ஐ ஹேட் யூ, பட் – பகுதி 16

பால கணேஷின் பதிலில் அசோக் ஆடிப்போனான். பேச்சிழந்து போனவனாய் அவருடைய முகத்தையே திகைப்பாக பார்த்தான். இப்போது பால கணேஷ் அவனை கூல் செய்யும் விதமாக ஆரம்பித்தார்.

“ஸீ அசோக்.. உன் வருத்தம் எனக்கு புரியுது..!! உனக்கு எல்லா தகுதியும் இருக்கு.. நான் இல்லைன்னு சொல்லல..!! ப்ரோமோஷன் கெடைக்கலைன்னு நீ கோவப்படுறது நியாயந்தான்.. ஆனா ப்ரோமோஷன் கொடுக்குறதுல மேனேஜ்மன்ட்டுக்கு இருக்குற சில லிமிட்டேஷனையும் நீ புரிஞ்சுக்கணும்..!!”
“என்ன லிமிட்டேஷன்..??”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“ஆறு பேர் இருக்குற டீம்ல ரெண்டு பேருக்கு மேல எப்படி ப்ரோமோஷன் கொடுக்குறது.. நீயே கொஞ்சம் யோசிச்சு பாரு..!! கவிதாவை சாப்ட்வேர் இஞ்சினியர்ல இருந்து சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியரா ப்ரொமோட் பண்ணிருக்கோம்.. ஒரு கோட்டா காலி..!! இன்னொன்னு டெக் லீட் பொசிஷன்.. ஆக்சுவலா உன்னைத்தான் ப்ரொமோட் பண்ணிருக்கணும்.. ஆனா என்ன பண்றது.. கடைசி நேரத்துல ப்ரியாவோட பெர்ஃபார்மன்ஸ் வாஸ் மார்வெலஸ்..!! அவ டிசைன் பண்ணின அந்த காம்பனன்ட்.. க்ளயன்ட்கிட்ட இருந்து அவளுக்கு கெடைச்ச பாராட்டு.. இதெல்லாம் பாத்து மேனேஜ்மன்ட் ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டாங்க.. ஸோ.. ப்ரோமோஷன் அவளுக்கு போய்டுச்சு..!!”

“அப்போ.. இத்தனை நாளா நான் டீம்க்காக உழைச்சதுக்குலாம் எந்த யூஸுமே இல்லையா..??”

“ஹே.. கமான்..!! எதுவும் இங்க வேஸ்டா போகப் போறது இல்ல.. எம்ப்ளாயிஸோட உழைப்பை மேனேஜ்மன்ட் வாட்ச் பண்ணிட்டுத்தான் இருக்குது.. ஆனா சில நேரங்கள்ல இந்த மாதிரி ஆயிடும்.. உடனே அந்த உழைப்புக்கு ரெகக்னைஸேஷன் கொடுக்க முடியாத மாதிரி ஆயிடும்..!! உன்னோட திறமையை நிரூபிக்க கம்பெனி உனக்கு டைம் கொடுத்தது இல்லையா.. அது மாதிரி உனக்கு ரெகக்னைஸேஷன் கொடுக்குறதுக்கும் நீ சில நேரங்கள்ல கம்பெனிக்கு டைம் கொடுக்கணும்..!! என்ன நான் சொல்றது புரியுதா..?? இந்த வருஷம் இல்லன்னா அடுத்த வருஷம்..!!”

அசோக் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் தலையை குனிந்தவாறு அமைதியாக இருந்தான். அவனுடைய மூளைக்குள் பலவித குழப்பமான, விவகாரமான எண்ணங்கள். தான் அதிகம் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு அவனுக்கு கிடைக்கவில்லை. அந்த உயர்வு ப்ரியாவை தேடி சென்றிருந்தது. அப்படி செல்வதற்கு காரணமாய் இவர்கள் சொல்கிற அவளுடைய பெர்ஃபார்மன்ஸ்.. இவனுடைய உழைப்பால் வந்தது..!! என்ன கொடுமை இது என்று அவனுக்கு தோன்றியது..!! மூளையில் ஒருவித வலி..!! அவனுக்கு ப்ரியா மீதிருந்த ஒரு இனம்புரியாத கோபம், இப்போது உச்சக்கட்டத்தை எட்டியது..!! தன்னுடைய உள்ளக்கொதிப்பை அடக்க முடியாமல் பாலகனேஷிடம் சொன்னான்.

“அந்த காம்பனன்ட் டிசைன் பண்ணினது.. ப்ரியா இல்ல பாலா.. நான்..!!” அவன் அவ்வாறு சொன்னதும் பாலகணேஷ் இப்போது நெற்றியை சுருக்கினார்.

“வாட்..??? நெஜமாவா சொல்ற..??”

“ஆமாம் பாலா..!!”

“ஹ்ம்ம்.. இங்க பாரு அசோக்.. டீமுக்குள்ள இப்படி ஒருத்தர் வேலைக்கு இன்னொருத்தர் ஹெல்ப் பண்றது சகஜந்தான்.. ஆனா..” அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அசோக் இடையில் புகுந்து பேசினான்.

“ஹெல்ப்லாம் இல்ல பாலா.. டோட்டலா நான்தான் ரீ டிசைன் பண்ணினேன்..!! இட்ஸ் என்டைர்லி மை வொர்க்..!!”

“ஓஹோ..??”

அப்புறம் பாலா சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். இப்படி ஒரு பிரச்னையை அசோக் கொண்டு வருவான் என்று அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்போது இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என்று யோசித்தார். ஒரு கால் நிமிடந்தான்..!! அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவராய், ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தியவாறே ஆரம்பித்தார்.

“ஸீ அசோக்.. நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும்..!! ஆனா.. மேனேஜ்மன்ட்டோட வ்யூல அது ப்ரியாவோட வொர்க்காத்தான் தெரியும்.. ஏன்னா.. ‘த ஓனர்ஷிப் ஆஃப் தேட் காம்பனன்ட் வாஸ் கிவ்வன் டூ ப்ரியா ஒன்லி.. ஷீ இஸ் த ஒன் அக்கவுண்டபில் ஃபார் தேட் வொர்க்..!!’ இப்போ அந்த காம்பனன்ட்டை எல்லாரும் பாராட்டுனதும் அதுக்கான ரெகக்னைஸேஷன்லாம் அவளுக்கு போறதால உனக்கு அது பெருசா தெரியுது.. ஒருவேளை எல்லாரும் அந்த காம்பனன்ட்டை பேட் டிசைன்னு சொல்லி திட்டிருந்தா..?? கொஞ்சம் யோசிச்சு பாரு.. அந்த திட்டும் அவளுக்குத்தான் போய் சேர்ந்திருக்கும்.. உனக்கு வந்திருக்காது..!! புரியுதா..??” பாலா அழகாக அந்த நிலைமையை சமாளித்துவிட,

“பு..புரியுது பாலா.. ஆனா..” அசோக்கிடம் இப்போது ஒரு தடுமாற்றம்.

“இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சுதான நீ அவளுக்கு ஹெல்ப் பண்ணின..??”

“அ..அது..”

“ஸே.. யெஸ் ஆர் நோ..!!”

“யெஸ்..!!”

“அப்புறம் என்ன..?? இப்போ வந்து நீதான் அதை டிசைன் பண்ணினேன்னு சொல்றதுல எந்த அர்த்தமும் இல்ல அசோக்..!! மேனேஜ்மன்ட்டை பொறுத்தவரை அக்கவுண்டபிலிட்டிதான் முக்கியம்.. அந்த வேலைக்கு யார் அக்கவுண்டபிலோ அவங்களுக்குதான் பாராட்டோ பனிஷ்மன்ட்டோ போய் சேரும்..!! ஸோ.. இந்த விஷயத்துல நான் உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது அசோக்.. ஐ ஆ’ம் ஸாரி..!!”

பாலகணேஷ் எதுவும் செய்யமுடியாதென்று கையை விரித்து விட்டார். அசோக் எதுவும் சொல்லத் தோன்றாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். கொஞ்ச நேரம் அவனுடைய அமைதியை பார்த்திருந்த பாலா, அப்புறம் அவனை சமாதானம் செய்யும் விதமாக சொன்னார்.

“ப்ளீஸ் அசோக்.. ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் த ஃபாக்ட்.. கிவ் அஸ் ஸம்டைம்..!! இந்த வருஷம் விட்டுடு.. அடுத்த வருஷம் கண்டிப்பா உன்னோட ப்ரோமொஷனுக்கு நான் கேரண்டி..!!”

அவர் அவ்வாறு நம்பிக்கையாக சொல்ல, அசோக் இப்போது ஒருமாதிரி விரக்தியாக புன்னகைத்தான். ‘அடுத்த வருஷமா..?? அதுக்கு இன்னும் முன்னூத்து அருவத்தஞ்சு நாள் இருக்கு..!! அதுக்குள்ளே நீ எந்த கம்பனில இருக்கியோ.. நான் எந்த கம்பனில இருக்கேனோ..?? இதுல நீ கேரண்டி வேற தர்றியா.. கேனப்பயலே..??’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,

“இட்ஸ் ஓகே பாலா..!! ஒரு வருஷந்தான..? நான் வெயிட் பண்ணுறேன்.. எனக்கு ஒன்னும் பிரச்னை இல்ல..!! ஆனா.. இனிமே பிரச்னை எல்லாம் உங்களுக்குத்தான்..!!” என்றான்.

அசோக் அவ்வாறு பொடி வைத்து பேச, பாலகணேஷ் சற்றே துணுக்குற்றார். நெற்றியை சுருக்கியவாறு கேட்டார்.

“எ..என்ன சொல்ற நீ..??”

“ஆமாம் பாலா..!! இந்த பொசிஷனுக்கு தகுதியான ஆள் நான்.. ஆனா நீங்க என்னை விட்டுட்டு.. தகுதியே இல்லாத ஒருத்தியை லீட் ஆக்கிருக்கீங்க..!! அவ இனிமே உங்களுக்கு தரப்போற தலைவலியை தாங்கிக்கவும்.. ரெடியா இருங்க..!!”

இறுக்கமான குரலில் சொன்ன அசோக், சேரை விட்டு எழுந்து கொண்டான். ‘ஹேய்.. அசோக்..’ என்று பாலகணேஷ் அழைத்தது காதிலே விழாதமாதிரி நடந்து சென்று, அவருடைய அறையை விட்டு வெளியேறினான்.

வெளியே வந்த அசோக், நொந்து போன மனதுடன் தன்னுடைய இருக்கையை நோக்கி நடை போட.. தன்னுடைய ட்ராவில் இருந்த நோட், புக்ஸ் எல்லாம் அள்ளிக்கொண்டு ப்ரியா எதிரே வந்தாள்..!! அசோக்கை பார்த்ததும் அவளுடைய உற்சாகம் இன்னும் குறையாதவளாகவே சொன்னாள்..!!

“அசோக்.. எனக்கு செபரேட் கேபின் அல்லாட் பண்ணிருக்காங்க.. ரவியோட ரூமை எடுத்துக்க சொல்லிருக்காங்க..!!” முகமெல்லாம் மலர்ச்சியாய் அவள் சொல்ல, அசோக் விரக்தியாக ஒரு புன்னகையை வீசினான்.

“குட்.. வெரி குட்..!!” என்றான்.

“அதுசரி.. உன் ப்ரோமோஷன் ஆச்சு..??”

“ஹ்ம்ம்.. ப்ரோமோஷனா..?? ப்ரோமோஷன்லாம் புட்டுக்கிச்சு..!!” அசோக் கேலியான குரலில் சொல்லவும், ப்ரியாவின் முகத்தில் ஒரு உண்மையான கவலை தெரிந்தது.

“ஓ..!! பாலாட்ட பேசுனியா.. அவர் என்ன சொன்னாரு..??”

“அவர் என்ன சொல்வாரு..?? ‘அல்வா கிண்டி ரெடியா இருக்கு தம்பி.. நீயே சாப்பிட்டுக்குறியா.. இல்ல.. நானே ஊட்டிவிடவா’ன்னு கேட்டாரு..!! நானே சாப்பிட்டுக்குறேன் பாஸ்னு சொல்லிட்டு வந்துட்டேன்..!!”

“ஹேய்.. என்னடா.. ஒருமாதிரி பேசுற..??”

“வேற எப்படி பேச சொல்ற..??”

“சரி விடு.. உன் கஷ்டம் எனக்கு புரியுது..!! பட்.. எனக்கு இப்போ கொஞ்சம் வேலை இருக்கு.. நாம அப்புறம் இதைப்பத்தி டீட்டெயிலா பேசலாம்..!! சரியா..??”

சொல்லிவிட்டு ப்ரியா அவளுக்காக ஒதுக்கப்பட்ட கேபின் நோக்கி நகர்ந்தாள். அசோக் அவனுடைய இருக்கையில் வந்து வெறுப்பாய் அமர்ந்து கொண்டான்.

நிஜமாகவே ப்ரியாவுக்கு அன்று நிறைய வேலைகள் இருந்தன. புது அறையை ஒழுங்குபடுத்துவது.. வந்து சேர்ந்திருந்த வாழ்த்து ஈமெயிலுகளுக்கு பதில் அனுப்புவது.. புதிதாக சேர்ந்திருந்த ரெஸ்பான்ஸிபிலிட்டீஸ் பற்றி அறிந்து கொள்வது.. அவர்களுடைய கம்பனிக்கு சொந்தமான ஊர்ப்பட்ட இன்ட்ராநெட் அப்ளிகேஷன்களில்.. டீம் லீட்க்கான பெர்மிஷன் ரெக்வஸ்ட் செய்வது..!! மதியம் டீமோடு சேர்ந்து சாப்பிடுவதற்கு கூட அவள் செல்லவில்லை. மூன்று மணிக்கு மேலே தனியாக கேஃப்டீரியா சென்று மதிய உணவு சாப்பிட்டாள்.

மாலை நான்கு மணி வாக்கில்.. அவளுக்கு பாலகணேஷுடன் மீட்டிங் இருந்தது..!! ரவிப்ரசாத் செய்து கொண்டிருந்த வேலைகளை ப்ரியாவுக்கு கைமாற்றிவிடும் நோக்கத்துடன் அரேஞ்ச் செய்யப்பட்ட மீட்டிங்..!! மீட்டிங் முடிகிற தறுவாயில்தான்.. பாலகணேஷ் அசோக் பற்றிய விஷயத்தை ப்ரியாவின் காதில் போட்டு வைத்தார். ‘உனக்கு ப்ரோமோஷன் கிடைத்ததில் அசோக் அதிருப்தியில் இருக்கிறான்.. அவனையும் அனுசரித்து நடந்துகொண்டு.. டீமை வழிநடத்தி செல்வது உனது கடமை..!!’ என்பது மாதிரி..!!

அவர் இயல்பாகத்தான் சொன்னார். ஆனால் அவர் சொன்ன சில விஷயங்கள், ப்ரியாவின் மனதை சுருக்கென்று தைத்து வலியை கொடுத்தன. அசோக் மீது பரபரவென ஒரு எரிச்சல். அவருடைய அறையில் இருந்து வெளிப்பட்டதுமே, நேராக நடந்து அசோக்கின் இடத்துக்கு சென்றாள். மானிட்டரை முறைத்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை, ‘டொக்.. டொக்..’ என்று டேபிளை தட்டி திசை திருப்பினாள். அசோக் திரும்பி பார்த்து,

“என்ன..??” என்று கேட்கவும்,

“உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. வெளில வா..!!” என்றாள் ப்ரியா இறுக்கமான குரலில்.

“என்ன விஷயம்..??”

“வெளில வான்னு சொல்றேன்ல.. வா..!!”

என்றுவிட்டு அவனுடைய பதிலை எதிர்பாராமல் திரும்பி நடந்தாள். அவளுடைய பின்புறத்தையே சிறிது நேரம் முறைத்துக் கொண்டிருந்த அசோக், அப்புறம் அவனுடைய சிஸ்டத்தை லாக் செய்துவிட்டு, எழுந்து அவளை பின்தொடர்ந்தான்.

அதன்பிறகு ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து..

அசோக்கும் ப்ரியாவும், அவர்கள் ஆபீஸ் பில்டிங்கின் அடிவாரத்தில் இருக்கும் அந்த பார்க்கில், ஒரு ஸ்டோன் பென்ச்சில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். இருவருமே எதுவும் பேசத் தோன்றாதவர்களாய் ஏங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். அசோக்தான் அங்கு நிலவிய அமைதியை குலைக்கும் வண்ணம் முதலில் ஆரம்பித்தான்.

“ம்ம்.. சொல்லு.. என்ன மேட்டர்..??”

“இங்க பாரு அசோக்.. உனக்கு ப்ரோமோஷன் கெடைக்கலைன்னு நீ வருத்ததுல இருக்கேன்னு எனக்கு தெரியும்.. ஆனா அதே விஷயத்துக்காக உன்னை விட ரெண்டு மடங்கு வருத்ததுல நான் இருக்கேன்..!! அது உனக்கு தெரியுமா..??”

“ஓஹோ..!!”

“அதேமாதிரி.. எனக்கு ப்ரோமோஷன் கெடைச்சதுக்காக நீ என்னை விட அதிகமா சந்தோஷப்படுவேன்னு நான் நெனச்சேன்..!! ஆனா.. நீ அப்படி இல்லைன்னு காட்டிட்ட..!!” ப்ரியா குமுறலாக சொல்ல,

“இப்போ என்னாச்சுன்னு இந்த டயலாக்லாம்..??” அசோக் கூலாக கேட்டான்.

“பாலா சொன்னாரு.. காலைல நீ அவர்கிட்ட பேசுனதுலாம்..!!”

“என்ன சொன்னாரு..??”

“இந்த ப்ரோமொஷனுக்கு கொஞ்சம் கூட நான் தகுதியானவளே இல்லைன்னு அவர்கிட்ட சொல்லிருக்குற.. அது உண்மையா..??”

“ஆமாம்.. உண்மைதான்..!! அதுக்கு என்ன இப்போ..??”

“நீ எப்படி அப்படி சொல்லலாம்..?? அசோக் இப்படி சொன்னான்னு அவர் சொல்றப்போ.. என் மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா..??”

“ஏன்.. நான் சொன்னதுல என்ன தப்பு..?? உனக்கு TL ஆக தகுதி இருக்குன்னு நீ நெனைக்கிறியா..??”

“தகுதி இருக்கா இல்லையான்றது இப்போ பிரச்னை இல்ல.. இந்த கம்பெனில வேலை பாக்குற எல்லாம் தகுதியோடதான் அந்த பொசிஷன்ல இருக்காங்களா..??”

“அப்புறம் என்ன..??”

“உனக்கு என் மேல ஏன் அவ்வளவு வெறுப்புன்னுதான் கேக்குறேன்..??”

“வெறுப்புலாம் ஒன்னும் இல்ல.. கொஞ்சம் கடுப்பு.. அவ்ளோதான்..!!”

“அதான் ஏன்..??”

“என்ன ஏன்..?? என்னோட ஆப்பர்ச்சூனிட்டிலாம் நீ தட்டிப் பறிச்சா.. எனக்கு கடுப்பா இருக்காதா..??”

“ச்ச.. என்ன பேசுற நீ..?? நான் எங்க உன்னோட ஆப்பர்ச்சூனிட்டியை தட்டிப்பறிச்சேன்..?? கம்பெனில இருந்து எனக்கு ஒரு வேலை கொடுத்தாங்க.. அதை முடிக்க முடியலைன்னு உன்கிட்ட ஹெல்ப் கேட்டேன்.. அதுவரைதான் நான் பண்ணினது..!! அப்புறம் வந்த அந்த அவார்ட்.. ஆன்சைட்.. இந்த ப்ரோமோஷன்.. இதெல்லாம் நானா கேட்டேன்..?? அதெல்லாம் தானா வந்தது.. அதுக்கு நான் என்ன செய்வேன்..??”

“இங்க பாரு ப்ரியா.. அந்த அவார்ட் மேட்டரை விட்டுடு.. மத்த ரெண்டும்.. எனக்கு கெடைக்க வேண்டியது.. நான் எதிர்பார்த்திருந்தது..!! நீ திட்டம் போட்டு எல்லாம் செஞ்சுட்டேன்னு நான் சொல்லல..!! எல்லாம் தானா நடந்ததுதான்னு எனக்கும் புரியுது.. உன்னை அறியாமலே எனக்கு வர வேண்டியதை நீ பறிச்சுட்டேன்னுதான் சொல்றேன்..!!”

“தெரியாம நடந்ததுன்னு புரியுதுல.. அப்புறம் என்ன என் மேல கடுப்பு..??”

“ம்ம்ம்..?? ஒவ்வொரு விஷயத்துக்காகவும் நீ செஞ்ச ஆர்ப்பாட்டந்தான் அதுக்கு காரணம்..!! இதுக்கு நாம தகுதியானவ இல்லன்ற நெனைப்பு கொஞ்சமாவது உனக்கு இருந்துச்சா..?? ஒவ்வொன்னுக்கும் என்ன ஆட்டம் போட்ட நீ..?? அதெல்லாம் பாக்குறப்போ என் மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு கொஞ்சமாவது நீ நெனச்சு பாத்தியா..?? அதான் உன் மேல கொஞ்சம் கடுப்பு..!!”

அசோக்கின் மனம் ஒருவித ஏமாற்றத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. தான் காத்திருந்த விஷயங்கள் எல்லாம் கானல் நீராகி போய்விட்டதே என்று விரக்தியான மனநிலையின் இருந்தான். அதனால்தான் கவலை இல்லாமல் அந்த மாதிரி வார்த்தைகளை ப்ரியாவின் மீது அவனால் வீச முடிந்தது. ஆனால் அந்த வார்த்தைகளை கேட்ட ப்ரியா துடித்துப் போனாள். இப்படி எல்லாம் இவன் பேசுவானா என்பது மாதிரி அசோக்கின் முகத்தையே அதிர்ச்சியாக பார்த்தாள். அப்புறம் அவள் பேச ஆரம்பித்தபோது அவளுடைய குரலிலும் ஒருவித வெறுப்பு கலந்திருந்தது.

“ச்சே..!! நீ இந்த அளவுக்கு என்னை பத்தி கேவலமா நெனைப்பேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல அசோக்..!! அதெல்லாம் தகுதியே இல்லாம.. தானா என்னை தேடி வந்ததா இருக்கலாம்.. ஆனா அதெல்லாம் எனக்கு கெடைச்சப்போ.. எனக்கு ஒரு சந்தோஷம் கெடைச்சது நெஜம்..!! அந்த சந்தோஷத்தை மறைச்சு வைக்காம வெளிப்படுத்தினது நான் செஞ்ச தப்பா..?? என்னோட சந்தோஷம் உனக்கும் சந்தோஷமா இருக்கும்னு நெனச்சுத்தான அதெல்லாம் செஞ்சேன்..?? உனக்கு அது கஷ்டமா இருக்குன்னு ஃப்ராங்கா எங்கிட்ட சொல்லிருந்தா.. நான் அதெல்லாம் செஞ்சிருக்கவே மாட்டேனே..??”

“ஓ.. பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு பழியை என் மேல தூக்கி போடுறியா..??”

“நான் என்ன பண்ணிட்டேன்.. நீ இவ்வளவு கேவலமா பேசுற அளவுக்கு.. நான் என்ன தப்பு பண்ணிட்டேன்..??”

“அப்போ.. நான் மட்டும் என்ன தப்பு பண்ணிட்டேன்..??”

“நீ அவர்கிட்ட போய் அப்படி சொன்னது தப்பு..!!”

“இல்ல.. நான் அப்படி சொன்னதுல எந்த தப்பும் இல்ல..!! உனக்கு டெக்லீடா இருக்க எந்த தகுதியும் இல்ல.. இதனால நீயும் கஷ்டப்பட்டு, கம்பனியையும் கஷ்டப் படுத்தப்போற..!! பேசாம அவங்ககிட்டயே போய்.. தெரியாத்தனமா இந்த ப்ரோமோஷன் எனக்கு கொடுத்துட்டீங்க.. நீங்களே வச்சுக்கோங்கன்னு சொல்லிடு..!! டெக்கு லீடாம் டெக்கு லீட்..!! ஏதாவது மக்கு லீட்னு போஸ்ட் இருந்தா.. அதை வாங்கி வச்சுக்கோ.. பொருத்தமா இருக்கும்..!!”

அசோக் உதிர்த்த வார்த்தைகள் ப்ரியாவுக்கு ஆத்திரத்தை கிளப்பி விட்டன. கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அசோக்கையே முறைத்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அப்புறம் இறுக்கமான குரலில் ஆரம்பித்தாள்.

“ஓகே அசோக்..!! என்னை பத்தி நீ எவ்வளவு மட்டமான அபிப்ராயம் வச்சிருக்கேன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. எதுக்குமே உதவாத ஸ்டுபிட்னு என்னை நெனச்சுட்டல..?? நானும் ஒரு இஞ்சினியர்.. ஆறு வருஷமா ஒரு கம்பனில கோட் அடிச்சிருக்கேன்..!! ப்ரூவ் பண்றேன்.. நான் ஸ்டுபிட் இல்லன்னு உனக்கு ப்ரூவ் பண்றேன்.. இந்த டெக்லீட் போஸ்டுக்கு நான் டிசர்வ்ட்னு எல்லாருக்கும் ப்ரூவ் பண்றேன்..!!” ப்ரியா சீரியஸாக சொல்லிக்கொண்டிருக்க,

“ஹ்ம்ம்.. பாக்கலாம்.. பாக்கலாம்..!!” அசோக் எங்கேயோ பார்த்தவாறு விட்டேத்தியாக சொன்னான்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



கன்சிகா ஆடை இல்லாமல் காமம்www tamilscandals com sex photos tag E0 AE AE E0 AF 81 E0 AE B2 E0 AF 88 E0 AE AA E0 AE 9F E0 AE 99முலை பால் வீடியோதமிழ்புண்டைகலவி கொண்ட மகள்மிரள வைக்கும் மாங்ககனி பாபிய் செய்யும் வீட்டு செக்ஸ் அதிரடிMamiyarum marumaganum Otha olu sex storiesஐஸ்வர்யா முலைகள் PHOTOSசெக்குஸ் விடியேஸ்sexkamnதமிழ்செக்ஸ்கதைtamil sex kathal kulathi varampaal(secxy)WWW.அண்ணியை கர்ப்பமாக்கி முலைப்பால் குடிக்கும் கொழுந்தன் காம கதை.காம்Tamilsexstoreysதமிழ் அத்தை மருமகன் காம உலகம்பள்ளி பெண் முதல்செக்ஸ்அனுபவ கதைTamil vallage sex vodes Periya mulai padangal(tamil)காயத்திரி.புண்டைகானவர் கள்ள ஓல் கதைதூங்கும் ஆண்டிகளை ஒக்கும் வீடியோக்கள்அம்மா அப்பா ஓக்கர படம்majaa mallika amma new sex stories 502Aan kama kadhaigalsex மாத்திரை விலைpankale.xx.daanswww தமிழ் இரவு sex 1996 comகாமக்கதை டீலிங்செல்வி கள்ளத்தொடர்பு கூதிwwwtamil sex story amma payanKamakathiகலூரி ஆசிரியை செக்ஸ் வீடியோwww tamilscandals com tag E0 AE A4 E0 AE AE E0 AE BF E0 AE B4 E0 AF 8D E0 AE 93 E0 AE B4 E0 AF 8D E0கருப்பு தொல் ஆன்டி செக்ஸ் வீட்டு செக்ஸ்ஒக்கே.செக்ஷ்Nan en appavukku theriyamal ammavai oothen kama kathaiமகளை நன்பனோடு செக்ஸ் செய்ய சொல்லி ரசித்த அம்மாthimlxxஅரிப்பு புண்டைகள்tn kamakathaigal 2000tamil amma sex storieaகாம உரையாடல் காம கதைPerya sunni umbal kathikalindo model chubby pussytamil aunty sex storiesதமிழ்செக்ஸ் விடியோkamakathai in tamilஒரிணச்சேர்க்கை புதியகதைkulikumpothu otha tamil kamakathaigalபெரிய சுண்ணி செக்ஸ் வீடியோooll kathaikalpakkathu veettu annan othalஅத்தை மருமகன் காம கதை படம்குளியல் sextamil kamakathaiஆடை இல்லாத மேனிகவர்சிகரம்அத்தை கதைகள்சித்திsex video நாய்sexChinna karuppu mulai videoதமிழ்ஆண்டிauntiyin perutha mulai padangal.comtamil antys mulai photesமுஸ்லிம் செக்ஸ்விடியேவயதாண கிழவிரகசியமாக ஓழ் உண்மைபெரியபுண்டைகள்anty suthu kamakathaiகீழ் வீட்டு பெண்ணை ஓத்த கதைதமிழ் ஆண்டிகள் ஆடை கழட்டுதல் வீடியோபெண்கழுக்கு உடல் உரவு அனுபவம்காட்டில் பீ பேளும் பெண்கள் விரல் போடும் காமாகதைகள்