ஐ ஹேட் யூ, பட் – பகுதி 5

நேத்ரா – டீமில் ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் நான்காவது ஆள். கன்னடம் பேசுகிற ஊரில், தமிழர்கள் நிறைந்த டீமில் தனியாக மாட்டிக்கொண்ட ஒரே கன்னடத்துப் பெண். தமிழ் நன்றாக புரியும் இவளுக்கு. ஓரளவு பேசவும் செய்வாள். இருந்தாலும், முடிந்தவரையில் கன்னடத்துக்காக மிகவும் சப்போர்ட் செய்து பேசுவாள். ‘தமிழை விட கன்னடம்தான் தொன்மையானது.. ஆதாரம் என்னிடம் இருக்குறது.. காட்டவா..??’ என்று அடித்து பேசுவாள். வேலை விஷயத்தில் சராசரி. ஹிந்திப்பாடல் பிரியை. எந்த நேரமும் ஏதாவது ஹிந்திப்பாடலை முனுமுனுத்துக்கொண்டே இருப்பாள். அசோக்கிற்கு இவளை சீண்டுவது என்றால் அலாதிப்ரியம்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“மே ஷாயர் தோ நஹி.. மகர் ஏ ஹஸீ..” என்று பாபி படப்பாடலை நேத்ரா மிக சீரியஸாக உருகி உருகி பாடிக்கொண்டிருப்பாள்.

“மைக்கேல் ஹஸீயா.. டேவிட் ஹஸீயா..??” என்று சிரிக்காமல் கேட்பான் அசோக்.

“ஐயே.. ப்ராந்தா..” என்று அவனை கன்னடத்தில் திட்டுவாள் நேத்ரா.

இப்போது அந்த டேபிளில் ரவிப்ரசாத் தவிர்த்து மற்ற அனைவரும் அமர்ந்திருந்தார்கள். வழக்கமாக கோவிந்த் இவர்களுடன் காணக்கிடைக்க மாட்டான். இன்று அதிசயமாக இவர்களுடன் ஐக்கியமாகி இருந்தான்.

“ஹாய் கைஸ்..” என்றவாறு அசோக்கும் ப்ரியாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள்.

“ஹேய் மச்சி.. பக் மீட்டிங் ரெக்வஸ்ட் அனுப்பிருக்கார்டா..!!” என்றான் ஹரி அவர்கள் அமர்ந்ததுமே.

“என்னவாம்..??” சாண்ட்விச்சை கடித்துக்கொண்டே கேட்டான் அசோக்.

“அந்த ப்ராஜக்ட் சைன் பண்ணிட்டானுக போல இருக்கு..!!”

“கிழிஞ்சது.. பக் ஒன்றை மணி நேரம் மொக்கை போட்டே கொல்வானே..!!”

பக் என்று அவர்கள் குறிப்பிடுவது அவர்களது சீனியர் மேனேஜர் பாலகணேஷ். வட அமெரிக்க கண்டத்தின் எல்லா க்ளையண்டுகளையும் அவர்தான் மேனேஜ் செய்கிறார். அவருடைய முன்னிலையில் பாலா என்று பாசமாக கூப்பிடும் இவர்கள், அவர் இல்லாத போது பக் என்று நக்கலாக குறிப்பிடுவதுதான் வழக்கம்.

“நல்ல நிக் நேம் வச்சிருக்கீங்கடா அவருக்கு..!! ஹாஹா..!!”

என்று கவிதா சிரிக்கவும், அவர்களுடைய பேச்சு வேறு திசையில் திரும்பியது. புதுவிதமான, கிரியேட்டிவான பட்டப்பெயர்களை பற்றி அனைவரும் பேசிக்கொண்டார்கள். அப்போதுதான் ஹரி திடீரென சொன்னான்.

“அசோக்குக்கு காலேஜ்ல சூப்பரா ஒரு நிக் நேம் வச்சிருக்காங்க தெரியுமா..?? அன்னைக்கு அவன் காலேஜ் இயர் புக் பாத்தப்போத்தான் எனக்கே தெரிஞ்சது..!! சும்மா சொல்லக்கூடாது.. சூப்பரான பேரா வச்சிருக்கானுக.. ஹாஹா..!!” என அவன் சிரிக்கவும்,

“ஹேய்.. என்னடா அது.. சொல்லு.. சொல்லு..!!” என்று அனைவரும் ஆர்வமானார்கள்.

“ஏய்.. வேணாண்டா ஹரி.. சும்மா இரு..!!” என அசோக் டென்ஷனானான்.

“ஹேய்.. போடா.. நான் சொல்லப்போறேன்..!!” என்று மிஞ்சினான் ஹரி.

“சொல்லப்போறியா.. சரி சொல்லிக்கோ போ..!!”

என்றவாறு கண்களை உருட்டி ஹரியை முறைத்தான் அசோக். அவனுடைய உஷ்ணப்பார்வையில் ஹரி சற்றே மிரண்டு போனான். இப்போது ஹரியின் குரல் பட்டென தடுமாறிப்போய் கெஞ்சலாக ஒலித்தது.

“ஹேய்.. சொல்லிக்கிறேண்டா மச்சி.. ப்ளீஸ்..!!”

“வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல.. சொல்றேன்றல..?? சொல்லு.. சொல்லிக்கோ..!!”

அசோக் முன்பை விட இப்போது அதிகமாக அவனை முறைத்தான். ஹரி இப்போது ஒரு மாதிரி குலை நடுங்கிப் போனவனாய், அசோக்கையே பரிதாபமாக பார்த்தான். அதற்குள்ளாக ஆளாளுக்கு,

“ஹேய் சொல்லுடா.. ஹேய் சொல்லுடா..!!”

என்று ஹரியை பிய்த்து எடுக்க ஆரம்பித்தனர். சில வினாடிகள் அசோக்கையே மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்த ஹரி, அப்புறம்

“ஹேய்.. ப்ளீஸ்.. அந்த டாப்பிக்கை விடுங்க.. வேற ஏதாவது பேசுங்க..!!” என்று பட்டென பின்வாங்கினான்.

“அது.. அந்த பயம் இருக்கணும்..!!”

என்று கெத்தாக சொன்ன அசோக், சாப்பிட்டு முடித்த காலி பிளேட்டை எடுத்துக்கொண்டே ஹேன்ட்வாஷ் பகுதியை நோக்கி நடந்தான். ப்ரியாவும் எழுந்து அவனுக்கு பின்னால் ஓடிவந்தாள். இருவரும் அவர்கள் வேலை பார்க்கும் தளத்திற்கு லிப்டில் செல்கையில் ப்ரியா கேட்டாள்.

“ஹேய் அசோக்.. என்னடா ஆச்சு.. அவன் ஏதோ சொல்ல வந்தான்.. நீ ஏதோ சொன்ன.. அவன் வாயைத்தொறந்தா நீ ஏதோ சொல்லப்போற மாதிரி முறைச்ச..!! கடைசில அவனும் எதுவும் சொல்லல.. நீயும் எதுவும் சொல்லல.. அவன் பேக் அடிச்சுட்டான்.. நீயும் எந்திரிச்சு வந்துட்ட.. என்னடா இதுலாம்..?? இதுக்குலாம் என்ன அர்த்தம்..?? எனக்கு எதுவுமே புரியலை..!!”

“ம்ம்ம்.. அர்த்தம் தெரிஞ்சுக்கனுமா..?? சரி சொல்றேன்.. இதுக்குலாம் என்ன அர்த்தம்னா.. என்னைப்பத்தி ஒரு சில ரகசியம் அவனுக்கு தெரியும்னா.. அவனைப்பத்தி பலப்பல ரகசியம் எனக்கு தெரியும்னு அர்த்தம்..!! என் மேட்டரை அவன் சொன்னா அவன் மேட்டர் நாறிப்போயிடும்னு அர்த்தம்..!!”

“அடப்பாவிகளா..!! ம்ம்ம்ம்.. சரி.. அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்குள்ள ரகசியம்..?? ம்ம்..??”

“ஹேய் லூசு.. அதான் ரகசியம்னு சொல்றேன்ல..?? அப்புறம் என்னன்னு கேட்டேன்னா என்ன அர்த்தம்..??”

“அப்போ.. சொல்ல மாட்டியா..???”

“ஹாஹா.. சான்சே இல்ல..!! அந்த ரகசியத்தை நான் காப்பாத்தி வச்சிருக்குற வரைதான் அவன் என் கண்ட்ரோல்ல இருப்பான்.. நானும் கூலா இருக்க முடியும்..!!”

“ஏதோ தெலுங்குப்பட வில்லன் மாதிரியே பேசுறடா நீ.. எனக்கு எதுவும் புரியலை..!!”

“அடி லூசு..!! ம்ம்ம்.. சரி.. நான் உனக்கு ஒரு வாழ்க்கைத் தத்துவம் சொல்றேன்.. கேக்குறதுக்கு உனக்கு பொறுமை இருக்கா..??”

“ம்ம்ம்.. சரி.. சொல்லு..!!”

“இப்போ.. நாம லைஃப் சந்தோஷமா இருக்கணும்னு வச்சுக்கோ.. மொதல்ல நம்மள சுத்தி இருக்குறவங்கள நம்ம கண்ட்ரோல்ல வச்சுக்கணும்.. புரியுதா..??”

“ம்ம்.. புரியிற மாதிரி இருக்கு.. ஆனா அதை எப்படி பண்றது..?? ஐ மீன்.. எப்படி அவங்களை கண்ட்ரோல்ல வச்சுக்குறது..??”

“இரு.. சொல்றேன்..!! எதிராளியை நம்ம அடக்கி ஆளனும்னா.. அதுக்கு ரெண்டு வழி இருக்கு..!! ஒன்னு.. அவனோட பலத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டு.. அதுக்கு தகுந்த மாதிரி நம்மோட பலத்தை பெருக்கிக்கிறது…!!”

“ம்ம்ம்.. இன்னொன்னு..??”

“இன்னொன்னுதான் ஈசியான வழி.. அவனோட பலவீனத்தை தெரிஞ்சுக்கிட்டு.. குத்த வேண்டிய எடத்துல சரியா குத்த வேண்டியது..!!”

“அப்டின்னா..???”

“ஐயோ.. ப்ரியா..!! ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு வீக்னஸ் இருக்கும்.. புரியுதா..?? அந்த வீக்னசை மட்டும் கரெக்டா புடிச்சு.. சரியான நேரத்துல சரியா எடத்துல அடிச்சேன்னு வச்சுக்கோ..”

“ம்ம்ம்..”

“நீதான் கிங்..!!”

“ச்சை.. நான் பொண்ணுடா..!!”

“சரி.. குயின்னு வச்சுக்கோ..!! நான் சொல்ல வந்தது புரிஞ்சதா..??”

“ம்ம்.. ஏதோ புரிஞ்சது..!!”

என்ற ப்ரியா உடனடியாய் அமைதியானாள். சுட்டுவிரல் நகத்தால் நெற்றியை கீறிக்கொண்டாள். அவளது செய்கையின் அர்த்தம் புரியாத அசோக், அவனே கேட்டுவிட்டான்.

“ஏய்.. என்னாச்சு உனக்கு இப்போ..??”

“இல்ல.. உனக்கு என்ன வீக்னஸ்னு யோசிச்சுட்டு இருக்கேன்..!!”

“ஹாஹா.. ரொம்ப யோசிக்காத செல்லம்..!! ஐயாவுக்கு வீக்னசே இல்ல… யாரும் என்னை கண்ட்ரோல் பண்ண முடியாது.. நான்தான் எல்லாரையும் கண்ட்ரோல் பண்ணுவேன்.. புரிஞ்சதா..??”

“ம்ம்.. ரொம்பத்தான் கான்பிடன்ஸ் உனக்கு..!!”

“யூ நோ வாட்..?? கான்சியஸ் மேக்ஸ் கான்ஃபிடன்ஸ்..!!”

“வாவ்..!!!!!” ப்ரியா அசோக்கை அதிசயமாகவும், பெருமிதமாகவும் பார்த்தாள்.

அன்று முன்பகல் பதினோரு மணி அளவிற்கு அந்த மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாலகணேஷ் புதிதாக ஒப்பந்தமாயிருக்கும் ப்ராஜக்ட் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். அவர் எப்போதுமே ஒரு விஷயத்தை சுற்றி வளைத்துத்தான் சொல்வார். நேரடியாக சொல்லக்கூடிய விஷயத்தை கூட, பலப்பல புதுமையான ஆங்கில வார்த்தைகளால் பாலிஷ் செய்து, நீண்ட உரை ஆற்றுவார். மனதில் என்ன நினைத்திருக்கிறாரோ அதை நூறு சதவீதம் வார்த்தைகளில் கொண்டு வரக்கூடிய வல்லமை பெற்றவர்.

அனைவரும் அவருடைய பேச்சை பயபக்தியுடன் கேட்டுக்கொண்டிருக்க, பின் வரிசையில் அமர்ந்திருந்த அசோக் மட்டும், தனது ஆண்ட்ராய்ட் செல்ஃபோனில் ஆங்ரிபேர்ட் விளையாடிக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தான். பாலகணேஷ் சொல்வதெற்கெல்லாம் வடிவேலு வசனங்களை அவ்வப்போது முனுமுனுத்தான். அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த ப்ரியா, சிரிப்பு சத்தம் வெளியே கேட்டுவிடாமல் இருக்க அவளுடைய வாயை அடிக்கடி பொத்திக்கொள்ள வேண்டி இருந்தது.

பாலகணேஷுடைய நீண்ட உரையின் தமிழ் சாராம்சத்தையும், அதற்கு அசோக் அடித்த கமெண்ட்டையும் மட்டும் சுருக்கமாக சொல்கிறேன்..!!

“அட்லாஸ்ட்.. அந்த யூனியன் பேங்க் ஆஃப் கலிஃபோர்னியா ப்ராஜக்ட் சைன் ஆகிடுச்சு..!!”

‘நமக்கு இன்னொரு அடிமை சிக்கிட்டான்னு சொல்லுங்க..!!’

“நெறய காம்பட்டிஷனுக்கு அப்புறம்.. நம்மாளதான் இதை செய்ய முடியும்னு அவங்க முடிவு பண்ணிருக்காங்க..!!”

‘ம்ம்.. இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிட்டு இருக்கு..??’

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.. அவங்க நெனைக்கிறதை விட நம்மகிட்ட ரொம்ப ஸ்ட்ராங் டீம் இருக்கு..!!”

‘இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணரணமா ஆக்கி வச்சிருக்கீங்க..!!’

“ஹேய் ஃபோக்ஸ்.. நான் ஒன்னு சொல்றேன்.. நல்லா நோட் பண்ணிக்குங்க.. இந்த ப்ராஜக்டை சக்சஸ்ஃபுல்லா பண்ணி முடிச்சா.. நாமதான் கிங்..!!”

‘உன் ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்குது.. ஃபினிஷிங் சரியில்லையப்பா..!!’

“திஸ் இஸ் வெரி க்ரிட்டிக்கல்.. அண்ட் சேலஞ்சிங் வொர்க்..!!”

‘ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆஆ.. இப்போவே கண்ணைக்கட்டுதே..!!!’

“ஆக்சுவல் டெவலப்மன்ட் வொர்க் நெக்ஸ்ட் வீக் ஸ்டார்ட் ஆகுது.. அதுக்கு முன்னாடி வீ ஷுட் பீ ப்ரிப்பேர்ட் வித் த ஃப்ரேம்வொர்க்..!!”

‘எதையும் ப்ளான் பண்ணாம பண்ணக்கூடாது.. ஓகே..??’

எல்லாம் பேசி முடித்த பாலகணேஷ், இறுதியாக எல்லோரையும் உற்சாகப்படுத்தும் விதமாக கேட்டார்.

“வீ ஹேவ் வெரி சேலஞ்சிங் வொர்க் அஹெட்.. ஆர் யூ ரெடி..?? ஷேல் வீ கெட் திஸ் ஸ்டார்ட்டட்..??”

அவர் அவ்வாறு உற்சாகம் கொப்பளிக்க கேட்கவும், இப்போது அனைவரும் முஷ்டியை மடக்கி கத்தினார்கள். அசோக்கும் கூட ஆங்ரிபேர்டை ஆஃப் செய்துவிட்டு கத்தினான்.

“யா..!! லெட்ஸ் ஸ்டார்ட்..!!!!!”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



18 வயது.XXX.COM தமிழ் குதி பத்ரும்pundaI padangalXxx vitio downloedthami mallu sex girl imgeஅப்பாவின் ஓல் வீடியோ 2018tamil sex story with photosகாலேஜ் படிக்கும் பெண்களை பெரிய மனிதர்களை ஓக்கசொன்ன ஆசிரியைSirantha tamil sex kathaikalthamil kama kodura pavadai thookkum kadhaigalkamakathaikalnewஅம்மணபடம்செக்ஸ்கூதிக்கென்று ஒருவன்நிஜ பேய் கதைகள்www.newsexstorestamil.comபெரிய முலைஅக்காவின் தூக்க மாத்திரை sex வீடியோக்கள்Tamilsexstoreyammamaganதமிழ் நான் விபச்சாரி ஆன காம கதைகள்tamil dex vodeoswww.kilavi otha kamakadhaiசின்ன பாச்சி குன்டி வீடியோக்கள்Police kama kataikal(tamil)Tamil sex videos கல்பானSexபோட்டோ செஸ் வீடியோகன்னி கன்னி காம கதைathaiyin koothi kilintha kathaitamil kamaveri kathaigal with photosகுளியல் காம கதைகள்tamil pengal koothi videosex kathaikalTamilanikaxxxKalla kathal Sugamana kama kathaigak tamiltamil granny kamakathaikalகருத்த குன்டு ஆன்டி கதை போட்டோKamasuthara sex kathikalபூலை சப்பும் காலேஜ் பெண்கள் படங்கள்அக்காவின் மார்பில் பால் குடிக்கும் தம்பி videos அக்கா சூத்து இடுப்பு தொப்பை முலை தொடை கூதி காம்பு காமம் உடலுறவு ஓல்புண்னட/incest-sex/amma-soothu-sex-kama-kathai/குமுதா அம்மணபடம்நடிகை நர்ஸ் புண்டை பற்றி சொல்லுங்கபுண்டை உள்ள தலை lomasterமுலை படங்கள்tamil kama stories with imagesஅண்ணன் pussyமாமியாருடன் தாத்தா செக்ஸ் கதைபயங்கர செக்ஸ்/incest-sex/sexual-desire-tamil-kamakathai/Pengalin suyainbamஅழகன ஆன்டிகள்kulikumpothu otha tamil kamakathaigalபெண்போல உடல் கொண்ட ஆண் ஓரின செக்ஸ் கதைமுஸ்லீம் பெண்கள் காம கதை தமிழ்அம்ம மகன் ஓல் படம் தமழ்மஜா மல்லிகா டாக்டர்பூலும்பி அக்கா காம கதைperunthil sex kamakathaikalபுண்டை நோண்டுதல் Imageபஸ்சில் அம்மா காமகதைtamilsrxstoriestrichy sex itams numperSupar tamil sex ptoமுலைப்பால் காமக்கதைகள் புதியதுகருத்த முதிர்ந்த விதவை அம்மா அவளது புண்டைய நக்கி சாப்பிட மகன் Tamil sex video மூத்திரம் குடிக்கும் பெண்கள் sax.mulai.valarssiGUNDANA TAMIL AGED ANTY SEX PHOTOsneha ool kathaikalTamilsexstoresamma xxxSex.padamஅக்காவை அளந்த டைலர் பெண்களின் சிற்றின்பம் tamil sex storiesஅக்காவை வெறி திர ஓத்து குழந்தை கொடுத்த தம்பி காம கதைகள் முஸ்லிம் பெண்ணிண் முலை ,குண்டிtamil kama thoppul alagi photos coimbatoretamil kamakaghaikalLaspiyn dildo xvidiosமுலைக்குள் பூல் விடுதல் தமிழ்Sex Nude ஊர்வசி முலைஆயா சேவிங் காம கதைகள் www.tamilsexstorieskilavanin sex kama kathaiSoothu archives kamakathaiinpamana kathaigaltamil real sex storytamil kamakati