அசோக் காலிங் அசோக் – பகுதி 4

“யோவ்.. யார்யா நீ..? கூறு இல்லாத குட்டிச்சாத்தான் மாதிரி.. ஏன்யா இப்படி என் உசுரை வாங்குற..? காலை கட் பண்ணித் தொலையா..!!” எரிச்சலில் கத்தினேன்.

“ஓகே ஓகே.. கூல் கூல்..!! ஏன் இப்போ டென்ஷன் ஆகுற..?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“டென்ஷன் ஆவாம..? யார்யா நீ..?”

“நான்தான் சொன்னனே.. நீதான் நான்.. நான்தான் நீ..”

“ஐயோ ஐயோ.. ராமா ராமா.. என்னால முடியலை.. இப்போ நீ காலை கட் பண்ணலை.. நான் போனை உடைச்சு கடாசிடுவேன்..”

“ஹே ஹே அசோக்.. ப்ளீஸ் ப்ளீஸ்.. அப்டிலாம் பண்ணிடாத.. அப்புறம் இத்தனை நாள் நான் கஷ்டப்பட்டதுலாம் வேஸ்ட்டா போயிடும்..!!” அந்த ஆள் இப்போது கெஞ்ச ஆரம்பித்தான்.

“இல்ல.. இப்படியே நீ பேசிட்டு இருந்தேனா.. நான் உடைக்கத்தான் போறேன்..”

“ப்ளீஸ் அசோக்.. அப்டி மட்டும் பண்ணிடாத..!! உனக்கு இதோட இம்பார்ட்டன்ஸ் இன்னும் புரியலை.. உன்கிட்ட பேசுறதுக்காக நான் இருபத்து நாலு வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்குறேன் அசோக்..!!” அந்த ஆள் ஃபீலிங்காக சொல்ல,

“இருபத்துநாலு வருஷமா வெயிட் பண்ணுறியா..? நான் பொறந்தே இருபது வருஷந்தான்யா ஆகுது..!! லூசு லூசு..!!” நான் புலம்பலாய் கத்தினேன்.

“புரியாம பேசாத அசோக்.. இன்னும் ஒரு வாரத்துல உனக்கு ஒரு பேராப்பு வரப்போகுது..!! அதுல இருந்து உன்னை காப்பாத்ததான் இவ்ளோ கஷ்டப்பட்டு உனக்கு கால் பண்ணுறேன்..”

“என்னது பேராப்பா..? அது பேராபத்துன்னுதான சொல்வாங்க..?” நான் இப்போது சற்றே ஆர்வமானேன்.

“இல்ல இல்ல.. ஆப்புதான்..!! 2020ல தமிழ் அகராதில சில கரெக்ஷன் பண்ணினாங்க.. அதுல நெறைய வேர்ட்ஸ் மாறிப்போச்சு.. ஆபத்துன்றதை ஆப்புன்னு மாத்திட்டாங்க..!! ‘ஆப்பிலே அறியலாம் அருமை நண்பனை’ன்னு பழமொழியை கூட மாத்திட்டாங்கப்பா..!!”

“ஓஹோ..? அப்படி என்ன எனக்கு பேராப்பு வரப் போகுது..? லேகா இனிமே எனக்கு செலவே பண்ண மாட்டேன்னு சொல்ல போறாளா..?”

“அதில்ல..”

“அப்போ.. அப்பா ஊர்ல இருந்து கெளம்பி வர்றாரா..?”

“ம்ஹூம்..”

“ம்ம்ம்ம்.. அந்த சோடாபுட்டி ஷோபனா எங்கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ண போறா..!! கரெக்டா..?”

“ஐயையோ.. அதெல்லாம் இல்லப்பா..”

“அதுவும் இல்லனா.. வேற என்ன..? இந்த ஜானிப்பையன் சைக்கோபாத் ஆகப் போறானா..?”

“உஷ்ஷ்ஷ்…என்னை கொஞ்சம் பேச விடுறியா..?”

“என்ன ஆப்புன்னு சீக்கிரம் சொல்லித் தொலையா..!! எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு..!!”

“நோ..!! அதை நான் இப்போ சொல்ல மாட்டேன்..!!”

“வேற எப்போ சொல்லுவ..? ஆப்பு வச்சு.. அதை உருவி.. ஆயின்ட்மன்ட்லாம் அப்ளை பண்ணப்புறம் சொல்வியா..?”

“அசோக்.. மொதல்ல உனக்கு என் மேல நம்பிக்கை வரணும்..”

“அது இந்த ஜென்மத்துல வராது..”

“வரும்..!! மொதல்ல ஒன்னு புரிஞ்சுக்கோ.. உனக்கு நல்லது பண்றதுக்குத்தான் நான் இவ்ளோ கஷ்டப்படுறேன்..!!”

“எனக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு நீ நெனச்சேன்னா.. நர்ஸ்கிட்ட புடுங்குன அந்த செல்போனை அவங்ககிட்டயே திருப்பி கொடுத்துட்டு.. டாக்டர்ங்க ஷாக் ட்ரீட்மன்ட் குடுக்குறதுக்கு முன்னாடி.. பெட்ல போய் மூடினு படுத்துக்கோ..!!”

“ஐயோ… என்னை லூசுன்னு முடிவே பண்ணிட்டியா..? அவசரப்படாம.. நான் சொல்றதை கொஞ்ச நேரம் பொறுமையா கேக்குறியா..?” அந்த ஆள் இப்போது டென்ஷனாக, நான் சற்று அடங்கினேன்.

“சரி கேக்குறேன்.. சொல்லித்தொலை..”

“டைம் மெசின் கேள்விப்பட்டிருக்கியா..?”

“டைம் மெசினா..? அப்டினா..? வாட்சா..??”

“ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பா… முடியலை..!! உனக்கு நான் எப்படி சொல்லி புரிய வைக்கிறது..? ம்ம்ம்ம்.. ஆங்.. டெர்மினேட்டர் படம் பாத்திருக்கேல..?”

“ம்ம்ம்..”

“அதுல அர்னால்ட் ஃப்யூச்சர் டைம்ல இருந்து.. ப்ரசன்ட் டைமுக்கு வந்து.. ஒரு சின்னப்பயனை காப்பாத்துவாருல..?”

“ஆமாம்.. அந்தப்பையனோட அம்மா ஒரு சப்பை ஃபிகர் இருக்கும்.. அதையும் சேர்த்து அறிவில்லாம காப்பாத்துவாரு..!!”

“அந்த மாதிரி.. ஒரு டைம் பீரியட்ல இருந்து இன்னொரு டைம் பீரியட்க்கு ட்ராவல் பண்றதுக்கு யூஸ் பண்ணுற மெசினுக்கு பேர் தான் டைம் மெசின்..!!” அந்த ஆள் சொல்ல சொல்ல, அந்தப் படத்தில் சொல்ல வந்த மேட்டர் என் மனதுக்குள் ஓடியது.

“ஓஹோ..?” என்றேன் ஓரளவு புரிந்தவனாய்.

“அதே மாதிரி நான் ஒரு மெசின் கண்டுபிடிச்சிருக்கேன்..!!”

“அதென்ன மெசின்..?”

“எலக்ட்ரோ மேக்னடிகோ அல்ட்ரா ஹை ஃப்ரிக்வன்சி ட்ரான்ஸ்மிட்டர் ஆஃப் மல்டிப்பில் அண்ட் பேரலல் டைம் ட்ரா..”

“யோவ்.. யோவ்.. இரு..!! என்னவோ பெடக்ஸ்ல கை வச்ச ஃப்ரெஞ்ச் ஃபிகரு மாதிரி.. எதுக்கு இப்போ என்னை திட்டுற..??”

“ஐயோ.. திட்டல அசோக்..!! அது நான் கண்டு பிடிச்ச மெசினோட பேரு..”

“அடத்தூ..!!! பேரே இவ்ளோ கேவலமா இருக்கே.. அந்த மெசின் எவ்ளோ கேவலமா இருக்கும்..? அதை கண்டுபுடிச்ச நீ எவ்ளோ கேவலமான ஆளா இருப்ப..? ஏன்யா.. உங்களுக்குலாம் அறிவே இல்லையா..? கையை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம.. கண்டதையும் கண்டு பிடிச்சு தொலைக்க வேண்டியது.. எங்களை மாதிரி ஸ்டூடண்ட்ஸ்க உசுரை வாங்க வேண்டியது..!! இந்தப்பேரை எல்லாம் என் மெமரில ஏத்துனா.. என் மூளை தாங்காதுய்யா..!!”

“ஓகே அசோக்.. மெசின் பேரை வேணா.. சின்னதா, கேட்சியா மாத்திர்றேன்… இப்போ அந்த மெசின் பத்தி நான் சொல்றதை கொஞ்சம் கேக்குறியா..?”

“ம்ம்ம்.. சொல்லு…”

“இந்த மெசின்ல ட்ராவல்லாம் பண்ண முடியாது..!! ஆனா.. கடந்த காலத்துல இருக்குறவங்க செல்போனுக்கு கால் பண்ணி பேசலாம்..!! அது மூலமாத்தான் நான் இப்போ 2035ல இருந்து.. 2011ல இருக்குற உன்கூட பேசிட்டு இருக்குறேன்..!! எப்பூடி..?”

“ஓ.. ஓஹோ.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ..??”

“கலாய்க்காத அசோக்.. என்னதான் இருந்தாலும் நான் ஒரு எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர்னு மறந்துட்டு பேசாத..”

“ஹை.. நீயும் எலக்ட்ரானிக்ஸா..? நானும் எலக்ட்ரானிக்ஸ்தான்..!!”

“ஐயோ அசோக்..!!! நீதான் நான்னு ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டு இருக்கேன்..? அதை ஏன் புரிஞ்சுக்காமலே பேசிட்டு இருக்குற..? எஞ்சினியரிங் முடிச்சுட்டு ரேடியோ பிசிக்ஸ்ல டாக்டரேட் வேற பண்ணிருக்கேன்..!! அப்போ இருந்து என் ஆராய்ச்சியை ஆரம்பிச்சு.. இந்த மெசினை டிசைன் பண்ணி.. இன்னைக்குத்தான் என் ஆராய்ச்சி சக்சஸ் ஆயிருக்கு..!! ஒரு பெரிய சாதனையை நான் இன்னைக்கு பண்ணிருக்கேன்..!! ஐ மீன்.. ஃப்யூச்சர்ல இதுலாம் நீ பண்ணப் போற..!!”

“யாரு.. நான்..? ஃப்யூச்சர்ல பி.எச்.டி-லாம் பண்ணப் போறனா..?”

“ஆமாம்..”

“யோவ்.. போய்யா..!! உன் மேல இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் எனக்கு இப்போ சுத்தமா போயிடுச்சு.. நானே எட்டு அரியரு பத்து அரியரா மாறிடக் கூடாதுன்னு.. எல்லையம்மன் கோயிலுக்கு கூழ் ஊத்துறதா வேண்டிருக்கேன்..”

“ஐயோ.. எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் அசோக்.. அப்புறம் நீ என்னை மாதிரி பிரில்லியண்டா மாறிடுவ..”

“உன்னை மாதிரி..???”

“ஆமாம்..”

“போய்யா லூசு.. போனை கட் பண்ணுயா..!! இன்னும் கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசினேன்.. நானும் உன்னை மாதிரி மெண்டல்தான் ஆவேன்..”

“அசோக் ப்ளீஸ்.. டென்ஷன் ஆகாத..!! ம்ம்ம்ம்ம்ம்… ஓகே..!! நான் உன் வழிக்கே வர்றேன்.. நீதான் நான்னு நம்புறதுக்கு.. நான் என்ன பண்ணனும்னு சொல்லு.. பண்ணுறேன்..!!”

அந்த ஆள் அப்படி சீரியசான குரலில் சொல்லவும் நான் ஒருகணம் அமைதியானேன். நிதானித்தேன். சற்றே யோசித்தேன். ஒரு வேளை இந்த ஆள் சொல்வதிலும் உண்மை இருக்குமோ..? நான்தான் இந்த ஆளோ..? எவ்வளவு கேவலமாக திட்டினாலும் வெட்கமே இல்லாமல் வேறு பேசிக் கொண்டிருக்கிறான்..?? ஜானியின் எஃபக்டில்.. எதிர்காலத்தில் நான் இப்படி ஆகி விட்டேனோ..?? என்னுடைய எரிச்சல் குறைந்து, சற்றே இயல்பான குரலில் கேட்டேன்.

“சரி.. நான் கொஞ்சம் கேள்விலாம் கேக்குறேன்.. பதில் சொல்றியா..?”

“ம்ம்.. கேளு..!!”

“என் குடும்பத்தை பத்தி சொல்லு.. அவங்க பேர், கேரக்டர்லாம் சொல்லு..”

அந்த ஆள் சொல்ல ஆரம்பித்தான். என்னைப்பற்றி.. என் அப்பா, அம்மா பற்றி.. தாத்தா, பாட்டி பற்றி..!! அவன் சொன்ன விஷயங்கள் எல்லாம் துல்லியமாக இருக்க, நான் கொஞ்சம் கொஞ்சமாய் ஆச்சரியத்தில் மூழ்க ஆரம்பித்தேன். மேலும் மேலும் நிறைய கேள்விகள் என்னைப் பற்றி கேட்டேன். எனக்கு மட்டுமே தெரிந்த சில ரகசியங்கள் பற்றி கேட்டேன். (எ.கா) என் உடலில் அந்தரங்க இடங்களில் இருக்கும் மச்சங்கள்..!! ஹிஹி..!!

எல்லாமே ‘பட்.. பட்.. பட்..’ என அடித்தான். அப்புறம் நான் கேட்காமலே, என் வாழ்க்கையில் சிறுவயதில் நடந்த சில சம்பவங்களை, அவனாகவே சொன்னான். ஒண்ணாவது படிக்கையில்.. அடுத்த வீட்டு அபிக்குட்டியுடன் அப்பா, அம்மா விளையாட்டு விளையாடியது..!! அஞ்சாவது படிக்கையில்.. கிரிக்கெட் பால் பட்டு என் குஞ்சாமணி வீங்கியது..!! எஸ்.எஸ்.எல்.சி படிக்கையில்.. என்னிடம் டைரி எழுதச்சொன்ன எஸ்தர் டீச்சரிடம்.. ‘ஐ லவ் யூ.. டீச்சர்..’ எழுதிக் காட்டி அறை வாங்கியது..!! இன்னும் கூட சில விஷயங்கள் சொன்னான். அதெல்லாம் சென்சார்ட்..!! அதெல்லாம் சொன்னால் என் மீது நீங்கள் வைத்திருக்கும் நல்ல அபிப்ராயம் நாசமாக போகி விடும். (‘இப்போது மட்டும் என்ன வாழுதாம்’ என்று கேட்காதீர்கள்)

அதையெல்லாம் கேட்டபிறகு, என்னால் அந்த ஆளை நான்தான் என்று நம்பாமல் இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் அந்த ஆள் மீது இருந்த கோபமும், எரிச்சலும், பயமும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை விட்டு விலகின. மிக இயல்பான குரலிலேயே அவரிடம் பேச ஆரம்பித்தேன்.

“சரிய்யா.. நீ இவ்ளோ சொன்னப்புறம்.. நீதான் நான்னு எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு..”

“தேங்க்ஸ் ஜூனியர்..!!”

“என்னது..? ஜூனியரா..?”

“ஆமாம்.. ரெண்டு பேர் பேரும் ஒண்ணா இருக்குறதால.. படிக்கிறவங்களுக்கு குழப்பம் வந்துடக் கூடாது பாரு.. அதனால இனிமே நான் உன்னை ஜூனியர்னு கூப்பிடுறேன்.. நீ என்னை சீனியர்னு கூப்பிடு.. ஓகேவா..?”

“ம்ம்ம்ம்.. எல்லாம் என் நேரம்.. சரி.. கூப்பிட்டு தொலைக்கிறேன்..!! ஆனா.. உன் மேல முழுசா இன்னும் நம்பிக்கை வரலை மவனே..”

“ஏன்..??”

“என்னைப் பத்தி டீடெயில் சொன்ன.. சரி..!! ஆனா.. நீ ஃப்யூச்சர்ல இருந்துதான் கால் பண்ணுறேன்னு நான் எப்படி நம்புறது..? அதையும் ப்ரூவ் பண்ணிக்காட்டு..”

“ஹ்ஹாஹ்ஹா.. அது சப்பை மேட்டர் ஜூனியர்.. இரு வர்றேன்..”

சொல்லிவிட்டு சீனியர் அமைதியானார். நான் செல்லுக்கு காது கொடுத்தவாறு காத்திருந்தேன். சில வினாடிகளில் அந்தப்பக்கம் ஏதோ பேப்பர் புரட்டப்படும் சத்தம் கேட்டது. நான் பொறுமை இல்லாமல் கத்தினேன்.

“சீனியர்.. என்னை இந்தப்பக்கம் லைன்ல வெயிட் பண்ண சொல்லிட்டு.. நீ அந்தப்பக்கம் நியூஸ் பேப்பர்ல ராசிபலன் பாத்துட்டு இருக்கியா..?”

“நியூஸ் பேப்பர் இல்ல ஜூனியர்.. டைரி..!!”

“டைரியா..?”

“ம்ம்.. என்னோட 2011 டைரி.. ஐ மீன் நாம எழுதின டைரி..”

“எது..? நான் இப்போ அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி எழுதினேனே.. அந்த டைரியா..?”

“ஆமாம்..”

“இருபத்து நாலு வருஷமா.. இன்னும் அதை பத்திரமா வச்சிருக்கியா..?”

“யெஸ் யெஸ்..!! அந்த டைரியை வச்சுத்தான் நீ கரெக்டா செல்போன் வாங்கின டேட்டுக்கு என்னால கால் பண்ண முடிஞ்சது.. அதுமில்லாம அந்த செல் நம்பரும் இந்த டைரி மூலமாத்தான் ஞாபகப் படுத்திக்கிட்டேன்..!! இரு.. அதுல நாளைக்கு என்ன எழுதிருக்கேன்னு பாத்து சொல்றேன்..!! நாளைக்கு அது நடக்குதா இல்லையான்னு பாரு..!! நடந்துச்சுனா என்னை நம்பு..!!”

என்ன நடக்கிறது என்று இப்போது எனக்கு இப்போது ஓரளவு தெளிவு வந்திருந்தது. ஐந்து நிமிடங்கள் முன்புதான் இன்று நான் செல்போன் வாங்கிய மேட்டரையும், என் செல்போன நம்பரையும் அந்த டைரியில் எழுதியிருந்தேன். அது இருபத்து நான்கு ஆண்டுகள் கழித்து, என் சீனியர் என்னிடம் கால் பண்ணிப் பேசுவதற்கு யூஸ் ஆகியிருக்கிறது. நான் அந்த மாதிரி தீவிரமாக திங்கிங் செய்து கொண்டு இருந்தபோதே, சீனியரின் குரல் கேட்டது.

“நாளைக்கு உனக்கு சண்டேதான ஜூனியர்..?”

“ஆமாம்..”

“ஒரே ஒரு மேட்டர் தான் எழுதிருக்கு.. இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் மேட்ச் பத்தி இருக்கு.. இந்தியா ஜெயிச்சிருக்காங்கன்னு எழுதிருக்கேன்..!!”

“நெஜமாவா சொல்ற..? நாளைக்கு இந்தியா ஜெயிக்கப் போவுதா..?” நான் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியாமல் கேட்டேன்.

“ஆமாம் ஜூனியர்.. கண்டிப்பா ஜெயிக்கும்..”

சீனியர் உறுதியாக சொல்ல, எனக்கு சந்தோஷத்தோடு சேர்த்து மனதுக்குள் வேறுமாதிரி எண்ணங்களும் விறுவிறுவென ஓடின. அது என்னவென்று சொல்கிறேன்.. நாங்கள் தங்கியிருக்கும் வீட்டின் ஹவுஸ் ஓனருக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெயர் பிங்கி..!! கல்லூரி முதலாண்டு படிக்கிறாள். சரியான கிரிக்கெட் பைத்தியம். கிரிக்கெட் உருவான காலத்தில் இருந்து இன்று வரை.. எல்லா புள்ளி விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பாள். கட்டினால் கபில்தேவ் மாதிரி ஒரு ஆளைத்தான் கட்டுவேன் என்று கனவில் இருக்கிறாள்.

எனக்கும் கிரிக்கெட் பிடிக்கும். அவளும் நானும் அடிக்கடி கிரிக்கெட் சம்பந்தமாக பெட் கட்டி விளையாடுவோம். எல்லாம் அஞ்சு ரூபா, பத்து ரூபா பந்தயந்தான். ஆனால் ஒருநாள் கூட நான் ஜெயித்ததே இல்லை. ஏற்கனவே நடந்த மேட்ச்களை பற்றி அவள் சரியாக ஞாபகம் வைத்திருப்பதால் பாதியை இழந்திருக்கிறேன். நடக்கப் போகும் மேட்சுகளை பற்றியும் சரியாக கணிப்பதால் மீதியை இழந்திருக்கிறேன். இழந்தவற்றை மீட்க இப்போது ஒரு கோல்டன் ஆப்பர்ச்சூனிட்டி..!! நாளைக்கு எனக்கு வரவு வரப்போவதை எண்ணி இப்போதே நான் குஷியானேன். சீனியரிடம் கேட்டேன்.

“சீனியர்.. உன் பேங்க் பேலன்ஸ் எவ்வளவுன்னு கொஞ்சம் சொல்லேன்..”

“ஏன் கேக்குற..?”

“சும்மா சொல்லு.. ஏன் கேட்டேன்னு நாளைக்கு சொல்றேன்..”

“அஞ்சரை கோடி அப்பீஸ்..!!”

“என்னது..? அப்பீஸா..? உன் நாக்குல பல்லி மூச்சா போயிடுச்சா சீனியர்..? ருப்பீஸை அப்பீஸ்னு சொல்ற..?”

“ஐயோ.. அது அப்பீஸ்தான்டா..!! அஞ்சு வருஷம் முன்னாடி.. உலகத்துல இருக்குற எல்லா கரன்சியையும் ஒண்ணா மெர்ஜ் பண்ணிட்டாங்க.. இப்போ அப்பீஸ்தான் யுன்வர்சல் கரன்சி..!!”

“ஓ..!! உலகம் ஃபுல்லா ஒரே கரன்சியா..? நம்பவே முடியலையே… ஆமாம்.. யார் இந்த தேவையில்லாத வேலைலாம் பண்றது..?”

“எல்லாம் அந்த அமெரிக்காகாரனுகதான்..!!”

“அப்பீஸ்னா என்ன மீனிங்காம்..?”

“அப்பீஸூக்கு மீனிங் கேட்டா.. அணுகுண்டு போட்ருவோம்னு மெரட்டிருக்கானுக..”

“கிழிஞ்சது.. இருபத்தஞ்சு வருஷம் ஆகியும் இன்னும் திருந்தலையா அவனுக..?”

“ம்ஹூம்..!!”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



ஆண்டியின் மார்புகள்machiniyai otha kanavan tamil kamakadaigalநடிகை சினேகா ஒழ் படம்xxx மலையாள பெண்கள்வீடியோperiamma oll kadaiஆடை இல்லாத மேனிamma magan sex kathai tamilch சித்தி காமக் கதைகள்.kamakathaikal thambiஓக்குமசெக்ஸ்xxxசித்தி ஆய் காம கதைகள்www.newsexstorestamil.comஅம்மா மயிர் புண்டை கதைகள்அன்டி கூதி படம்கடவுள் காமகதைtamil ammavai mathi othom sex storySupper anteys xnxx com and selamதமிழ் பூல் உம்பும் விடியோஅண்ணி மாமீயார் கூதிஇவ்வளவு பெரிய சுன்னி காமகதைகள்தமிழ் செக்ஸ் விடியோ பெரிய முலைசின்ன பாச்சி குன்டி வீடியோக்கள்kampukoodu viyarvai nakkum tamil kamakadhailomaster spbசெக்ஸ் படம் வீடியோNala tameil kama sex kathaiம௫மகன் ம௫மகள் ஆபாச காமவெறி கதைகள்வண்ணான் செக்ஸ கதைகள்அம்மாவின் புண்ட ரூசி videoஅத்தையிடம்nanbanin amma kamaஅக்கா 15வயது தம்பி காமகனததமிழ்.அக்கா.தம்பி.செக்ஸ்.புகபடங்கள்.கனதகள்en kanmunne avan sunniyai piditha en manaivi kamakathaikalதமிழ் ஆண்டிகளின் பழைய ஓழ்போடும் கதைtamil sex striesநயன்தாரா ச***** வீடியோதமிழ்ஆண்டிoll kathaikal annitamil sexstoruTmil.xxx.comசெக்ஸ்கதைதங்கை ஒல்ஆண்டிமுலைகள்அம்மாவின் கள்ளகாதல் tamil sex kathaikalபுலை உம்பும் போட்டோtamil sex pengalKaluthaiaoolஆபாசமாக பேசும் காமகதைகள்tamil maid sex storiesmallu mulai kattum photosmaami olu sex sugamசெக்குஸ் விடியேஸ்kalej kelas xnxnஜோடி மாத்தி ஸ்வாப்னு அண்ணன்Kamakathaimarumagal sex kamakadhaikalvayatha kamamma kamakathaitamil amma magan ool kathaigalpaal(secxy)பெண்கள் புண்டை ஓழ் வீடியோசின்னப்பிள்ளை செக்ஸ் விடியோஷ்தமிழ் முதல் முறையாக காமக்கதைகள்பாப்பா தூக்க sex வீடியோக்கள்தமிழ் நாடு கள்ளக்காதல் ஜோடி செக்ஸ்புண்டையில் இரத்தம் வருது காமகதைkanni kazhiyum kamakathaikalவயதா? காமம்மா? ஆடிய ஆட்டம் பாகம் 14தெலுங்கு செக்ஸ்ool attam kathaiXxx கவர்ச்சி நடிகைகள் sex images/category/kodoora-kaamam/சாமியார் ஆண் ஓரினச்சேர்க்கை கதைகள்amma varthai pace okum magan tameil kama kathaiமுலை படம் கேரளபுன்டே video xxxசுன்னிய ஊம்பு கேல்ஷ் ரகசிய செக்ஸ்kathir mullai mudhal iravu kadhai in tamilsexy stories in tamilபுண்டை ஊம்ப சுண்ணி ஓக்கKiramathu வேலைக்காரன் kamaசெக்ஸ் கதைமகனிடம் பாவாடையை தூக்கி காட்டிய அம்மாகிராமத்தில் கண்ணி செக்ஸ்கூதி.முலைSuper pundai kataikal(tamil)பெரிய அழகான இடுப்பை காட்டி முடு எற்றும் sexy sex imagesgroup.sex.kamaveri.tamil.தமிழ் குற்றாலம் ஆண்டி செக்ஸ்xxxvideo மோனல்tamil ool kathaigal