ஐ ஹேட் யூ, பட் – பகுதி 39

அத்தியாயம் 24

நீண்ட நாட்களுக்கு அப்புறம் அலுவலகத்துக்கு சென்றாலும், அன்றாட வேலைகளில் அசோக்கால் எளிதாக தன்னை பொருத்திக்கொள்ள முடிந்தது. சென்ற முதல் நாளே சுறுசுறுப்பாக தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான். அவனுக்கும் ப்ரியாவுக்குமான காதலும், ஊடலும் டீமில் எல்லோருக்கும் அரசால் புரசலாக தெரிந்து போனது. அதை வைத்தே, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அசோக்கையும் ப்ரியாவையும் காலை வாறுவது, அனைவருக்கும் ஒரு வழக்கமாகிப் போனது.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தினமும் காலையில் அவர்களுக்கு டீம் மீட்டிங் இருக்கும். அன்றைய தினத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக.. அன்று செய்யவேண்டிய வேலைகள் பற்றி கூடிப் பேசி கொள்வார்கள்..!! ஒருநாள்.. மீட்டிங் முடிந்து.. எல்லோரும் டிஸ்பர்ஸ் ஆக..

“அசோக்.. நீ மட்டும் இரு.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!!”

என்று அலுவல் சம்பந்தமாக ஏதோ பேசத்தான், ப்ரியா அவ்வாறு இயல்பாக சொன்னாள். ஆனால் டீமில் அனைவரும் மனதுக்குள்ளேயே ஒரு கற்பனையை ஓட்டியவர்களாய்.. ‘ஹ்ஹ்ம்ம்ம்..’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே கலைந்து சென்றார்கள். ‘நடத்துங்க.. நடத்துங்க..!!’ என்று முனுமுனுத்தவாறே, அறையை விட்டு வெளியேறினார்கள். கடைசியாக சென்ற ஹரி மட்டும் கொஞ்சம் அதிகப்படியாய்..

“கம்பனி மீட்டிங் ரூமை.. கடலை போடுற சேட்டிங் ரூமா மாத்திட்டீங்க.. ஹ்ம்ம்… நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா.. நல்லா வருவீங்க..!!” என்று கமென்ட் அடித்தான்.

“டேய்.. மூடிட்டு போடா..!!” என்று அவனை பார்த்து கடுப்பாக கத்தியது ப்ரியாவேதான்.

“என்னது..????” அவளுடய வார்த்தைகளில் ஹரி அதிர்ந்து போய், திரும்பி அவளை முறைக்க,

“கதவை சொன்னேன்..!!” ப்ரியா கூலாக சொல்லிவிட்டு வேறெங்கோ பார்த்தாள்.

முன்பு அசோக்கின் மீது தனது கோவத்தை காட்ட, ப்ரியா அவளது அதிகாரத்தை உபயோகப்படுத்தினாள் அல்லவா..?? அதுபோலவே இப்போது அவன் மீது அன்பை பொழியவும் அந்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டாள். ஒருநாள் இரவு.. நெடுநேரம் ஆகியும்.. அசோக் தனது இடத்தில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தான்..!! ஆபீசில் இருந்து கிளம்பிய ப்ரியா.. அவன் இன்னும் அங்கே இருப்பதை அறிந்ததும்.. சற்றே கவலையுற்றவளாய் அவனிடம் சென்றாள்..!!

“என்னடா.. எட்டு மணி ஆச்சு.. இன்னும் கெளம்பலையா..??” என்று கனிவாக கேட்டாள்.

“இல்ல ப்ரியா.. கொஞ்சம் வேலை இருக்கு.. முடிச்சுட்டு கெளம்புறேன்..!!”

“ப்ச்.. உடம்பு இப்போத்தான் கொஞ்சம் கொஞ்சமா தேறிட்டு வருது.. இப்போ போய் ஏன் தேவை இல்லாம ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற..?? வீட்டுக்கு கெளம்பு மொதல்ல..!!”

“ஹையோ.. இன்னைக்கு இதை ஃபிக்ஸ் பண்ணனும் ப்ரியா..!!”

“ஹரிட்ட குடுத்துட்டு கெளம்பு.. அவன் இருந்து ஃபிக்ஸ் பண்ணிட்டு போகட்டும்.. நீ தேவை இல்லாம கஷ்டப்படாத..!!”

ப்ரியா படுசீரியசாக அசோக் மீது காதலை பொழிந்துகொண்டிருக்க, அவளுக்கு பின்புறமாக அமர்ந்திருந்த ஹரி அதைக்கேட்டு டென்ஷன் ஆகிப்போய், வெடுக்கென திரும்பிப் பார்த்தான். அவளுடைய முதுகையே வெறித்தான். ‘அடிப்பாவி.. சண்டாளி.. சதிகாரி.. எவ்வளவு கூலா எனக்கு ஆப்பு செதுக்குறா பாருய்யா..?? ஊருக்குலாம் எளைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டியாம்.. அந்தக்கதையால ஆகிப்போச்சு என் கதை..?? இவனுக ஜாலியா லவ்ஸ் விடுறதுக்கு.. நான் நைட்டு பூரா உக்காந்து டிஃபக்ட் ஃபிக்ஸ் பண்ணனுமா..??’

“ஹேய்.. அவனுக்கே நெறைய வேலை இருக்கு ப்ரியா.. பாவம் அவன்..!!” அசோக் அந்தமாதிரி சொல்ல, ஹரிக்கு நிஜமாகவே வயிற்றில் பீர் ஊற்றியது போல இருந்தது.

“ஓ.. அப்படியா..?? ஹ்ம்ம்.. சரி பரவால.. நீ கெளம்பு.. நாளைக்கு ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்.. நான் க்ளையன்ட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சுக்குறேன்..!!”

“எ..எதுக்கு ப்ரியா தேவை இல்லாம..” அசோக் அப்புறமும் தயங்க,

“ப்ச்.. சொல்றேன்ல.. கெளம்பு.. ஷட்டவுன் பண்ணு..!!” ப்ரியா வலுக்கட்டாயமாக அவனை கிளப்பினாள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஹரி, அதற்கு மேலும் பொறுத்துகொள்ள முடியாமல்,

“ம்க்கும்.. வேலை பாக்குறேன்னு சொல்றவனையும்.. வெரட்டி விடுறாய்யா ஒரு டி.எல்.லு.. வெளங்குன மாதிரிதான் இந்த ப்ராஜக்ட்டு..!!”

என்று சலிப்பாக சொன்னான். அவனுடைய கமென்ட்டை கேட்டு கடுப்பான ப்ரியா, அசோக்கின் டேபிள் மீதிருந்த நாய் பொம்மையை எடுத்து, ஹரியின் தலையை குறிபார்த்து விட்டெறிந்தாள். அது அவனுடைய தலையில் சென்று நச்சென்று அடித்து ஓட, அவன் ‘ஆ..’ என்று கத்தினான். அசோக் சிரிப்பை அடக்கமுடியாமல் ‘ஹாஹா..’ என சிரித்துவிட்டான். அப்புறம் சிரிப்பு பொங்குகிற அந்த முகத்துடனே திரும்பி, ப்ரியாவை காதலாக ஒரு பார்வை பார்த்தான்.

ப்ரியா ஆபீஸில் அந்தமாதிரிதான் அசோக்கை அணுகினாள். அவனிடம் பேசுகையில், தான் என்கிற எண்ணம் சிறிது கூட தலை தூக்காமல் கவனமாக பார்த்துக் கொண்டாள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனது காதலை, அழகாக தெளிவாக அவனுக்கு உணர்த்தினாள். அசோக்கும் மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தான் என்றுதான் சொல்லவேண்டும். உறுதி அளித்தமாதிரியே அவள் நடந்துகொண்டது அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. தைரியமாக அவள் அவன் மீது காட்டிய காதல், அவனை அவள்பால் சாய செய்தது. இருந்தாலும் தன் காதலை அவளிடம் தெளிவாக எடுத்துரைக்க விடாமல், அவனுடைய ஈகோ மனம் தடுத்து வைத்திருந்தது. ‘இன்னும் கொஞ்ச நாள் பின்னாடி திரியட்டும்.. என்ன இப்போ..?’ என்பது மாதிரிதான் அவனது எண்ணம் இருந்தது.

அசோக் திரும்ப ஆபீசுக்கு சென்ற இரண்டாவது வாரம், அவர்களுடைய ப்ராஜக்டின் இரண்டாவது கட்டமான இம்ப்ளிமண்டேஷன் முடிவுக்கு வந்தது. மொத்த மென்பொருளையும் முழுவதுமாக ப்ரோக்ராமிங் செய்து முடித்திருந்தார்கள். கடைசி நேரத்து சிற்சிறு ஒட்டு வேலைகள் மட்டுமே நடந்து கொண்டிருந்தன. இனி இறுதிக்கட்டமான இன்ஸ்டாலேஷன் தொடங்க வேண்டும். உருவாக்கிய மென்பொருளை க்ளையண்டின் சிஸ்டத்தில் நிறுவ வேண்டும். அதை நிறுவவதற்கு அவ்வளவு எளிதில் க்ளையன்ட் சம்மதிக்க மாட்டார்கள். அவர்கள் பங்கிற்கு தனியாக ஒரு டெஸ்டிங் டீம் வைத்து, மென்பொருளின் தரத்தை சில வாரங்கள் சோதித்துப் பார்த்தபின்பே, தங்களுடைய சிஸ்டத்தில் நிறுவ சம்மதிப்பார்கள். அதை யூஸர் அக்ஸப்டன்ஸ் டெஸ்டிங் (யூ.ஏ.டி) என்று குறிப்பிடுவார்கள்.

உறுதியளித்த நேரத்திற்கு சரியாக மென்பொருள் டெலிவர் செய்ய திட்டமிடப்பட்டிருந்ததில், க்ளையன்ட் மிக திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருந்தார்கள். இதுவரை அரைகுறையாகவே மென்பொருள் வடிவத்தை பார்த்திருந்தவர்கள், அதன் முழு வடிவத்தையும் முதன்முறையாய் பார்ப்பதற்கு மிக மிக ஆர்வமாக இருந்தார்கள். அதே நேரம் இவர்கள் கம்பனியும் அந்த டெலிவரியை மிக கவனமாக உற்று நோக்கிக் கொண்டிருந்தது. இதை வைத்துத்தான் அடுத்து நிறைய ப்ராஜக்ட்கள் க்ளயன்ட்டிடம் இருந்து வரவேண்டும் என்கிற கவலை அவர்களுக்கு. இவர்கள் கம்பனியும், க்ளையன்ட் கம்பனியும்.. யூ.ஏ.டி ஆரம்பிக்கிற தினத்தை மிக மிக க்ரிட்டிக்கலான தினமாக கருதினார்கள்..!!

யூ.ஏ.டி ஆரம்பிப்பதற்கு முதல் நாள்.. ஆபீஸ் கேஃப்டீரியா.. மதிய உணவு அருந்துவதற்காக டீமில் அனைவரும் கூடியிருந்தார்கள்.. வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு, தட்டில் இருந்த உணவை ஸ்பூனால் அள்ளி வாயில் திணித்துக் கொண்டிருந்தனர்.. !! அப்போதுதான் ப்ரியா திடீரென உற்சாகமான குரலில் ஆரம்பித்தாள்.

“ஹேய் கைய்ஸ்.. ஒரு ஹேப்பி ந்யூஸ்..!! என்னன்னு யாராவது கெஸ் பண்ணுங்க பார்ப்போம்..!!”

“என்னாச்சு.. யூ.ஏ.டி போஸ்ட்போன் ஆயிடுச்சா.. நம்ம சங்காத்தமே வேணான்னு க்ளையன்ட் காறி துப்பிட்டானுகளா..??” ஹரி அவசரப்பட்டான்.

“அடச்சை.. அதுலாம் ஒண்ணுல்ல..!!”

“அப்புறம்..??”

“கோவிந்த் ஆன்சைட் போறான்..!! ஹுர்ரே..!!” ப்ரியா சந்தோஷமாக கத்தினாள். உடனே எல்லோருடைய முகத்திலும் ஒரு உச்சபட்ச மலர்ச்சி..!!

“டேய்.. சொல்லவே இல்ல..!!” அசோக் மலர்ந்த முகத்துடனே கேட்டான்.

“காலைலதான் பாலா கன்ஃபார்ம் பண்ணினாரு அசோக்.. நேத்ராட்டயே கொஞ்ச நேரம் முன்னாடிதான் சொன்னேன்..!!” கோவிந்த் ஒருமாதிரி சுரத்தே இல்லாத குரலில் சொன்னான்.

“ஹ்ம்ம்.. கங்க்ராட்ஸ்..!!”

அசோக் அவனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்க, இப்போது எல்லோருமே அடுத்தடுத்து ‘கங்க்ராட்ஸ்.. கங்க்ராட்ஸ்..’ என அவனிடம் கை நீட்டினார்கள். கோவிந்த் எல்லோருடனும் கைகுலுக்கிவிட்டு, ப்ரியாவிடம் திரும்பி மெல்லிய குரலில் சொன்னான்.

“தேங்க்ஸ் ப்ரியா.. நீதான் என்னை ரெகமன்ட் பண்ணினதா.. பாலா சொன்னாரு.. ரொம்ப தேங்க்ஸ்..!!”

“ஹேய்.. இட்ஸ் ஓகே..!! யு டிஸர்வ் திஸ்..!!” ப்ரியா புன்னகையுடன் சொன்னாள்.

நேத்ரா முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருக்க, இப்போது செண்பகம் அவளிடம் கேட்டாள்.

“என்னக்கா.. உங்க ஆளு ஆன்சைட் போறாரு.. நீங்க சந்தோஷமா இல்லாம.. உர்ருன்னு உக்காந்திருக்குறீங்க..??”

“ப்ச்.. ஒரு வருஷம் இவனை பிரிஞ்சி இருக்கணுமே.. அதான் கஷ்டமா இருக்கு செண்பகம்..!!” நேத்ராவின் குரலில் காதலின் ஏக்கம் தெளிவாக தெரிந்தது.

“ஹேய்.. நேத்ரா.. வாட்ஸ் திஸ்..??” – இது கவிதா.

“அதான் நான் ஆன்சைட்டே போகலைன்னு சொல்றேன்.. அதுக்கும் ஒத்துக்க மாட்டேன்றா..!!” கோவிந்த் பாவமாக சொல்ல, இப்போது அசோக் டென்ஷனாக அவனை ஏறிட்டான்.

“டேய்.. என்னடா பேசுற..?? ஆன்சைட் போகலையா..?? இந்த ஆப்பர்ச்சூனிட்டிக்காக எத்தனை நாள் நீ வெயிட் பண்ணிட்டு இருந்த..?? இப்போ அசால்ட்டா போகலைன்ற..??”

“நல்லா கேளு அசோக்.. நானும் அதைத்தான் சொன்னேன்..!!” நேத்ரா கோவிந்தை கோவமாக முறைத்தாள்.

“ஏய்.. நீ சும்மா இரு.. எனக்கு போறதுக்கு சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்ல.. நான் போகல..!!” கோவிந்த் சலிப்பாக சொல்ல, இப்போது ஹரி அவனிடம் கேட்டான்.

“டேய்.. என்னடா ஆச்சு உனக்கு.. இப்படி புரிஞ்சுக்காம பேசுற..??”

“ப்ச்.. நீதான் புரியாம பேசுற ஹரி..!! நேத்ரா மனசுக்குள்ள எவ்வளவு கஷ்டத்தை வச்சுக்கிட்டு.. என்னை ஆன்சைட் போக சொல்றான்னு.. உனக்கு புரியலை..!!”

“அவ கஷ்டப்படுறது இருக்கட்டும்டா.. உன் லட்சியம் என்னாச்சு..?? எல்லாருக்கும் உன்னை ப்ரூவ் பண்ணி காட்டணும்னு சொல்வியே.. என்னாச்சு அதெல்லாம்..??” அசோக் கேட்டுவிட்டு கோவிந்தின் முகத்தையே கூர்மையாக பார்த்தான்.

“மனசுக்கு புடிச்சவங்களுக்கு கஷ்டத்தை குடுத்துட்டு.. நான் யார்ட்ட போய்.. எதை ப்ரூவ் பண்ணி காட்டனும் அசோக்.. ம்ம்.. சொல்லு..?? அதுல எனக்கு என்ன சந்தோஷம் கெடைச்சிடப் போகுது..??”

கோவிந்த அவ்வாறு திருப்பி கேட்க, அந்த கேள்வி சுருக்கென்று அசோக்கின் மனதை தைத்தது. வாயடைத்துப் போனான். மூளைக்குள் இருந்த ஒரு குழப்பமான விஷயம், இப்போது மெல்ல தெளிவடைவது போல அவனுக்கு இருந்தது. மெதுவாக திரும்பி ப்ரியாவை ஒருமுறை பார்த்தான். அவளும் கோவிந்தின் பதிலில் சற்றே ஆடிப்போயிருந்தாள். அசோக் அவளை பார்த்ததும், அவளும் அவனை திரும்பி பார்த்தாள். என்னவென்று புரியாமலே இருவரும் கொஞ்ச நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் இப்போது பேச்சிழந்து போயிருக்க, நேத்ராவே கோவிந்திடம் விவாதம் செய்ய ஆரம்பித்தாள்.

“லூசு மாதிரி பேசாத கோவிந்த்.. உன்னை பிரிஞ்சி இருக்குறது எனக்கு கஷ்டந்தான்..!! ஆனா.. நீ ஆன்சைட் போய்.. நெனச்சதை சாதிச்சுட்டு திரும்ப வர்றப்போ.. அப்போ எனக்கு கெடைக்கிற சந்தோஷத்துக்கு முன்னாடி.. இந்த கஷ்டம்லாம் ஒண்ணுமே இல்ல..!! நான் தாங்கிக்குவேன்.. நீ ரொம்பலாம் வொர்ரி பண்ணிக்காத..!!”

“இங்க பாரு.. பிரிஞ்சி இருக்குறது என்னமோ உனக்கு மட்டுந்தான் கஷ்டம்ன்ற மாதிரி பேசாத.. எனக்கு கஷ்டம் இருக்காதா..?? என்னால முடியாது நேத்ரா..!!”

“என்ன முடியாது..??”

“நீ இல்லாத இடத்துல என்னால இருக்க முடியாது..!!”

“இப்போ அறை வாங்கப் போற நீ..!!”

நேத்ராவும், கோவிந்தும் அதன்பிறகும் நீண்ட நேரம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அனைவரும் அவர்களுடய சண்டையை புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அசோக்கும் ப்ரியாவும் மட்டும் ஏதோ தீவிர சிந்தனையில் மூழ்கியவர்களாய் காணப்பட்டார்கள். அவ்வப்போது ஒருவரை மற்றொருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டார்கள்.

அன்று இரவு.. அனைவரும் தங்களது கடைசி கட்ட வேலைகளையும் முடித்து.. கோட் செக்கின் செய்துவிட்டு.. வீட்டுக்கு கிளம்பியிருந்தார்கள்..!! அமெரிக்காவில் இருப்பவர்களுடன் கம்யூனிகேட்டரில் உரையாடுவதும், அவர்களை கான்ஃபரன்ஸில் அழைப்பதுமாக ப்ரியா படுபிஸியாக இருந்தாள். அசோக் அவ்வப்போது அவளுடைய அறையை எட்டிப்பார்த்தவாறே அவளுக்காக காத்திருந்தான். அப்போதுதான் அவனுடைய மெயில் பாக்ஸில் அடுத்தடுத்து அந்த மெயில்கள் வந்து வரிசையாக விழுந்தன.

முதலில் ப்ரியா அனுப்பிய மெயில்..!! சாஃப்ட்வேர் ரிலீசுக்கு முன்பாக அந்த ப்ராஜக்டின் லீட் என்கிற முறையில், அவர்களுடைய கம்பனி மற்றும் க்ளையன்ட் கம்பனியின் முக்கியமான புள்ளிகளுக்கு அனுப்பிய ஃபார்மல் மெயில்..!! டீமில் இருக்கும் இவர்களுக்கு CC இட்டிருந்தாள். டீமில் எல்லோருடைய பெயரையும் குறிப்பிட்டு, அவர்கள் இந்த ப்ராஜக்டுக்கு ஆற்றிய பணிகளையும் அடுக்கியிருந்தாள். அசோக்கை சற்று அதிகமாகவே புகழ்ந்திருந்தாள். அவன் செய்த பணிகளின் முக்கியத்துவத்தை ஹைலைட் செய்து காட்டியிருந்தாள். இந்த ப்ராஜக்டுக்கு அவனுடைய பங்கு மிக முக்கியமானது என சுயகருத்து தெரிவித்து பாராட்டியிருந்தாள்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



ladie போலீஸ் okum கதைtamil village kanni pengal kamakathaikalஆண்டிகளின் சூத்துஆண்டிபுண்டைபாவனா புண்டைshina appa magal 8 vayasu seksi tamilpayanathil soothu sugam sex kathaigalwww.xxx.குட்டிசித்ரா.sex.com.கொழு கொழு புண்டை வீடியேகூதியில் வாய்தேன் நிலவு புண்டை வீடீயோsuper bagapi sew andi mulaiசூத்து விரிந்த ஆன்டிகள் செக்ஸ் வீடியோபெண்கள் முலை படங்கள்தமிழ்ஆண்டிbest sex stories in tamilforien tamilsex phone kathaikaltamil muli pal karanda kamakadaitamil thirumana othigai kama kathaigalx kamakadiaunty pundai photoswwwtamil amma payan sex story latestஒக்கற முறைtamil.manager.sex.kathikalchithy ah ootha kaama kathaigalஆண்கள் ஓரிணச்சேர்க்கை புதியகதைதமிழ் செஸ்கதைகள்ஆண்டிபுண்டைPundaila nala baju ookanumவிஜயா ஸ்ண்ஸ்ஸ் தமிழ்www.xnxn.2 viboes.com sex தமிழ் செக்ஸ் புண்டை அக்கா, தம்பி, தங்கைàmma.abbasexஇளம் பெண்கள் காம கதைகள்tamil pundai kathaikalஅத்தை புன்டை தமிழ்Aunty kamakathaikalஆஸ்டால் காம கதைஆண்களின் காம கதைசைஸ் முலை ஆன்டீ செக்ஸ் வீடியோ/incest-sex/brother-got-xxx-sex/Supper anteys xnxx com and selam பாவாடை தாவணியில் தங்கையை ஓத்தேன்SaxSTORETMILkamasugamசெக்ஸ்புண்டைkattuvasi kodura videosகாலேஜ் பெண்கள் ஓக்கரதை காட்டுragasiya.camara.tamilsexstory.Tamil azhagigal boobskaambu sappum tamil scandleஅம்மாவுக்கு விரைத்த பூலைஎன் ஏக்கம் புண்டை 2மாமனார் மருமகள் காம கதைamma ooril thiruvila kamakathaikalen sunniyai suppi mulaippal tharum iru tamil penkalin tamil kama kadaikal download cheikaகுண்டியடித்த காமகதைபுண்டை தரிசணம்கவிதா இப்ப மூன்று ஜோடிகளும் புண்டைக்குதமிழ் செக்ஸ் வீடியோக்கள் முதிர்ந்தகிராமம் அக்கா குளியல்பெரியமுலைபெரிய புண்டை காம கதைகள்முலை காம பெண் புகைப்படம்கமலா.அன்டி.படம்mulai pundai photoswww.amma kamakathaiஆடை இல்லாத மேனிTamil mulai paal sex storiesஆண்ட்டி பெரிய பணக்கார காமம்tamil nadukatti sex kathiwww.velinaattu kanavanukku phone sex tsmil kamakathaikal .comwww tamilscandals com aunty thavamani kama kathai sex sugammumbai pen kamakathaikalமாமியார் குளிக்கும்போது அம்மணமாக பார்த்த மருமகன்