ஐ ஹேட் யூ, பட் – பகுதி 12

ஹரி சிரிப்புடன் சொன்ன வார்த்தைகள், அசோக்கின் மனதை வந்து சுருக்கென தைத்தன. காதில் வந்து விழுந்த வார்த்தைகளை சில வினாடிகளுக்கு அவனால் நம்பவே முடியவில்லை. ‘ப்ரியாவா..?? அவளா..?? ஆன்சைட்டா..?? எப்படி..??’. மூளையில் ஒரு குழப்பமான எண்ணம் சட்டென ஊற்றெடுக்க, வார்த்தைகள் தடுமாற்றமாய் அவனிடம் இருந்து வெளிப்பட்டன.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“எ..என்னடா சொல்ற.. நெஜமாவா..??”

“ஆமாண்டா.. இன்னும் ரெண்டு நாள்ல கெளம்புறா..!!”

“எ..எப்டிடா.. எப்போ.. சொன்னாங்க..??”

“இன்னைக்கு காலைலதான் மச்சி.. காலைல ப்ரியா வந்ததுமே பாலா அவர் ரூமுக்கு வர சொன்னாரு.. போயிட்டு வந்தவ போயிங் ப்ளைட் மாதிரி பறந்துட்டேதான் வந்தா.. இன்னும் ஏர்லயேதான் சுத்திட்டு இருக்குறா மச்சி.. கீழ லேண்ட் ஆகல..!!”

“ஓ..!!”

“அமெரிக்கா’ன்றா.. ஆயிரத்து தொள்ளயிரத்து நாப்பதொண்ணுல’ன்றா.. பியர்ல் ஹார்பர்’ன்றா.. பின்லேடன் இஸ் வெரி பேட் ஃபெல்லோ’ன்றா..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆ… முடியலடா சாமி..!! கொலம்பஸோட கொள்ளுப்பேத்தி மாதிரியே பேசி கொலவெறி கெளப்புறா மச்சி..!! அவ இம்சை தாங்காம.. இட்லி தின்னுட்டு வரேன்னு எஸ்கேப் ஆகி.. இப்போ கேஃப்டீரியால வந்து பம்மிட்டு உக்காந்திருக்கண்டா..!! கவிதாவும், நேத்ராவும் அங்க அவகிட்ட வசமா சிக்கிட்டாங்க.. நீ சீக்கிரம் வாடா.. நீ வந்தாத்தான் அவ ஓப்பன் பண்ணுன டோரை கொஞ்சமாச்சும் க்ளோஸ் பண்ணுவா..!! ஹாஹா..!!” ஹரி சொல்லிவிட்டு சிரிக்க,

“ம்ம்.. வந்துடறேன்டா.. இன்னும் டென் மினிட்ஸ்..!!” என சுரத்தே இல்லாமல் சொன்னான் அசோக்.

“ஏய்.. என்னடா ஆச்சு.. ஒரு மாதிரி பேசுற..??”

“அ..அப்டிலாம் ஒன்னும் இல்லையே..??”

“இல்லடா.. ப்ரியா ஆன்சைட் போறா.. உன் வாய்ஸ்ல நான் எக்ஸ்பெக்ட் பண்ணின எந்துவையே காணோமே..??”

“அ..அது.. நான்.. எனக்கு சர்ப்ரைசிங்கா இருந்தது.. நா..நான் இதை எதிர்பார்க்கல.. அதான் என்ன சொல்றதுன்னு தெரியலை..!!”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! க்ளயண்ட்டே ‘ப்ரியாவை அனுப்பி வைங்க’ன்னு ஸ்பெஷலா கேட்டிருக்காங்க மச்சி..!! இவனுக சும்மாவே ‘க்ளையன்ட்டு.. க்ளையன்ட்டு..’ன்னு கிறுக்கு புடிச்ச கிளிப்புள்ளை மாதிரி.. சொன்னதையே சொல்லிட்டு இருப்பானுக..!! இதுல அவனுகளே வாய்விட்டு கேட்டுட்டா சும்மா இருப்பானுகளா..?? எல்லாம் அவ டிசைன் பண்ணின காம்பனன்ட்டோட வெயிட்டு மச்சி.. அதுலதான் அம்புட்டு பயலும் கவுந்துட்டாணுக..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. இந்த ப்ரியா பயபுள்ளைக்குள்ள.. இப்படி ஒரு பில்கேட்ஸ் தூங்கிட்டு இருக்கான்னு.. இத்தனை நாளா நமக்கு தெரியாம போச்சு பாத்தியா..??” ஹரி அந்தமாதிரி பெருமூச்சுடன் கேட்கவும், அசோக் இப்போது எரிச்சலானான்.

“போடா.. கூமுட்டைக்கூ..” என்று திட்டினான்.

“என்னது..?? கூமுட்டையா..??”

“பின்ன என்ன.. அவளாவது அதெல்லாம் டிசைன் பண்றதாவது.. எல்லாம் நான் பண்ணினது…!!”

“நெ..நெஜமாவா..??”

“அட ஆமாண்டா.. கோழி கிண்டி வச்ச மாதிரி ஏதோ பண்ணிட்டு மைசூர் ஓடிப்போயிட்டா.. நான்தான் நாலு நாளா மண்டை காஞ்சு உக்காந்து எல்லாத்தையும் டிசைன் பண்ணினேன்..!!”

“ஓஹோ.. அப்படியா விஷயம்..?? நான் கூட அவளுக்கு திடீர்னு எல்லாம் பங்க்ஷன் ஆக ஆரம்பிச்சுடுச்சோன்னு தப்பா நெனச்சுட்டேன் மச்சி..!!”

“ஹ்ம்ம்.. எனக்கு கெடைக்கவேண்டிய அவார்ட்.. எனக்கு கெடைக்கவேண்டிய ஆன்சைட்..!!”

“அட விடுடா.. யாருக்கு கெடைச்சா என்ன..?? நம்ம செட்ல இருந்து ஒருத்தி ஆன்சைட் போறா.. ஐ ஆம் ஸோ ஹேப்பி..!! எனக்கு அந்த தர்பூஸ் தலையனை அனுப்பலைலன்னு இப்போத்தான் மனசு நிம்மதியா இருக்கு..!!”

“ம்ம்ம்..”

“சரிடா.. நான் கட் பண்றேன்.. நீ சீக்கிரம் வா..!! நீ இல்லைன்னா ப்ரியா விடுற ரவுசை எங்களால சமாளிக்க முடியாது..!!”

“ஓகேடா.. வர்றேன்.. பை..!!”

காலை கட் செய்துவிட்டு, அசோக் பைக்கின் கிக்கரை உதைத்தான். வண்டியை ஆபீஸுக்கு விரட்டினான். அவனுடைய மனதில் இப்போது மீண்டும் அந்த அழுத்தம். ஒரு வாரத்திற்கு முன்பாக ஏற்பட்ட அதே அழுத்தம். இப்போது இன்னும் அதிக வலுவோடு அவனுடைய மனதை பிசைந்து பார்த்தது. தன்னை அனுப்ப போகிறார்கள், இல்லையென்றால் கோவிந்த் தட்டிப்பறிக்கப் போகிறான் என்று எண்ணியிருந்த வேளையில், இப்படி ப்ரியா இடையில் புகுந்து அவனது ஆன்சைட் வாய்ப்பை அபகரிப்பாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ப்ரியாவின் மீது ஏனோ ஒரு இனம்புரியாத எரிச்சல் அவன் மனதில் பரவியது.

ப்ரியாவின் கையில் எதுவும் இல்லை என்று அவனுடைய புத்திக்கு புரிந்ததுதான். அவள் திட்டமிட்டு எதுவும் செய்துவிடவில்லை என்பதிலும் அவன் தெளிவாகவே இருந்தான். ‘கிளையன்ட்டே விரும்பி கேட்டிருக்கிறார்கள். இவர்கள் அனுப்புகிறார்கள். செல்ல முடியாது என்று அவளால் சொல்ல முடியாதுதான்..!! ஆனால் இப்படி ஆர்ப்பாட்டம் செய்தால் என்ன அர்த்தம்..?? அன்று அவார்ட் தருகையிலும் அப்படித்தான் என்னை மறந்து போனாள்..!! எனது வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டாள் என்ற நினைவு கொஞ்சம் கூடவா அவளுக்கு இல்லை..?? அதுவும் என்னுடைய உழைப்பால் வந்த வாய்ப்பு..!!’

ப்ரியாவின் இயல்பான குணத்தால்தான் இப்படி எல்லாம் செய்கிறாள் என்பதும் அசோக்கிற்கு புரிந்தது. ‘சும்மாவே சதிராட்டம் ஆடுவாள்.. இவர்கள் சலங்கை வேறு கட்டி விடுகிறார்கள்..’ என்று தோன்றியது. ஆனால் அவள் மீது ஒரு எரிச்சலான எண்ணம் தோன்றுவதையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. ‘ச்சே.. ஏன் இப்படி எல்லாம் தப்பாவே நடக்குது..??’ என்று மனதுக்குள் அலுத்துக் கொண்டான்.

அவன் ஆபீசை அடைந்ததுமே, அவன் முகத்தை ப்ரியா பார்த்ததுமே, அவளுடைய இடத்தில் இருந்து எழுந்து இவனை நோக்கி ஓடி வந்தாள். முகம் முழுதும் மலர்ச்சியும், மகிழ்ச்சியுமாய் இவனுடைய கையை பிடித்துக் கொண்டாள். அசோக் போலியாக புன்னகைக்க முயல, அவனது விரல்களுக்குள் தனது விரல்களை கோர்த்தவாறே ப்ரியா உற்சாகமாக கேட்டாள்.

“அ..அசோக்.. மே..மேட்டர் தெரியுமா உனக்கு..??”

“ம்ம்.. ஹரி கால் பண்ணிருந்தான்..!!”

“சான்பிரான்சிஸ்கோ போறேன்டா.. கமிங் ஃப்ரைடே..!!”

“ம்ம்ம்.. சொன்னான்..!!”

“ஹ்ஹ.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?? நான் நெனச்சே பாக்கலை அசோக்.. என்னை அனுப்புவாங்கன்னு..!! அதுவும் க்ளயண்ட்டே ஸ்பெஷலா என் பேரை மென்ஷன் பண்ணி அனுப்புங்கன்னு சொல்லிருக்கீங்க.. தெரியுமா..??” ப்ரியாவின் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம்.

“ம்ம்ம்..”

“எல்லாம் உன்னாலதான்டா.. உன்னாலதான் எனக்கு இந்த ஆப்பர்ச்சூனிட்டி.. உனக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே எனக்கு தெரியலை..!!”

“இட்ஸ் ஓகே ப்ரியா..!! கங்க்ராட்ஸ்..!!” அசோக் இறுக்கமான குரலில் அப்படி சொல்லவும், ப்ரியா சட்டென முகம் சுருங்கினாள்.

“ப்ச்.. என்னடா நீ.. எல்லார் மாதிரியும் ஃபார்மலா கங்க்ராட்ஸ்லாம் சொல்லிக்கிட்டு..?? இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு.. எனக்கு கையும் ஓடல.. காலும் ஓடல..!! இன்னும் பாஸ்போர்ட், பர்சேஸ், ஃபாரக்ஸ்னு பல வேலைகள் இருக்கு.. நீதாண்டா எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்..!! ப்ளீஸ்..!!”

ப்ரியா அந்த மாதிரி கெஞ்ச, அசோக் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்தான். அவள் மீதிருந்த காதலும், புதிதாய் முளைத்திருந்த ஈகோவும் மாறி மாறி மனதில் கிளம்ப, எந்தப்பக்கம் சாய்வதென்று தடுமாறினான். பிறகு ஒருவழியாய் சமாளித்துக்கொண்டு,

“ஓகே ப்ரியா.. பண்றேன்..!!” என்றான்.

“தேங்க்ஸ்டா..!!” என்று குதூகலித்தாள் ப்ரியா.

காதலிப்பவர்களுக்கு முத்தம் மாதிரிதான் ஐ.டி யில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆன்சைட்..!! அது ஒரு வசீகரமான வார்த்தை.. அதில் ஏனோ அனைவருக்கும் ஒரு கவர்ச்சி.. அடைந்து விடவேண்டும் என்று ஒரு மோகம்..!! வருமானம் அதிகம், இங்கு ஐந்து மாதங்களில் சம்பாதிப்பதை அங்கு ஒரே மாதத்தில் சம்பாதித்து விடலாம் என்பது மட்டுமே அந்த கவர்ச்சிக்கு காரணம் அல்ல..!! அதையும் மீறி.. க்ளயன்ட்டுகளை நேரடியாக எதிர்கொள்ளும் அனுபவம்.. வேலைவாய்ப்பு சந்தையிலும், திருமண சந்தையிலும் கிடைக்கிற ஒரு தனி அங்கீகாரம்.. அடுத்தவன் காசில் அயல்நாட்டை ரசித்திடும் வாய்ப்பு.. வெட்டி பந்தா.. என்று எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன..!!

அடுத்த இரண்டு நாட்களில் எந்த நேரமும் ப்ரியா பரபரப்பாகவே காணப்பட்டாள். கையில் ஏதோ பேப்பர்களுடன் இங்கும் அங்கும் ஓடித்திரிந்தவாறே இருந்தாள். ஐட்னரி ரெக்வஸ்ட் செய்து பயணிக்கப்போகும் ஃப்ளைட்டை செலக்ட் செய்தாள். ஃப்ளைட் டிக்கெட், ஃபாரீன் கரன்ஸி, ட்ராவலர்ஸ் செக், மனி கார்ட் எல்லாம் முதல் நாளே கலெக்ட் செய்து கொண்டாள். ஆன்சைட்டில் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி ரவிப்ரசாத்திடம் இருந்து நாலெட்ஜ் ட்ரான்ஸ்ஃபர் பெற்றுக் கொண்டாள். சான்பிரான்சிஸ்கோவில் தங்குமிடத்துக்கு இங்கிருந்தே புக் செய்தாள். அங்கே வேலை செய்யப்போகும் இடம், சந்திக்கப்போகும் நபர்கள் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டாள். இமிக்ரேஷன் க்ளியரன்சுக்கு தேவையான டாகுமன்ட்டுகளை கம்பெனியில் இருந்து வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள்.

அசோக் அவளுக்கு சிறு சிறு உதவிகள் செய்தான். அதுவும் மனதில் ஒரு பொறுமலுடனே செய்தான். ‘பர்சேஸ் நீயும் வாடா..’ என்று அசோக்கை அழைத்தபோது, ‘இல்ல ப்ரியா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..’ என்று மறுத்தான். ப்ரியாவுக்கும் அது பெரிய விஷயமாக தோன்றவில்லை. அவள் கோகுலுக்கு ஃபோன் செய்திருந்தாள். அவன் உடனே கிளம்பி பெங்களூர் வந்து சேர்ந்திருந்தான். அமெரிக்கா பயணமாக தேவையான பொருட்களை வாங்க, அவன் மிக உதவியாக இருந்தான். அதனால் அசோக்கின் உதவி அவளுக்கு தேவையாய் இருக்கவில்லை.

அவார்ட் கிடைத்த விஷயத்தை போலவே, இந்த விஷயத்தையும் இயல்பாக எடுத்துக் கொண்டாள் ப்ரியா. ஆனால் அசோக்கிற்கோ ஏற்கனவே அவன் மனதில் விழுந்திருந்த விரிசலை, இந்த விஷயம் மேலும் பெரிதாக்கியிருந்தது. ப்ரியாவுடன் இயல்பாக பேச முடியாமல் தடுமாறினான். ப்ரியாவுக்கோ கால்கள் தரையில் நில்லாமல் மிதந்து கொண்டிருந்ததில், அசோக்கின் தடுமாற்றத்தை கவனிக்க நேரம் இருக்கவில்லை. டீமில் அசோக், கோவிந்த் தவிர வேறு யாருக்கும், ப்ரியா ஆன்சைட் செல்லுவது மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்கள்.

அவள் ஆன்சைட் கிளம்புகிற வெள்ளிக்கிழமை மதியம்… அவர்களுடைய ஆபீஸ்.. எல்லோரிடமும் பிரியாவிடை பெற்ற ப்ரியா.. ஆபீசில் இருந்து கிளம்புகையில், அசோக்கிடம் மட்டும் ஏக்கமும், ரகசியமுமாக சொன்னாள்..!!

“நைட்டு என்னை சென்ட் ஆஃப் பண்ண வரணும்.. சரியா..??”

“ம்ம்.. ட்ரை பண்றேன் ப்ரியா..!!” அசோக் விட்டேத்தியாக சொன்னான்.

“ட்ரைலாம் இல்ல.. கண்டிப்பா வரணும்..!!”

“சரி வர்றேன்.. உனக்கு டைமாச்சு.. நீ கிளம்பு..!!”

“ம்ம்ம்..”

ப்ரியா அசோக்கை ஏக்கமாக பார்த்துக்கொண்டே, கம்பெனி அரேன்ச் செய்திருந்த காருக்குள் ஏறி அமர்ந்தாள். கார் கிளம்பியது. ‘நைட் வரணும்.. மறந்துடாத..’ என்று நகர்கிற காருக்குள் இருந்து சைகை செய்தாள் ப்ரியா. அசோக்கும் மெல்ல தலையசைத்தான்.

அன்று இரவு ஏழு மணி..

பெங்களூர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்..!!

வழியனுப்ப வந்திருந்த அப்பாவுக்கும், தம்பிக்கும் கையைசைத்து விட்டு ப்ரியா ஏர்போர்ட் உள்வளாகத்துக்குள் நுழைந்தாள். ஏர்லைன் கவுன்ட்டர் சென்று, டிக்கட்டை கொடுத்து போர்டிங் பாஸ் பெற்றுக்கொண்டாள். ஹேன்ட் பேகை கையில் எடுத்துக்கொண்டு, ட்ராவல் சூட்கேசை செக்கின் செய்தாள். எமிக்ரேஷன் கிளியரன்ஸ், செக்யூரிட்டி செக் முடித்துவிட்டு, தனக்கு குறிப்பிடப்பட்ட லவுன்ச்சுக்குள் பிரவேசித்தாள். சேரில் அமர்ந்து கொண்டு ப்ளைட் ஏறுவதற்கான அறிவிப்புக்காக காத்திருந்தாள்.

அவளுடைய மனதில் இப்போது ஒரு வெறுமை பரவியிருந்ததை அவளால் தெளிவாக உணர முடிந்தது. ‘இன்னும் சிறிது நேரத்தில் நான் பிறந்த மண்ணை விட்டு பிரியப் போகிறேன்.. முதன் முறையாக..!! இனி சிறிது காலத்திற்கு என் தாய்நாட்டு காற்றை என்னால் சுவாசிக்க முடியாது..!! என் மக்களின் மொழி என் காதில் விழாது..!! அப்பாவின் அன்பு கூட ஐ எஸ் டி மூலம்தான் வந்து சேர போகிறது..!! இவர்கள் தூங்கையில் நான் அங்கு விழித்திருக்கப் போகிறேன்..!! புது இடம்.. புது மனிதர்கள்.. புது உணவுமுறைகள்.. புது பழக்க வழக்கங்கள்.. என இருக்கப் போகிறேன்..!!’

என்னவென்று விளக்கமுடியாத ஒரு உணர்வுக்குள் ப்ரியா சிக்கித் தவித்தாள். அந்த புரியாத உணர்வுடன் அசோக்கின் நினைவும் சேர்ந்து கொண்டு, மேலும் அவளை வாட்டியது. ‘வழியனுப்ப வருகிறேன் என்றானே..? ஏன் வரவில்லை..? வேலை முடியவில்லையோ.. இல்லை பாதி வழியில் ட்ராபிக்கில் சிக்கிக் கொண்டானோ..? அவனுடைய முகத்தை ஒருதடவை பார்த்திருந்தால் மனம் இவ்வளவு படபடக்கதோ..? பார்க்கத்தான் முடியவில்லை.. அவனுடைய குரலை ஒருமுறை கேட்டுவிட்டு விமானம் ஏறினால் கூட.. ஓரளவு நிம்மதி கிட்டுமே..!!’

அந்த மாதிரி ஒரு எண்ணம் தோன்றியதுமே, ப்ரியா கையிலிருந்த பேக் திறந்து தனது செல்போனை வெளியே எடுத்தாள். அசோக்கின் நம்பருக்கு கால் செய்தாள். காதில் வைத்துக்கொண்டு அவனுடைய குரல் வந்து தன் செவிப்பறையில் மோதும் தருணத்திற்காக தவிப்புடன் காத்திருந்தாள். அந்த தவிப்பை அதிகரிக்கும் வகையாக.. ரிங் சென்று கொண்டே இருந்தது..!!

அத்தியாயம் 8

ரிங் சென்று கொண்டே இருந்தது. ‘ப்ரியா காலிங்.. ப்ரியா காலிங்..’ என்று செல்போன் திரை பளிச்சிட்டுக்கொண்டே இருந்தது. அசோக்கின் கைகள் கீபோர்ட் மீது படிந்திருக்க, அவனது கருவிழிகளை மட்டும் ஓரமாய் நகர்த்தி அலறிய செல்போனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏய்.. அட்டன்ட் பண்ணித் தொலையேண்டா.. அலறிட்டே கெடக்குது..!!” ஹரி திரும்பி அசோக்கை பார்த்து எரிச்சலாக சொன்னான்.

“எனக்கு தெரியும்.. நீ மூடிட்டு உன் வேலையை பாரு..!!” அசோக் கோவத்தை அவன் மீது காட்டினான்.

“இல்லடா.. திரும்ப திரும்ப பண்ணிட்டே இருக்காங்களேன்னு சொன்னேன்.. யாரு அது..??”

“ம்ம்ம்.. யாரோ அன்னோன் நம்பரு..!!”

அசோக் சொல்லிவிட்டு மீண்டும் செல்போன் மீது பார்வையை வீசினான். அது மேலும் ஐந்தாறு முறை அடித்துவிட்டு, அதன்பிறகுதான் அமைதியானது. அசோக்கோ எதுவும் செய்யத் தோன்றாமல் சலனமற்று அமர்ந்திருந்தான். சிறிது நேரத்திலேயே ‘டிடிங்..!!’ என்ற சப்தத்துடன் அந்த எஸ்.எம்.எஸ் வந்து விழுந்தது. அசோக் உடனே செல்போனை எடுத்து மெசேஜ் திறந்து பார்த்தான். ப்ரியாதான் அனுப்பியிருந்தாள்.

“எனக்கு டைமாச்சு அசோக்.. நான் கெளம்புறேன்.. அங்க போய் கால் பண்றேன்.. சரியா..?? மிஸ் யூ..!!”

அதை பார்த்ததும் அசோக்கிற்கு மனதின் ஓரமாய் ஒரு வலி..!! ‘ச்சே.. என்ன ஆயிற்று எனக்கு..? நான் ஏன் இப்படி எல்லாம் செய்கிறேன்..? அவள் மீதிருந்த எரிச்சலில் வழியனுப்ப செல்லாமல் இருந்துவிட்டேன்..? இப்போது அவளே கால் செய்கையில் அதை அட்டன்ட் செய்து பேசக்கூட ஏன் எனக்கு மனம் வரவில்லை..? அவள்தான் குழந்தை மாதிரி நடந்துகொள்கிறாள் என்றால், நானும் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறேன்..?’

அசோக்கிற்கு கஷ்டமாக இருந்தது. ப்ரியாவிடம் இப்போது பேசவேண்டும் போல் இருந்தது. கால் ஹிஸ்டரி எடுத்து திரும்ப அவளுடைய நம்பருக்கு கால் செய்தான். போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக ஒரு பெண்ணின் குரல் கேட்க, ‘ஃபக்..!!’ என்று எரிச்சலானான். செல்போனை தூக்கி ஓரமாய் போட்டான். இரண்டு கைகளாலும் தலையை பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்தான்.

கொஞ்ச நேரம் அந்த மாதிரி கண்களை மூடி, ப்ரியாவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். அப்புறம் இமைகளை மெல்ல பிரித்தான். அதன்பிறகும் வேலை பார்க்க அவனுக்கு சுத்தமாக மூட் இல்லை. மனதெல்லாம் பலவித குழப்ப எண்ணங்கள்..!! சிஸ்டத்தை ஷட்டவுன் செய்துவிட்டு எழுந்தான். ஹரியின் இடத்துக்கு நகர்ந்து சென்றவன், அவனிடம் மெல்லிய குரலில் கேட்டான்.

“டேய்.. தண்ணியடிக்கனும் போல இருக்கு.. வர்றியா..??” அவன் அவ்வாறு கேட்டதுமே,

“மச்சீஈஈஈ..!!!”

என்று ஹரி சந்தோஷமாக இளித்தான். ஆனால் ஓரிரு விநாடிகள்தான் அந்த சந்தோஷம் அவன் முகத்தில் நிலைத்திருந்தது..!! அப்புறம் அவனுக்கு இப்போது திருமணமாகிப் போனதும், கவிதா என்றொரு பெண் அவனுடைய வாழ்வில் நுழைந்துவிட்டதும், அவள் சற்று முன்புதான் ‘சீக்கிரம் வந்து சேருங்க..’ முறைப்புடன் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பி சென்றதும் ஞாபகம் வந்தது. இதுவரை குடித்துவிட்டு அவன் வீட்டுக்கு சென்றபோது நடந்த சில பல சம்பவங்கள் ஃப்ளாஷ்பேக்காக அவன் மனக்கண்ணில் வந்து போயின. உடனே எதையோ பறிகொடுத்தவன் போல முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டான்.

“என்னடா..??” அசோக் எரிச்சலாக கேட்டான்.

“எனக்கும் ஆசையாத்தான் இருக்கு….” ஹரி இழுத்தான்.

“உனக்கு ஆசையா இருக்கா, தோசையா இருக்காலாம் உன்கிட்ட கேக்கலை.. வர்றியா வரலையான்னுதான் கேட்டேன்..!!”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



ஆண்டிகள் முலைகள்வாட்ஸ்அப் அவளுக்கு காமகதைதமிழ் நடிகை மலையாளம் செக்ஸ் வீடியோஸ்செக்ஸ்புண்டைநைட்டி ஓ** வீடியோ தமிழ்நாய்Xxxகோதி புண்டை பாடம்/kudumba-sex/manaivi-machini-maamiyar-3/ஆண்டிகள் ஓலுப்பதுஎப்படி"பள்ளி" "வகுப்பறையிலேயே" "காம கதை"கிராமத்து மனைவி ஓல்முலைசப்புதல்பருவ பெண்கள் காம முதல் இரவில் காம கதைகள்tamil kudumba kamakathaikalஎன் பாவாடையை தூக்கி என் புண்டையை அவனுக்கு காண்பித்துசீக்கிரம் பிளே ஆகும் செக்ஸ் வீடியோநன்பனின் தங்னக காமகனதTamil kalavi kathaigal gramaththu koothi rasam suvaikum kathaigal auntys olu kathaigalஅகிலாவை ஓத்த கதைவயதாண குண்டு கிழவியின் புண்டைதமிழ் குடும்ப கதைகள்ஆண்டி புண்டை முடி படம்tamil ennod porn tvkuddi pundai oppathuPalum Palamum Tamilscandals sex stories.Chithi maga kuda sex tamilபிராவில் காலேஜ் பெண்wexvideotamilஒல் படம்ilampen sex kathaigalதமிழ்செக்ஷ்kundu kati pumdi maitum sex vidotamil velammaமுலைபால் குடிxxx இந்தியன் பெண்கள் புண்டையை ஆணின் முகத்தில் வைத்து சுகம் அனுபவிக்கும் வீடியோஒல்லியான புண்டைThonkum kamakadhaiஅண்ணியை ஓத்த கொழுந்தன்www.tamilsexstories.com.வினிதா ஓல்படம்group.sex.kamaveri.tamil.தமிழ் பொன்னு கூதி கை செக்ஷ்ammavin kallathanamtamilsex storixvibeos com காலேஜ் பெண்கள் sexaravani kamakathaikalதமிழ்.செக்ஸ்.புகபடங்கள்,கனதகள்காமகதைwww.tamil kamakathaikal with photosnanbanin anniyudan kamakathaiடவுன்லெடுகிராமத்து பாட்டியின் புண்டை சுகம்tamil kattukkul kalla ol sex videoவெட்ட வெளியில் காதல் மைனா அவுத்து காமித்தாள் Mallu reshma காம கதைகள்தழிள் கேல்ஷ் ரகசிய கேமரா செக்ஸ்Thamil old aunti sex vedioskamakathaikal.varthaigaltamil sex kathigalTamil kalakadal kadikal muli poolபுன்டை சுன்னி பேசும் ஓத்த கதைகள்புண்டையில் நாக்குஅம்மாவை காமவெறியுடன் ஓத்த மகன்சின்ன புண்டை படங்கள்புண்ணடபெண்கள் விரல் அடித்தல்தழிள் கேல்ஷ் ரகசிய கேமரா செக்ஸ்மழையில் ஆண்டி கள்ள காம கதைகள்pundai kilintha auntyஆபாச செக்ஸ் வீடியோ காட்சி காட்டு சேலம்அலறினாள் காமகதைபுண்டை படம் வீடியோஓரின சேர்கை தமிழ் வீடியோTamil ஸ்ண்ஸ்ஸ் செஸ்kamakathioldகதிஜா ஓல் கதைவ்வ்வ் செஸ் ஆகி 14 டீன் வோடேங்ஸ் comஅத்தை கள்ள ஓழ் கதைTamil sex storyகல்லூரி மாணவிகள் காமம் போட்டோஸ்அண்ணி ஓழ்Viral podum kadhaigalகேரளம் கிளவிகள் செக்ஸ் படம்ஓல் கதைகள்முலைகள்