நெஞ்சோடு கலந்திடு – பகுதி 8

அத்தியாயம் 8

காதலை மனதினில் பூட்டி வைக்காதீர்கள்..!! அது காதலென்று உறுதியானதுமே உரியவர்களுக்கு உணர்த்தி விடுங்கள்..!! காதலை உணர்தலை விட, உணர்த்துதல் மிகவும் கடினமான காரியம்தான்.. கவனமாக கையாள வேண்டிய விஷயம்தான்.. இல்லை என்று சொல்லவில்லை..!! ஆனால்.. காதலை உணர்த்த காலம் தாழ்த்தினால்.. இறுதிவரை அந்தக்காதலை, உங்கள் இதயக்கூட்டுக்குள் புதைத்து வைக்கும் பரிதாப நிலைக்கு நீங்கள் தள்ளப்படக்கூடும்..!! அப்படிப்பட்ட ஒரு பரிதாப நிலை தனக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான், அசோக்கின் மனதை இப்போது அசுரத்தனமாய் கவ்வியிருந்தது..!! அசோக் அந்த பயத்தையும், அதனால் எழுந்த பதட்டத்தையும் மனதுக்குள் மறைத்துக்கொண்டு, சற்றே தடுமாற்றமான குரலில் கேட்டான்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“ம்ம். ந..நல்லாருக்காரு திவ்யா..!! ஆ..ஆமாம்.. யா..யாரு இவரு.. எப்படி உனக்கு பழக்கம்..?”

“இவர் பேர் திவாகர்.. இ..இப்போ கொஞ்ச நாளா.. ஒரு ஒருமாசமாத்தான் பழக்கம்.. ஆன்லைன் மூலமா..!!”

“ஆன்லைன் மூலமாவா..?”

“ம்ம்.. எனக்கு சில ஈ-புக்ஸ் வேணும்னு ஒரு ஃபோரத்துல கேட்டிருந்தேன்.. இவர்தான் அதெல்லாம் என் ஈமெயிலுக்கு அனுப்பினாரு..!! அப்புறம் நான் தேங்க்ஸ் சொல்ல.. அவர் என்னைப் பத்தி கேட்க.. நான் அதுக்கு பதில் சொல்ல.. அப்படியே பழக்கம் ஆகிடுச்சு..!!”

“ஓ..!! ஃபோன்ல பேசிருக்கியா அவர் கூட..?”

“இல்லடா.. சேட் மட்டுந்தான்.. ஃபோட்டோவே இன்னைக்கு காலைலதான் அனுப்பினாரு..!!”

“ஆன்லைன்ல வர்ற ஆளுங்களை நம்புறது கொஞ்சம் கஷ்டம் திவ்யா..”

“சேச்சே.. இவர் அப்படி இல்ல அசோக்..!! ரொம்ப நல்லவர்..!!”

“ம்ம்.. என்ன பண்றார்..?”

“பிசினஸ்.. ஷேர் ட்ரேடிங்..!!”

“ம்ம்ம்..”

“எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. நல்லா கலகலப்பா பேசுறாரு.. என் டேஸ்டும் அவர் டேஸ்ட்டும் நல்லா ஒத்துப் போகுது..!! எனக்கு இவரை ரொம்ப பிடிச்சிருக்கு அசோக்.. அவர் எழுதின கவிதைலாம் கொஞ்சம் அனுப்பிச்சிருந்தாரு.. எவ்வளவு அமேசிங்கா இருந்தது தெரியுமா..?? நான் தேடிட்டு இருந்தது இவரைத்தான்னு தோணுது அசோக்..!! இவரை லவ் பண்ணலாம்னு நெனைக்கிறேன்..!! நீ என்ன நெனைக்கிற..?”

திவ்யா ஒருவித குறுகுறுப்புடனும், அசோக் என்ன சொல்லப் போகிறான் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடனும் கேட்டாள். அசோக் இப்போது தடுமாறினான். அவனுடைய இதயம் பதறி துடிதுடித்துக் கொண்டிருந்தது. தன் மனதில் இருந்த காதலை அவளிடம் சொல்லி, அவள் என்ன நினைக்கிறாள் என்று அறிந்து கொள்ள எண்ணியிருந்தான். அவளோ இன்னொருவனை காதலிக்கலாமா வேண்டாமா என்று இவனிடமே இளித்துக்கொண்டு கேட்கிறாள். என்ன சொல்லுவான் அவன்..? பாவம்..!! சற்றே திணறலாகத்தான் அதற்கு பதிலளித்தான்.

“இ..இதுல நான் நெனைக்கிறதுக்கு என்ன இருக்கு திவ்யா..? இ..இது உன் லைஃப்.. நீதான் முடிவெடுக்கனும்..!!”

அசோக் அப்படி விட்டேத்தியாக சொன்னதும், அவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த திவ்யாவின் முகம் பட்டென வாடிப்போனது. ஒரு மாதிரி அதிர்ச்சியுற்றவளாக அசோக்கின் முகத்தையே பரிதாபமாக பார்த்தாள். அப்புறம் தன் மடியில் இருந்த லேப்டாப்பை படக்கென மூடினாள். மெத்தையின் ஓரமாய் அதை தூக்கி போட்டாள். தலையை கவிழ்ந்தவாறு.. முகத்தை சோகமாக வைத்தபடி அமர்ந்து கொண்டாள்.

ஹேய்.. திவ்யா.. என்னாச்சு..?” அசோக் ஆறுதலாக அவளுடைய தோளை தொட,

“போடா.. எங்கிட்ட பேசாத..” என்று அவன் கையை திவ்யா சட்டென தட்டிவிட்டாள்.

“ப்ச்.. இப்போ என்ன கோவம் உனக்கு..?”

“பின்ன என்ன..? நீ சொன்னதைக்கேட்டு என் மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு தெரிஞ்சுதான் சொன்னியா..? இது.. இந்த லவ்.. நேத்துதான் நானே ஃபீல் பண்ணின விஷயம்.. முதல்ல உன்கிட்டதான் சொல்றேன்.. வேற யாருக்குமே இது தெரியாது..!! நீ என் பெஸ்ட் ஃப்ரண்டுன்தான உன்கிட்ட சொன்னேன்..? என் லைஃப்ல உனக்கு அக்கறை இருக்குன்னு நெனச்சுதான உன்கிட்ட வந்து சொன்னேன்..? நீ என்னடான்னா.. யாருக்கோ என்னவோ போச்சுன்ற மாதிரி பேசுற..? போடா.. எங்கிட்ட பேசாத.. போ..!!”

சொல்லும்போதே திவ்யாவுக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வர, அதை ஒரு கையால் துடைத்துக் கொண்டாள். அவ்வளவுதான்..!! அசோக் அப்படியே உருகிப் போனான். பதினைந்து வருடங்களுக்கு முன்பு, ‘நெஜமாவே ஒரு மாசத்துல முட்டை மரம் வளர்ந்திடுமா அசோக்..?’ என்று விழிகள் விரிய கேட்ட திவ்யா கண்களுக்குள் வந்து போனாள். ‘நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும்..’ என்றுவிட்டு தன் வெண்பற்கள் மின்ன வெகுளியாய் சிரித்தாள்.

அசோக்கிற்கும் இப்போது லேசாக கண்கள் கலங்கின. நகர்ந்து திவ்யாவுக்கு அருகில் நெருக்கமாக அமர்ந்துகொண்டான். தனது வலது கையால் அவளுடைய தோளை வளைத்து, தன்னோடு இறுக்கிக் கொண்டான். அவளுடைய புஜத்தை பற்றி அழுத்தியவாறே, உண்மையான வருத்தத்துடன் சொன்னான்.

“ஸாரி திவ்யா..!!”

“ஒன்னும் வேணாம்.. போ..”

“ப்ச்.. அதான் ஸாரின்னு சொல்றேன்ல..?”

“ஸாரிலாம் ஒன்னும் வேணாம்.. இனிமே இந்த மாதிரி பேச மாட்டேன்னு சொல்லு..!!”

“சரி சரி.. இனிமே இந்த மாதிரி பேச மாட்டேன்.. போதுமா..?”

அசோக் அந்த மாதிரி சொன்னதும், இப்போது திவ்யாவும் இறங்கி வந்தாள். “போடா..!!” என்று கொஞ்சலாக சொன்னவாறே அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள். பின்பு அதே குழந்தைத்தனமான கொஞ்சலுடனே தொடர்ந்தாள்.

“எனக்கு வேற யாருடா இருக்காங்க..? என் மேல உண்மைலேயே அக்கறை உள்ள ஒரு ஆள்னா அது நீதான்னு நெனைக்கிறேன்.. நீயே இப்டிலாம் பேசினா.. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..?”

“ஐயோ.. அதான்.. இனிமே அந்த மாதிரி பேச மாட்டேன்றேன்ல..?”

“ப்ராமிஸ்..?”

“ப்ராமிஸ்..!! சரி.. அதை விடு.. அவரை பத்தி சொல்லு..!! உன் மனசுல இருக்குறதை அவர்கிட்ட சொல்லிட்டியா..?”

“ப்ச்.. உன்கிட்டதான் முதல்முதல்ல சொல்றேன்னு சொன்னேன்ல..?”

“ஓகே ஓகே..!! எந்த ஊர் அவர்..?”

“சென்னைதான்.. பெசன்ட் நகர்ல இருக்காராம்.. அடையாறுல ஆபீஸ்..!!”

“அவர் பிசினஸ்லாம் எப்படி போகுதுன்னு ஏதாவது சொன்னாரா..?”

“போன வருஷந்தான் ஸ்டார்ட் பண்ணினார் போல.. பரவால்லாம போறதா சொன்னார்..!!”

“ம்ம்.. அவருக்கு உன் மேல இன்ட்ரஸ்ட் இருக்குதா..?”

“ம்ஹூம்.. தெரியலை..!! அவர் அந்த மாதிரிலாம் எதுவும் பேசினது இல்ல.. ஜஸ்ட் ஜென்ரலாத்தான் பேசிக்குவோம்..!!”

“ம்ம்..” சொல்லிவிட்டு அசோக் தன் மோவாயை சொறிந்தபடி யோசனையில் மூழ்க,

“நீ என்னடா நெனைக்கிற..?” என்று திவ்யா அந்த பழைய கேள்வியையே கேட்டாள்.

“ஆன்லைன்ல..?? அதான் யோசிக்கிறேன்..!!”

“ஆன்லைன்னா என்ன அசோக்..? அவங்களும் மனுஷங்கதான..?” திவ்யா அந்தமாதிரி சொல்ல, அசோக் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

“ம்ம்ம்ம்.. ம்ம்ம்… சரி திவ்யா.. இப்போதைக்கு அவர்கிட்ட எதுவும் சொல்ல வேணாம்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. அவர் கூட பேசி அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க ட்ரை பண்ணு..!! ஐ மீன்.. உன் மேல அவருக்கு இன்ட்ரஸ்ட் இருக்கான்னு தெரிஞ்சுக்க..!! அப்புறம் பாத்துக்கலாம்.. சரியா..?” அசோக் நீளமாக சொல்லிவிட்டு திவ்யாவின் முகத்தையே பார்க்க, அவள்

“ம்ம்.. சரிடா..” என்றாள் பலத்த யோசனைக்கு அப்புறம்.

“சரி திவ்யா.. நான் கிளம்புறேன்..” என்று அசோக் கிளம்ப,

“அசோக்..” திவ்யா அழைத்தாள்.

“ம்ம்..”

“திவ்யா.. திவாகர்..!! எங்க பேர் பொருத்தம் கூட நல்லா இருக்குல..?”

அவள் ஒரு மாதிரி குழந்தையின் குதுகலத்துடன் கேட்க, அசோக் உள்ளுக்குள் பொடிப்பொடியாய் நொறுங்கினான். உள்ளத்தில் பொங்கிய உணர்சிகளை முகத்தில் காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டான். வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை உதடுகளில் வரவழைத்துக் கொண்டான். திவ்யாவின் முன் நெற்றி முடிகளை விரல்களால் மெல்ல கலைத்தவாறே சொன்னான்.

“ம்ம்.. ரொம்ப பொருத்தமா இருக்கு திவ்யா..!!”

இதழில் புன்னகையுடன் சொல்லிவிட்டு வெளியே வந்தாலும், அசோக்கின் இதயம் முழுவதும் வேதனைத்தீயில் வெந்து கொண்டிருந்தது. அவனது உடலும், மனதும் அவன் வசம் இல்லாமல் ஏதோ சூனியத்தில் சென்று நிலைத்திருந்தது. சற்றுமுன் திவ்யா தந்த அதிர்ச்சியில் அவனது உடல் இன்னும் அதிர்ந்து கொண்டிருந்தது. தான் சிறுவயதில் இருந்து பார்த்து பார்த்து கட்டிய காதல் மாளிகை.. அவனது கண் முன்னாடியே.. விரிசல் விட்டு.. உடைந்து.. உருக்குலைந்து.. சரிந்து.. தரைமட்டமானதை.. எண்ணி எண்ணி அவன் நெஞ்சு குமுறிக் கொண்டிருந்தது..!!

‘அசோக்.. என்னாச்சுடா..’ என்ற அக்காவின் அழைப்பு அவன் காதில் ஏறவில்லை. உயிரற்ற ஜடம் ஒன்று செல்வது போல, அனிச்சையாக நடந்து சென்று வீட்டை விட்டு வெளியேறினான். பைக்கில் சாவி போட்டு திருகி கிக்கரை உதைத்தவன், அதை நிறுத்தியது ஒரு பார் வாசல் முன்பாக..!!

குடித்தான்.. குடித்தான்.. குடித்துக்கொண்டே இருந்தான்..!! சிறுவயதில் இருந்து மூளையில் சேர்ந்திருந்த திவ்யாவின் நினைவுகள், ஒன்றன் பின் ஒன்றாய் அவனது நெஞ்சுக்குள் எழுந்து, கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க.. தொண்டைக்குள் விஸ்கியை ஊற்றி அத்தீயை அணைக்க முயன்றான்..!! ஆல்கஹால் அவனது மூளையை முடமாக்கி, நினைவலைகளுக்கு அணை போட முயன்று தோற்றுப் போனது..!! எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தது போலத்தான் ஆயிற்று அசோக்கின் நிலைமை..!! பொங்கி வந்த குமுறலை அடக்க முடியாமல்.. அருகில் அந்நியர்கள் இருகிறார்கள் என்ற கவலையும் இல்லாமல்.. ‘ஓ..!!’ என்று பெரிய குரலில் அலறி.. அங்கேயே அழுதான்..!!

அத்தியாயம் 9

அன்று இரவு ஒன்பது மணிக்கு.. மீண்டும் தன் அக்கா வீட்டுக்கு திரும்பினான் அசோக்.. இரவு உணவு அருந்த..!! அளவுக்கதிகமாய் ஆல்கஹால் உண்டிருந்தாலும் ஆள் மிக நிதானமாகவே இருந்தான். கால்கள் தள்ளாடவில்லை.. பேச்சு தடுமாறவில்லை..!! காதல் தந்த வலி.. விஸ்கி தந்த போதையை.. விழுங்கியிருந்தது..!!

திறந்திருந்த கதவை தள்ளி வீட்டுக்குள் நுழைந்தான். நுழைந்ததுமே ‘ஹஹக்கஹஹக்கஹஹக்க..’ என ஸ்டார்ட்டிங் ட்ரபுள் உள்ள காரில் சாவி போட்ட மாதிரியான ஒரு குரல்தான் அவன் காதில் வந்து விழுந்தது. எதிரே சோபாவில் அமர்ந்திருந்த சித்ராவின் கணவன் கார்த்திக்கின் சிரிப்பொலிதான் அது..!! வெறும் பனியன் மற்றும் லுங்கியில் இருந்தான் கார்த்திக்..!! சிரிக்கையில் அவனது தொப்பை, பனியனுக்குள் கிடுகிடுவென குலுங்குவது தெளிவாக தெரிந்தது.

கார்த்திக் ஏன் அப்படி சிரிக்கிறான் என்று ஒருகணம் புரியாத அசோக், அப்புறம் தலையை திருப்பி பக்கவாட்டில் பார்த்தான். டிவியில் கார்ட்டூன் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு பேஸ்பால் மட்டையை எடுத்துக்கொண்டு டாம் விரட்ட, இண்டு இடுக்கெல்லாம் புகுந்து ஜெர்ரி தப்பித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துதான் அவனுக்கு சிரிப்பு அப்படி பீறிட்டு எழுகிறது என்று புரிந்தது. ‘கழுதை வயசாச்சு.. இன்னும் கார்ட்டூன் பாத்து சிரிச்சுட்டு இருக்கான்..’ என்று கார்த்திக் மேல் அசோக்கிற்கு லேசாக எரிச்சல் வந்தது. ஆனால் அவனுடைய எரிச்சல் பார்வையை பொருட்படுத்தாமல் கார்த்திக் சிரிப்புடன் சொன்னான்.

“ஆங்.. அசோக்.. வா.. வா.. இப்போதான் ஆபீஸ்ல இருந்து வர்றியா..? ”

“இல்ல.. அப்போவே வந்துட்டேன்..”

“உக்காரு வா.. டாம் அண்ட் ஜெர்ரி பாக்கலாம்..”

“இல்லத்தான்.. நீங்களே பாருங்க..!!”

“ஓ..!! அப்போ.. உனக்கு ரொம்ப பசிக்குதுன்னு நெனைக்கிறேன்.. சரி சரி.. போ. சாப்பிடு..!! உங்கக்கா மொச்சைக்குழம்பு வச்சிருக்கா.. செமையா இருக்குது.. அத்தான் அல்ரெடி ஒரு ஃபுல் கட்டு கட்டிட்டேன்..!!”

பெருமையாக சொல்லிவிட்டு மீண்டும் தொப்பை குலுங்க சிரித்த கார்த்திக்கை அசோக் சற்றே கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான். அப்புறம் உள்ளே நடந்து சென்றான். கிச்சனுக்குள் எட்டிப் பார்த்தான். சித்ரா நின்றிருந்தாள். ஸ்டவில் எதையோ கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாள். இவனை பார்த்ததும்,
“உக்காருடா.. எடுத்து வைக்கிறேன்..” என்றாள்.

அசோக் அமைதியாக நடந்து சென்று டைனிங் டேபிள் முன்பு அமர்ந்து கொண்டான். கொஞ்ச நேரத்திலேயே சித்ரா அவனுக்கு முன்பாக சாப்பாடு பரிமாறினாள். எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தவனை,

“என்னடா எங்கயோ பாத்துட்டு இருக்குற.. சாப்பிடு..”

என்று சித்ரா அதட்டவும், சுய நினைவுக்கு வந்தான். சாதத்தை பிசைந்து அள்ளி விழுங்க ஆரம்பித்தான். சித்ரா ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு, தம்பிக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டாள். ஹாலை ஒருமுறை எட்டிப் பார்த்தாள். ஹாலில் இருந்து கார்ட்டூன் சப்தமும், கார்த்திக்கின் கனைப்பு ஒலியும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இவர்கள் பேசுவது அவன் காதில் விழாது என்று தெரிந்தது. சற்றே தைரியம் பெற்றவளாய் சன்னமான குரலில் ஆரம்பித்தாள்.

“என்னடா சொன்னா அவ..?”

“எவ..?” என்றான் அசோக் எரிச்சலாக.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



என் ஏக்கம் புண்டை 2அத்தை குளிக்கும் போது சேலை ஜாக்கெட் கழட்டி போடும் படம்tamilpundaisexசீரியல் வித்யா நடிகை முலையில் செக்ஸ் வீடியோஓழwww, ஆம்பூர் antiy செக்ஸ் காம்ஆச தீர பல ஓழ் சேலம் ஓல்velai kaari bathroom kama kadhaiராசாத்தி கூதி முலை Photosஅத்தை மருமகன் ஓல்Koothi nanaiyum tamil katyaiகுண்டி ஒல் தமிழ் படம்தமிழ் காம லீலை கதைகள்Sex pundai manthiramகாலேஜ் பென் செக்ஸில் விடியோவில்TAMILAUNTYBFmuyarsi tamil ainthu xxxxx videoதமிழ் முதல் இரவு கதைகள்mazhaisexவேலம்மா செகஸ்கோண சுண்ணிஊம்ப சொல்லி ஆபாச பேசும் ஆடியோchella magal aasai appa sex stories in tamilதமிழ் காம படங்கள்தாம்பத்தியம் செக்சு வீடீயசரக்கு ச***** வீடியோ ஆன்ட்டிkudumba kamkathiடீச்சரை சைட் அடிக்கும் இந்த மாணவன் வீடியோஆசிரியர் காமம் கதை படம்paal kudikkum kamakkadai varitamil supa sex storeநாய் ஓழ் காமகதைகள்அம்மாவின கூதி தரிசனம்முரட்டு சுன்னிஆண்கள் ஒரிணச்சேர்க்கை புதியகதைஅம்மா என் கள்ள மனைவி வாடி காமaunty ool kathaigalதேவடியாதங்கையின் காம்பில் பால்அழகா ஆண்டிபுண்டைபுதிய காம கதைகள்mallumameamma Mayan piranthanaal kamakathaiகிராமம் அக்கா குளியல்tamil kamakatikal akkaதமிழ் காம கதைகள் மூன்று பேர் கூட்டுkamakathikal jothikaசூத்தடிக்கும் படங்கள்மருமகள்.ஒழ்.மாமனர்.pakkathu vittu alaguRani sex story namavetu mundaigalஅண்ணிகூதிமருமகள்காமtamil kama viliyattu vedioஆண்டிகளின் செஸ் படம்THAMIL KAMAபெண் உம்புதல்ஆண்கள் ஹோமோ செக்ஸ் புதியகதைTamil பொம்பள பெரிய புண்டையில xxxசூடான காம கதைசகிலாசெக்ஸ்அம்மா நாக்கவாகணவன் முன்பு செக்ஸ் வைத்த கதைஆசிரியர் பள்ளி மாணவி காம கதைகள்நிர்வாண படம்வாழ்க்கை பயணம் amma magan sex storyமுதியோரின் காம கதைpundai enbathu enna xxx tamilKanavarin nanban kamakathaiஅத்தை காமகதை videodexviddos