♥பருவத்திரு மலரே-3♥

ஆனால் தொடர்ந்து கோமளா சிரிப்பதும். . சிணுங்குவதுமாக இருந்தாள்.!
அது இன்னும் ஆத்திரத்தைக் கிளறியது.
கோமளா கேட்டாள்.
”நீ லவ் பண்றியா ராசு. .?”

” யாரை..?”
” யாரையாவது..?”
” லவ்வெல்லாம் உங்கள மாதிரி பாப்பாக்கள் பண்ற வேலை. .”
” அப்ப. . நீ..?”
” அது சொன்னா உனக்கு புரியாது..”
” ஹே… புரியும் சொல்லு..”
” விடுறீ..!”
” சொல்லேன்… ராசு. .?”
” இன்னொரு நாள் சொல்றேன்”
” ஏன் இப்ப என்ன. .?”
” எனக்கு மூடு செரியில்ல..”
” நல்லா வாய்ல வந்துரும். .! மூடுக்கு என்ன கேடு..”
” ஹேய்.. என்னடி வாய் ரொம்ப நீளுது..? உன்ன. .?”
” ஆ…! சீ… ! சும்மாரு எரும..! கைய எடு.. ”
” நீ கூட செம சீன் போடறடி..”
” ஆ..ஆ…! வலிக்குது…! விடு..!”

பாக்யா பொருமை இழந்தாள். உள்ளே படுக்க முடியவில்லை. சட்டென எழுந்து வெளியே போனாள்.
ராசுவின் மடியில் சாய்ந்திருந்த கோமளா… சிறிது விலகி உட்கார்ந்தாள். அவளைக்கோபமாக முறைத்தாள் பாக்யா. !
கோமளா எழுந்து நின்று ராசுவின் கையைப் பிடித்து இழுத்தாள்.
” வா எங்க வீட்டுக்கு போலாம். எனக்கு ட்ராயிங் சொல்லிக்குடு”
”சும்மா சொல்லித்தர முடியாது” என்றான் ராசு.
”என்கிட்ட காசெல்லாம் கெடையாது..!”
” காசாத்தான் தரனும்னு அவசியமில்ல..”
” வேறென்ன வேணும். .?”
”சொல்றேன் நட..! ஆனா கேட்டா தரணும். .?”
” மொதல்ல நட.. நீ..” என அவனை இழுத்துக்கொண்டு போனாள்.

அவர்கள் இருவரும். . பாக்யவை லட்சியமே பண்ணவில்லை.
அவளுக்கு சட்டென மனசு உடைந்தது. ! உடனே கண்கள் லேசாகக் கலங்கின.!

காதல் ஒருவனோடு இருந்தபோதும். . ராசுவிடம் அவளுக்கிருக்கும் நெருக்கத்தை. .. உரிமையை.. யாருக்கும் விட்டுத்தர அவள் மனம் இடம்தரவில்லை. !
ஏனெனில். . பாக்யாவிடம் அன்பு கொண்டிருப்பது போல.. அவனும்.. வேறு யாரிடமும் அன்பு கொண்டிருக்கவில்லை.
கோமளா மீதெல்லாம் அவனுக்கு. . சுத்தமாகவே அன்பு கிடையாது.!
அவளோடு ஜாலியாகப் பேசிச் சிரிப்பான்.! விளையாடுவான்..! அதோடு சரி..!
இதெல்லாம் தெரிந்தாலும்.. அவன்.. அவளை ஊதாசினப்படுத்திவிட்டுப் போனது.. அவளை அழச் செய்து விட்டது.!

மாலை..!
சூரியன் மேற்கில் சாய்ந்திருக்க.. லேசான காற்று வீசிக்கொண்டிருந்தது.
கோமளாவை காட்டிற்கு அழைத்துப் போனாள் பாக்யா.
ஊருக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில்.. ஒரு மலை இருக்கிறது. அந்த மலைக்கு அந்தப் பக்கம் போனால்.. பில்லூர் டேம் .!
அவர்கள் ஊரைச் சுற்றி. .. நிறையவே காடுகளும். . மலைகளும் இருந்தன.
அந்தக் காட்டின் ஒரு சிறிய பகுதிதான் அவர்களின் கழிப்பிடம்.!
அருகில் நிறையக் கானி நிலங்கள் உண்டு.
மழை காலத்தில் மட்டும். . சோளமோ… கொள்ளோ விவசாயம் செய்யப்படும்.! மற்ற காலங்களில் அவை கொரையாகத்தான் கிடக்கும்.

இப்போது அப்படிப்பட்ட ஒரு காட்டில்தான் போய்.. கழிவுகளை வெளியேற்றிவிட்டுத் திரும்பினர்.
அப்போதுதான் கோமளாவிடம் கேட்டாள் பாக்யா.
” ஏய்.. ரெண்டு பேரும் என்னடி செஞ்சிங்க..?”
புரியாமல் ”யாரு ரெண்டு பேரும். .?” எனக் கேட்டாள் கோமளா.
” ம்…? நீயும் அந்த. .ராசும்…?”
கோமளா முகம் மலர்நதது. ”ராசுவா.. நா என்னமோ.. யாரோனு பய்ந்துட்டேன்.! ஆமா உனக்கு ஏன்டி.. ராசு மேல இத்தன கோபம்..?”
” மொதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…”
”ஒன்னும் பண்ணல..! ட்ராயிங் சொல்லிக் குடுத்தான். ஈஸியா இருந்துச்சு. .! ராசு நீ நெனைக்கற மாதிரி ஆளு இல்லடி..! நீ திட்டிட்டே.. சண்டை போட்டு பேசறதில்லேனு எவ்ளோ பீல் பண்றான் தெரியுமா..?”
” அந்த கடங்காரன் என்னமோ பண்ணிட்டு போறான். .! எனக்கென்ன. .?”
”சே..! ஏன்டி இப்படி பேசற..? அவனுக்கு உன்மேலதான் பாசம். என்னையெல்லாம் அவன் சீண்டறதுகூட இல்ல. .”
”ஏன். . நீ அவன லவ் பண்றியா?”
” இல்லடீ..”
” ஏய் பொய்சொன்ன.. கொன்னுருவேன்..”
”சத்தியமா தான்டி.. அவனெல்லாம் என்னைப் போய் லவ் பண்ணுவானா..? ”
” அப்பறம் அவன் மடில சாஞ்சு படுத்துட்டு என்ன புடிங்கிட்டிருந்த..?”
”ஏய்.. பேசிட்டிருந்தோம்டி.. நீயும்தான கேட்றுப்ப..?”
” ஓ.. கேட்டேனே.. நல்லா..! காது குளிர கேட்டேன் நீ கூட இங்க தொடாத.. அங்க தொடாதனு சிணுங்கிட்டிருந்தியே..”
” ஓ.. அதுவா..? புரு புரு பண்ணான். அதான் அப்படி சொன்னேன்..”
”புரு புரு பண்ணா வலிக்குமா.? வலிக்குது விடு எருமனு நீ சொல்லல..?”
”ஆமா சொன்னேன். கைய நசுக்கினான். அதான் வலிக்குதுனு சொன்னேன். ”

பாக்யா ஏமாற்றமடைந்தாள். ”மாத்திட்ட பாத்தியா..? ”
”ஏய்.. என்னடி மாத்திட்டேன்.?”
”என்னை ஏமாத்தின.. நீ நல்லாவே இருக்க மாட்ட..” என்றாள். பின் ”ட்ராயிங் சொல்லித்தரதுக்கு பீஸ் கேட்டானே குடுத்தியா. ?”
சிரித்தாள் கோமளா ”ம்கூம்”
” ஏன்..?”
” அதுக்கப்பறம்.. அதப்பத்தி ராசு ஒன்னுமே பேசல .”
” நல்லா சமாளிக்கறடீ..! நீ நாசமாத்தான் போவ பாரு..”
” இப்ப நான் என்ன பண்ணிட்டேனுடி எனக்கு இப்படி சாபம் குடுக்கற..?”
”எங்கிட்ட.. பொய்.. பொய்யா சொல்ற இல்ல. .? அதுக்கு. .”

இருவரும் பேசியவாறு நடந்த ரோட்டை அடைந்தனர்.
ராசு எதிரே வந்து கொண்டிருந்தான்.
அவனை நெருங்கிய போது கோமளா.

” நீ ரொம்ப ஹைட்டு ராசு..” என்றாள்.
”ரெண்டு வருசம் போனா நீயும் என்ன மாதிரி வந்துருவே ” என்று விட்டு நிற்காமல் கடந்து போனான்.

பின்னால் விட்டு ”எங்கடா போற..?” எனக் கேட்டாள் பாக்யா
அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு. .பதில் சொல்லாமலே போனான்.
உடனே பாக்யா ”பாத்தியாடி ஒரு லொல்லு அவனுக்கு. .? பேசாம போறான்..?”
”ஆமா நீ ரொம்ப மரியாதையா பேசின பாரு.. உங்கிட்ட நின்னு பேசறதுக்கு.. ? நம்ம வயசுக்கெல்லாம் மாமானு கூப்பிடாம பேரு வெச்சு கூப்பிடறதே பெரிய விசயம். இதுல வாடா போடானு பேசறதெல்லாம் ரொம்ப ஓவர் தெரியுமா..?”
”அவனுக்கெல்லாம் இந்த மரியாதை போதும். ! நானா பேசினாலும். . அவன் பிலுக்கிட்டு போறான் பாத்தியா என்னமோ பெரிய இவளாட்டம் சொன்ன. .?”
” என்னருந்தாலும் ராசு வயசுல பெரியவன்டி..”
” ஆமா பெரிய இவன்..? அப்ப ஏன் பேசாம போறான். .?”
”அவன் வந்து பேசறப்ப எத்தனை தடவ நீ பிகு பண்ணிருப்ப .?”
”வரட்டும் அவன் பேசிக்கிறேன்” என்றாள்.

ஆனால் அவன் இருட்டின பின்னர்தான் வந்தான். பாட்டி இருந்ததால் அவனோடு சண்டை போட முடியவில்லை.
பாட்டிக்கு சமையல் செய்ய உதவி செய்தாள்.

தாத்தா நிறைய மாடுகள் வைத்திருந்தார். மலைக்கு ஓட்டிப் போய் தினமும் அதை மேய்த்து வருவது தான் அவரது வேலை. மாடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைத்த பின்.. வெந்நீரில் ஒரு குளியல் போடுவார். அப்பறம் கோவிலுக்குள் போய் புகுந்து கொண்டால்.. சாமி சிலைகளைக் கழுவிக் குளிப்பாட்டி.. பாலபிஷேகமெல்லாம் செய்து.. அவர் பூஜையை முடித்துக்கொண்டு வருவதற்கு ஒரு மணிநேரத்திற்கு மேலாகி விடும். அப்பறம் உணவைச் சாப்பிட்டு விட்டுப் போய் கோவில் மேடையிலேயே.. படுக்கை விரித்துப் படுத்து விடுவார்.

சமையல் முடிந்து தாத்தா சாப்பிட்டதும் பாட்டி சொன்னாள்.
” போய் மாமன கூட்டிட்டு வா ரெண்டு பேரும் சாப்பிடுவிங்களாம்..”

அவள் நகரும் முன் தாத்தா கேட்டார்.
” நீ ஏம்புள்ள ஊருக்கு போகல?”
” போகல தாத்தா. .” என்றாள்.
”உன் தம்பிக்காரன்… பள்ளிக்கொடம் லிவு விட்ட சாயந்திரமே ஓடிட்டான். ”

பாட்டி ” அங்க போனா.. அப்பன் நெறைய காசு குடுப்பான். சினிமா கூட்டிட்டு போவான்..” எனச் சிரித்து விட்டு. .” போய் மாமன கூட்டிட்டு வா ”என்றாள்.
அவனைப் போய்க் கூப்பிட வேண்டுமா.?
”காணம். ” என முணகினாள்.
” ரோட்டுக்கு அந்தப் பக்கம். . கொடிக்கம்பத்துல உக்காந்துருந்தாங்க பாரு..” தாத்தா.

அது அவளுக்கும் தெரியும். ராசுவும் கோமளாவும் பேசிக்கொண்டிருந்தனர். கிழவனை மனதில் திட்டியவாறு எழுந்து போனாள். அருகில் போகவில்லை. ரோட்டின் இந்தப் பக்கமே நின்று..
”ஆத்தா கூப்டுது..” என்றாள்.
உடனே கோமளா ”இங்க வாடி” எனக் கூப்பிட்டாள்.
”ஏன்..?”
” வான்றன்ல..?”
அருகே போனாள் ”என்ன..?”
கோமளா சன்னக் குரலில் ”ரவி ஒன்னு குடுத்தான்.” என்றாள்
”என்ன. .?”
” நீயே பாத்துக்க..” எனக் கொடுத்தாள்.
வாங்கிப் பார்த்தாள். மூன்று விதமான டிசைன்களில்.. ஸ்டிக்கர் பொட்டு.
”இத நீயே வெச்சிக்க..” என கோமளா மடிமேல் தூக்கி வீசிவிட்டு உடனே அங்கிருந்து ஓடிவிட்டாள் பாக்யா.

அவளது மனசெல்லாம் படபடவென அடித்துக்கொண்டது.
ரவி கொடுத்து விட்டது சந்தோசம்தான் என்றாலும். . அதை அவளால் ராசு முன்பாக ஏற்க முடியவில்லை. ஏனெனில் அவள் ஆசைப்படுவது தெரிந்தாலே.. ராசு வாங்கிக் கொடுத்து விடுவான்.
பாத்ரூம் போய் சிறிது நேரம் நின்று.. தன் படபடப்பை சீராக்கிக் கொண்டு சாப்பிடப் போனாள். ராசுவும் வந்து விட்டான். அவனோடு எதுவும் பேசாமலே சாப்பிட்டாள்.

வெளித்திண்ணையில்படுத்த பாட்டி தூங்கிவிட்டாள்.
கோவில் மேடையில் படுத்த தாத்தாவும் தூங்கிவிட்டார்.
வீட்டினுள்.. பாக்யாவும். . ராசும்தான். ஆளுக்கொரு பாயில் படுத்திருந்தனர்.
படுத்து நீண்ட நேரமாகியும் பாக்யாவுக்கு தூக்கமே வரவில்லை.
ராசு தூங்கிவிட்ட்னா என்ன.?

பாக்யா மெல்ல..
”ராசு..”என்றாள்.
தலை திருப்பி அவள் பக்கம் பார்த்தான்.
”தூங்கிட்டியா..?” எனக் கேட்டாள்.
”ஏன். .?” ராசு .
”கால் வலிக்குது..”

சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

பாக்யா ”சமாதானமா போயிடலாம். சண்டை வேண்டாம்..” என்றாள்.
பெருமூச்சு விட்டான் ”எத்தனை நாளைக்கு. .?”
”அதெல்லாம் சொல்ல முடியாது. ! இப்போதைக்கு சமாதானம். .” எனச் சிரித்தாள்.

” ஏன் ரொம்ப கால் வலிக்குதா.?”
” ம்…!”
”அதானே.. தேவைன்னாத்தானே சமாதானமாவிங்க..” என எழுந்தான்.
அவள் பேசவில்லை.
நகர்ந்து வந்து அவளருகே உட்கார்ந்து எதுவும் பேசாமல் அமைதியாக அவள் கால்களை அமுக்கி விட்டான்.

பாக்யா மெதுவாக”கோபமா இருக்கியா..?” எனக்கேட்டாள்.
” ம்..” என்றான்.
” இருந்துக்கோ.. இருந்துக்கோ.” எனச் சிரித்தாள்.
அவன் பொருமையாக அவள் காலமுக்கி விட்டுக் கொண்டிருக்க… அவள் பெருமூச்சு விட்டாள்.
”உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்”என்றாள்.
”ம்..?”
” நீ கோமளாவ லவ் பண்றியா?”
”ம்கூம். .”
” ரெண்டு பேரும் க்ளோசா பழகறீங்க..?”
”அவளவிட உன்கூடத்தான் க்ளோசா இருக்கேன்.! நாம பண்றமா..?”
” நம்ம இது வேற..! அப்ப நீ அவள லவ் பண்ணல..?”
” இல்ல. .!”
அவளது மனசு அமைதியானது ஒருவகை சந்தோசம்.!
நிம்மதி. .!!!!

–வரும். !!!!

Comments



athai koothiபுண்டைமுலைmanmathalilai.bf.xx..kathai.thamilஅசோக் காலிங் அசோக் 3penkalukku sex pengal kai adikum sex videoதழிள் கேல்ஷ் ரகசிய கேமரா செக்ஸ்மாமி கொளுத்த முலை படங்கள்nayathara xxxxxnyஅம்மா மகன் ஓல் மூவிஓத்து களைத்த நண்பனின் அம்மா புண்டைpundai imegas புண்டை சுகம் வீடியோtamil kodura kamakadaiTamil.aunty.chinna paiyan. "chinna pen." sex.photosமாமியார் புண்டை சேவிங் கதைSEXFOTOTAMELஆண்டிகள் முழு நிர்வணா படங்கள்தொங்காத முலைகள் video அம்மா அத்தை ஒல்மலேசிய பெண்கலை ஓக்கும் படம்தமிழ்கன்னி பெண்கள்என் ஆசை அத்தையின் முலை பால்tamil kamakathaikal in tamiltamil sex video punda sapputhalumpu thangachi kama kathaiTamil Inbam paal kodukkum aunty ool kamakathaikalகுளியல் காம கதைகள்tamil sexstoryநடிகை ராதா குளிக்கும் காட்சிsex potos cennai colegeமாமியாருக்கு தெரியாமல் தூக்க sex வீடியோக்கள்குண்டாண அம்மாவின் வேர்வையை நக்கினேன்பெரிய சூது amma nudeWwwtamilsexkadhaigal.comtamilsexstoiesமாருமகள் மடியில்giramathu ponnu koothiகல்ல தெடர்பு ஓழ் விடியதமிழ் மணப்பெண்ணை ஓத்த காம கதைகள்ச***** வீடியோகூதி கொழுத்த அண்ணி vkoothi nakum styletamil velamma storiesநடிக்கையுடன் ஓல் காம கதைகள்அரிப்பு எடுத்த அண்ணா -youtube -site:youtube.comகுதிரை பெண்கள் சைஸ் வீடியோ டவுன்லோடிங்போர்ன்ஸ்டார் செக்ஸ் வீடியோஅக்கா தம்பி இண்ப உடலுறவுகள்குண்டாண வயதாண கிழவியும் குண்டாண பேரனும்சேட்டிங் காமகதை அம்மா மகண் காமகதைaan pen umbu ol sexஅப்பா மகள் காம கதைகள்அம்மணமாக நின்றாள்amma ooll kama kathaiபெரிய முலை vs பெரிய சுண்ணிதங்கச்சி காம லோகத்தை கண்களில் காண்பித்தாள் பாகம 2தங்கை அண்ணன் உறவுகள் ரகசிய உடலுறவு உண்மை கதைகள்திபா புன்னட கள் thangaiyai phonil kadhalikkum annan tamil kamakathaikalஆயா செக்ஸ்படம்காட்டுக்குள் கசமுசா தமிழ் காம கதைகள்kamavery storyஒல் காமகதைகள்kamakathaigalசித்தி மகன் செக்ஸ்விபச்சார sax , Xxx படம்.lesbiansexkathaiகுதீ படங்கல்தமிழ் நாடிகைகளின் ஒழு வீடியோஅம்மாபுண்டைகாமத்தில் திளைக்கும் மனம்tamil aditha adiyil koothi kizhindha kamakathahcombo Nahin Hai Veer Thodi sex video HDஅம்மா மகன் செக்ஸ் படம்combo Nahin Hai Veer Thodi sex video HDதிருவண்ணாமலை மாவட்டம் பெண்கள்செக்ஸ்tamil top sex storiesஅம்மணகுண்டியா இருக்கேன் வெக்கமா இருக்கும