மலரே என்னிடம் மயங்காதே – பகுதி 17

“இன்னும் எட்டு நாள்..??”

“ம்ம்.. இன்னும் எட்டு நாள்..!!”

அவள் சொல்லும்போதே, ஏதோ ஒரு புதுவித உணர்வு என் மனதை பிசைவது மாதிரி இருந்தது. இதயத்தை ஏதோ ஒரு விஷ வண்டு கடித்து துளையிடுவது மாதிரி..!!


மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

அடுத்து வந்த எட்டு நாட்களில் அந்த உணர்வு எனக்குள் அதிகரித்துக் கொண்டே சென்றது. எந்த நேரமும் அந்த வண்டு என் இதயத்தை துளைத்தெடுத்துக் கொண்டே இருந்தது. ‘நான் எங்கோ சென்று விடப் போகிறேன்’ என எண்ணியிருந்தபோது எனக்குள் எழாத ஒரு சோகமும் தவிப்பும், இப்போது ‘மலர் எங்கோ சென்று விடப் போகிறாள்’ என்று எண்ணும்போது, எங்கிருந்துதான் வந்தனவோ..?? ஆனால்.. என் எண்ணத்தையும், நெஞ்சத்தையும் எங்கும் நிறைத்திருந்தன..!! என்னை இயல்பாக இருக்க விடாமல் வாட்டி வதைத்தன..!!

ஆனால்.. மலர் வெகு இயல்பாகத்தான் இருந்தாள். அவளுடைய முகத்தில் சிறு கவலையோ.. ஏக்கமோ.. தவிப்போ.. எதுவுமே இல்லை..!! அவளுடைய காதலை கடுகளவு கூட தன் கண்களில் காட்டவில்லை. அன்று நான் குடித்துவிட்டு புலம்பியதில் இருந்தே இப்படித்தான் இருக்கிறாள். ஒருவேளை என்னை மறந்துவிடலாம் என்று முடிவெடுத்து விட்டாளோ..?? அதனால்த்தான் அஹமதாபாத் போகிறேன் என்று அடம் பிடிக்கிறாளா..?? என்னவென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.. இந்த மாதிரி எண்ணம் எனக்குள் எழும்போதெல்லாம்.. எனக்குள் ஒருவித இனம்புரியாத சோகம் படர்வதை என்னால் உணர முடிந்தது..!!

மலர் என்னைப் பார்க்கும் போதெல்லாம், இதமாக ஒரு ஸ்னேஹப் புன்னகையை வீசுவாள். எப்போதும்போலவே உற்சாகமும், சுறுசுறுப்பாகவும் எல்லா வீட்டு வேலைகளும் பார்த்தாள். அடிக்கடி அவளுடைய தோழிக்கு ஃபோன் செய்து, அவள் அங்கு சென்று தங்குவதற்கான ஏற்பாடுகள் பற்றி உரையாடினாள். அபியை மட்டும் பாதி நேரம் ஷ்யாம் அம்மாவின் கவனிப்பில் விட்டாள்.

ஷ்யாமின் அம்மா அபிக்கு ஏற்கனவே பழக்கமான ஆள்தான். பிறந்ததில் இருந்தே அவனை தினமும் தூக்கி கொஞ்சியவள்தான். ‘தான் தாயாக கருதும் மலர், இன்னும் கொஞ்ச நாட்களில் தன்னை விட்டு பிரியப் போகிறாள்’ என்பது அந்த பிஞ்சுக் குழந்தையின் அறிவுக்கு எட்டியிருக்காது. அதனால் அவனும் எந்தப் பிரச்னையும், கவலையும் இல்லாமல் ஷ்யாமின் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டான். பன்னீரும் மகளுடைய பிரிவை மனதளவில் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தார். வீட்டுப் பொறுப்புகளை இனி தான் கவனித்துக் கொள்ளப்போவதாக கூறி.. அது பற்றியே மகளிடம் எந்த நேரமும் பேசிக்கொண்டிருந்தார். எல்லோரும் இயல்பாகவே இருந்த மாதிரி எனக்குப்பட்டது..!!

நான்தான் என்னவென்றே புரியாத ஒருவித தவிப்பில் சிக்கி உழன்றேன்..!! ‘மலர் எங்களை விட்டு தனியாக.. எங்கோ தூரமாக செல்லப் போகிறாள்..’ என்ற நினைவு.. அடிக்கடி என் இதயத்தில் குண்டூசி செருகிக் கொண்டிருந்தது..!! காலையில் மலர் காபி தம்ளர் நீட்டுகையில், ‘இனி நான்தான் இதெல்லாம் போட்டுக் கொள்ளவேண்டும்’ என்று தோன்றியது..!! அவள் அருகில் இருந்து உணவு பரிமாறுகையில் ‘எல்லாம் இன்னும் ஒரு வாரத்துக்குத்தான்’ என்ற எண்ணம் ஓடியது..!! ஆபீசில் இருந்து திரும்புகையில்.. அவள் வந்து கதவு திறக்கையில்.. ‘இனி எப்போது இந்த முகத்தை பார்க்கப் போகிறேன்’ என்றொரு ஏக்கம்..!! அபியை அவள் தாலாட்டுகையில்.. ‘கண்ணா, ராஜா’ என்று கொஞ்சுகையில்.. ‘இனி எப்போது இந்த குரலை கேட்கப் போகிறேன்’ என்றொரு தவிப்பு..!!

அந்த ஒருவாரம் முழுவதும் மலர் என் மனதை மொத்தமாக அடைத்துக் கொண்டாள்..!! கயலின் முகம் மனதில் தோன்றுவதே அரிதாகிப் போனது..!! ‘நான் தவறு செய்கிறேனோ.. நான் தவறு செய்கிறேனோ..’ என்று என் மனசாட்சி வேறு திரும்ப திரும்ப கேள்வி கேட்டு.. குழப்பத்தை விளைவித்தது..!! என்னுடைய குழப்பத்தை பொறுக்க முடியாமல், மலரிடமே மனம் விட்டுப் பேசிவிடலாமா என்று நினைப்பேன். அவள் தனிமையில் இருக்கையில் அவளை நெருங்குவேன். ஆனால் கேட்க வந்த கேள்வியை நேரடியாக கேளாமல்..

“அஹமதாபாத் போறதுல உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே..?” என்பேன்.

“அபியை விட்டுட்டு இருக்குறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்..” என்பாள் அவள்.

‘என்னை விட்டுட்டு இருக்குறது கஷ்டமா இருக்காதா..?’

என்று என் வாய் வரை வந்துவிடும். அப்புறம்.. திடீரென வேறுமாதிரி ஒரு எண்ணம் என் மனதை குறுக்கிடும். அந்த எண்ணம் வந்ததும் என் மீதே எனக்கு ஒரு எரிச்சல் வரும்…!! அவள் என் மீது காதலோடும், கண்களில் மின்னலோடும் வலம் வருகையில் எல்லாம்.. அவளை காயப்படுத்திவிட்டு.. இப்போது அவளே ‘விலகி விடலாம்.. நிம்மதியாக இருக்கலாம்..’ என்று நினைக்கையில்.. ‘நீயாக ஏன் சென்று குழப்பம் விளைவிக்கிறாய்..?’ என்பது மாதிரியான எரிச்சல்..!! கேட்க சென்றதை கேட்காமலேயே திரும்பி விடுவேன்..!!

இப்படி நாளுக்கு நாள் என் மனதில் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எந்த நேரமும் மலரின் நினைவாகவும், இனம் புரியாத ஒரு ஏக்கமும் தவிப்புமாகவே இருந்தது..!! மலர் என்னை விட்டு பிரியும் நாளும் வந்தது. வராமலே போய் விடக் கூடாதா என்று நான் முட்டாள்த்தனமாய் விரும்பிய அந்த நாள்.. விரைவிலேயே வந்து சேர்ந்தது..!!

அன்று மாலை நாலு மணி இருக்கும். பன்னீர் என் கேபினுக்குள் நுழைந்தார். ஏதோ ஒரு கோப்பில்.. மூலப் பொருட்களின் இருப்பை சரி பார்த்துக் கொண்டிருந்த நான், அவர் நுழைந்ததும் ஏறிட்டு பார்த்தேன். ‘என்ன..?’ என்பது போல புருவத்தை சுருக்கினேன்.

“கார்ச்சாவி கொடு அசோக்கு..” என்றார் அவர்.

“எதுக்கு..?”

“மலரை கொண்டு போய் ஸ்டேஷன்ல வுட்டுட்டு வர்றேன்..”

வேலை மும்முரத்தில் மறந்து போயிருந்த மலரின் நினைவு, இப்போது ஈட்டியாய் என் இதயத்தில் பாய்ந்தது..!! மனதில் ஒரு விரக்தி விதை விழுந்து, விறுவிறுவென ஆலமரமாய் வளர்ந்தது..!! ‘அவ்வளவுதானா..? எல்லாம் முடிந்து விட்டதா..?’ என்பது மாதிரி ஒரு ஆயாசம்..!! கோப்பை மூடி ஓரமாய் தூக்கி போட்டேன்..!! ட்ராயரை இழுத்து.. கார்ச்சாவியை எடுத்து.. மேஜை மீது தூக்கிப் போட்டேன்..!! எங்கோ பார்வையை திருப்பிக் கொண்டு கேட்டேன்..!!

“ட்ரெயின் எத்தனை மணிக்கு..?”

“ஏழு மணிக்குன்னு சொன்னா..”

“ம்ம்.. பாத்து பத்திரமா கொண்டு போய் விட்டுட்டு வா..”

“ம்ம்.. சரி..

அவர் சாவியை பொறுக்கிக்கொண்டு, திரும்பி நடந்தார். கதவை அவர் நெருங்கியபோதுதான்.. ‘மலரை இனி எப்போது பார்க்கப் போகிறாயோ..? ஒரு முறை இப்போது பார்த்துவிடேன்..’ என்று என் மனதில் எழுந்த பொறுமலை அடக்க முடியாமல்.. நான் பன்னீரை அழைத்தேன்.

“கொஞ்சம் நில்லு பன்னீர்..!!”

பன்னீர் இப்போது நின்று திரும்பி பார்த்தார். நான் சேரில் இருந்து எழுந்து சென்று, அவரை நெருங்கினேன். அவர் கையில் இருந்த சாவியை பிடுங்கியவாறே, சற்றே தடுமாற்றமான குரலில் சொன்னேன்.

“நீ.. நீ போய் வேலையைப் பாரு.. நா..நான் போய் அவளை விட்டுட்டு வர்றேன்..”

பன்னீர் என்னை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்தார். ‘என்னாயிற்று இவனுக்கு திடீரென..?’ என்பது மாதிரியான பார்வை..!! அப்புறம் கதவை திறந்து வெளியேறினார். ப்ரொடக்ஷன் ப்ளான்ட் நோக்கி நடையைப் போட்டார். அவர் சென்ற பிறகு, நானும் என் கேபினை லாக் செய்துவிட்டு, வீட்டுக்கு கிளம்பினேன்.

வீட்டை அடைந்தபோது மணி ஐந்தை நெருங்கியிருந்தது. கதவு திறந்துவிட்ட மலர்.. என்னை கண்டதும்.. கொஞ்சம் ஆச்சரியமும், கொஞ்சம் சந்தோஷமும் கலந்த மாதிரியான ஒரு பார்வை பார்த்தாள். லைட் பிரவுன் நிறத்தில் புதுப்புடவை ஒன்று அணிந்திருந்தாள். கிளம்பி ரெடியாக இருக்கிறாள் என்று தோன்றியது.

வீட்டுக்குள் நுழைந்தேன். சோபாவில் அமர்ந்திருந்த ஷ்யாமின் அம்மா என்னைப் பார்த்து புன்னகைத்தாள். ‘நீங்களே ஸ்டேஷன் வரை போறீங்களா தம்பி..?’ என்றாள். அப்புறம் அவள் மடியில் கிடந்த அபியை கொஞ்ச ஆரம்பித்தாள். அவனுடைய வயிற்றில் இவளுடைய மூக்கை வைத்து தேய்த்தாள். மலர் இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னை விட்டு பிரியப் போவதை அறியாத அபியும், தன் பொக்கை வாயினை திறந்து அழகாக சிரித்துக் கொண்டிருந்தான்.

நான் திரும்பி மலரை பார்த்தேன். அவள் ஒருமாதிரி சோர்வாக இருப்பதாக எனக்குப் பட்டது. கண்கள் களைத்துப் போயிந்த மாதிரி தோன்றியது. உதடுகளும் வறண்டு போயிருந்தன..!!

“என்னாச்சு மலர்.. ஏன் ஒரு மாதிரி இருக்குற..?”

“ஒ..ஒன்னுல்லையே.. நா..நான் நல்லாத்தான் இருக்குறேன்..”

“இல்ல.. ஒரு மாதிரி டல்லா இருக்குற..” நான் மலரை கேட்க, இப்போது ஷ்யாமின் அம்மா என்னிடம் சொன்னாள்.

“காலைல இருந்து இந்தப்பொண்ணு எதுவும் சாப்பிடவே இல்ல தம்பி..!! அதான் இப்படி இருக்குது..!!”

“ஏன் மலர் சாப்பிடலை..?” நான் இப்போது மலரிடம் திரும்பி கேட்டேன்.

“கா..காலைல இருந்து வயிறு சரியில்ல.. அதான்…”

“ப்ச்.. சும்மா சொல்லாத.. மொதல்ல நீ சாப்பிடு.. அப்புறம் ஸ்டேஷன் கெளம்பலாம்..”

“இல்லைத்தான்.. இப்போ எனக்கு பசிக்கலை.. என்னை கம்பெல் பண்ணாதீங்க ப்ளீஸ்..!! நான் ட்ரெயின்ல போய் ஏதாவது சாப்பிட்டுக்குறேன்..!!”

அப்புறம் நான் அவளை வற்புறுத்தவில்லை.. விட்டுவிட்டேன்..!!

ஒரு பத்து நிமிடத்திலேயே நாங்கள் வீட்டை விட்டு கிளம்பினோம். தோளில் ஒரு சின்ன ஹேன்ட் பேக்கும், கையில் ஒரு பெரிய ட்ராவல் பேக்குடனும் மலர் வந்தாள். அபியை கையில் வாங்கிக்கொண்டு, ஒரு நிமிடத்திற்கும் மேலாக.. அவனுக்கு முத்தமாக கொடுத்து கொஞ்சினாள். பின்பு கண்கள் கலங்க அவனை ஷ்யாமின் அம்மாவிடம் தூக்கி கொடுக்க, அவள் அவனை வாங்கிக்கொண்டு அவர்கள் வீட்டை நோக்கி நடந்தாள். அபி கண்ணில் இருந்து மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த மலர், அப்புறம் விழி நீரை சுண்டிவிட்டு, என்னிடம் திரும்பி,

“போகலாம்த்தான்..!!” என்றாள்.

இருவரும் கேட் திறந்து வெளியேறினோம். காரை நெருங்கியபோதுதான் சாவியை வீட்டுக்குள்ளேயே விட்டு வந்ததை உணர்ந்தேன். மலரிடம் சொல்லிவிட்டு, மீண்டும் கதவு திறந்து வீட்டுக்குள் நுழைந்தேன். டீப்பாயில் இருந்த கார்சாவியை எடுத்துக் கொண்டேன். நடுவீட்டில் நின்று வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்த்தேன்.

வீடு நிறைய எக்கச்சக்கமாய் பொருட்கள் இறைந்து கிடந்தும், எல்லா இடங்களிலுமே ஒரு வெறுமை நிறைந்திருந்தை என்னால் உணர முடிந்தது. இந்த சோபாவில் இனிமேல் எனக்கு எதிராக அமர்ந்து, மலர் பேச மாட்டாள். இந்த டிவியில் இனிமேல் தினமும் காலை ‘இந்த நாள் இனிய நாள்’ பார்க்க மலர் இருக்க மாட்டாள். என் மகனை மார்மீது போட்டுக்கொண்டு, அந்த ஊஞ்சலில் அமர்ந்து, இனி ஆட மாட்டாள். பால்கனியில்.. தொட்டியில் தொங்கும் மலர்ச்செடிகள்.. அவள் நீரூற்றாமல் வாடிப்போக வாய்ப்பிருக்கிறது..!! ஆனந்தம் என்பது இனி இந்த வீட்டை நெருங்கவே தயங்கப் போகிறது..!!

கதவை தாழிட்டு வெளியே வந்தேன். மலர் கையில் வைத்திருந்த பேக்கை வாங்கி டிக்கியில் போட்டேன். காரில் ஏறி ஸ்டார்ட் செய்தேன். மலர் எனக்கு அருகே அமர்ந்து கதவை அடைத்துக்கொண்டதும், கியர் மாற்றி ஆக்சிலரேட்டரில் கால் வைத்து அழுத்தினேன்.

“ஸ்டேஷனுக்கு அ..அப்பா வர்றதா சொல்லிருந்தாரு.. நீ..நீங்க வந்திருக்கீங்க..?”

“எனக்கு உன்னை பாக்கணும் போல இருந்தது.. அதான் வந்தேன்..!! ஏன் வரக் கூடாதா..?”

சொல்லிவிட்டு நான் அவளை கூர்மையாக பார்க்க, அவள் இப்போது தன் பார்வையை வேறுபக்கமாக திருப்பிக் கொண்டாள். சாலையை வெறித்தாள்.

“நான் திரும்ப திரும்ப கேக்குறேன்னு நெனைக்காத மலர்.. அ..அங்க போறதுல உனக்கு எதுவும் பிரச்னை இல்லையே..?”

“என்ன பிரச்னை.. அதெல்லாம் ஒண்ணுல்ல..”

“சந்தோஷமாத்தான போற..?”

“சந்தோஷமாத்தான் போறேன்..!!”

“ம்ம்ம்.. வே..வேற ஏதாவது எங்கிட்ட சொல்லனும்னு நெனைக்கிறியா..?” என் குரல் இப்போது சற்றே ஏக்கமாக ஒலித்தது.

“இல்ல.. ஒன்னும் இல்ல..”

அவள் உறுதியான குரலில் சொல்ல, நான் ஆக்சிலரேட்டரை அழுத்தமாக மிதித்தேன். கார் ஹை ஸ்பீடில் சீறியது..!! இதயம் தீப்பற்றிக் கொண்ட மாதிரி திகுதிகுவென எரிய.. உள்ளத்தில் எழுந்த உணர்சிக் குமுறலை.. நான் உதடுகள் கடித்து அடக்கிக் கொண்டேன்..!! சாலையில் கவனம் செலுத்தி காரை செலுத்த.. நிஜமாகவே சிரமமாக இருந்தது..!!

ஒரு அரைமணி நேரத்தில் ஸ்டேஷனை அடைந்தோம். ஸ்டேஷன் வழக்கத்துக்கு மாறாக காட்சியளித்தது. ஸ்டேஷனுக்கு வெளியே திரள்திரளாய் ஜனங்கள் நிரம்பி வழிந்தன. கொட்டு மேளங்களும் வாத்தியங்களும் ‘திடும்.. திடும்..’ என முழங்கிக் கொண்டிருந்தன. வெடிச்சத்தம் வேறு அவ்வப்போது காதைப் பிளந்துகொண்டிருந்தது. நான் ஏற்கனவே இருந்த மனநிலையை அது மேலும் மோசமாக்கியது..!!

காரை எங்கே பார்க் செய்வது என்று தெரியவில்லை. கார் பார்க்கிங் ஏரியா முழுவதும் எக்கச்சக்கமாய் மக்கள் கும்பல்..!! நான் கார்க்கண்ணாடியை இறக்கி, அந்த கும்பலை கண்ட்ரோல் செய்து கொண்டிருந்த ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிளிடம் கேட்டேன்.

“என்னாச்சு ஸார்.. ஏன் இவ்வளவு கூட்டம்..?”

“சுவாமி மருதூர் சிற்றம்பல அடிகளார் தெரியுமா ஸார்.. பெரிய ஆன்மீகவாதி..”

“ஆமாம்..”

“அவர் ஒரு மாசம் அமெரிக்கா முழுக்க சுற்றுப் பயணம் போயிட்டு.. இந்து மதத்தை பற்றி சொற்பொழிவாற்றிட்டு.. ரெண்டு நாள் முன்னாடிதான் மும்பைல வந்து இறங்கினார்.. இன்னைக்கு ட்ரெயின் மூலமா சென்னை திரும்ப வர்றார்.. அவரை வரவேற்கத்தான் இவ்வளவு பக்தகோடிகள்..!!” அந்த கான்ஸ்டபிள் பொறுமையாக சொன்னதிலிருந்தே அவருக்கும் அந்த அடிகளாரை மிகவும் பிடிக்கும் என்று தோன்றியது.

“அது சரி.. இப்படி கும்பலா இருந்தா.. ஸ்டேஷன்குள்ள எப்படி போறது..?”

“இன்னும் பத்து நிமிஷத்துக்குத்தான் இந்த கும்பல் இருக்கும் ஸார்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..!! இல்லன்னா.. அங்க பாருங்க.. அங்க ஒரு சப்வே இருக்கு.. அது வழியா போனா.. ஸ்டேஷன்க்குள்ள போயிடலாம்..!!” அவர் தூரமாக கை காட்டினார்.

“ஓஹோ..? காரை எங்க பார்க் பண்றது..?”

“அந்த சப்வேக்கு பக்கத்துலையே.. ஒரு பார்க்கிங் ஏரியா இருக்கும் பாருங்க..!!”

“ஓ..!! தேங்க்ஸ் ஸார்..!!”

நான் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு காரை கிளப்பினேன். அந்த கான்ஸ்டபிள் கை காட்டிய இடத்தை அடைந்து, காரை பார்க் செய்தேன். டிக்கி திறந்து பேகை எடுத்துக் கொண்டேன். மலர் அந்த பேகை வாங்க கை நீட்டினாள்.

“குடுங்கத்தான்.. நான் வச்சுக்குறேன்..!!”

“பரவால விடு.. நான் கொண்டு வர்றேன்..!!”

ஸ்டேஷன் வாசலில் அவ்வளவு கும்பல் இருந்தது. ஆனால் இந்த இடம் ஆள் ஆர்வமே இல்லாமல் காட்சியளித்தது. இருவரும் அந்த சப்வே நோக்கி நடந்தோம்.

“ட்ரெயின் ஏறுனதும் ஏதாவது சாப்பிட்டுரு மலர்.. சரியா..?”

“ம்ம்.. சரித்தான்..”

“உன் அக்கவுன்ட்டுக்கு கொஞ்சம் பணம் ட்ரான்ஸ்பர் பண்ணிருக்கேன்.. வேலை கெடைக்கிறவரை அதை செலவுக்கு வச்சுக்கோ..!! எப்போ பணம் தேவைப்பட்டாலும்.. எனக்கு தெரியப்படுத்து.. ஓகேவா..?”

“ம்ம்..”

– தொடரும்


மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



தமிழ் ஒல் படம்இளம் பெண்கள் காம கதைகள்அம்மணகுண்டி சூத்துடன் நடக்கும் பெண்கள்ஆந்திரா புண்டையைசெக்ஸ.மகனிடம் ஓழ் போட்ட கதைகள்காமகதைபுண்டைtamilsexstoreகருப்பு பிரா SEX videoVayathukku varatha ponu Tamil kamakathaikalஇளம்புண்டைநடிகை ராதா குளிக்கும் காட்சிபவித்ரா ஆண்டி புண்டைanniya pump settil ol potum vitio sex tamilபெண்கள் சாமான்கள் விந்து கள் வீடியா xxxமனைவி கள்ள காதல் காமகதைசித்தியுடன் பீ போகும் காமக்கதைகள்www.tamilsexkadaikal.comகேர்ளா சேக்ஸ்அசிங்கமான ஓழ் கதைகாலேஜ் செக்ஸ் விடியோக்கள்கூதிய நோக்கும் பெண்கள்செக்ஸ் வீடியோஜோடிகளை மாற்றி ஓக்க பாத்ரூம் குன்டி கதைஓல்கதைதங்கச்சியின் சிம்மீஸை வைத்து செய்த காம கதைகள்தீபா சீஸ் தமிழ் ஹட டவுன்லோட் காண ஆண்ட்டி வீடியோAmma ol kataikal(tamil)டாக்டர் sex boobs என்றால் என்னகவர்ச்சி முலைகள்thangai pundai kathaiiruttil annanum thangaiyum seitha settai kamakathaiகமபடம்suguna pundai kathaiவயதானவல் காமம்உம்புதல்அம்மணபடம்ரீமாசென் அபச புண்னட படம்காயத்திரி.புண்டைamma magan tamil sex storyசெக்ஸ்விடியோ அசின்பெண்கள் தங்கியிருந்து உடலை விற்பனை செய்யும் xnxx videoடாக்டர் மோகன் காமக்கதைஅரிப்பு எடுத்த அண்ணா -youtube -site:youtube.comKutty ponnunga 12 vaithu sax HD thamilஆண்டிபுண்டைIruttil annanum thangaiyum seitha settai kamakathaiபுண்டைகதைvidhvai anni sex videosஇளம் பெண் திருட்டு sextamil sex kamaveri kathai annan thagachi with photoகுண்டு அம்மா 42 முலை செக்ஸ் கதைசகிலா ஒல் கதைBeg molaisextamil tamiltamil audio sex storiesஅண்ணிக்குள் என் கஞ்சி kerala aunt aadai kalattuthalமுமைத்கான்.புண்டைtamil aunty sex imageKamakathai.groupஇளம்பெண் திருட்டு sextamil sex story.comரம்பா தொங்கும் முலை படங்கள்பான்டீஸ் தமிழ் காமகதைகள்கள்ள ஓல் சுகம்velamma tamil comicsKamakathai thamilஅரபி பெண் ஒல் கதைகயிதிரிநிர்வனபடம்மல்லு மாமி அழகான குன்டிமூலை படங்கள்நிர்வாண பெண்கள்பெரிய முலை ஆன்டி செக்ஸ் படம்மகனுக்கு சுன்னியில் கொழுப்பு கட்டியதுwww ssbbw aundy ஓக்கலாம் com recenttamilsexstoriestamil gramathu kattalagi chithra sex kathaiவனிதா ஒல் படம்அக்காவும் நானும் ஒரு நாள் xnxxகாம வெறியில் ஆன்டியை ஓத்த உண்மை