மாங்கல்யம் தந்துனானே – பகுதி 20 – இறுதி

நான் சொல்லிவிட்டு மாடியில் இருந்த என் ரூமுக்கு வந்தேன். உடைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு, நெடுநேரம் ஷவரில் நனைந்தேன். உடம்பில் வெயில் ஏற்படுத்தியிருந்த திகுதிகு எரிச்சலை, குளிர் நீர் குறைத்தது. உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை மீட்டுத் தந்தது.

வெளியில் வந்து வேறு புடவையை அணிந்தபோது, என் கணவரின் ஞாபகம் வந்தது. எதற்காக கால் செய்திருப்பார்..? ஒருவேளை கைநீட்டி அறைந்ததற்கு மன்னிப்பு கேட்கவா..? இல்லை.. கோபம் குறைந்திருக்கிறதா என சோதனை செய்து பார்க்கவா..? எதுவோ.. பேசவேண்டும் என்று தோன்றியிருக்கிறதே.. என் கோவக்கார புருஷனுக்கு..??

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

அந்தமாதிரி அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்போதே, என் அறைக்கதவு மெல்ல திறந்தது. எதேச்சையாக கதவுப்பக்கம் பார்வையை திருப்பியவள், என் கணவர் அங்கே நின்றிருப்பதை பார்த்து சுத்தமாய் அதிர்ந்து போனேன். ‘இவர்.. எப்படி இங்கே..???’ ஒருகணம் என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. கனவா நனவா என திகைக்க வேண்டி இருந்தது.

அதைவிட அவர் வந்து நின்ற கோலம்.. என் கண்களை பட்டென கலங்க செய்தது. கலைந்த தலைமுடியும்.. கசங்கிய சட்டையுமாய்..!! வெயிலில் அலைந்து திரிந்த மாதிரி முகமெல்லாம் கருத்துப் போய்..!! பரிதாபமாக நின்றிருந்தார்..!! அந்த மாதிரி ஒரு கோலத்தில் அவரை நான் அதுவரை பார்த்ததே இல்லை. இப்போது பார்க்கையில் இதயத்தில் ஊசி செருகிய மாதிரி சுருக்கென ஒரு வலி..!!

அவருடைய திடீர் வருகை தந்த அதிர்ச்சியாலும், அவர் வந்திருந்த கோலம் ஏற்படுத்திய வலியாலும், நான் பேச்சிழந்து திகைப்பாய் அவரை பார்த்துக் கொண்டிருக்க, அவர் தனது உலர்ந்து போன உதடுகளை மெல்ல பிரித்து, பரிதாபமான குரலில் கேட்டார்.

“நான் உனக்கு வேணாமா பவிம்மா..?”

சொல்லும்போதே அவருடைய கண்கள் கலங்க, அந்தக் கேள்வி என் இதயத்தை வந்து அறைந்ததில், எனக்கும் முணுக்கென கண்ணீர் வெளிப்பட்டு ஓடியது.

“ஐயோ.. என்னப்பா நீங்க..?”

விசும்பலாக சொல்லிக்கொண்டே நான் வேகமாய் நகர்ந்து அவருடைய மார்பில் சாயப் போக, அவரோ பட்டென தரையில் மண்டியிட்டு என் கால்களை இறுக்கி கட்டிக் கொண்டார். கண்களில் நீர் ததும்ப, குரல் தழதழக்க சொன்னார்.

“நான் உன்னை கை நீட்டி அறைஞ்சது தப்புதான்.. என்னை மன்னிச்சுடு பவிம்மா..!! எனக்கு நீ மட்டும் போதுண்டா.. வேற யாரும் வேணாம்.. நான் இனிமே உன்கிட்ட பொய் சொல்ல மாட்டேன்.. எந்தப் பொண்ணோடவும் பேச மாட்டேன்.. உனக்கு பிடிக்காதது எதையும் செய்ய மாட்டேன்..!! என்னைவிட்டு மட்டும் விலகிடாத பவி.. ப்ளீஸ்..!!”

அவ்வளவுதான்..!! அவர் என் காலைக்கட்டிக்கொண்டு அந்த மாதிரி கெஞ்ச, என் நெஞ்சில் எந்த மாதிரி உணர்ச்சி அலைகள் மோதியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்..? ‘இவரையா நான் சந்தேகப்பட்டேன்..? இவரா இன்னொருத்தி பின்னால் சென்றுவிடுவார் என்று நினைத்தேன்..? நான் அடித்து விரட்டினாலும் என்னை விட்டு அகலுவாரா இவர்..? நாய்க்குட்டி மாதிரி என் காலை சுற்றி வர மாட்டாரா..? தேவையற்ற பயத்தால் நான் செய்த தவறுக்கு இவர் என் கால்களில் விழுந்து கிடக்கிறாரே..?’ என் மனதுக்குள் நான் எழுப்பி வைத்திருந்த சந்தேகக் கோட்டை படபடவென இடிந்து தரைமட்டமானது..!! அவர் மீதான காதல் மட்டுமே, மனமெங்கும் பொங்கி வழிய ஆரம்பித்தது.

“எ..என்னப்பா பேசுறீங்க..? உ..உங்களை விட்டு நான் எங்க போயிடுவேன்…?” நானும் இப்போது தழதழத்த குரலில் சொன்னேன்.

“சத்தியமா..?”

“சத்தியமா..!! மொ..மொதல்ல நீங்க மேல எந்திரிங்க.. ப்ளீஸ்..!!”

“என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு.. அப்போத்தான் எந்திரிப்பேன்..!!” அவர் என் கால்களை மேலும் இறுக்கமாக கட்டிக்கொள்ள, எனக்கு அழுகை பீறிட்டது.

“மன்னிக்கிற அளவுக்கு நீங்க என்ன தப்பு பண்ணுனீங்க..? தப்புலாம் என் மேலதான்.. நான்தான் அறிவு இல்லாம எல்லா தப்பும் பண்ணினேன்..!! எனக்கு உங்க மேல எந்த கோவமும் இல்லைப்பா.. என் மேலதான் எனக்கு கோவம்..!!”

“அப்புறம் ஏன் நீ நம்ம வீட்டை விட்டு வந்த..?”

“அ..அது.. நான் சொல்றேன்.. மொதல்ல நீங்க எந்திரிங்க..!! உங்க மேல கோவிச்சுக்கிட்டுலாம் நான் வீட்டை விட்டு வரலை..”

நான் சொன்னதும் அவர் உடனே எழுந்தார். அவருடைய கண்களில் வழிந்த நீரை வலது கையால் துடைத்துக் கொண்டார். பட்டென என் ஒரு கையைப் பற்றி இழுத்தவாறே சொன்னார்.

“கோவம் இல்லைல..? அப்போ வா.. நம்ம வீட்டுக்கு போகலாம்..!!”

“ஐயோ.. இருங்கப்பா.. போகலாம்..”

“இல்லை பவி.. இன்னும் ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்க கூடாது..!! வா..!! நாம நம்ம வீட்டுக்கு போயிடலான்டா பவிம்மா.. ப்ளீஸ்..!!”

அவர் குழந்தை மாதிரி கெஞ்ச, எனக்கு கண்களில் பொங்கிய நீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அருவி மாதிரி வழிந்து கொட்டியது..!! நான் ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து, அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவருடைய முகமெல்லாம் ஒரு இடம் பாக்கி இல்லாமல், ‘இச்.. இச்.. இச்..’ என படுவேகமாய் முத்தமிட்டேன். பின்பு அவசரகதியில் அவருடைய உதடுகளை கவ்விக் கொண்டேன். உறிஞ்சினேன்..!! ஆவேசமாக சுவைத்தேன்..!!

இத்தனை நாளாய் பெரும்பாலும் அவரே என் உதடுகள் கவ்வி முத்தமிடுவார். எப்போதாவது அவர் கெஞ்சிக் கேட்கும்போது, வெட்கத்துடன் தயங்கி தயங்கி என் இதழ்களை அவருடைய இதழ்களுடன் ஒற்றி எடுப்பேன். இந்த மாதிரி ஒரு ஆவேச முத்தத்தை நான் அவருக்கு அளித்ததே இல்லை. நான் பெண்ணென்ற நாணம், இப்போது எங்கு போனதென்றே எனக்கு தெரியவில்லை. அவர் மீது பொங்கிய அளவு கடந்த காதல் வெள்ளத்தில், எனது வெட்கஅணை உடைந்து மூழ்கிப் போயிருக்க வேண்டும்..!!

ஆனால் அந்த மாதிரி ஒரு ஆவேச முத்தம் அவருக்கு அவசியமாய் இருந்தது. எனது வேகத்தில் அவர் சற்று திணறினாலும், சுகமாகவே தன் உதடுகளை நான் சுவைக்க விட்டுக் கொடுத்திருந்தார். நெடுநேரம் நான் தந்த அந்த வெறித்தனமான முத்தத்தில், அவருடைய நடுக்கமும், படபடப்பும் குறைந்தது. அவருடைய மார்புத்துடிப்பு சீராவதை, எனது மார்புக்கோளங்கள் கொண்டு அறிய முடிந்தது.

அப்புறம் நான் என் உதடுகளை அவருடைய உதடுகளிடம் இருந்து மெல்ல பிரித்தபோது, அவர் என்னுடைய செயலுக்கு அடங்கிப் போனவராய் நின்றிருந்தார். உள்ளத்தில் அமைதியும், கண்களில் காதலும் பொங்க என்னை பார்த்தார். நான் அவருடைய கையை வாஞ்சையாக பற்றி, இழுத்து சென்றேன்.

“உக்காருங்கப்பா..”

அவரை கட்டிலில் அமரவைத்தேன். நானும் அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டு, அவருடைய முகத்தை, ஆசையும் காதலும் பொங்க பார்த்தேன். அவருடைய இரண்டு கைகளையும், ஒன்றாக சேர்த்து எடுத்து, மொத்தமாய் அந்த கைகளுக்கு இதமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு சொன்னேன்.

“என்னை மன்னிச்சுடுங்கப்பா.. தேவையில்லாம உங்க மேல சந்தேகப்பட்டு.. உங்களுக்கு கஷ்டம் கொடுத்திட்டேன்..!!”

“ச்சேச்சே.. உன் மேல எந்த தப்பும் இல்ல பவி..!! பொய் சொன்னா எந்த பொண்டாட்டிக்கும் கோவம் வரத்தான் செய்யும்.. சந்தேகப்படத்தான் செய்வா..!! நான்தான் அறிவில்லாம.. என் பட்டுக்குட்டியை அறைஞ்சுட்டேன்..!!”

கனிவான குரலில் சொன்னார். இப்போது அவர் நான் செய்த மாதிரி, என் கைகளை தனது கைகளுக்குள் வைத்து முத்தமிட்டார். நான் என் முகத்தை நிமிர்த்தி, என் கணவரை பெருமிதமாக பார்த்தேன். ‘எவளுக்கு கிடைப்பான் இவன் போல் ஒரு துணைவன்..?’ என் உதடுகள் குவித்து அவருடைய நெற்றியில் ஈரமாக முத்தமிட்டேன். அப்புறம் திடீரென ஞாபகம் வந்தவளாய், இதமான குரலில் கேட்டேன்.

“ஆ..ஆமாம்.. நீங்க புனேல இருந்து நாளான்னிக்குத்தான வர்றேன்னு சொல்லிருந்தீங்க.. இன்னைக்கே வந்துட்டீங்க..?”

“அந்த ஆபீஸ்ல கொஞ்சம் ப்ராப்ளம் பவி.. ப்ரசன்டேஷன் ஒரே நாளோட கேன்சல் ஆயிடுச்சு.. அதான் இன்னைக்கே வந்துட்டேன்..!! ஆக்சுவலா நேத்து நைட்டே வந்திருக்கணும்.. ஆனா மார்னிங் ஃப்ளைட்டுக்குத்தான் டிக்கெட் கெடச்சது..!!”

“ம்ம்ம்…”

“நேத்து நைட்டே உனக்கு ஒருதடவை கால் பண்ணினேன்.. நீ எடுக்கலை.. சரி தூங்கிருப்பேன்னு விட்டுட்டேன்..!!”

“ம்ம்ம்…”

“அப்புறம் காலைல ஏர்போர்ட்ல இருந்து ஒருதடவை கால் பண்ணினேன்.. அப்போவும் நீ எடுக்கலைன்னதும்.. ரொம்ப கன்ஃப்யூஸ் ஆயிட்டேன்..!!”

“மொபைலை நேத்து வீட்டுலையே மறந்து விட்டுட்டு வந்துட்டேன்பா.. ஸாரி..!!”

“ம்ம்..!! அப்புறம் வீட்டுக்கு வந்து பாத்தா.. உன்னை காணோம்..!! சத்தியமா சொல்றேன் பவி.. பதறிப் போயிட்டேன்..!! எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.. என்ன பண்றதுன்னே தெரியாம கொஞ்ச நேரம் அப்டியே ஆடிப் போயிட்டேன்.. ரேணு வேற பக்கத்துல இல்லை..!!”

“ம்ம்ம்…”

“அப்புறந்தான் உங்க வீட்டு நம்பருக்கு கால் பண்ணினேன்.. நீ இங்கே இருக்குறது தெரிஞ்சதும்.. கொஞ்சம் நிம்மதியா இருந்தது..!!”

“ம்ம்ம்…”

“போன்ல பேசுனா நீ வருவியா என்னன்னு கூட எனக்கு தெரியலை.. அதான் நேர்ல பாத்து உன் கைல கால்ல விழுந்தாவது உன்னை திரும்ப கூட்டிட்டு வரணும்னு நெனச்சு ஓடி வந்தேன்..”

“ச்சே.. என்னப்பா பேசுறீங்க..? அப்டிலாம் நான் உங்களை விட்டு போயிடுவேனா..? அப்டியே போனாலும் உங்க குரலை கேட்டா.. ஓடி வந்து நிக்க மாட்டனா..?”

“இல்லம்மா.. நீ இதுவரை இந்த மாதிரி தனியா உன் வீட்டுக்கு வந்ததில்ல..!! எங்கிட்ட சொல்லாம வேற வந்திருக்க.. நான் கோவத்துல உன்னை அறைஞ்சதுக்கு அடுத்த நாளே கெளம்பி வந்திருக்க..!! அதான் நான் அப்படி நெனச்சுட்டேன்..!!”

“ச்சீய்.. என்னை அடிக்கிறதுக்கு உங்களுக்கு உரிமை இல்லையா..? அதுக்காகலாம் கோவிச்சுக்கிட்டு.. பொறந்த வீட்டுக்கு பொட்டியை தூக்கிட்டு போயிடுவேன்னு நெனச்சீங்களா..?”

“அப்புறம் ஏன் வந்த..?”

“ஆக்சுவலா.. நேத்து மதியம் எனக்கு ஒரு மயக்கமா இருந்தது.. ரேணுகாக்கா வேற இல்ல.. நீங்க வர்ற வரை ரெண்டு நாள் வீட்டுல தனியா இருக்க வேணாமேன்னுதான் கெளம்பி வந்தேன்..!!”

“ஓ..!! நான் என்னென்னவோ நெனச்சு பயந்து போயிட்டேன் பவி.. எங்கே நீ என்ன விட்டு விலகிப் போயிடுவியோன்னு.. ரொம்ப பயந்துட்டேன்மா..”

அவர் பரிதாபமாக அப்படி சொல்ல, எனக்கு அவர் மீதான கனிவும், காதலும் மேலும் பொங்கியது. அவருடைய கன்னங்களை என் உள்ளங்கைகளுக்குள் தாங்கிப் பிடித்து, அவருடைய நெற்றியில் முத்தமிட்டேன். அப்புறம் இரண்டு கன்னங்களிலும்..!! இறுதியாக அவரது இதழ்களில் என் இதழ்களை இதமாக ஒற்றி எடுத்தேன். கெஞ்சிக் கேட்காமலேயே, இன்று தன் மனைவி முத்தமழை பொழிந்ததில், என் கணவரும் மகிழ்ந்து போனார். அழகாக புன்னகைத்தார். இரண்டு நாட்களாக சொல்லத் துடித்துக் கொண்டிருந்த சேதியை சொல்ல, இது நல்ல தருணமாக எனக்குப் பட்டது. மெல்ல ஆரம்பித்தேன்.

“நேத்து எனக்கு மயக்கம் மட்டும் இல்ல.. வாந்தியும் எடுத்தேன்..!!”

“வாந்தியா..? என்னாச்சு பவிம்மா..?” அவர் பதறிப்போனவராய் கேட்டார்.

“ச்சே.. பயப்படுறதுக்குலாம் ஒன்னும் இல்லப்பா.. சந்தோஷமான விஷயந்தான்.. என்னன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்..!!”

நான் கண்களிலும், குரலிலும் குறும்பு கொப்பளிக்க கேட்கவும், அவருடைய முகம் மெல்ல மெல்ல மாறியது. பதட்டமாய் இருந்த முகம் இப்போது ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் கொப்பளிக்க ஆரம்பித்தது. ஒரு மாதிரி நம்பமுடியாதவராய் என்னை பார்த்தார். ஆனந்த அதிர்ச்சி மிகுந்து போனதில், பேசவே நாவெழாதவராய்..

“ப..பவி..” என்றார்.

“ம்ம்..”

“நெ..நெஜமாவா சொல்ற..?”

“ஆமாம்..!! நீங்க புனே கெளம்புன அன்னைக்கு மதியந்தான்.. ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து கன்ஃபார்ம் பண்ணினேன்.. அன்னைக்கு ஈவினிங் உங்ககிட்ட சொல்லனும்னு ஆசையா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..”

“அச்சோ.. அது தெரியாம.. என் அம்முக்குட்டியை அறைஞ்சுட்டேனே..? அறிவே இல்ல பவிம்மா எனக்கு..?”

“ஐயோ..!! விடமாட்டீங்களா..?? அதையே சொல்லிட்டு இருக்கீங்க..??”

“ஹ்ஹா.. நமக்கு.. குழந்தை..!! நெனைக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்குது தெரியுமா..?” அவர் சொல்ல, நான் இப்போது அவருடைய மார்பில் சாய்ந்து கொண்டேன்.

“ஆமாம்..!! நம்ம வீட்டுக்கு.. ஒரு குட்டி அசோக்கோ.. குட்டி பவித்ராவோ வரப்போகுது..”

“ம்ம்..”

“நடுராத்திரில நல்லா தூங்குற நம்மளை.. கத்தி எழுப்பி விட போகுது..”

“ம்ம்..”

“நமக்கு மட்டுமே புரியுற பாஷைல.. தத்தபித்தான்னு பேசப் போகுது..”

“ம்ம்..”

“நமக்கு நடுவுல படுத்துக்கிட்டு.. உங்களுக்கு சொந்தமான பொருளை.. உங்களையே தொடாதேன்னு சொல்லப் போகுது..”

“ஹ்ஹா.. ம்ம்..”

“செய்யாத சேட்டைலாம் செய்யப் போகுது..”

“ம்ம்..”

“நல்லா படிக்கப் போகுது.. அறிவாளியா வரப் போகுது.. நம்மலாம் விட நல்ல நெலமைக்கு போகப் போகுது..”

“ம்ம்..”

“பேரன், பேத்திலாம் பெத்து தரப் போகுது..”

“ம்ம்..”

“நாம தள்ளாடி நடக்குறப்போ.. நம்மளை தாங்கிப் புடிக்கப் போகுது..”

அதுவரை எல்லாவற்றிற்கும் ‘ம்ம்..’ கொட்டிக்கொண்டிருந்த அசோக், இப்போது என் முகத்தை நிமிர்த்தினார். ஆனந்தக் கண்ணீர் வழிந்த என் முகத்தை ஆசையும், காதலுமாய் பார்த்தார். என் கூந்தலை இதமாய் தடவியபடி சொன்னார்.

“என் பவித்ரா பட்டுக்குட்டிதான்.. அத்தனை சந்தோஷத்தையும்.. பத்திரமா கொண்டுவந்து சேர்க்கப் போகுது..!!”

சொன்னவர், அவருடய தலையை மெல்ல குனிந்து, என் புடவையை விலக்கி, எனது வெளுத்த வயிறில் ‘இச்ச்ச்..!!’ என இதழ்கள் பதித்தார். நிமிர்ந்தார். அணைத்துக் கொண்டார். அப்புறம் கொஞ்ச நேரம் நாங்கள் எதுவுமே பேசவில்லை. ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்தபடி கிடந்தோம். பிரிய மனமில்லாதவர்களாய்.. பிரியவே கூடாது என முடிவெடுத்தவர்களாய்.. பின்னிப்பிணைந்து கிடந்தோம். அப்புறம் மதிய உணவிற்காக அம்மா வந்து கதவு தட்டிய போதுதான் எழுந்தோம்.

அன்று மாலையே சென்னைக்கு கிளம்பினோம். இரவு எட்டுமணி வாக்கில் எங்கள் வீட்டை அடைந்தோம். உள்ளே சென்றதுமே அசோக், என்னை அவரது கைகளில் அள்ளிக் கொண்டார். நேராக படுக்கையறைதான் கொண்டு சென்றார். மெத்தையில் கிடத்தினார். மேலே பரவினார். ஆடை விலக்கினார். அங்கம் உரசினார். உள்ளம் முழுதும் காதலோடு, உடல்களை அசைத்து, உன்னதமான காம இன்பம் கண்டோம்..!! திகட்ட திகட்ட..!!

உச்சமடைந்தாலும்.. உடலில் இன்னும் காமசுகம் மிச்சமிருந்த நிலையில்.. ஒரே போர்வைக்குள் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கிடந்தபோது, செல்போன் ஒலித்தது..!! அசோக்குடைய செல்போன்தான். நான்தான் எட்டி எடுத்தேன்.

“யாருன்னு பாரு பவி..” என்றார் அவர்.

“யாரோ.. நந்தா..” நான் அவரிடம் செல்போனை நீட்டிக்கொண்டே சொன்னேன்.

“ஓ..!! நீயே பிக்கப் பண்ணி பேசு..” குறும்புப் புன்னகையுடன் சொன்னார் அவர்.

“நானா..?” குழப்பமாக கேட்டேன் நான்.

“ம்ம்..!! பிக்கப் பண்ணி.. நான் வெளில போயிருக்குறேன்னு சொல்லி கட் பண்ணிடு..!!”

“ம்ம்..”

எதுவும் புரியாமலேயே நான் கால் பிக்கப் செய்து என் காதில் வைத்தேன். நான் ஹலோ சொல்லும் முன்பே, எதிர் முனையில் அந்த பெண்குரல்..!!

“ஹாய் அசோக்.. நான் நந்தினி பேசுறேன்..”

என்னை எதற்காக பேச சொன்னார் என்பது இப்போது எனக்கு தெளிவாக விளங்கியது. எனது முகத்தை திருப்பி, அவரை பார்த்து புன்னகைத்தேன். அவரும் சிரிப்பை அடக்க முடியாதவராய் சிரித்துக் கொண்டிருந்தார். காலை கட் செய்யுமாறு சைகை செய்தார்.

“ஹாய் நந்தினி.. நான் அவரோட வொய்ஃப் பேசுறேன்.. அவர் வெளில போயிருக்காரு.. வந்ததும் கால் பண்ண சொல்றேன்..”

சொல்லிவிட்டு காலை கட் செய்தேன். என் கணவர் பக்கமாக திரும்பி, அவரை முறைப்பது மாதிரி நடித்தேன். அவர் முகத்தில் புன்முறுவலுடன், போலி கோவத்துடன் கேட்டார்.

“ஒய்.. என்ன முறைக்கிற..? அதான் பொய் சொல்லாம.. உண்மையை சொல்றம்ல..?” என மதுரை ஸ்லாங்கில் கேட்டார்.

“ம்ம்.. ஷர்மா = ஷர்மிலி.. நந்தா = நந்தினி.. இன்னும் எத்தனை காண்டாக்ட்ஸ் வச்சிருக்கீங்க இந்த மாதிரி..?”

“ஹ்ஹ்ஹா.. சொல்றேன்.. சொல்றேன்.. நீயே எல்லா காண்டாக்ட்சும் எடிட் பண்ணிடு..”

“சொல்லுங்க..”

அவர் ஒவ்வொரு காண்டாக்டாக சொல்ல சொல்ல, நான் எடிட் செய்து ஸேவ் செய்தேன்.

“வினோத் = வினோதினி..”

“ம்ம்..”

“சுமந்த் = சுமதி..”

“ம்ம்..”

“வாசு = வாசுகி..”

“ம்ம்.. அப்புறம்..?”

“ஹரி = ஹரிணி..”

“ம்ம்.. அவ்வளவுதானா..?

“இல்ல.. இன்னும் ஒன்னே ஒன்னு எடிட் பண்ணனும்..”

“என்னது அது..?”

“பவித்ரா = மை ஸ்வீட் ஹார்ட்..”

இதழில் குறும்புப்புன்னகையுடன் சொன்னவர், என்னை இறுக்கி அணைத்துக் கொண்டார்.

(முற்றும்)

ஷ்ஷ்ஷ்ஷஷ்… ப்பா…!! ஒருவழியா கதையை முடிச்சாச்சு..!! நான் எழுதினதிலேயே மிக நீளமான கதை இதுதான்..!! பெரிய கதை எழுத எனக்கு எப்போவுமே பொறுமை இருந்தது இல்லை.. இந்தக்கதைல இவ்வளவு தூரம் எனக்கு பொறுமை வந்ததுக்கு.. ஒவ்வொரு எபிசொடுக்கும் நீங்க தந்த ஆதரவுதான் காரணம்..!!

கதையை நிறைவா முடிச்சுட்டதா.. எனக்கு திருப்தி இருக்கு..!! கதையை படிச்சு முடிச்ச உங்களுக்கு எப்படி இருக்கு..?? கொஞ்சம் கமெண்ட்ல சொல்றீங்களா..? ப்ளீஸ்..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



tamil kamakathaஒழ் விடியXnxx சினேகாவின் முலை கசக்கும் விடியோமுலையை கசக்கும் வீடீயோஅழகிய புண்டை படங்கள்tamil gay sex storiesவசதியான ஆன்டி காம கதைகள்என் புண்டையை விரல் விட்டு நோண்டMamanar marumagal kama kathaiKEERALA MAALU SEX VIDEOசூத்தடிக்கலாம் மூவிசெல்லுஅம்மணபடம்ஆண்கள் ஒரிணச்சேர்க்கை புதியகதைtholikku oththa kamakathaiகுடும்ப குத்து விளக்குகள் செக்ஸ் கதைகள் kulpi anty sex photosவளர்மதியின் கள்ளக்காதல் _ காம கதைகள்சூத்தை காட்டும் பெண்கள்ரேஜா மூலைமுலை அழகி செல்விfirstnightoolMathini kundiya nakkum kathaiதமிழ்ல செக்ஸ்படம் வேண்டும்tamilpundaisexதமிழ் நீல store sex xxxTamil office kilavan Kamakathaikaltamil antys mulai photeskolunthanannisexஆன்டி ஆபாச படங்கள் நிர்வாண புகை படங்கள் தேவிடியா ரகசியா நிர்வாண முலையை காண்பிக்கிறாள் சென்னை விபச்சார தேவிடியா ரகசியா நிர்வாணமாக முலைகளை ஆண்களுக்கு காண்பித்து ஓக்க அழைக்கிறாள், இவளின் கொழுத்த முலையை செஸ்யான காண்பித்து மூடு ஏற்றுகிறாள். Sex Images அம்மா முலைய பேருந்தில் மகன் தடவியதுAmmavin kundiyil okum magan kamakathaigalThatha kamakathaikalகுண்டு பெண்களின் புண்டயை விரித்து வைத்து அவனுக்குஆண்டி புண்டையும் பாலும் சாப்பிடுவதுஅழகு தேவதைகளின் செக்ஸ் ரொமான்ஸ்நண்பர்களுடன் உல்லாசமாக இருந்து அம்மாசெக்குஸ் விடியேஸ்முனலபருவபுண்டைTamil pengal pool sappum vidiosகாமகதைகள்பொண்டாட்டி செல்லம்மாள் ஒல் கதைஅத்தை காமகதை videoமனைவியின் தோழி பக்கத்துவீட்டு காம கதைகிராமத்து அக்கா புண்டை ஓழ்புது பிராவில் முலைXxx அண்டி குத்து அடிடாடி பாத்ரூம் காமம் அம்மாவை ஒலு டா தேவடியா பையா காம கதைnanbanin anniyudan kamakathaiகண்ணி பெண் முலை படம்விரல் விட்ட காமகதைபுண்டைக்குள் விந்துwwwtamilbafஸ்கூல் மாணவி ஓல் கதைகள்ஆன்டிகள் அம்மணம் காட்டுக்குள் காமம் செக்ஸில்நான் தூங்கும் போது என் அம்மா என்ஆண்டி செக்ஸ்போட்டோஒல்க்கு அபசா படம்அழகிய மருமகள் செக்ஸ் படங்கள்lndia தங்கை xxxelocal tamil sex videossex video வாய் போடுவதுசெக்குஸ் விடியேஸ்patti koothi nakum ideamanisa Kama kathaigalசெக்ஸ் ஓப்பன் தமிழ்செக்ஸ் தமிழ் xxxkamakathai auntyபருவ பெண் கிழவன் ஓழ் கதைகள்chennai video sex