♥பருவத்திரு மலரே-28♥

பாக்யாவின் அம்மா வீட்டை விட்டுப் போய் ஒரு மாதம் கடந்து விட்டது. அம்மாவைப் பார்க்க அவள் போகவே இல்லை. அதேபோல.. அம்மாவும். .. அவளைப் பார்க்க வரவில்லை..!
அவளைப் பொறுத்த வரையில் அம்மா இல்லாதது உபயோகமாகவே இருந்தது.
கேள்வி கேக்க ஆளில்லாமல்… அவள் விருப்பப்படி… இருந்து கொண்டிருந்தாள்.!

அப்போதுதான் ராசு வந்தான்.
அவனைப் பார்த்ததும்… அவளது முகம் மலர்ந்தது… ‘குப்’ பென ஒரு மலர்ச்சி… நெஞ்சில் பூத்தது…!
மிகுந்த உற்சாகமடைந்தாள்.

” ஹேய்… ராசு. .! வாடா…! என்ன… அதிசயமா என் ஞாபகமெல்லாம் கூட வந்துருக்கு போலருக்கு. .??” எனச் சிரித்த முகத்துடன் கேட்டாள்.
புன்னகைத்தான் ”எப்படி இருக்க. .?”
” ம்… இருக்கேன்.. ஏதோ…இப்பத்தான் கண்ணு தெரிஞ்சுதா…?”என அருகில் போய் அவன் கையைப் பிடித்தாள்.

அவள் கன்னத்தில் தட்டினான். ”டல்லாகிட்ட போலருக்கு..?”
”அப்படியா…? எளச்சுட்டனா..?”
”ம்..! ஒரு சுத்து… எறங்கிட்ட..”
” சரி.. வா..” என அவன் கை பிடித்து வீட்டுக்குள் கூட்டிப் போனாள். ”உக்காரு. .”
அவன் உட்காராமல் கேட்டான்.
” காலவாய்ல.. யாருமே இல்ல போலருக்கு. .?”
” ஆமா எல்லாரும்… அவங்கவங்க ஊருக்கு போய்ட்டாங்க… இன்னும் யாருமே வல்ல.. ஆமா. . நீ ஏன் இத்தனை நாளா வல்ல..?”
”வரப்புடிக்கல…”
”ஏன். …?”
” இங்க நடக்கற… சங்கதியெல்லாம் கேள்விப்பட்டேன்..” என்றான்.

அவள் முகம் இருகியது.
”என்ன கேள்விப்பட்டே..?” என அவன் கண்களைப் பார்த்தாள்.
”எல்லாமேதான்…! எப்படியோ.. உன் லவ் வெற்றிகரமா போகுது… அதுக்கு எடஞ்சலா இருந்த.. உங்கம்மாள.. வீட்ட விட்டே தொரத்தியாச்சு..! இப்ப திருப்திதான..?” எனக் கேட்டான்.

‘சுர் ‘ ரென கோபம் வந்தது.
”ஏ.. அவ சண்டை போட்டுட்டு போனா… அதுக்கு நானா பொருப்பு..?” என எரிச்சலோடு கேட்டாள்.
”சரி… அதுக்காக நீ போய்.. உங்கம்மாள பாக்கக்கூடாதா என்ன. .?”
” நா எதுக்கு போய் பாக்கனும்..? அவதான் போனா… புருஷனும் வேண்டாம்… பெத்த மகளும் வேண்டாம்னு..! தேவைன்னா.. அவளே வரட்டும்… அவ இல்லாம.. நாங்க வாழ மாட்டமா என்ன..?” என சூடாகவே பேசினாள்.

”அடிப்பாதகி..” என்றான் ராசு ”உன்னால குடும்பமே ரெண்டாகிருச்சே..?”
”என்னாலயா…?” அவளுக்கு ஆத்திரம் அதிகமானது.

குடிகார அப்பாவோடு இருந்து.. கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தனக்கு ஆதரவாகப் பேசாமல். . அவள் அம்மாவுக்கு ஆதரவாகப் பேசுகிறேனே என்கிற கோபத்தில்…
” மூடிட்டு நீ கெளம்பு..” என்றாள்.

அவளை வெறித்துப் பார்த்தான் ராசு. அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல்… மெதுவாக நகர்ந்து நின்றாள்.

”என்னருந்தாலும். . நீ உங்கக்காளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவ.. ”என்றாள் முணகலாக.

பெருமூச்செறிந்தான் ”உன்னக்காப்பாத்த.. இனி அந்த ஆண்டவனாலகூட முடியாது..”

வாயைக் கோணி.. ” எனக்காக நீ ஒன்னும் கவலப்பட வேண்டாம்.. உன் வேலையப் பாத்துட்டு போ…!” என்றாள்
”அது சரி… உனக்காக கவலைப்பட.. ஆளா இல்ல. .?”

அவனை முறைத்துப் பார்த்தாள் ”இங்க நீ எதுக்கு வந்த. . என்கூட சண்டை போடவா..?”
” என்னவோ.. மனசு கேக்கல.. பாக்க வந்தேன்..! ஆனா நீ இப்படி மாறிப்போயிறுப்பேனு தெரியல..”
”தெரிஞ்சிருச்சு இல்ல..? மூடிட்டு கெளம்பு..! நீ இருக்கறவரை எனக்கு பிரச்சினைதான். .”
” பேசு… பேசு..”என்றான் ”ஏன் பேசமாட்ட… சனியன் உன் தலைல உக்காந்துட்டான்..! அப்றம் நீ .. பேசாம என்ன செய்வ..?”

சட்டென கையெடுத்துக் கும்பிட்டாள் பாக்யா.
”அப்பா.. சாமி.. உன் கால்லவேனா விழறேன். என் வாயப் புடுங்காத… அப்றம் நான் என்ன பேசுவேன்னு…எனக்கே தெரியாது. .”

அமைதியாக.. அவளை வெறித்தான் ராசு.

சுவற்றில் சாய்ந்து நின்றாள் பாக்யா. பாரமாகிவிட்ட மனசுடன்.. தரையை வெறித்தாள்.
‘ இவன் ஏன் இப்போது வந்தான்.?’ என வருத்தமாக இருந்தது. அவனைப் பார்த்தவுடன் எத்தனை சந்தோசப்பட்டாள்… ஆனால் அவன் அதைப் புரிந்து கொள்ளாமல் அவளோடு சண்டைக்கு நிற்கிறான். ச்சே.!
சட்டென அவள் மனசு உடைய… உடனடியாகக் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
குணிந்த தலை நிமிராமல் கண்ணீரைத் துடைத்தாள்.

அவளையே வெறித்துப் பார்த்தான் ராசு.
கருவழிந்த முகம். .. வாரப்படாத தலை மயிர்… அவள் அப்பாவின் பழைய சட்டை… பாவாடை என அலங்கோலமாகத் தோண்றினாள்.

இருவருக்குமிடையே… சிறிது நேரம் அமைதி நிலவியது. அது இன்னும் அவள் மனச் சுமையை அதிகமாக்கியது.
மறுபடி பெருமூச்செறிந்தான் ராசு.
” ஹூம்… சரி..! உங்கப்பன் எங்க…?”
”வேலைக்கு. .” என முணகினாள்.
”ஓ.. வேலைக்கெல்லாம் போறாரா..?”
”……”
”என்ன வேலை..?”
”கலெக்டர் வேலை..”
” நீ ஸ்கூல் போறியா…?”
”இல்ல. ..”
” நெனச்சேன்..” பக்கத்தில் வந்து அவள் தோளைத் தட்டினான் ”வயசு.. உன்ன இப்படி ஆக்கிருச்சு..! ”

அமைதியாக நின்றாள்.

” நீ குளிச்சு…எத்தனை நாள் ஆச்சு..?” எனக் கேட்டான்.
”ஏன்…?”
” ரொம்பக் கேவலமா இருக்க… போய்… குளி மொதல்ல…!”

குணிந்து பார்த்துக் கொண்டாள். ”நேத்து சாயந்திரம்தான் குளிச்சேன்..”
” பாத்தா… அப்படி தெரியல..”
”வேற எப்படி தெரியுது..”
”சொன்னா… அதுக்கும் நீ.. ஒப்பாரி வெப்ப…”
” பரவால்ல.. சொல்லு…”
”தண்ணி குடு மொதல்ல.. வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு. .. தண்ணி தர்றதுதான்.. நம்ம தமிழ் பண்பாடு..” என்றான்.
” நீ ஒன்னும்.. விருந்தாளி கெடையாது..” எனப் போய் சொம்பில் தண்ணீர் மோந்தாள் ”விரோதி…”

புன்னகைத்து விட்டு. . தண்ணீர் வாங்கிக் குடித்தான். அவன் குடித்த பின்.. வாங்கி.. அவளும் குடித்தாள்.
மனசு கொஞ்சம் சமாதானம் ஆனது.

”சரி.. நான் கெளம்பறேன்..” என்றான்.
சட்டென அவனை ஏறிட்டாள் ”எங்க. ..?”
”வேற எங்க… ஊருக்குத்தான்.”
உடனே மனசு துவண்டது ”ஏன். .?”
”நீதான் ‘ போ.. போ ‘ னு வெரட்றியே…?”
” ஏய். . அது… சும்மா. .. ஒரு. . இதுல..” என அவனை நெருங்கி.. அவன் கையைப் பிடித்தாள். ”நீ.. இரு..!”
”நான் இருந்தா… நமக்குள்ள சண்டை வரும்..”
”வராம பாத்துக்கலாம்..”
” நா…இருந்தா… உனக்குத்தான்.. ஏதோ பிரச்சினைன்னியே…?”
” அ… அது.. சும்மா. . ஒரு. . இதுக்கு. ..”
”இல்ல. . நான் போய்.. உங்கம்மாளையும். .. எங்க பெரியம்மாளையும் பாக்கனும் ”என சீரியஸாகச் சொன்னான்.

அவன் கண்களைப் பார்த்தாள் ”அப்ப போயே ஆகனுமா..?”
”ஆமா. ..”

உடனே அவள் கண்கள் கலங்கின. அவளது பலவீனம் அழுகையாக மாறியது. அவள் கண்கள்.. நீரில் தளும்ப…

” எதுக்கு அழற.. இப்ப. .?” என அவள் தோளைத் தொட்டான்.
”என்னை.. நீ கூடவா வெறுத்துட்ட…?” எனக் குரலடைக்கக் கேட்டாள். ”செத்துரலாம் போலருக்கு…”
” ஏய்… என்ன இது..?” அவனது குரல் உடனே.. இறங்கியது.

சட்டென அவன் நெஞ்சில் சாய்ந்தாள். அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. அவன் நெஞ்சில் முகம் புதைத்து. . விசும்பினாள்.

அவளது தோளை நீவினான் ராசு.
”ஏய். .. குட்டி….”
‘ குட்டி ‘ என்ற அந்த வார்த்தையைக்கேட்டதும்… அவனை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டு… அழுதாள்..!
அவளைச் சமாதானப் படுத்தி.. அவளின் அழுகையை நிப்பாட்டினான்.

” ஏன்டா.. இத்தனை நாளா.. என்னைப் பாக்க வல்ல..? சரி.. வந்ததுதான் வந்த. .. வந்த உடனே.. எதுக்கு சண்டை..? உடனே போறேனு வேற சொல்ற..?”

அவள் முகத்தை நிமிர்த்தினான்.

” வேற என்ன பண்ணச் சொல்ற..?” என்றான்.
அவள் கண்களைத் துடைத்து விட்டான். கன்னங்களைத் தடவினான்.

மூக்கை உறிஞ்சினாள். ”இன்னிக்கு இருந்துட்டு… நாளைக்கு போ..! உன்கூட சண்டையெல்லாம் போட மாட்டேன். உனக்குப் புடிச்ச மாதிரி இருக்கேன்.. ! போயிடாத இரு.. ”

புன்னகைத்தான் ”இது.. நீதானான்னு ஆச்சரியமா இருக்கு..”

அவன் மார்பில் சாய்ந்து நின்றவாறு முனுமுனுத்தாள்.
”தனியாருக்கறது ரொம்ப கொடுமையா இருக்கு.. நைட்ல தனியா அழறேன்… இதே நீ இருந்தா…நல்லாருக்கும். .! போகாத இரு.. நீ என்ன சொன்னாலும் கேக்கறேன்..ப்ளீஸ். ..”

சிறிது நேரம். .. அமைதியாக நின்றான் ராசு. முகத்தை உயர்த்தி… அவன் முகத்தைப் பார்த்தாள்.
”இருடா…ப்ளீஸ். .”
” ம்.. ம்..! சரி.. மொதல்ல நீ போய் குளி..”
” ஏன். ..? அப்பத்தான் மூடு வருமா..?” என மெலிதாகப் புன்னகைத்தாள்.
”மூடா…?”
”என்கூட பேசறதுக்கு. ..?”
”அட…ச்சீ..! ”என்றான் ”இப்பத்தான் ஒப்பாரி வெச்ச.. அதுக்குள்ள… புத்தி மாறியாச்சா…?”
” நீ இருக்கேனு சொல்லு… நா அழமாட்டேன்..”
”ம்…ம்…”என அவள் கன்னத்தை வலிக்கக் கிள்ளினான் ”ஆளே.. ஒரு மாதிரி இருக்க. .”
”என்ன. . மாதிரி..?” அவன் நெஞ்சோடு அழுந்தினாள்.

” ம்… பம்பாய்காரி மாதிரி…?”
” யாரு நானா…?”
” இல்ல. . உங்கப்பத்தா..?”
” ஏ.. எங்கப்பத்தா ஒன்னும் பம்பாய்காரி இல்ல… ஏழுசுள்ளிக்காரி..”

அவள் மண்டையில் கொட்டினான் ”வாய்க்கொழுப்பு மட்டும் இன்னும் அடங்கல.. உனக்கு.. போய் குளி..போ..! இப்படிபாத்தா.. என்னவோ பிச்சைக்காரி மாதிரி இருக்க. .”
”பாவி..” சிரிப்பு ” அழகா இல்லேன்னு பீல் பண்ற..?”
” ஆமா. ..”
” அழகா வந்தா.. ரொமான்ஸ் பண்ணுவியா..?”
”ரொமான்ஸா..?”
” ம்…ம்..”
”ம்.. பழுத்துட்ட.. போலருக்கு..”
”அப்படின்னா…?”
”ம்.. பேச்செல்லாம் வேற மாதிரி இருக்கே..”
” ஒன்னுல்ல..” என்றுவிட்டு மெதுவாக விலகினாள்.

அவன் இனி போகமாட்டான் என்கிற நம்பிக்கை பிறந்தது. அது மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

சிறிது இடைவெளி விட்டு. ..
”அழுக்குத் துணியெல்லாம் நெறைய இருக்கு..ராசு.. தொவைக்கனும். .. கொளத்துக்கு போலாமா..?” என மெதுவாகக் கேட்டாள்.
”கொளத்துக்கா..?” என யோசணையுடன் அவளைப் பார்த்தான்.
” ம்..! மழை வந்து. .. பள்ளத்துலகூட நெறைய தண்ணி போகுது…”
”இல்ல. ..வேண்டாம்…”
”ஏன். ..?”
”அவ்ளோ தூரம் இப்ப என்னால நடக்க… முடியாது. . நீ வேனா போய்ட்டு வா..”

அரைமனதாக”சரி..பரவால்ல.. இங்கயே தொவைச்சுக்கறேன்.” என்று விட்டுக் கயிற்றில் கிடந்த. . சில அழுக்குத் துணிகளை எடுத்துக் கீழே போட்டாள்.
அவனைப் பார்த்து.. ”ஆமா நீ என்ன பண்ணுவ..?” எனக் கேட்டாள்.
”ஏன். ..?”
”உன்னோட பழைய நாவல் இருக்கு.. படிக்கறியா…?”
”ம்… எடு..”

பலகை மேல் கிடந்த. . சில பழைய நாவல்களை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
”படிச்சிட்டிரு.. சீக்கிரம் வந்தர்றேன்..” என்று விட்டு. . அழுக்குத் துணிகளை எடுத்துக்கொண்டு வெளியே போனாள். துணிகளைக் கொண்டுபோய்… பக்கெட்டில் போட்டு.. ஊற வைத்து விட்டு. .மறுபடி வீட்டுக்குள் போனாள்.
அவளுக்குத் தேவையான மாற்று உடைகளை எடுத்தாள்.

”அப்றம்.. உன் ஆளு.. எப்படி..?” என்றான் ராசு.
”இருக்கான்..!” சிரிப்பு ”அமோகமா..”
”என்ன பண்ணிட்டிருக்கான்..?”
” இந்த காலவாய்லதான் வேலை செய்றான்..”
”ஓ…! என்ன வேலை…?”
”கல்லு வேகவெப்பான்..லோடு போடுவான். ட்ராக்டர் ஓட்டுவான்..!”
”ரைட்டர் மாதிரி. ..?”
”ம். .”
”அப்ப உனக்கு ரொம்ப. .சவுரியமா போச்சு..?”
”ச்சீ… இல்ல…” என்றுவிட்டு சட்டென அவன் முன் உட்கார்ந்து. .. அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு. .. வெளியே போனாள்… பாக்யா….!!!!

–வரும்….!!!!

– வணக்கம் நண்பர்களே…!
இது ஒரு உண்மைக்கதை என்பதால்… என் கற்பனையை அதிகம் கலக்காமல்… முடிந்தவரை… அப்படியே கொடுக்க முயன்றிருக்கிறேன்..!!
இதில் எந்த ஒரு… கதாபாத்திரமோ…சம்பவமோ… கற்பனையானது அல்ல… என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ..!!
தொடர்ந்து உங்களின். .. அன்பையும். .. ஆதரவையும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ..!!

— நன்றி…!!!!

Comments



www.tamil kamakathaikal.comபெண்களின் பளபள புண்டை படங்கள்kamaveri kathai tamilபூலை சப்பி சுவைக்க ஆரம்பித்தாள் மச்சினிபுளு படம் தமிழ்ஓல்படம்Pengal kantam kamakathaikaltamil kamakathakikaltamil list 2000மாமி பாத்ரும் வெளியே காம கதைSEX VIDE0S தமிழ் முலை 21 வயது பெண்porn star லெஸ்சிசெக்ஸ்கதைதமிழ் பழய செக்ஸ் கதைகளௌசீன ஓல்படம்பெருத்த ஆன்டி செக்ஸ் படமௌஅம்மாவுடன் காட்டில்காமகதைகாம கதை புதிதுஆண்டி பீ இருக்கும் kathaiபுண்டைபோர்ன்ஸ்டார் செக்ஸ் வீடியோதமிழ்செக்ஸ்moodethum kalaigalநயன்தாரா கஞ்சி குடிக்கும் Sex விடியோpattiyai oththa peeran.in tamilசெக்ஸ் விடிய டவுன்லெடூமாமா பொண்ணு மறைமுக செஸ்முலை படம் tamil sex phoseகாமக்கதை லுங்கிமாணவி ஓழ்தமிழ் மாமா அத்தையை ஓக்கும்போதுNanbanin Amma tamil kamakathaiமஜாஜ் செக்ஸ்விடியேஆடையில் பிதுங்கிய முலை கதைtamil sex kamakathaikal akka thambi otha photosஆண்களின் காமகதைகுடும்ப புண்டை கூட்டு விருந்துவேலம்மா Sex comicsரிகோடிங் வீடியோ காம கதை நடிகை அம்மண கூத்து படங்கள்செக்ஸ்புண்டைammavin ariyamai sex kathaigalமஜாமல்லிகாஅம்மா கூதிய நக்ககவிதா அண்டி கூதி மயிர் செக்சுசிங்கள Sexசஞ்சனா முலையை தடவிAunty gilmakathi அந்தபுரத்து புண்டை வீடியோtamil puntai imagesextamil velikari lespien sex story photostamil sex photos tamil sex photosmarumagaludan ool kathaiதங்கச்சிய தடவுறதுலஸ்ரீதிவ்யா முலைபடங்கள்குரூப்செக்ஸ் தங்கை kanavan manive animals sex stores thamilதமிழ் மாடல் கேர்ள் sexKaamathai thoondum photoதாகம் தீர்த்த தங்கச்சி கூதிஜோடிகளை மாற்றி ஓக்கXxx sex vetios thamel ande tamil xxx storiesமுதலாளி அம்மா புண்டை கதைகள்jexvetSchool pengalai "olukuvathu" eppati tamil storykuntana aunty new.com tamil kamakathaikalஆண்டி குடும்ப காம கதைகள்அம்மா முலைசகிலா செக்ஸ் விடியேதமிழ் செக்ஸ் போச்சுகாலேஜ் பெண்கள் ஆபாச படங்கள்thukathil viral potum kama kathaigalsexthamilchennaitamil auntys nattukattai kadalil kulikura sex photosஅக்கா தம்பி ஊட்டி மசாலா கதைகள்ஒல்படம்paruva kamakathaiMumbai Kadal Karai sex videos HDஸ்ருதி முலையில் செக்ஸ் வீடியோ நடிகைகூதி முலை சூத்து