந்திரம் மாதிரி மேடையை நோக்கி விறுவிறுவென நடந்து சென்றாள்.. இல்லை இல்லை.. மிதந்து சென்றாள்..!!

அசோக் ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தான்..!! அவனை சுற்றி நடப்பதை அவனால் நம்பவே முடியவில்லை..!! தன்னுடைய மூளையை மிகவும் கஷ்டப்படுத்தி உழைத்து.. தான் உருவாக்கிய ஒரு விஷயத்தை.. இன்னொரு பெண்ணின் உழைப்பாக கருதி.. எல்லோரும் கை தட்டுகிறார்கள்.. பாராட்டுகிறார்கள்..!! அவன் பேயறைந்த மாதிரியான முகத்துடன்.. இன்னும் தொடர்ந்து கை தட்டிக் கொண்டிருப்பவர்களை.. தலையை திருப்பி திருப்பி பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான்..!!

அவார்ட் கொடுத்து முடித்த சிறிது நேரத்திலேயே மீட்டிங்கும் முடிந்தது. அதன்பிறகும் விடாமல், ஆளாளுக்கு ப்ரியாவிடம் சென்று அவளுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து பேசியவாறே இருந்தார்கள். ப்ரியாவும் எல்லாரிடமும் முகத்தில் ஒரு மலர்ச்சியுடன், எளிருகள் தெரிய சிரித்தவாறு பேசிக்கொண்டிருந்தாள்.

அசோக் ப்ரியாவை நெருங்கி அவளுடன் பேசலாமா என நினைத்தான்..!! ஆனால் என்னவென்று சொல்ல இயலாத ஒரு புதுவித உணர்வு, இப்போது அவன் மனதைப்போட்டு பிசைந்து, அவனை நெருங்கவிடாமல் செய்தது..!! தூய்மையாக இருந்த அவனது மனக்கம்ப்யூட்டரில்.. ஈகோ எனும் வைரஸ் இப்போது விழுந்து.. துடித்துக் கொண்டு கிடந்தது..!! நெருங்க நினைத்தவன், விலகி நடந்தான்..!! ஐந்தரை வருடங்களாக எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த அசோக்-ப்ரியா நட்பில்.. அவர்களே எதிர்பாராமல்.. அவர்களையும் அறியாமல்.. விழுந்த முதல் விரிசல் அது..!!

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



Tamil akka kama kadhaikalதாத்தா ஓரினச்சேர்க்கை தமிழ் கதைகள்Tamil amma magen insext kama kathiகுண்டாண வயதாண கிழவியும் குண்டாண பேரனும்Supper anteys xnxx com and selam andபுண்டை குழைந்த எப்படி மஜாதமிழ் ஆன்ட்டி குளியல் வீடியோtamil sex video punda sapputhalபடம. தமிழ் xxxxxxxxஆடை இல்லாத மேனிடாக்டர் sex boobs என்றால் என்னமுலை பால் குடிக்கவாஆண்டிகள் முலைகள்தமிழ் 66 கலைகளின் ச***** வீடியோxxx வெளிநாடு டீச்சர்newnew new tamil sexstoreyAniyal kuththum kotura xxxkattukul oll tamil kama kathaigalSex.amma.paetmகாம ஆண்டிபுண்டைபுண்டை படம்ஆசிரியர் புண்டை கதைவில்லேஜ் மாமிகள் நைட்டி ஒக்கும் வீடியோக்கள்வயசான குண்டு விதவை வேலைக்காரி புண்டைய நக்குtimil sex vetioதமிழ் ஆண்டி புண்டை படங்கள்அன்னியை முலையை போட்ட ஆபாச கதைகள்வயதாண குண்டாண கிழவி செக்ஸ்கதைசின்ன பெண் மார்பக பால்குழுவாக சேர்ந்து ஓத்த kadaiசெக்ஸ்படம்tamil sex sattu mama kamaImo porn boob முலை அம்மணபடம்தாவணி போட்ட தங்கைwwwtamilbafபாவடைக்குள் புண்டை sex photos comஊம்பூம் கதைபுண்டை படங்கள்பழங்கால ஓல் கதைpattiyai oththa peeran.in tamilபருவம்.மாமானர்.கதைகள்அம்மாவும் மகளும் காம கதைகள்என் கணவர் ரோட்டில் போகும்போது முலையை காட்ட சொன்னார்சங்கவி.காமகதைtamil real kamakathaikalபுண்டையை நக்குதல்lesbian antharanga uravuமல்லு மாமி அழகான குன்டிதமிழ் பெண்ஒல் வடிம்திருமணம் செக்ஸ் விடியோஸ்புண்டைபடம்பெரிய முலை சப்புதல்millk kudutha tution teacher tamil sex storyகாமினி பாய் ஆண்டிபுண்டைwww.tsmilsexstories.comபுன்டைTamil sex story in kathara kathara policestation Otha kamakathaiagalஅக்கா குன்டி காமகதைபெண்கள் உள்ள குளிக்கிற போட்டோஸ்kuntana aunty new.com tamil kamakathaikalகுண்டு அண்டி xvibeosoru tamil kamakathaikalஅப்பா மகள் செக்ஸ் படம்தமிழ் ஆண்டி புண்டை வீடியயோwww.TAMIL SAXஅன்னிகளின் அட்டகாசம் காம கதைதமிழ் கிருஸ்துவ இணம் பெண் செல் போன் வைரல் செக்ஸ் உறவு ஆடீயோ வீடியோஅபச நேரலைஇளம்புண்டைமாதவிடாய் சுன்னி கதைஆண்கள் ஓரின சேர்க்கை கிழவன் தமிழ் கதைகள்வில்லேஜ் அக்கா பாத்ரூம் காம கதைகள் தமிழ்அம்மணபடம்AXXXஅக்காschool sex kathikal tamilஅம்மாவின் கூதி ஓத்த அப்பாவின் நண்பன் ஓல் கதைAAA?புன்டை எப்பாடி ஓக்குராது படம்kamaga pesum aunty in Tamilnatikai roja xxx pottosநீக்ரோ பெண்கள் உடலுறவு விடீயோஸ் kattukkulle thiruvizha thai magan sex story Tamilகுண்டாண அம்மாவுக்கு வயதாகி விட்டதுசொக்ஸ் xxx