நெஞ்சோடு கலந்திடு – பகுதி 20

அவர் நம்பருக்கு கால் பண்ணினா.. எடுக்கவே மாட்டேன்றார்..!! எனக்கு ரொம்ப பயமா இருக்கு அசோக்..!!” திவ்யாவுடைய பதற்றம் அவள் குரலில் அப்பட்டமாக தெரிந்தது.

“எங்க குடு.. நான் ட்ரை பண்றேன்..!!” அசோக் கேட்க, திவ்யா செல்போனை அவனிடம் நீட்டினாள்.

“ப்ளீஸ் அசோக்.. எனக்கு ஹெல்ப் பண்ணுடா..!! அவருக்கு ஏதாவது ஆச்சுனா.. அந்த குற்ற உணர்ச்சியே என்னை கொன்னு போட்டுடும்.. அப்புறம் நானும் உயிரோடவே இருக்க மாட்டேன்..!!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“ப்ச்..!! பைத்தியம் மாதிரி உளறாத திவ்யா.. அதுலாம் அவருக்கு ஒன்னும் ஆகாது..!!”

அசோக் கால் லாக்ஸ் எடுத்து, திவாகரின் நம்பருக்கு மீண்டும் டயல் செய்தான். முதல் தடவை கால் பிக்கப் செய்யப்படவில்லை. இரண்டாம் முறை பிக்கப் செய்யப்பட்டது. அசோக் ஹலோ சொல்வதற்கு முன்பே, அடுத்த முனையில் திவாகரின் குரல் மிக மிக உருக்கமாக ஒலித்தது.

“உயிரோடதான் இருக்கேன் திவ்யா.. இன்னும் சாகலை.. ஆனா.. இன்னும் கொஞ்ச நேரத்துல போயிடுவேன்.. இன்னொரு கைல பாய்சன் பாட்டில் வச்சுக்கிட்டுத்தான் இப்போ பேசிட்டு இருக்கேன்..!!”

“ஹலோ.. தி..திவாகர்.. நான் திவ்யா இல்லை.. அ..அசோக் பேசுறேன்..!!”

அவ்வளவுதான்..!! அதற்குமுன் உருக்கமாக ஒலித்த திவாகரின் குரல் இப்போது பட்டென்று கிண்டலாக.. ஒருமாதிரி எகத்தாளமாக மாறியது..!!

“அசோக்கா..?? திவ்யாவோட மொபைலை வச்சுக்கிட்டு நீங்க என்ன ஸார் பண்றீங்க…??”

“திவ்யா இங்க பக்கத்துலதான் இருக்குறா திவாகர்.. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..!!”

“எனக்கு உங்கிட்ட பேச விருப்பம் இல்லை அசோக் தம்பி.. ஃபோனை திவ்யாட்ட குடு..!!”

“ப்ளீஸ் திவாகர்.. ஒரே ஒரு நிமிஷம்..!!”

“அவகிட்ட குடு..!!”

“அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க திவாகர்.. கொஞ்சம் பொறுமையா..”

“ஹாஹா.. இங்கபாரு.. இந்த அட்வைஸ் கொடுக்குற வேலை எல்லாம் திவ்யாவோட நிறுத்திக்கோ.. நான் என்ன பண்றேன்னு எனக்கு நல்லா தெரியும்..!! ஃபோனை அவகிட்ட குடு..!! குடுடா..!!” திவாகர் கத்தினான்.

அசோக் காதிலிருந்த செல்போனை கையில் எடுத்து பார்த்தான். அவனுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. ‘ஆரம்பத்தில் உருக்கமாக பேசியவன், உடனடியாய் ஏன் எகத்தாளமாக பேசுகிறான்..?? சாவின் விளிம்பில் இருப்பவன் ஏன் திவ்யாவிடம்தான் பேசுவேன் என்று அடம்பிடிக்கிறான்..?? உயிரையே விட முடிவெடுத்தவனுக்கு இவ்வளவு கோபம் எங்கிருந்து வரும்..?? சாகப் போகிறவன் சத்தம் போடாமால் மாத்திரைகளை முழுங்குவானா.. இல்லை.. ஊருக்கெல்லாம் மெசேஜ் அனுப்பி ஸீன் போடுவானா..??’

அசோக்கிற்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் வந்ததுமே, திவாகர் பொய்யாக நடிக்கிறான் என்று தோன்றியது. சாகப்போவதாக பொய் சொல்லி, திவ்யாவை தன்வசம் இழுக்க முயலுகிறான் என்று தோன்றியது. செல்போனை திவ்யாவிடம் கொடுக்காமல் பட்டென காலை கட் செய்தான். ஆனால்.. திவ்யாவோ பதற்றம் கொஞ்சமும் குறையாதவளாய் கேட்டாள்.

“எ..என்ன அசோக்.. என்னாச்சு..?”

“ஒன்னும் ஆகலை.. விடு..”

“அவர் என்ன சொன்னார்..?”

“அவர் ஏதோ உளர்றாரு திவ்யா.. நீ வா..!!” என்று அவளுடைய புஜத்தை பற்றி இழுத்தான்.

“எங்க கூப்பிடுற என்னை..?”

“அங்க சாமிக்கு பொங்கல் வைக்க டைம் ஆச்சு.. எல்லாரும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..!!”

அசோக் சொல்ல, திவ்யா உச்சபட்ச கோவத்துக்கு உள்ளானாள். படக்கென்று அவனுடைய கையை உதறினாள்.

“கையை விடு அசோக்..!!! கையை விடு..!!!!!!! அங்க ஒருத்தன் சாகக் கெடக்குறான்.. சாமிக்கு பொங்கல் வைக்கிறதுதான் உனக்கு முக்கியமாப் போச்சா..??”

“ஐயோ.. திவ்யா.. அவர் சூசயிட்லாம் பண்ணிக்கிற ஆள் மாதிரி தெரியலை.. அவர் பேசுறதை வச்சுப் பார்த்தா.. அவர் சும்மா ஸீன் போடுற மாதிரி இருக்கு..!!”

“ஜஸ்ட் அவரோட வாய்ஸை மட்டும் வச்சு.. அவர் நடிக்கிறார்னு எப்படி நீ முடிவு பண்ணுற..? அவரைப் பத்தி உனக்கு புரியலை அசோக்..!!”

“அவரைப் பத்தி உனக்குத்தான் புரியலை திவ்யா.. அவர் உன்னை எமோஷனல் பிளாக்மெயில் பண்ண ட்ரை பண்றார்..!! அது உனக்கு புரியலை..!!”

“அவர் என்ன வேணா பண்ணிட்டு போட்டும்.. இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்..!! சப்போஸ்.. அவர் உயிர் போச்சுனா.. உன்னால திருப்பி தர முடியுமா அசோக்..? திருப்பி தர முடியுமா..????” திவ்யா காட்டுத்தனமாய் கத்த, அசோக் ஸ்தம்பித்து போனான். அவனிடம் அந்த கேள்விக்கு சரியான பதில் இல்லை.

“தி..திவ்யா நீ தேவையில்லாம பயப்படுற.. அ..அவருக்கு ஒன்னும் ஆகாது..!!”

“ஃபோனை குடு அசோக்..!! ஃபோனை குடு..!!!!!”

“திவ்யா.. அவசரப்படாத.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!!”

“ஸாரி அசோக்.. முடியாது..!! ஃபோனை குடு..!!!!!”

திவ்யா அசோக்கிடம் இருந்து வெடுக்கென்று ஃபோனை பறித்தாள். திவாகரின் நம்பரை அமுக்கி டயல் செய்தாள். காதில் வைத்துக் கொண்டாள். அசோக் அதிசயித்து போனான். தன் கண்முன் நடப்பதை நம்பமுடியாமல் பார்த்தான். ‘நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும்.. நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும்..’ என்று சிறுவயதில் இருந்து சொல்லிக்கொண்டிருந்த திவ்யா இப்போது எங்கே போனாள்..?? எப்போதிருந்து இப்படி மாறிப் போனாள்..?? அசோக்கிற்கு புரியவில்லை..!!

“ஹலோ.. ஹலோ.. திவாகர்..!! நா..நான் திவ்யா..!!!”

“………………………………….”

“ஸாரி திவாகர்.. ஸாரி.. ஸாரி.. ஸாரி…!!

“………………………………….”

“நோ திவாகர்.. அப்டிலாம் பண்ணிடாதீங்க.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!! என்னை மன்னிச்சுடுங்க.. நான் தப்பு பண்ணிட்டேன்.. பெரிய தப்பு பண்ணிட்டேன்..!! நான் உங்ககிட்ட அப்படி பேசிருக்க கூடாது..!! தப்புதான்… என்னை மன்னிச்சுடுங்க.. ப்ளீஸ்..!!”

“………………………………….”

“ஐயோ…!!!! வேணாம் திவாகர்.. வேணாம்.. என்னை கொல்லாதீங்க.. தயவு செஞ்சு அப்படிலாம் பண்ணிடாதீங்க..!!”

“………………………………….”

“அப்புறம் நானும் செத்து போயிடுவேன்..!!”

“………………………………….”

“சொல்லுங்க.. நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க..!!”

“………………………………….”

“அவ்ளோதான..? சொல்றேன்..!! ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ திவாகர்.. ஐ லவ் யூ ஸோ மச்..!! ப்ளீஸ் திவாகர்.. அந்த பாட்டிலை உடைச்சு தூக்கி எறிங்க..!!”

திவ்யா சத்தம் போட்டு அலறினாள்..!! அலறிவிட்டு தேம்பி தேம்பி அழுதாள்..!! தன் கண்முன்பே தனது ஆருயிர்க்காதலி.. இன்னொருவனுக்கு ‘ஐ லவ் யூ..!!’ சொல்ல.. அசோக்கிற்கு நெஞ்சம் குமுறியது..!! இதயம் சில்லு சில்லாய் உடைந்து சிதறியது..!!

அத்தியாயம் 22

இருட்டுப் புதருக்குள் இரை தேடி ஊர்ந்து செல்லும் பாம்பை போல, இரும்புத் தண்டவாளத்தின் மீது பாண்டியன் எக்ஸ்பிரஸ் பாய்ந்து கொண்டிருந்தது. விருத்தாச்சாலத்தை தாண்டி, சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. கம்பார்ட்மன்ட்டுக்குள் நிறைய விளக்குகள் இப்போது அணைக்கப்பட்டிருக்க, ஒரு மந்தமான வெளிச்சம் மட்டுமே மிச்சம் இருந்தது. பிரயாணிகள் அனைவரும் தூங்கிப் போயிருக்க, ரயிலின் ‘தடக் தடக்.. தடக் தடக்..’ ஒலியும், ‘பாம்…’ என்ற அவ்வப்போதைய அலறலும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.

அசோக்கிற்கு அப்போதுதான் விழிப்பு வந்தது. சுருங்கிப்போன முகமும், கண்களுமாக எழுந்தான். அவன் படுத்திருந்த அப்பர் பர்த்துக்கு பக்கவாட்டில் இருந்த பார்த்தில், திவ்யா நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். கீழே இருந்த பர்த்துகளில் சித்ராவும், கார்த்திக்கும் ஆளுக்கொரு பக்கமாய் நீட்டி நிமிர்ந்திருந்தார்கள்.

அசோக் கீழே இறங்கினான். தட்டுத்தடுமாறி டாய்லட் நோக்கி நடந்து சென்றான். அவனுடைய தடுமாற்றத்திற்கு காரணங்கள் இரண்டு..!! ஒன்று தூக்க கலக்கம்..!! மற்றொன்று.. நேற்று இரவு ஸ்டேஷனை அடைந்ததும், ‘புக் ஷாப் சென்று விகடன் வாங்கி வருகிறேன்..’ என்று சொல்லி எஸ்கேப் ஆகி, ஒயின்ஷாப் சென்று விஸ்கியை அவசரமாய் உள்ளே விட்டுக் கொண்டதுதான்..!! திரும்பி வந்தபோது தம்பியின் கையில் விகடனை தேடி ஏமாந்த சித்ரா..

“எங்கடா..? கைல ஒன்னையும் காணோம்..?” என்று கேட்க,

“அடிச்சுட்டேன்..” என்று உளறினான் அசோக்.

“என்னது..?? அடிச்சுட்டியா..??” சித்ரா குழம்ப,

“ப்ச்.. காது கேட்காதா உனக்கு..? படிச்சுட்டேன்னு சொன்னேன்.. பழைய விகடனை வச்சிருக்காய்ங்க..!!” என்று சலிப்பாக சமாளித்த அசோக், அப்பர் பர்த்தில் ஏறி அப்பாவி மாதிரி படுத்துக் கொண்டான்.

இப்போது.. டாய்லட் சென்று இயற்கை உந்துதலை நிவர்த்தி செய்து கொண்டு வெளியே வந்தான். ‘அவசரமாய் புகை வேண்டும்’ என்று அவனுடைய நுரையீரல் ஆர்டர் போட்டது. ரயிலில் புகை பிடிப்பது தவறு என்று புத்திக்கு உறைத்தாலும், மனது கேட்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். ஆள்நடமாட்டமே இல்லை. அனைவரும் தூங்கிப் போயிருந்தனர். இப்படி ஓரமாய் நின்று தம்மடித்து விட்டு செல்லலாம் என்று முடிவு செய்தான்.

சிகரெட் பாக்கெட் திறந்து பார்த்தான். ஒரே ஒரு சிகரெட்தான் மிச்சமிருந்தது. உதட்டில் பொருத்திக்கொண்டு தீக்குச்சி உரசினான். கதவு திறந்திருக்க காற்று ஜிலுஜிலுவென உள்ளே அடித்துக் கொண்டிருந்தது. சிரமப்பட்டு, நாலைந்து குச்சிகளை விரயம் செய்த பின்னரே, சிகரெட்டின் தலையில் கொள்ளி வைக்க முடிந்தது. கஷ்டப்பட்டு சிகரெட் பற்றவைத்துக் கொண்டதும்தான் காமடியான அந்த காரியத்தை செய்தான்.

தூக்க கலக்கமும், விஸ்கி போதையும் அவனுடைய மூளையை சற்றே குழப்பி விட்டிருக்க.. சிகரெட் பற்ற வைத்ததும், தீக்குச்சியை வெளியே எறிவதற்கு பதிலாக.. உதட்டில் இருந்த சிகரெட்டை பிடுங்கி வெளியே எறிந்துவிட்டான்..!!!!

என்ன நடந்தது என்று புரிந்து கொண்டு அசோக் சுதாரிப்பதற்கே சில வினாடிகள் பிடித்தன. நடந்தது புரிந்ததும் ‘ச்சே..!!’ என்று எரிச்சலானான். கையில் புகை விட்டுக்கொண்டிருந்த தீக்குச்சியையே.. ‘வடை போச்சே..!!!’ என்பது போல பரிதாபமாக பார்த்தான்..!!

‘இனி காலையில் ரூமுக்கு சென்ற பிறகுதான் தம்..!! ச்சே..!!’ நொந்து போனவனாய் உள்ளே நடக்க முயன்றவன், அவனுக்கு எதிரே மிக அருகே திவ்யா நின்றிருந்ததை பார்த்ததும், அப்படியே நின்றான்..!!

“தம்மடிச்சாச்சா..?? ட்ரெயின்ல போறப்போ கூட வாயை பொத்திக்கிட்டு இருக்க முடியாதா உன்னால..??” திவ்யா கோவமாக கேட்க,

“ப்ச்.. அடிக்கலைடி..!!” அசோக் சலிப்பாக சொன்னான்.

“அப்புறம் கைல மேட்ச் பாக்ஸ் வச்சுக்கிட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?”

“தம்மடிக்கலாம்னுதான் வந்தேன்.. ஒன்னே ஒண்ணுதான் இருந்தது.. எடுத்து பத்த வச்சேன்..”

“ம்ம்.. அப்புறம்..?”

“பத்த வச்சுட்டு குச்சியை தூக்கி போடுறதுக்கு பதிலா.. சிகரெட்டை தூக்கி வெளில போட்டுட்டேன்..!!” அசோக் தலையை சொறிந்தவாறே சொல்ல ,

“ஹ்ஹஹாஹ்ஹஹா…!! ஹ்ஹஹாஹ்ஹஹா…!!”

திவ்யாவுக்கு குபீரென சிரிப்பு கிளம்பியது. ஒரு கையால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையை அசோக்கை நோக்கி நீட்டி ஏளனம் செய்துகொண்டு, குலுங்கி குலுங்கி சிரித்தாள்.

“ஹ்ஹஹாஹ்ஹஹா…!! ஐயோ… ப்பா.. முடியலைடா அசோக்.. ஏண்டா இப்படி காமடி பண்ற..?? ஹ்ஹஹாஹ்ஹஹா…!!”

“ஏய்.. சிரிக்காதடி..!! நானே கடுப்புல இருக்கேன்..!!”

எரிச்சலாக சொன்னவன், அப்படியே பின்பக்கமாக சாய்ந்து நின்றுகொண்டான். திவ்யாவின் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. இதழ்களில் புன்னகையுடனே அசோக்கை ஏறிட்டு பார்த்தாள். அவன் ‘ப்ச்..!!’ என்று சலிப்பும், முறைப்புமாய் பார்த்தான். இப்போது திவ்யாவும் அசோக்குக்கு நேர் எதிரே சாய்ந்து நின்று கொண்டாள். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டாள். அசோக்கின் முகத்தையே குறுகுறுவென பார்த்தவள், குறும்பான குரலில் அவனை அழைத்தாள்.

“டேய்.. கோவக்காரா..!!”

“கோவக்காரனா..? யாரு..??”

“ம்ம்ம்..?? நீதான்..!!”

“நானா..? நான் என்ன கோவப்பட்டேன்..??”

“நடிக்காத.. எனக்கு தெரியும்..!! என் மேல உனக்கு கோவம்..!!”

“ப்ச்.. அதுலாம் ஒண்ணுல்ல திவ்யா..!!”

“அப்புறம் ஏன் ரெண்டு நாளா உம்முன்னு இருக்குற..??”

“அப்படிலாம் ஒன்னும் இல்லையே.. நான் பேசிட்டுத்தான இருக்கேன்..?”

“பேசுற..!! ஆனா.. எப்போவும் போல இல்லை..!!”

அசோக் இப்போது எதுவும் பேசவில்லை. தலையை குனிந்தவாறு அமைதியாக நின்றிருந்தான். சில வினாடிகள் அவன் முகத்தையே கூர்மையாக பார்த்த திவ்யா, நகர்ந்து சென்று அவனுக்கு பக்கவாட்டில் நின்றுகொண்டாள். அவனுடைய முகத்தை ஒரு கையால் நிமிர்த்தினாள். மெல்லிய குரலில்..

“ஸாரிடா..” என்றாள்.

“ஸாரியா..? எதுக்கு..?”

“அன்னைக்கு உன் பேச்சை மீறி நடந்துக்கிட்டேன்ல..?”

“ப்ச்.. பரவால்ல..!! அதனால என்ன..?”

“ஆனா.. எனக்கு கஷ்டமா இருக்கே.. என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு..!!”

“ஐயோ.. விடு திவ்யா.. அதெல்லாம் நான் அப்போவே மறந்துட்டேன்..!!”

“ம்ம்ம்… என்னதான் இருந்தாலும் அது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா அசோக்..? அதான் நான் அப்படி நடந்துகிட்டேன்..!!”

“உயிரை விடுறவங்க இப்டிலாம் ஃபோன் பண்ணி ஸீன் போட்டுட்டு இருக்க மாட்டாங்க திவ்யா..!!”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



அம்மா முலைய வாய்லவேலம்மா தொடர்கள்koothi arippu kathaiபவணா செக்ஸ் கதைtamilsex storeyகுழந்தை வரம் காம கதைகள்அண்ணியை ஓத்த கொழந்தன் கதைகள்லெட்சுமிமேனன் புண்டைxxx மீனா போட்டோஷ் செக்ஸ்கீழ் வீட்டு பெண்ணை ஓத்த கதைtamel aunty pundi naked xxx photsTamil ladies sex kavarchi Mulai videosதொலைபேசியில் உரையாடிய புண்டையில் போட்ட விரல்சித்தியை ஓத்த காம படம்பாட்டியை ஓக்கும் பேரன் ஆபாச காமவெறி கதைகள்அண்ணன் தங்கை செக்ஸ்படம. தமிழ். xxxxxxxxwwwtamilbaftamil mom son sex storiesசிரிலங்கா sexantis ragalai kama kathaimamanar Tamil sex storytami fat ladi sex vdiyoஆபாச நிர்வாண புகைப்படங்கள்கேல்ஸ் ரகசிய ஊம்பு செக்ஸ்முல.பால்.Vdeo.comsneha.ooltamil annan thangai thagatha uravu kathaigalமருமகள் ஓல்தமிழ் ஆண்டிகள் கொழுத்த குண்டி25 வயது ஐயர் வீட்டு மாமி செக்ஸ் வீடியோ தமிழ்thechi kama kadhi tamilsuper pundai xxx tamil kama kathamulaisexsexolpadam20 பெண் ஆபாச ஒக்கு படம்தமிழ்ல செக்ஸ்படம் வேண்டும்Hat kamakadaigalTamil kama kathaigalum padangalum.நதியா முலையில் செக்ஸ் வீடியோஅம்மா ஒக்க புன்டைகிராமத்து லெஸ்பியன்செக்ஸ் முலை புண்டை போட்டாpuvana chithi olukathaitamil kamakathaiA.nekro.pundai.padam.sex.phitosxxx.sex.sseexxவாத்தியார் செக்ஸ்மூவி தமிழ்xnxxxsextamelமலையால தேவடியா நடிகைகள்அங்கிள் கதைகள்தங்கைக்கு காமம் இருப்பதை எப்படி அறியலாம்kasuku otha Amma Tamil kamakathaigalநடிகை அழகன் முலை படம்அத்தையின் எச்சி காமகதைpundai arippu aunty sex story tamilX.x.x போட்டோஸ்குருப் இன்செஸ்ட் காமகதைதமிழ்புண்டை படங்கள்முலை.படம்பக்கத்துவீட்டு ஆண்டி காம கதைகள்tamilauntysexelampen sex koothi padam tamilபுண்டைமுலைபுண்டை பகுதிponnu sunni oombum videoxnxxxsextamelஆண்களின் ""www xxx videosAmma Magal mulai sex Tamil Kathaigalமாமி முனல அரிப்புதங்கை பிரா கழட்டிperiyamulaikalமுலை காம பெண் புகைப்படம்பிரா நிக்கர் tamil pengal போடும் xxxகணவன் துபாயில் வேலையில் புண்டைxxx மலையாள பெண்கள்வீடியோசெக்ஸ் போட்டோநிலவும் மலரும் 1 தமிழ் காமக்கதைகள்டீச்சர் மாணவன் சுண்ணி சப்புதல் படங்கள்.கொத்தனாரும் செத்தாலும் செக்ஸ் தமிழ்tamil sex potos