அசோக் காலிங் அசோக் – பகுதி 6

அவள் எனக்கும் ஜானிக்கும் நடுவில் வந்து அமர்ந்து கொள்ள, நாங்கள் குவார்ட்டரின் கழுத்தை திருகி, உள்ளே உள்ள யெல்லோ நிற திரவத்தை பிளாஸ்டிக் கப்பில் ஊற்றினோம். ‘ஜானியை ஏன் அடித்து விரட்டவில்லை..’ என்று பிங்கி என்னிடம் ஜாடையில் கேட்டாள். ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பிங்கி..’ என்று நான் பார்வையாலேயே கெஞ்சினேன். மேட்ச் ஆரம்பித்தது. நாங்களும் சியர்ஸ் சொல்லி ஆரம்பித்தோம்..!! (நாங்களும் = நானும், ஜானியும்..!! பிங்கிக்குலாம் அந்தப் பழக்கம் இல்ல..!!)

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

ஆண்ட்டியை கூட்டிட்டு வரலையா பிங்கி..?” ஜானி கேட்டான்.

“அவங்க எதுக்கு..?” பிங்கி கடுப்பாக கேட்டாள்.

“அவங்க இருந்தா ஜாலியா இருக்குமேன்னு சொன்னேன்..”

“என்னது..????” பிங்கி சூடானாள்.

“இல்ல.. எல்லாரும் ஜாலியா கிரிக்கெட் பாக்கலாம்னு சொன்னேன்..”

குடிபோதையில் ஜானி உளற, பிங்கி அவனையே கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னிடம் திரும்பி ‘முடியலைடா..!!’ என்பது போல முகம் சுளித்தாள். நான் இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு விழித்தேன். யாருக்கும் சப்போர்ட் பண்ண முடியாத சூழ்நிலை. மேட்ச் பார்த்து இந்தியாவுக்காவது சப்போர்ட் செய்யலாம் என்று பார்த்தால், நம்மாட்கள் போட்ட பந்தை அவர்கள் சுளுக்கெடுத்தார்கள். கீஸ்வேட்டர் என்று ஒருத்தன் வந்து கிழிய கிழிய அடித்தான் (பந்தைத்தான்..!! ஹிஹி..!!). குக் என்பவன் வந்து குமுறு குமுறு என குமுறினான். பின்பு பீட்டர்சன் வேறு வந்து பிரித்து மேய்ந்தான். நமது பவுலர்கள் கதிகலங்கிப் போனார்கள்.

ஒரு வழியாய் இங்கிலாந்து இன்னிங்க்ஸ் முடிந்தது. 50 ஓவரில் 325 ரன்கள் அடித்து விட்டார்கள். இங்கே நாங்களும் வாங்கி வந்த குவார்ட்டர்களை அடித்து காலி செய்திருந்தோம். ஜானி மட்டையாகி இருந்தான். போதை உச்சத்துக்கு ஏறி ‘ஆண்ட்டி வடை சூப்பர்..!!’ என்று டபுள் மீனிங்கில் பேசி, பிங்கியிடம் அறை வாங்கியவன், அப்படியே சாய்ந்து விட்டான். நானும் உச்ச பட்ச போதையில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். பிங்கி மட்டும் சிகரெட் நெடி தாங்காமல் மூக்கைப் பொத்தியவாறு கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்புறம் இந்தியா பேட்டிங் ஆரம்பமானது. முதல் ஓவரிலேயே முட்டை கிடைத்த சந்தோஷத்தோடு சேவாக் வெளியேறினார். ‘நண்பன் இல்லாமல் நான் ஆட மாட்டேன்’ என்றவாறு கவுதம் கம்பீரும் கம்பெனி கொடுக்க சென்று விட்டார். 50 ரன்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகள் போய்விட்டன. ஆனால்.. அதற்காகவெல்லாம் நான் கலங்கவில்லை. சீனியர்தான் சொல்லியிருக்கிறாரே.. நாமதான் இன்று ஜெயிக்கிறோம்..!! பிங்கி குஷியாக மேட்ச் பார்க்க.. நானும் சந்தோஷமாகவே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் என் சந்தோஷம் நெடுநேரம் நீடிக்கவில்லை. ராகுல் டிராவிட்டிற்கு ராங்காக LBW கொடுக்க, எனக்கு மனதுக்குள் லேசாக ஒரு நடுக்கம் ஏற்பட்டது. ‘எதோ ஒரு லூசு சொன்னதை நம்பி செல்போனை பெட்டாக கட்டிவிட்டேனோ..?’ என்று உதறலெடுக்க ஆரம்பித்தது. பிங்கி வேறு ஒவ்வொரு விக்கெட்டுக்கும், என் செல்போனை திரும்பி பார்த்து ஆசையாக லுக் விட்டுக் கொண்டிருந்தாள். ஐயையோ.. ஒருவேளை இந்தியா தோற்றுவிட்டால், செல்போனை இவளிடம் இழப்பதுடன், லேகாவிடம் வேறு செவுளிலேயே அறை வாங்க வேண்டுமே..?? கடவுளே.. என்ன இது சோதனை..??

கோஹ்லியும், டோனியும் மட்டும் கொஞ்ச நேரம் டொக்கு வைத்து ஆடினார்கள். மற்றவர்கள் எல்லாம் ‘வந்தார்கள்.. நின்றார்கள்.. சென்றார்கள்..’ ஆயினர். நேரம் ஆக ஆக எனக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்தது. எட்டு விக்கெட், ஒன்பது விக்கெட்டானது. இன்னும் 50 பந்துகளில் 122 ரன்கள் எடுக்க வேண்டும். இவ்வளவு நேரம் லுக் விட்டுக் கொண்டிருந்த செல்போனை, பிங்கி இப்போது தொட்டு தொட்டு பார்க்க ஆரம்பித்திருந்தாள். எனக்கு சுத்தமாக நம்பிக்கை போய் விட்டது. குடித்த போதை எல்லாம் குப்பென்று இறங்கிப் போயிருந்தது. குலுங்கு குலுங்கி அழ வேண்டும் போலிருந்தது.

அப்போதுதான் என் செல்போனுக்கு அந்த கால் வந்தது. ‘ASHOK CALLING..!!!!’ அதைப் பார்த்ததும் நான் செமக் கடுப்பானேன். ‘மவனே.. உன்னால்தான் எல்லாம்..’ என்று மனதுக்குள் கருவியவாறு என் செல்போனை எடுத்தேன். ‘இதோ.. வந்துர்றேன் பிங்கி..’ என்று அவளிடம் சொல்லிவிட்டு, மொட்டை மாடிக்கு ஓடி வந்தேன். கால் பிக்கப் செய்ததும் கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தேன்.

“யோவ்.. கேனை.. லூசு.. மெண்டல்..!! இப்படி பண்ணிட்டியேயா..?”

“ஏன் ஜூனியர் திட்டுற..? அப்படி என்ன பண்ணிட்டேன் நான்..?” சீனியர் எதுவும் புரியாதவராய் கேட்டார்.

“பின்ன..? இந்தியா ஜெயிக்கும்னு சொன்னியேயா..?”

“ஆமாம்..”

“போய்யா.. இந்தியா தோக்கப் போகுதுயா..!!”

“தோக்கப் போகுதா..? அப்புறம் எதுக்கு இந்தியா ஜெயிச்சதுன்னு நான் எழுதி வச்சிருக்கேன்..?”

“ஆமாம்.. அதை எங்கிட்ட வந்து கேளு..!! அது நீ ஏதாவது மப்புல எழுதிருப்ப..?”

“ஜூனியர்.. இன்னும் கொஞ்ச நேரத்துல.. அதை நீயும் எழுதப் போறேன்னு ஞாபகம் வச்சுக்கிட்டு பேசு..!! மப்புல எழுதிருப்பேன்ற..? அப்டினா.. நீ இப்போ மப்புல இருக்கியா..??” சீனியர் சீரியாசான குரலில் கேட்க,

“ஆ..ஆமாம்..!!! அ..அதெப்படி உனக்கு தெரியும்..???” நான் திணறினேன். இப்போது சீனியரும் குழம்பினார்.

“ஐயையோ.. ஒருவேளை குடிபோதைல.. இந்தியா ஜெயிச்சிருச்சுன்னு தப்பா எழுதிட்டமோ..?”

“நான் எங்கேயா எழுதினேன்..? நீதான் எழுதிருக்குற..!! எனக்கு ஒன்னும் ரொம்பலாம் மப்பு இல்ல.. ஜானிதான் நெறைய குடிச்சுட்டு.. பிங்கிட்ட அறை வாங்கிட்டு மட்டையாயிட்டான்..!!”

“ஹேய் ஹேய்.. இரு இரு.. இப்போ எனக்கு ஞாபகம் வருது..!! நான், ஜானி, பிங்கி மூணு பேரும் உக்காந்து பார்த்தோமே.. பிங்கியோட அம்மா கூட வடை, பஜ்ஜிலாம் போட்டுக் கொடுத்தாங்களே.. அந்த மேட்சா இது..?”

“ஆமாம்யா..!! அந்த மேட்ச்தான்..!!”

“ஜூனியர்.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. அந்த மேட்ச்ல இந்தியாதான் ஜெயிச்சது..!!”

“யோவ் போய்யா..!! ஒன்பது விக்கெட் போயிடுச்சு.. இனிமே எங்க ஜெயிக்க போறானுக..?”

“ஒரு நிமிஷம் இரு..”

சொன்ன சீனியர் கொஞ்ச நேரம் அமைதியானார். அப்புறம் அந்தப் பக்கம் அவர் டைரி புரட்டும் சப்தம் கேட்டது. நான் அமைதியாக காத்திருந்தேன். சிலவினாடிகளில் சீனியர் உற்சாகமாக சொன்னார்.

“அந்த மேட்ச் இந்தியாதான் ஜெயிச்சிருக்கு ஜூனியர்.. முனாஃப் படேல் முப்பது பால்ல செஞ்சுரி அடிச்சு ஜெயிக்க வச்சிருக்காரு..” அவர் சொல்ல சொல்ல, எனக்கு மயக்கம் வராத குறைதான்..!!

“என்னது..??? முனாஃப் படேல் முப்பது பால்ல செஞ்சுரி அடிச்சாரா..? என்னய்யா சொல்ற நீ..??”

“ஆமாம் ஜூனியர்.. அவர் வெளையான்டதை நீ பார்த்தியா..?”

“எங்கேயா பார்த்தேன்..? அப்போதான் வந்து இறங்குனாரு.. அதுக்குள்ளதான் உன் கால் வந்துடுச்சே..?”

“ஓஹோ..? மேட்சை முழுசா பார்க்காமத்தான்.. எங்கிட்ட வந்து கத்திக்கிட்டு இருக்கியா..? போய் மொதல்ல மேட்சை முழுசா பாரு.. நான் அப்புறம் கால் பண்ணுறேன்..!!”

சொல்லிவிட்டு சீனியர் கனெக்ஷனை கட் செய்ய, நான் விழுந்தடித்துக் கொண்டு கீழே ஓடினேன். எங்கள் அறைக்கதவை உள்ளே தள்ளியவன், அங்கே பிங்கி அமர்ந்திருந்த போஸை பார்த்து அதிர்ந்து போனேன். சிப்ஸ் அரைபட்ட வாயை மூடக்கூட தோன்றாமல், ‘ஆ’ வென பிளந்தவாறு வைத்திருந்தாள். டிவியை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய நிலையை பார்த்து நான்தான் பயந்து போய் கேட்டேன்.

“பிங்கி.. என்னாச்சும்மா..? ஏதோ பேய்கிட்ட ஃப்ளையிங் கிஸ் வாங்குனவ மாதிரி உக்காந்திருக்குற..?”

“இங்க பாருடா இந்தக்கொடுமையை..!!” அவள் டிவி நோக்கி கை நீட்டினாள்

நான் திரும்பி டிவியை பார்த்தேன். ஆக்ஷன் ரீப்ளே ஓடிக்கொண்டிருந்தது. ஆண்டர்சன் வீசிய ஒரு பந்தை, அசால்டாக சிக்சருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் முனாஃப் படேல்..!! அப்புறம் கொஞ்ச நேரம் டிவியில் ஓடிய விஷயங்களை எங்களால் நம்பவே முடியவில்லை. இங்கிலாந்து பவுலர்கள் போட்ட பந்துகளை முனாஃப் படேல் பவுண்டரியும், சிக்சருமாய் விளாசு விளாசு என்று விளாசினார். இங்கிலாந்து ப்ளேயர்கள் இனிமா குடித்தவர்கள் மாதிரி விழித்தார்கள். ஒருபக்கம் இஷாந்த் ஷர்மா சிங்கிள் எடுத்துக் கொடுக்க, ஒற்றை ஆளாய் செஞ்சுரி அடித்து இந்தியாவை ஜெயிக்க வைத்தார்.. முனாஃப் படேல்..!!

தான் செல்போன் இழந்ததை இன்னும் நம்ப முடியாமல், பிங்கி பித்துப் பிடித்தவள் மாதிரி ஒரு நடை நடந்து, வீட்டை விட்டு வெளியேறினாள். நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன். பிரசன்டேஷன் செர்மனி பார்த்துக்கொண்டே சீனியரின் காலுக்காக வெயிட் பண்ணினேன். கால் வந்ததும் மொட்டை மாடிக்கு சென்று, பிக்கப் செய்து பேசினேன். சந்தோஷத்தில் கத்தினேன்.

“ஹாய் சீனியர்.. கலக்கிட்டீங்க சீனியர்..”

“என்ன ஜூனியர்.. இந்தியா வின் பண்ணிடுச்சா..?”

“வின்னோ வின்னுன்னு வின் பண்ணிடுச்சு.. என்னால நம்பவே முடியலை..”

“இப்போவாவது என் மேல நம்பிக்கை வந்ததா..?”

“நம்பிக்கை வந்ததாவா..? தெய்வம் சீனியர் நீ..!! இனிமே நீ என்ன சொன்னாலும்.. கண்ணை மூடிக்கிட்டு நான் அதை நம்புவேன்..!!”

“ஹாஹா.. இந்தியா வின் பண்ணினதுல ரொம்ப சந்தோஷமா இருக்குற போல..?”

“ஆமாம் சீனியர்.. ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்குறேன்..!! அதே மாதிரி உனக்கும் நான் ஒரு ஹேப்பி ந்யூஸ் வச்சிருக்கேன்..”

“எனக்கு ஹேப்பி ந்யூஸா..? என்னது அது..?” அவருடைய குரலில் ஏகப்பட்ட ஆர்வம்.

“உன் பேங்க் பேலன்ஸ் அஞ்சரை கோடி அப்பீஸ்னு சொன்னியே.. இப்போ அதுல ஒரு ஐநூறு ஆட் ஆகியிருக்கும்.. செக் பண்ணிப் பாரு..”

“என்ன சொல்ற நீ..? என் பேங்க் பேலன்ஸ் நாலே கால் கோடி அப்பீஸ்தான..?” அவர் சொல்ல, இப்போது நான் சற்று குழம்பினேன்.

“நே..நேத்து அஞ்சரை கோடின்னு சொன்னியேயா..??”

“அப்படியா சொன்னேன்..??? ம்ம்ம்ம்ம்ம்….” என்று கொஞ்ச நேரம் சிந்தனையில் ஆழ்ந்த சீனியர், பின்பு சீரியசான குரலில் கத்தினார்.

“ஹேய்.. இப்போ எனக்கு புரியுது..!! என் ஃபினான்ஷியல் ப்ளாக் இம்பாக்ட் ஆற மாதிரி.. நீ பாஸ்ட்ல ஏதோ வேலை பண்ணிருக்குற..? என்ன அது..? ஐநூறு அப்பீஸ் ஆட் ஆகும்னு சொன்னியே என்னது அது..??”

“அ..அது.. இந்தியா இன்னைக்கு வின் பண்ணுதுன்னு பிங்கிட்ட பெட் கட்டி ஐநூறு ருப்பீஸ் ஜெயிச்சேன்.. அது உன் பேங்க் பேலன்ஸ்ல ஆட் ஆகும்னு நெனச்சேன்..” நான் தயங்கி தயங்கி சொல்ல சீனியர் சிரித்தார்.

“ஹஹாஹா…!! உனக்கு புரியலை ஜூனியர்.. இட் வோன்ட் வொர்க் இன் தட் வே..!!”

“அப்புறம்..?”

“சொல்றேன்.. நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளு ஜூனியர்..!! நீ பெட் கட்டி ஐநூறு ருப்பீஸ் ஜெயிச்சதால.. என்னோட கடந்த காலத்தை சேன்ஜ் பண்ணி.. ஒரு ஃபினான்ஷியல் இம்பாக்ட் கொடுத்திருக்குற..!! அந்த இம்பாக்ட் ஃப்யூச்சர்ல ரெஃப்லக்ட் ஆகுறப்போ.. பாசிட்டிவாவும் இருக்கலாம்.. நெகடிவாவும் இருக்கலாம்..!! இந்த கேஸ்ல நெகடிவா ஆகிடுச்சு.. என்னோட ஒரிஜினல் பேங்க் பேலன்ஸ் குறைஞ்சு போச்சு..!! இனிமே எங்கிட்ட கேட்காம.. இந்த மாதிரி வேலைலாம் நீ பண்ணக் கூடாது.. சரியா..?”

“ஓ..!!!! ஸாரி சீனியர்..!! உன் பேங்க் பேலன்ஸ் கம்மியாக நான் காரணமாயிட்டேன்..!! கோடி அப்பீஸ் கொறைஞ்சு போச்சேன்னு ஃபீல் பண்ணுறியா சீனியர்..?”

“ஹாஹா.. இல்ல ஜூனியர்..!! என் பேங்க் பேலன்ஸ் நாலே கால் கோடி அப்பீஸ்தான்னு என் மெமரி எப்போவோ அப்டேட் ஆயிடுச்சு.. அஞ்சரை கோடின்றது எதோ கனவு கண்ட மாதிரிதான் என் மெமரில இருக்குது.. அதனால ரொம்பலாம் நான் ஃபீல் பண்ணல..!!”

“அது எப்படி..?”

“அதுலாம்.. ரியல்லி காம்ப்ளிகேட்டட் டூ எக்ஸ்ப்ளெயின் ஜூனியர்..!! பேரலல் யுனிவர்ஸ்.., பட்டர்ஃப்ளை எஃபக்ட்.., ஆல்டர்னேட் ஹிஸ்டரி.., அப்டேஷன் ஆஃப் மெமரின்னு.. நெறைய ஃபினாமினா இருக்கு..!!”

“என்னது.. பிலோமினாவா..?”

“பிலோமினா இல்ல ஜூனியர்.. ஃபினாமினா..!!”

“ஓஹோ..?? எனக்கு இன்னும் ஒரு விஷயம் புரியலை.. நான் இப்போ உன்கிட்ட பேசிட்டு இருக்குறது கூட பாஸ்ட்டை சேன்ஜ் பண்றதுதான..? அதனால உனக்கு எதுவும் இம்பாக்ட் இருக்காதா..?”

“இம்பாக்டோட அளவை பொறுத்துதான் ஃப்யூச்சர்ல எஃபக்ட் இருக்கும் ஜூனியர்..!! இப்போ என்கூட நீ பேசலைன்னா என்ன பண்ணிருந்திருப்ப..? சும்மா ரூம்ல படுத்திருந்திருப்ப..!! ஸோ.. அதனாலலாம் ஃப்யூச்சர்ல பெரிய எஃபக்ட் வந்திடாது..!!”

“ம்ஹூம்.. சுத்தமா புரியலை..!!”

“இரு.. புரியுற மாதிரியே சொல்றேன்..!! உனக்கு நெட்வொர்க்ஸ் சப்ஜக்ட் எடுப்பானே.. ஒரு டப்பா தலையன்.. அவன் பேரு கூட ரொம்ப நீளமா இருக்குமே..”

“ம்ம்.. கோவிந்த நமசிவாய அரோகர ஐயப்பன்..!!”

“அவன் நாளைக்கு க்ளாஸ் எடுக்குறேன்ற பேர்ல நல்லா மொக்கை போடப் போறான்னு நான் உன்கிட்ட சொல்றேன்னு வச்சுக்கோ.. அதைக்கேட்டுட்டு நீ நாளைக்கு க்ளாஸ்ல படுத்து தூங்கிட்டேனா.. அதனால எனக்கு ஃப்யூச்சர்ல எதுவும் ப்ராப்ளம் இல்லை..”

“ஓ..!! அவன் க்ளாசை கவனிக்குறதும் ஒண்ணுதான்.. தூங்குறதும் ஒண்ணுதான்.. ஃப்யூச்சருக்கு யூஸ் ஆகாதுன்னு சொல்ற..?”

“ஆமாம்..!! அதே நேரம்.. அவன் போடுற மொக்கை தாங்காம.. அவன் டப்பா மண்டையை நீ ரெண்டா பொளந்துட்டேன்னு வச்சுக்கோ.. அது போலீஸ் கேஸ் ஆயிடும்.. அதனால என் ஃப்யூச்சரும் ரொம்ப பாதிச்சிடும்..!! உன்கிட்ட இப்போ கால் பண்ணி பேசிட்டு இருக்குறதுக்கு பதிலா.. கம்பி கூட எண்ணிட்டு இருக்கலாம்..!! இப்போ புரியுதா..?”

“ம்ம்.. புரியுது..!! கடந்த காலத்தை மாத்திட கூடாதுன்னு சொல்ல வர்ற..”

“இல்ல அசோக்..!! கடந்த காலத்தை மாத்தக் கூடாதுன்னு சொல்லல..!! மாத்துறதுக்கு முன்னாடி கவனமா இருக்கணும்னு சொல்றேன்..!! சொல்லப்போனா.. என்னோட கடந்த காலத்தை மாத்துறதுக்காகத்தான்.. இவ்ளோ கஷ்டப்பட்டு இப்படி ஒரு மெசினையே நான் கண்டுபிடிச்சேன்..!! ஆனா.. அதை என்னால மட்டும் மாத்த முடியாது.. உன்னோட ஹெல்ப் வேணும்..!!”

“உனக்காக நான் என்ன வேணா பண்ணுவேன் சீனியர்.. என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு..”

“சொல்றேன்.. ஆனா நீ டென்ஷன் ஆகாம.. நான் சொல்றதை பொறுமையா கேட்கனும்..!!” அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு இப்போது நிஜமாகவே லேசாக டென்ஷன் ஏற ஆரம்பித்தது.

“என்னய்யா சொல்ற..? நீ சொல்றதைப் பாத்தா.. ஏதோ ஒரு பெரிய மேட்டர் சொல்லப் போற போல..?”

“ஆமாம்.. கொஞ்சம் சீரியசான மேட்டர்தான்..!!”

“இரு.. நான் ஒரு தம் பத்த வச்சுக்குறேன்..!! அதுதான் டென்ஷனுக்கு வசதியா இருக்கும்..!!” நான் சொல்லிக்கொண்டே பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து என் உதட்டில் பொருத்தினேன்.

“உன்கிட்ட இன்னொன்னு சொல்லணும் ஜூனியர்..”

“சொல்லு சீனியர்..” சொல்லிக்கொண்டே நான் சிகரெட்டை பற்ற வைத்தேன்.

“இந்த தம் அடிக்கிறதை கொஞ்சம் கொறைச்சுக்கோ.. முடிஞ்சா சுத்தமா விட்டுடு..!!”

“ஏன் சீனியர்..? நான் தம்மடிக்கிறதுல உனக்கு என்ன பிரச்னை..??” நான் புரியாமல் கேட்க,

“இல்ல ஜூனியர்.. இப்போலாம் எனக்கு எந்திரிக்க கொஞ்சம் லேட் ஆகுது..!!”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



tamil latest antys mulai photesAnnavum ammavumவீட்டு அத்தை காம போட்டோ archivestamil verithanamana pundai sex kathaitamilsexhyvideosநடிகைகள் குளியல் sex videoபெரிய குண்டி அனுஷ்காtamil kamakathaikalகேரளா மாலு ஆண்டி ஓல்செக்க்ஷ் படம்தமிழ்புண்டைசெக்குஸ் விடியேஸ்xxx paendees bra jatti yuth பெண் செக்ஸ் ஸ்டில்ஸ்அம்மணபடம்andhrangam seximege tamiltamil mamy oll padamxxx தமிழ்நான் என் மனைவி குளிக்கும் போது உள்ளே சென்று புண்டயை சுன்னியை ஊம்பிகை sex படங்கள்காம படம்atu youx sex videoகாமகதைகூதியில்pundai painthuமாமா பென் முலை படம்penkalpuntaiதமிழ் கிராமத்து ஆண்டிகளின் பழைய ஓழ்போடும் கதை கேரளா புண்டைpool sapputhalமேனேஜர் மனைவியின் புண்டை நக்குகாமநாயகிமச்சினி செக்ஸ்காமகதைஆன்டிமுலைஆண்கள் ஓரிணச்சேர்க்கை சுண்ணீ ஊம்பூம் "போட்டோஸ்"நடிகை ஓவியாவின் புண்டைபடங்கள்செக்ஸ்முலைதமிழ் அத்தை வீட்டு குத்துவிளக்கு ச***** வீடியோஸ் annan thangai tamil kudumba kaamakathigal 2019.comசிங்கள Sexnayanthara குளிக்கும் போது marumagalin pundai aripu ole kathaiகாமகதைகள்அக்கா குரூப் ஒல் செக்ஸ் விடியே வேலைக்காரி தூங்கும் போது பாவடையை தூங்கிய கதைகல்ரத்தினம் அம்மணபடம்செக்குஸ் விடியேஸ்இந்திய பெண்கள் செக்ஸ் காம கதைvayasana pichaikara kilavan kaama kadhaigalasingamaga pace okum tameil kama kathaiபுண்டை சுகம்சித்தி செக்ஷ்Antyes soothu buntai sextamil sex stories freeஅம்மா குளிக்க மகன் 2019 புதிய கதைகுண்டாண மகனின் அக்குளில் மயிர்ஓல் கன்னி விடியோkoothi nakum storyகன்னி பென் அபச புன்னட படம்அண்ணிsexSex video ஆண்டிஅபாச ரகசியமாகவேஊம்புதல் வீடியோA.nekro.pundai.padamwww.tamilsexstories..com/incest-sex/kama-unarvu-muthaliravu/சித்தி செக்ஷ்tamil muthal pundai pakaka araimamiyarai okkum sexya okkum marumaganகாமகனதமஜா மல்லிகா செக்ஸ் விடியோkamakathaikal groupசெக்ஸ் தழிழ் வீடியோkaatthi akkavin mulai pundai taerinthathutamil kathal jodi sex storeyநடிகைசெக்ஸ்tamil negro kodura kamakathaiசுவாநதி நாயுடு ஆபாசபடம்ht Thamil மூளை பெரிய மார்பு sexவயில் உம்பு xxx sexபுண்டையVithavai virumpiya mamanarXxxtamil s.r.nமலயாள குண்டு ஆன்டிகளின் செக்ஸ்வேலம்மாள் செக்ஸ் காமிக்ஸ் கதைகள் all episodeMamanar marumagal sexkathaigal