மலரே என்னிடம் மயங்காதே – பகுதி 10

காலையில் மிதமான சூட்டில் காபியோ டீயோ கலந்து கொடுப்பதிலிருந்து ஆரம்பிக்கும்.. மலரின் கனிவான அணுகுமுறைகள்..!! அதே மிதமான சூட்டில் எனக்கு வெந்நீர் தயார் செய்வதிலாகட்டும்.. குளித்து முடித்து வெளிவரும்போது, சுருக்கமில்லாமல் இஸ்திரி செய்யப்பட்ட உடைகள் என் கட்டிலில் காத்திருப்பதாகட்டும்.. எனக்கு பிடித்தமான உணவினை சுவையாக சமைத்து வைத்திருப்பதிலாகட்டும்.. அந்த உணவை உடனிருந்து பரிமாறி, நான் உண்ணும் அழகை ஓரக்கண்ணால் பார்ப்பதிலாகட்டும்.. பாலீஷ் போட்டுக்கொண்டு பளபளவென மின்னும் கருப்பு காலணியிலாகட்டும்..!! இரவு எனக்கு சுத்தமான படுக்கை விரிப்பு விரித்து வைத்திருப்பது வரை நீளும் அந்த அணுகுமுறைகள்..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

இவை எல்லாமே கடந்த ஒருவருடமாக, மலர் செய்கிற செயல்கள்தான்..!! ஆனால்.. இப்போது எனக்கு எல்லாமே புதிதாக தோன்றின..!! கயலின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தவன், இப்போதுதான் கண்திறந்து இதெல்லாம் கவனிக்கிறேன் என்று தோன்றியது. அவள் என்னை காதலிக்கிறாள் என்று வாய்திறந்து சொன்ன பிறகுதான், அவளுடய செய்கைகளில் இருந்த காதலையும், அக்கறையையும் உணர முடிகிறது என்னால்..!! எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பதை மலர் நன்றாக அறிந்து வைத்திருந்தாள். சில நேரங்களில் நான் வாய் திறந்து எதுவும் சொல்லாமலே, என் மனமறிந்து அவள் நடந்து கொள்வதையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.

என்னை மட்டும் அல்ல.. அபியையும் மலர் எவ்வளவு அன்பும், அக்கறையுமாய் கவனித்துக் கொள்கிறாள் என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. அவனுடைய பசியறிந்து பால் புகட்டுவது.. அவனது அறிவை வளர்ப்பது மாதிரியான விளையாட்டுக்களை அவனுடன் ஆடுவது.. அவன் அழுதால் துடித்துப் போவது.. ஊஞ்சலில் வைத்து தாலாட்டி அவனை உறங்க வைப்பது..!! கயல் இல்லாத குறை அபிக்கு தெரியப் போவதில்லை என்று உறுதியாக என்னை நம்பவைத்த அணுகுமுறைகள்..!!

அந்த இரண்டு மூன்று வாரங்களில் மலரை பற்றி நான் அதிகமாக யோசிக்க ஆரம்பித்திருந்தேன். ஆபீசில் கூட அவ்வப்போது மலர் மனதுக்குள் வந்து போனாள். ஒரு சில நேரங்களில், மலர் தன் மனதை மாற்றிக் கொள்வதற்கு பதிலாய்.. நான் என் மனதை மாற்றிக் கொண்டு விடுவேனோ.. என்று கூட எனக்கு சிந்தனை ஓடும்..!! அப்புறம் அந்த மாதிரி நினைத்ததற்காக என்னை நானே கடிந்து கொள்வேன்..!! ஒரு நாள் உறக்கத்தில்.. கயலுக்கு பதிலாய் மலர் என் கனவில் வந்து போக.. சத்தியமாய் நான் குழம்பிப் போனேன்..!! காலையில் எழுந்து நெடுநேரம் தேமே என்று படுக்கையில் அமர்ந்திருந்தேன்..!! அந்த மாதிரி ஒரு குழப்பமான ஒரு மனநிலையில் நான் இருந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது..!!

அன்று எனக்கு விடுமுறை. என்னுடைய மேலதிகாரி அன்று என்னை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். அவருடைய திருமண நாளை ஒட்டி, எனக்கு அளிப்பதாக அவர் சொல்லியிருந்த விருந்து..!! அவர் பெயர் சந்திரசேகரன். அடையாறில் வசிக்கிறார். ஒருமணிக்கெல்லாம் அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தேன். அவருடைய வீட்டில்தான் விருந்து என்று நினைத்திருந்த எனக்கு சிறிது ஏமாற்றம். ஹோட்டல் சென்று சாப்பிடலாம் என்றார்கள். அவர், அவருடைய மனைவி, மகள், மகன் அப்புறம் நான் என ஐந்து பேரும், அடையாறில் இருக்கும் ஒரு உயர்தர அசைவ உணவகம் சென்று மதிய உணவருந்தினோம்.

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது, அருகில் இருந்த பெண்கள் அணிகலன்கள் கடையை பார்த்து, அவரது மனைவிக்கும் மகளுக்கும் ஆசை பிறந்துவிட்டது. எல்லோரும் உள்ளே செல்ல, நானும் வேறு வழியில்லாமல் அவர்களுடன் செல்ல வேண்டியதாயிற்று. காதில், கழுத்தில், கையில், விரலில், மூக்கில் என.. பெண்கள் அணிந்து கொள்ளும் சமாச்சாரங்கள் கடை முழுதும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. காஸ்ட்லியான அணிகலன்கள் என்று சொல்ல முடியாது. அவைகளின் டிசைன்தான் ஸ்பெஷல் என்று பெண்கள் இருவரும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் செலக்ட் செய்ய, ஆண்கள் மூவரும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

எனக்கு அப்போதுதான் திடீரென்று மலரின் ஞாபகம் வந்தது. அவளுக்கு ஏதாவது வாங்கி செல்லலாமா என்று யோசித்தேன். நிறைய நேரம் எல்லாம் யோசிக்கவில்லை. வாங்கி செல்லலாம் என உடனடியாகவே ஒரு முடிவுக்கு வந்தேன். சந்திரசேகரின் மகளிடம் மலரைப்பற்றி சொல்லி, காதில் அணிந்து கொள்ளும் ஐட்டம் ஏதாவது செலக்ட் செய்ய சொன்னேன். அவளும் அழகாக, வித்தியாசமான டிசைனில் இருந்த ஒரு ஜிமிக்கியை செலக்ட் செய்து கொடுத்தாள். அதற்கு நான் தனியாக பணம் செலுத்தி, கிஃப்ட் ராப்பரில் சுற்றிக் கொண்டேன். மலருக்கு நான் இதுவரை இந்த மாதிரி எந்த பரிசும் வாங்கி தந்ததில்லை. இதுதான் முதல்முறை..!! மலருக்கு இந்த ஜிமிக்கி நிச்சயம் சந்தோஷத்தை கொடுக்கும் என்று தோன்றியது.

மறுபடியும் சந்திரசேகர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் நான் வீடு திரும்புகையில் ஐந்து மணியை நெருங்கியிருந்தது. மலர்தான் வந்து கதவு திறந்து விட்டாள். அபி சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். பன்னீர் வீட்டில் இல்லை என்று தோன்றியது. வீட்டுக்குள் நுழைந்தேன். விருந்து எப்படி இருந்தது என்று மலர் விசாரித்து தெரிந்து கொண்டாள்.

“நல்லா சாப்டீங்களாத்தான்..?”

“ம்ம்.. செம தீனி..!! எனக்கு இன்னும் நாலு நாளைக்கு பசிக்காதுன்னு நெனைக்கிறேன்..!!”

“ஹ்ஹஹாஹஹா.. அப்டி என்ன சாப்டீங்க..?”

“சிக்கன்.. மட்டன்.. ஃபிஷ்.. ஃப்ரான்ஸ்.. ஒன்னை விட்டு வைக்கலை..!!”

“ஹ்ஹஹாஹஹா.. அப்போ நைட்டு எனக்கு சமைக்கிற வேலை கொஞ்சம் மிச்சம்னு சொல்லுங்க..!!”

“ஆமாம்..!! ம்ம்ம்ம்… அப்புறம்…” நான் இழுக்க, அவள்

“என்னத்தான்..?” என்று நெற்றியை சுருக்கினாள்.

“உ..உனக்கு..”

“எனக்கு..?”

“உனக்கு நான் இன்னைக்கு ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்..!!” நான் சொல்ல அவள் இப்போது ஆச்சரியப்பட்டாள்.

“ஓ.. அப்படியா..? என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ்..? நானும் உங்களுக்காக இன்னைக்கு ஒன்னு பண்ணினேன்..” அப்படி அவள் சொல்ல, இப்போது நான் ஆச்சரியமடைந்தேன்.

“எனக்காகவா.. என்ன பண்ணின..?” என்றேன் இதழில் புன்னகையுடன்.

“ம்ம்ம்.. இதுதான்..!!”

பெருமையாகவும் சந்தோஷமாகவும் சொன்ன மலர், சோபாவில் கிடந்த அந்த ஸ்வெட்டரை எடுத்து விரித்து பிடித்து எனக்கு காட்டினாள். அது.. அந்த ஸ்வெட்டர்.. கயல் எனக்கு ஹனிமூனின்போது வாங்கித்தந்த ஸ்வெட்டர்..!! அதன் இடது புறத்தில்.. சாம்பல் நிறத்தில் மீன் எம்ப்ராய்டரி இருந்த இடத்தில்.. இப்போது சிவப்பு நிறத்தில் புதிதாய் ஒரு மலர் பூத்திருந்தது..!!

அதை பார்த்த மாத்திரத்திலேயே, எனக்கு பட்டென இதயம் வெடித்த மாதிரி இருந்தது..!! உச்சபட்ச அதிர்ச்சியும் திகைப்புமாய் நான் அந்த ஸ்வெட்டரையே பார்த்துக் கொண்டிருக்க, என் மனநிலையை சற்றும் உணராதவளாய்.. மலர் தொடர்ந்து உற்சாகமாய் படபடவென பேசிக்கொண்டிருந்தாள்.

“இப்போலாம் நைட்டு ரொம்ப பனியா இருக்குலத்தான்..? இந்த ஸ்வெட்டர்ல எம்ப்ராய்டரி பிரிஞ்சு.. அசிங்கமா.. அதான இதை போடாம பீரோல வச்சிருந்தீங்க..? இன்னைக்கு பீரோ கிளீன் பண்றப்போ பாத்தேன்.. சரி வேற எம்ப்ராய்டரி போட்டா.. நீங்க யூஸ் பண்ணுவீங்கன்னு தோணுச்சு.. அதான்.. பழைய எம்ப்ராய்டரிலாம் நல்லா நூல் பிரிச்சு விட்டு.. இந்த பூ போட்டு விட்டேன்..!! அந்த பழைய எம்ப்ராய்டரியை விட இது நல்லா மேட்சா.. அழகா இருக்குலத்தான்..??”

அவ்வளவுதான்..!! எனக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு ஆத்திரம் வந்ததோ..? என் இதயத்தில் கயல் இருந்த இடத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தில் மலர் வலுக்கட்டாயமாக குடியேற முயலுகிறாள் என்பது மாதிரியான ஒரு ஆத்திரம்..!! காட்டுத்தனமாய் கத்தினேன்.

“அறிவிருக்கா உனக்கு..?? என்ன வேலை பண்ணி வச்சிருக்க..??”

“எ..என்னத்தான்.. எ..என்னாச்சு..?” எதுவும் புரியாமல் மலர் பதறினாள்.

“இது கயல் எனக்கு வாங்கித்தந்த ஸ்வெட்டர்னு உனக்கு தெரியாது..??”

“தெ..தெரியும்..”

“அப்புறம் எதுக்கு இந்த வேலைலாம் பண்ணின..?”

“இ..இல்லைத்தான்.. இது.. எ..எம்ப்ராய்டரி.. பிரிஞ்சு…” மலரின் உடல் வெடவெடக்க, உதடுகள் படபடத்தன.

“வாயை மூடு..!! ஏன் தேவையில்லாத வேலைலாம் பண்ணுற..? இதுலாம் பண்ணுன்னு நான் உன்கிட்ட சொன்னனா..? இனிமே இந்த மாதிரி ஏதாவது பண்ணின.. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..!!”

நான் கண்களை உருட்டி ரவுத்திரமாக கத்த, மலரின் கண்கள் இப்போது பொலபொலவென கண்ணீரை வடிக்க ஆரம்பித்தன. காயம்பட்ட பறவை போல பரிதாமாக என்னை பார்த்தாள்.

“ஸா..ஸாரித்தான்.. தெ..தெரியாம பண்ணிட்டேன்..!!”

“பண்றதுலாம் பண்ணிட்டு ஸாரி கேட்டுட்டா.. எல்லாம் சரியா போயிடுமா..?? கயல் சம்பந்தப்பட்ட பொருள் எதிலயாவது இனிமே நீ கையை வச்ச.. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்..!! கொண்டா அதை..!!”

ஆத்திரமும், வெறுப்புமாய் வார்த்தைகளை கக்கிய நான், அவள் கையிலிருந்த ஸ்வெட்டரை வெடுக்கென பறித்தேன். இனி இந்த ஸ்வெட்டர் எனக்கு தேவையில்லை. கயலின் நினைவுகள் பொசுக்கப்பட்ட இந்த ஸ்வெட்டர் இனி எனக்கு தேவையே இல்லை..!! பால்கனிக்கு அவசரமும், ஆத்திரமுமாய் நடந்து சென்றேன். பாக்கெட்டில் கைவிட்டு அந்த ஜிமிக்கி பாக்ஸை எடுத்தேன். அதை ஸ்வெட்டருக்குள் வைத்து பந்தாக சுருட்டி.. வெளியே தெரிந்த குப்பை மேட்டை நோக்கி.. தூரமாக தூக்கி எறிந்தேன்..!!

மலர் என்னுடைய கோபத்தில் வெலவெலத்து போயிருந்தாள். அதிர்ச்சியில் உறைந்து போய் சிலையாய் நின்றிருந்தாள். அவளுடைய கண்களில் இருந்து மட்டும், அருவி மாதிரி கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

“ஸாரித்தான்.. என்னை மன்னிச்சுடுங்க.. சத்தியமா இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்..!!”

கெஞ்சலாக ஒலித்த மலரின் குரலை மதியாமல் அவளை நான் கடந்து சென்றேன். கதவை அறைந்து சாத்தி வீட்டிலிருந்து வெளியேறினேன். காரை கிளப்பி ஆத்திரமாய் ஆக்சிலரேட்டரை மிதித்தேன். எங்கே செல்கிறோம் என்ற எண்ணம் சிறிதுமில்லாமல்.. எதிரே வந்த வளைவுகளில் எல்லாம்.. ‘சரக்.. சரக்..’ என காரை திருப்பினேன்..!!

மனம் முழுதும் கோபத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ‘எதற்கிந்த கோபம்.. ஏன் இவ்வளவு ஆத்திரம்..’ என்று கூட சரியாக எனக்கு விளங்கவில்லை. அட்ரினலின் எக்கச்சக்கமாய் சுரந்து உடம்பெங்கும் தறிகெட்டு ஓடியது. மூளை நரம்புகள் எல்லாம் சூடேறி கொதிப்பது மாதிரி தோன்றியது. தலை வலித்தது..!! கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து, ஹை ஸ்பீடில் காரை விரட்டினேன். நோக்கமே இல்லாமல் எங்கேயோ.. தூரமாக.. சென்று கொண்டே இருந்தேன்..!!

அப்புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆளே இல்லாத ஒரு இடத்தை அடைந்ததும், சாலையின் ஓரமாய் காரை ப்ரேக்கிட்டு நிறுத்தினேன். ஸ்டியரிங்கில் முகம் புதைத்து அப்படியே படுத்துக் கொண்டேன். கார்க்கண்ணாடியை மேலே ஏற்றி விட்டுக்கொண்டு, வாய் விட்டு சத்தம் போட்டு அழுதேன்..!! அழுதபடியே தூங்கிப் போனேன்..!!

ஒரு அரை மணி நேரம் அந்த மாதிரி தூங்கியிருப்பேன். அப்புறம் விழிப்பு வந்தபோது இதயத்தின் படபடப்பு வெகுவாக குறைந்திருந்தது. எங்கு இருக்கிறோம் என்று சுற்றி சுற்றி பார்த்தேன். இருட்ட ஆரம்பித்திருந்தது. வீட்டுக்கு செல்லலாம் என்று தோன்றியது. காரை திருப்பினேன். மீண்டும் பள்ளிக்கரணை நோக்கி செலுத்தினேன். இப்போது மிதமான வேகத்தில்.. மிகவும் கட்டுப்பாட்டுடன்..!!

பள்ளிக்கரணையை நெருங்கியபோதுதான் திடீரென அந்த எண்ணம் எனக்கு தோன்றியது. குடிக்க வேண்டும் என்ற எண்ணம்..!! தலை இன்னும் வலித்துக் கொண்டுதான் இருந்தது. மனம் இன்னும் அலைபாய்ந்து கொண்டுதான் கிடந்தது. ஆல்கஹால் உள்ளே சென்றால் கொஞ்சம் அமைதிப்படும் என்று தோன்றியது. என்னுடைய வீடு இருக்கும் ரோட்டுக்கு பேரலல் ரோட்டில் ஒரு பார் இருக்கிறது. அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது அங்கு நான் சென்றிருக்கிறேன். அந்த ரோட்டில்தான் இப்போது காரை செலுத்தினேன்.

என்னவென்று தெரியவில்லை.. சாலை ஒரே கும்பலாக இருந்தது..!! என்றும் காலியாக இருக்கும் சாலை, இன்று ஏன் இவ்வளவு பிஸியாக இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. மெதுவாகவே காரை நகர்த்த முடிந்தது. அந்த மாதிரி உருட்டிக்கொண்டு சென்றே பாரை அடைந்தேன். பாருக்கு எதிர்ப்புற சந்து ஒன்றில் காரை பார்க் செய்தேன். நடந்து வந்து பாருக்குள் புகுந்து கொண்டேன். குவார்ட்டர் விஸ்கி, சிகரெட், சைடிஷ் வாங்கிக்கொண்டு ஓரமாய் கிடந்த டேபிளில் அமர்ந்து கொண்டேன். புகை விட்டபடியே, பொறுமையாக மது அருந்த ஆரம்பித்தேன்.

இன்று மலரிடம் நான் ஆவேசமாய் நடந்து கொண்ட காட்சியே.. மறுபடியும் மறுபடியும் என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது..!! ஒரே குழப்பமாய் இருந்தது..!! ‘யார் மீது தவறு..? என் மீதா..? அவள் மீதா..?’ எதுவுமே புரியாத மாதிரியான குழப்பம்..!! ஆனால் ஒரே ஒரு விஷயம்.. ‘ஸாரித்தான்..’ என்று மலர் வடித்த கண்ணீர் மட்டும் என் மனதை திரும்ப திரும்ப வலிக்க செய்து கொண்டிருந்தது..!!

“ஹலோ ஸார்.. எப்படி இருக்கீங்க..??”

குரல் கேட்டு நான் திரும்பி பார்த்தேன். ஷ்யாம் நின்றிருந்தான். பக்கத்து வீட்டு ஆண்ட்டியின் மகன். மலர் கூட இவனிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பாள் என்று முன்பு சொன்னேனே. அவன்தான்..!! இவனுக்கு குடிப்பழக்கம் கிடையாதே..? இவன் என்ன செய்கிறான் இங்கே..? நான் குழப்பத்தை வெளியே காட்டாமல், இயல்பாக அவனை பார்த்து புன்னகைத்தேன்.

“ம்ம்ம்.. நல்லா இருக்கேன்பா.. நீ எப்படி இருக்குற..?”

“நானும் நல்லா இருக்குறேன் ஸார்…”

“நீ என்ன இந்தப்பக்கம்.. நீயும் ட்ரிங்க்ஸ்லாம் சாப்பிட ஆரம்பிச்சுட்டியா..?”

“ஐயையோ..!! அதெல்லாம் இல்ல ஸார்.. பிரண்டு ஒருத்தன் கம்பெனி வேணும்னு கூப்பிட்டான்.. கூட வந்தேன்..!! இப்போத்தான் கெளம்பினான்.. உங்களை பாத்தேன்.. அதான்.. அப்படியே பேசிட்டு போகலாம்னு..!! உக்காராலாமா..??”

“ம்ம்ம்.. உக்காரு உக்காரு..!!”

எனக்கு எதிரே கிடந்த சேரில் ஷ்யாம் அமர்ந்தான். அவனுக்கு ஒரு பெப்சி வாங்கிக்கொண்டான். நான் விஸ்கியை பொறுமையாக சிப்ப, அவன் பெப்சியை ஸ்ட்ராவில் உறிஞ்சினான்..!! இருவரும் கொஞ்ச நேரம் பொதுவாக ஏதோ பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு உடலுக்குள் போதை சுறுசுறுவென ஏற ஆரம்பித்த போதுதான்.. அவன் மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

“ஸார்.. நான்.. உ..உங்ககிட்ட ஒரு மேட்டர் சொல்லணும்..!!”

“என்ன மேட்டர்..?” நான் புகையை ஊதிக்கொண்டே கேட்டேன்.

“சொன்னா நீங்க தப்பா எடுத்துக்ககூடாது..!!”

“இல்ல.. எடுத்துக்க மாட்டேன்.. சொல்லு..”

“நா..நான்.. நான் மலரை லவ் பண்றேன் ஸார்..!!” அவன் தயங்கி தயங்கி சொல்ல, அதைக்கேட்டு நான் அதிர்ந்து போனேன். ஏற்றிய போதையில் பாதி குப்பென இறங்கிய மாதிரி இருந்தது.

“ஷ்..ஷ்யாம்.. எ..என்ன சொல்ற நீ..?”

“ஆமாம் ஸார்..!! நான் மலரை லவ் பண்றேன்.. இது அவங்களுக்கும் தெரியும்..!!”

“ஓ..!!”

“ரொம்ப நாளாவே அவங்க மேல எனக்கு இன்ட்ரஸ்ட்.. கிட்டத்தட்ட உங்க வீட்டுக்கு அவங்க வந்ததுல இருந்தே..!! ஆனா.. ரெண்டு மாசம் முன்னாடிதான் என் காதலை அவங்ககிட்ட சொன்னேன்..”

“அ..அவ என்ன சொன்னா..?”

“அவங்க வேற ஒருத்தரை விரும்புறதா சொல்லி.. நாகரிகமா மறுத்துட்டாங்க..!!”

“ஓ..!! அவ யாரை விரும்புறா..?”

“ஹ்ஹாஹ்ஹா..!! என்ன ஸார் தெரியாத மாதிரி கேக்குறீங்க..? ஆக்சுவலா அன்னைக்கு அவங்க யாருன்னு சொல்லல.. எனக்கும் தெரியாமத்தான் இருந்தது..!! ஆனா.. மலரை பொண்ணுபாக்க வந்தப்போ நடந்த மேட்டர்.. அன்னைக்கு என்ன நடந்ததுன்னு எனக்கும் தெரியும் ஸார்..!! அப்புறந்தான் அவங்க யாரை லவ் பண்றாங்கன்னு எனக்கும் தெரிஞ்சது..!!”

“ஓ..!!” என்று லேசாக அதிர்ந்தவன், ‘உனக்கும் தெரிஞ்சு போச்சா..?’ என்று மட்டும் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

“மொதல்ல எனக்கு மலர் மேல கொஞ்சம் எரிச்சலா கூட இருந்தது.. அந்த முகம் தெரியாத காதலன் மேல கொஞ்சம் கோவமா இருந்தது..!! அவன்கிட்ட தோத்துப் போயிட்டோமேன்னு ஒரு ஆத்திரம்..!! ஆனா.. ஆனா இப்போ அது யாருன்னு தெரிஞ்சப்புறம்.. எனக்கு கொஞ்சம் கூட கோவமே வரல..!! உங்ககிட்டதான் நான் தோத்துப் போயிருக்கேன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு சந்தோஷமாத்தான் இருக்குது..!! அதே மாதிரி.. மலர் மேல இருந்த மதிப்பும் இப்போ ரொம்ப ரொம்ப அதிகம் ஆயிடுச்சு..!!”

“ம்ம்ம்..” அவன் என்ன சொல்ல வருகிறான் என்று இன்னும் எனக்கு குழப்பமாகவே இருந்தது.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



tamil amma magan sex storyகேரள சுந்தரி ஓல்Tamil banumathi aunty sex thodar sex kamakathaikalதெலுங்கு காலேஜ் பொண்ணு sex.comtamil best kamakathaikalஅம்மா அக்காவுடன் டூர் செக்ஸ்Tamil sex stories thundu kuliyal அம்மா மசாஜ் செக்ஸ் கதை தங்கை பஸ் ஓல் கதைதங்கை : என்னடா நாக்கு வலிக்குது, சரி சுன்னிய விடுthangai pundai sukamதமிழ் குளோசப் ஓழ் வீடியோmenaga mulaiகிராமத்து காம கதைகள்அத்தானுடன் கட்டிலில்kanavansexசுந்தரி big boobsநடிகை காமவெரி காலேஜ் பாய் அம்மா சப்பும் உடல் உடல் உறவு வீடியோசெக்ஸ்புண்டைdivya ah ootha kaama kathaiசெக்ஸ் விடியேக்கள் கதைபள்ளி விட்டு வந்த தங்கச்சியை கட்டிலில் அனுபவித்த அனுபவம்கன்னி.பெண்.பெரிய.முலை.ஆபசபடம்தமிழ் மச்சினிச்சி புண்டைtamil bus sex storiesகாமத்தின் இன்பம்அத்தை சுடிதார் அணிந்து காம கதைகள்செக்ஸ் விடியோkanni ponnu.bf.xx.oththa.kathai.thamilதழிள் கேல்ஷ் ரகசிய கேமரா செக்ஸ்Chitty mulai kodutha sugam tamil sex storypavadai thuki oluthal sex videosதமிழ் செக்ஸ் வீடியோக்கள் முதிர்ந்தஆண்டிமுலைதமிழ் அழகி ஓழ்Ammavum chithappavum kalla kamamxnxx புண்டை நாற்றம்ஆண்கள் ஒரிணச்சேர்க்கை புதியகதைtamil kamakathaikal bestதமிழ்ஆண்டிஏமாற்றி ஓக்கும் காமகதைகாமசூத்ரா தமிழ்காமகதைகள் படங்கள் ஆன்ட்டி சின்ன பசங்க sex videos குனிய வச்சு ஓக்கும் படங்கள்Kamakkathai thamilசுன்னிய ஊம்பு கேல்ஷ் ரகசிய செக்ஸ்tamil mulai padangalmirati otha sex story tamilஒல்ப்படம் அன்டிபெண்ளை மூடாக்குவது எப்படி தமிழ்செக்ஸ்பயங்கரா செக்ஸ்Muthalali amma kamakathaixnxn & வாடிக்கையாளர்போர்ன்ஸ்டார் செக்ஸ் வீடியோதங்கைக்கு மசாஜ் அண்ணன்/sex-photos/category/seyathu-sex/அக்காவை குண்டி அடித்த தம்பிHot tamil kaamaveri kathigal in tamiltamilsex mudi nriya aunty vedoஅப்பா xxx hd படங்கள்தமிழ் பெண்னின் புண்டைsoothu nakkum kadhaigal tamilஆண்டிபுண்டையில்,காமகதை அம்மாவும் நாட்டுக்காரன் காமகதைகள்Kathaliyin mulaigalSupar Saxs Nattukkattai Anteஅண்ணி ஒத்த கதைகள்கில்லாடி காம கதைகள்ஒல்கதைடாக்டர் செக்ஸ்telungu actress mude sex photosAmma.maken.sex.storeவேலம்மா தொடர்sexபோட்டோmame sex kathaiமுலைபடங்கள்elampen sex koothi padam tamil