♥பருவத்திரு மலரே-2♥

அடுத்த முறை ராசு ஊருக்கு வந்தபோது… பாக்யா பூப்படைந்திருந்தாள்.
அவளது சடங்கு காரியங்கள் எல்லாம் முடிந்து.. அவளும் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தாள்.!
அது மட்டுமல்ல.. அப்போது .. அவளை விட நான்கு வயது பெரியவனான
‘ரவி ‘ என்கிற அவளது உறவினனைக் காதலிக்கவும் தொடங்கியிருந்தாள்.
அப்போதைய அவளது கனவுகளும்.. கற்பனைகளும் மிகவும் அலாதியானது.!

பாட்டி அருகில் இல்லாத ஒரு சமயம் கேட்டான் ராசு.
”உன்னப் பத்தி ஒரு விசயம் கேள்விப் பட்டேனே..?”
” என்ன. .?”
அவள் கண்களைப் பார்த்தவாறு ”நீ லவ்வெல்லாம் பண்றியாமே..?”

‘ திக் ‘ கென்றது. சட்டென ஒரு பயம் அவள் மனதைக்கவ்வியது.
” நானா…? யாரு சொன்னா..?” அவளது பெரியம்மா பெண் கோமளா சொல்லியிருப்பாளோ.?

” யரோ சொன்னாங்க..” என தீர்க்கமாகப் பார்த்தான்.”உண்மையா..?”

என்ன சொல்வது..?
உடனே சமாளித்தாள்.!
” நா ஒன்னும் பண்ணல.. அவன்தான். . அப்படி நெனச்சிட்டு சுத்திட்டிருக்கான்.”
ராசுவிடம்.. அவள் சொன்ன முதல் பொய் அதுதான். அவளும் காதலித்துக் கொண்டுதான் இருந்தாள்.
”யாரு அவன். ?”ராசு.
மெள்ள.. ”ரவி..” என்றாள்.
” யாரு. . இந்த ரவியா.?”
” ம்..” லேசான வெட்கம் வந்தது ”பேரவே கெடுக்கறான். ”
அவளை உற்றுப் பார்த்தான் ”நீ பண்ணலதான..?”
”சத்தியமா இல்ல. .” என திடமாகச் சொன்னாள்.
ராசு அதை நம்பினான். ”ஒன் சைடா பண்றானா..?” எனக்கேட்டான்.
அவள் பேசவில்லை.

அதேநேரம்… அவளது பெரியம்மா பெண்ணான கோமளவள்ளி வந்தாள்.
பாக்யாவை விட மூன்று மாதங்கள் பெரியவள். அதேபோல அவள் பூப்படைந்ததும்.. சரியாக மூன்று மாதம் முன்புதான்.
பாட்டி வீட்டை ஒட்டி. . கோவிலின் பின்புறமாக அவர்களது வீடு.
கோமளா.. பாக்யாவைப் போல அழகோ.. நிறமோ இல்லை. கருப்புதான். ஒல்லியான உடம்புக்காரி. ஆனால் நன்றாகப் படிப்பாள். எதையும் சட்டென கிரகித்துக் கொள்ளும் புத்திக்கூர்மை உண்டு.
ராசுவைப் பார்த்து..
” உன்ன எங்கம்மா கூப்பிடுது ராசு. .” என்றாள்.
அவன் ”உனக்கும் நான் ராசுவா?” என்றான்.
” ஏன் இவள்ளாம் பேரு வெச்சு கூப்டறா..?”
” அது சரி…” சிரித்தான்.
”நான் இவளவிட மூணு மாசம் பெரியவளாக்கும் தெரிஞ்சிக்கோ..”
” சரிடி.. கருவாச்சி. .! வாயப் பாரு.. வாய..”
” ஆ .! எங்க வாயெல்லாம் நல்லாத்தான் இருக்கு..! மொதல்ல.. உன் வாயப் போய் கண்ணாடில பாரு. . உனக்கே வாந்தி வரும்..”
என்றாள்.
அவள் கன்னத்தைப் பிடித்து ‘வெடுக’ கெனக் கிள்ளினான்.
” கருவாச்சிக்கு.. அழகில்லேன்னாலும்… வாய் ரொம்பவே இருக்குடீ..”
” இல்லேன்னா உங்கூடல்லாம் குப்ப கொட்ட முடியுமா..?”
” அப்படியே குப்ப கொட்டிட்டாலும்..! இரு டீ உன்ன வந்து வெச்சிக்கறேன்”
” ஆ.! நீ வெச்சிக்கறதுக்கு நான் ஒன்னும் உன் வெப்பாட்டி இல்ல”எனச் சிரித்தவாறு எட்டப் போய் நின்றாள் ”அதுக்கு வேற எவளாவது இருந்தா போய் பாரு. .”

ராசு போனதும். .
”நீ ரொம்ப ஓவரா பேசறடி ”என்றாள் பாக்யா.
” எல்லார்ட்டயும் இப்படி பேசமுடியுமா.. ? இவன்ட்டதான.?”

பாத்ரூம் அருகே கூட்டிப் போய்க் கேட்டாள் பாக்யா.
” ராசுகிட்ட என்னைப் பத்தி நீயா சொன்ன. .?”
”சத்தியமா இல்லப்பா..! உன்னப்பத்திலாம் ஒன்னுமே பேசல.” என்றாள் கோமளா.
” என் மேட்டர் அவனுக்கு தெரிஞ்சு போச்சு. .”
” அய்யய்யோ..” என்றாள் கோமளா ”ஆனா சத்தியமா நான் சொல்லடி..”
” வேற யாரு சொல்லிருப்பா..”
” நீ என்ன சொன்ன..?”
” நா லவ்வே பண்ணலேனு சத்தியமே பண்ணிட்டேன்.” எனச் சிரித்தாள் பாக்யா ”நம்பிட்டான் ”
”பொய் சத்தியம் பண்ணா லவ் பெயிலியர் ஆகிருன்டி..” என்றாள் கோமளா.
”க்கும். . போடி..” என அலட்சியமாகச் சொன்னாள்.
☉ ☉ ☉

அதன் பிறகு.. அடுத்த சில மாதங்களில் தீவிரமான காதலில் விழுந்தாள் பாக்யா. அவளது காதல் விவகாரம் ஊர் முழுவதும் பரவி விட்டது. அவளது பெற்றோருக்கும் தெரிந்து விட்டது.
அவளது குடிகார அப்பா ஒரே ஒரு முறை மட்டுமே சத்தம் போட்டார். அதன் பிறகு கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் அம்மா அவ்வப்போது கண்டித்துக்கொண்டுதான் இருந்தாள்.
பாட்டி மிகவும் கண்டிப்பாக இருந்தாள். அவள் வாசலில் போய் நிற்கக் கூடாது. பெண்களோடு கூட வெளியில் போய் விளையாடக்கூடாது. மாலை பள்ளி விட்டு வந்தால் படிக்க வேண்டும் என கண்டிப்பு அதிகமானபோதும். .. அவளது காதல் மட்டும். . கட்டுப்படவே இல்லை.

பாட்டிக்குத் தெரியாமல்.. பள்ளி விட்டு வரும்போதும்.. காலையில் பள்ளிக்குப் போகும் போதும். . ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக்கொண்டுதான் இருந்தாள்.

ஒருசில வார இறுதி நாளில்.. அவளது பெற்றோரிடம் அனுப்பி வைப்பாள் பாட்டி.
அப்போது பஸ்ஸில்.. அவளைப் பின் தொடர்வான் ரவி.!
தவிற.. அவளது காதலுக்கு. . கோமளவள்ளி மிகவும் உறுதுணையாக இருந்தாள். நிறைய தூதூ போவாள்.
அவளது காதல் ராசுவுக்குத் தெரிந்த பின்… அவனும்.. அவளிடம் சிறிது கண்டிப்பு காட்டினான். நிறைய அறிவுரை சொன்னான். இது காதலிக்க ஏற்ற பருவம் அல்ல.. என்றான்.
அவன் சொன்னது கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அவளால் காதலை விடமுடியவில்லை.
ராசு அவளைக் கண்டிப்பதால்.. அவனிடம் அடிக்கடி. . மனஸ்தாபம் வந்தது. சில சமயம் சண்டை கூட வரும்.
அவள் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்தால்.. அவனாக வந்து வலியப் பேசி… சமாதானம் செய்வான்.!
அதுவரை அவளும் அவனோடு பேசவே மாட்டாள்.!

அன்று. .!
பள்ளி விட்டு வந்து எழுதிக்கொண்டிருந்தாள் பாக்யா. பள்ளிச் சீருடைகூட மாற்றவில்லை.

ராசு கேட்டான் ”என்ன எழுதற?”
”ஹோம் ஒர்க்..”
” துணிகூட மாத்தல..?”
உதட்டைப் பிதுக்கி ”ப்ச் ” என்றாள் ”அழுக்குதான்..”

அருகில் உட்கார்ந்து அவள் எழுதுவதைப் பார்த்தான்.
” கையெழுத்து நல்லாருக்கு. .”
” தேங்க்ஸ்..” சிரித்தாள்.
” ஆனா தலையெழுத்துதான் என்னன்னு தெரியல..”

நிமிர்ந்து அவனைப் பார்த்து..
”ஹ்ஹா..” எனச் சிரித்தாள்.
அவள் கண்ணத்தில் தட்டி.. ”ம்.. எழுது.. எழுது..” என்றான்.

மறுபடி குணிந்து எழுதினாள்.

”லவ் லெட்டர் எழுதறியோனு நெனச்சேன்.” என்றான்.
” அடப்பாவி..” என்றாள்.
” எழுது..!”
” தேங்க்ஸ்..”
”ம்… ம்…”
” எதுக்குனு கேளு..”
” எதுக்கு. .?”
” நாபகப்படுத்தினதுக்கு. .”
” என்ன. .?”
” லவ் லெட்டர் எழுதனும். .” அவனை வெறுப்பேற்றவே பேசினாள்.
” இந்தக் காலத்துல.. லவ் லெட்டரா..?”
” போன்ல பேசலாம்.! ஆனா அதுல மனசு விட்டு பேசமுடியாது..! லெட்டர்தான் பெஸ்ட்..”
அவள் தலைமேல் தட்டினான் ”ஹூம்… உருப்படறவளா நீ..?”
”ஹா.. அதப்பத்தி நீ கவலப் படவேண்டாம் மகனே..! உன் வேலையை மட்டும் பாரு ” என்க..
அங்கிருந்து எழுந்து போய்விட்டான் ராசு.
மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் பாக்யா.

பள்ளி விடுமுறை.!
பாக்யா.. ஊருக்குப் போகவில்லை. வீட்டில்தான் இருந்தாள். அப்போது ராசுவும் இருந்தான்.
காலையிலேயே அவனோடு சண்டை வந்து விட்டது. அதனால் கோபித்துக்கொண்டு தனியாகப் போய் வீட்டினுள் பாயை விரித்துப் படுத்து விட்டாள்.
அவள் தனது காதலைப் பற்றி எண்ணியவாறு. . கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்த போது…
வெளியே திண்ணைமேல் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் ராசுவும். . கோமளாவும்.!

” உனக்கு இப்ப என்னடி வயசு?” ராசு கேட்க..
கோமளா ” பதினாலு…! ஏன். .?”
” இந்த வயசுல புள்ளைக எப்படி இருக்கனும் தெரியுமா..? சுத்தமா குளிச்சு. .. நீட்டா ட்ரெஸ் பண்ணிட்டு. . ஒரு பட்டாம்பூச்சி மாதிரி வண்ணமயமா இருக்க வேண்டாமா..?”
” ஆ…! அப்படி இருந்தா..?”
” டீன் ஏஜ்ன்றது… ஒரு அழகான பருவம்..! அந்த வயசுல பொண்ணுக .. பாக்க அத்தன அழகா இருக்கனும். .! ஆனா நீ என்னடான்னா… குளிக்காம.. தலசீவாம… அழுக்குத் துணியோட பாக்கவே கண்றாவியா இருக்க..”
”க்கும். . நான் என்ன லவ்வா பண்றேன்.? மிணுக்கிட்டு திரியறதுக்கு. .?!”
”அடி.. லூசு..! நீ மிணுக்க வேண்டாம். .! அட்லீஸ்ட் நீட்டாவாவது இருக்க லாமில்ல.? பாரு இது எப்படி கிழிஞ்சிருக்குனு..”
” இது பழசு…”
” சரி நீயுமதான் லவ் பண்ணேன் என்ன கெட்டுப்போச்சு..?”
” அஹ்ஹா..! போ..!”
”ஏன்டி உனக்கென்ன. .?”
” நாந்தான் கருப்பா பொறந்து தொலச்சிட்டேனே..?”
”அடி லூசுக்கருமமே…! கருப்பா இருந்தா என்னடி..? ஆள் நல்லா.. களையாத்தான இருக்க. .?”
” என்ன எச்சிக்கலையா..?”
”அடி மக்கு. .! அழுமூஞ்சி மாதிரி பேசிட்டு… இப்படி பாக்கவே கந்தலா இருந்தா.. உன்ன எவன் லவ் பண்ணுவான்னு வேண்டாமா.? குளிச்சு..நீட்டா ட்ரெஸ் பண்ணிட்டு. . ப்ரெஷ்ஷா இருந்து பாரு… கழுவி வெச்ச கண்ணகி செலைமாதிரி இருப்ப..! அப்பத்தான் உனக்கும் எவனாவது நூலுவிடுவான்..! இங்க பாரு… என்ன இது..?”
”இது பழைய துணின்னு சொன்னேன் இல்ல. .? வீட்ல போட்டு கிழிக்கறது…!”
”அதான் கிழிஞ்சிருச்சே.. கிச்சுல.! மாத்தலாமில்ல.?”
”ஏய்… பாத்தியா நீ.. ஓசில சீன் பாக்ற..?”
”ஆஹா. ..! அப்படியே உன்ன சீன் பாத்து மயங்கிட்டாலும். .?”
” ஏன். . எங்கள சீன் பாத்தா மயக்கம் வராதா..?”
” அப்படி வந்துரக்கூடாது.. போ! கருவாச்சி..”
” போ.. அங்கெல்லாம் தொடாத?”
” அப்ப இங்க தொடட்டுமா..?”
” ஏய் .. ச்சீ… விடு..!”

இந்தச் சீண்டல்களை உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த பாக்யாவுக்கு. .. பீ.. பீ ஏறியது.!
என்ன நடக்கிறது வெளியே..?
ராசுவா இப்படி. .? அதுவும் கோமளாவிடம்..?
சே…சே..! என தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாலும்… அவள் மனசு கிடந்து தவித்தது.!

– வரும். .!!!!

Comments



lory ootunar kama kadhaigalதழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்ciththal periyal kama kathaiதமிழ் காலை ஸ் கேல்ஸ் ரகசிய செக்ஸ்mm pothum da tamil sex videossex film pottos tamilசுஷ்மிதா வை ஓத்த கதைகள் Xxxx காமகதைசித்தப்பா காம உலகம்xxxthamilwww comதமிழ் பெண் தமிழ் ஆண் ஓக்கும் வீடியோ காட்சிசெக்ஸ் பார்டி கதைவிரல் போடும் தங்கை ஓல்tamil kalla uravu kathaigalவசுமதி…வயது பதினாறு full tamil sex storyen alagu amma kamakadhaiதமிழ்செக்ஷ் கதைகள்Soothu archives kamakathaiமாரியா கூதிநடிகை உர்வாசிவின் போட்டோ sexy wwwஒல் புண்டைஆன்டி செக்ஸ் videos குரத்தி செக்ஸ் விடியோபக்கத்துவீட்டு ஆண்டி காம கதைகள்தமிழ் ஆன்னன் தங்கை கமகதைஆண்டியின் நீண்ட முலைக்காம்பு படங்கள்ஒல்கதைசகிலா செக்ஸ் விடியேschool girls mazhayil otha tamil kamakadaigalNaai Otha Kathaiமீனாவின் கள்ள ஓல்tamil sex stories freeமளிகைகடை அனிதா அக்காவை ஓத்தகதைxvidos cninkaசித்ரா செக்ஸ் விடியோ தமிழ் தமணா நடிகை முலை அமுக்குதல் காம காதைjexvetஅப்பாவும் அம்மாவும் இரவில் ஓல் பஜனைTamilsexstoreswww@com/incest-sex/adimaiyana-anutha-amma-sex-inbam/திரிஷாசெக்ஸ்பொண்டாட்டி "செல்லம்மாள்" புண்டை கதைmallu kadhaikalபெண் ஆடைகள் கழற்றும் செகஸ் விடியோThevadia sex storys(tamil)sagothari udan kamam kamakathaisexpundainakka90 பாடத்தில் sex videostamil kattukul aunty mulla ball lesbian sex storyஅக்கா செய்த புண்டைங்கதமிழ் பெரிய ஆண்டி மொலை படம்வேலம்மாள் கூதி படங்கள்முலைப்பால் ஆண்டிகள் செக்ஸ் வீடியோஅத்தை sex புன்டை போட்டோThamilmulaisex store's bus tamilTamilmulaiwww.sexyxxx.dll...athai ponu mulai கஸ்தூரி கூதி படங்கள்tamil lovers sex storiesஅருமையான அழகான நாட்டுக்கட்டை பெண்கள் நிர்வாணம் படங்கள்.புண்டைவிரித்து அடி xnxxஆண்ணி காமம் vedio xமாயா புண்டைஅக்கா பால் காம கதைsuper pundai xxx tami kathaiதமிழ் ஆத்தங்கரை அம்மா மகன் காம கதைதமிழ் காம கதைகள் விரல் விடுதல்Tamil sex story in mamanar pannaiyarnalla thooli mulaiyil paal tamil kama kadhaixxx ஆபாச படம்www.tamikamaveri comகாயத்திரி குண்டி அம்மா மகன் காமம்sexsunnipundai.photo