மலரே என்னிடம் மயங்காதே – பகுதி 12

அவள் இன்னும் என் கண்களையே கூர்மையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். இரவு முழுவதும் அவள் சரியாக தூங்கவில்லை என்பது அவளை பார்த்ததுமே தெளிவாக தெரிந்தது. முகம் வாடிப் போயிருந்தது..!! அழுதுஅழுது சோர்ந்து போன விழிகளும், கலைந்து போன கூந்தலுமாய் பரிதாபமாக காட்சியளித்தாள். இரவு அவள் சாப்பிடவேறு இல்லை அல்லவா..??

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

நானும் அவள் முகத்தை பரிவுடன் பார்த்தேன். ஆனால்.. என்னால் நெடுநேரம் அந்தமாதிரி அவளை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. அப்புறம் பார்வையை தாழ்த்திக்கொண்டு, மெல்லிய குரலில் சொன்னேன்.

“தே..தேங்க்ஸ் மலர்..!!”

“ம்ம்ம்.. பரவாலத்தான்..!! நீ..நீங்க.. அப்புறம் நல்லா தூங்குனீங்களா..?”

“ம்ம்ம்…”

“ரொ..ரொம்ப வலிக்குதா..??” ஏதோ அவளுக்கே வலிப்பது போல இருந்தது அவளது குரல்.

“இ..இல்ல.. பெயின் கில்லர் போட்டிருக்காங்கல்ல..? வலி தெரியலை..”

“ம்ம்ம்.. அப்பாவும் ஷ்யாமும் டாக்டர் கூப்பிட்டாங்கன்னு.. பாக்க போயிருக்காங்க..”

“ஓ..!!”

“ஷ்யாம் ரொம்ப ஹெல்ப் பண்ணினாரு.. நைட்டு ஃபுல்லா இங்கதான் இருந்தாரு..!!”

“ம்ம்ம்..”

அப்புறம் மலர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். நான் விழிகளை சுழற்றி, அந்த ஹாஸ்பிட்டல் அறையை ஒருமுறை பார்வையிட்டேன். பெரிய அறையின் குறுக்கே தடுப்பு வைத்து, இரண்டு அறையாக மாற்றி வைத்திருந்தார்கள். நான் படுத்திருக்கும் இந்த பெட், ஒரு பிளாஸ்டிக் சேர், மரத்திலான ஒரு பென்ச், ஒரு ட்ரிப்ஸ் ஸ்டாண்ட்.. மொத்தமே அவ்வளவுதான்..!! சேரில்தான் மலர் அமர்ந்திருந்தாள். நேற்று பன்னீர் படுத்திருந்த இடத்தில்.. தரையில்.. இப்போது அபி தூங்கிக் கொண்டிருந்தான்.

நான் நேற்று அணிந்திருந்த சட்டை இப்போது என் உடலில் இல்லை. வெறும் பனியன் மற்றும் லுங்கியில் இருந்தேன். எப்போது நான் லுங்கிக்கு மாறினேன் என்று சரியாக நினைவில்லை. வலது கையை மடக்கி, எலும்பு முறிவுக்கு கட்டுப் போட்டு, கழுத்தில் தொங்க விட்டிருந்தார்கள். தலை எதிலோ சென்று இடித்ததல்லவா..? பேண்டேஜ் போட்டிருந்தார்கள்..!! அப்புறம்.. இடது காலில்.. முழங்காலுக்கு சற்று மேலே ஒரு கட்டு.. அது என்ன எழவுக்காக என்று தெரியவில்லை..!! சின்ன சின்ன சிராய்ப்புகள் அப்படியே விடப்பட்டிருந்தன..!!

நான் அந்த மாதிரி என் உடலின் காயங்களையும், கட்டுக்களையும் ஆராய்ந்து கொண்டிருக்க.. மலர் என்னையே பார்த்துக் கொண்டிருந்திருப்பாள் போலிருக்கிறது..!! எனது கவனத்தை கலைக்கும் விதமாக.. ஒரு மாதிரி பரிதாபமாக, குரல் தழதழக்க கேட்டாள்.

“எ..எல்லாம் என்னாலதான..??”

“எ..என்னது..?” நான் புரியாமல் அவளை ஏறிட்டேன்.

“நாந்தான அறிவில்லாம அந்த ஸ்வெட்டர்ல கை வச்சு.. நீங்க டென்ஷனா வெளில போய்.. அதனாலதான இப்படி ஆயிடுச்சு..?”

“சேச்சே.. என்ன பேசுற நீ.. அ..அதுலாம் ஒண்ணுல்ல..” நான் அவசரமாய் மறுத்தேன்.

“இல்லத்தான்.. எனக்கு தெரியும்..!! நீங்க காரை ஸ்பீடா கெளப்பிட்டு போறப்போவே.. எனக்கு பக்குன்னு இருந்தது..!! நீங்க பத்திரமா வீட்டுக்கு வரணும்னு.. சாமியை வேண்டிட்டுத்தான் உக்காந்திருந்தேன்..!! ஆனா.. அதுக்கு பதிலா ஷ்யாம்ட்ட இருந்து ஃபோன்தான் வந்தது..!! துடிச்சு போயிட்டேன்த்தான்..!!”

சொல்லும்போதே அவளுக்கு அழுகை பீறிட, வாயை ஒரு கையால் பொத்திக் கொண்டாள். அவளுடைய கண்களில் கண்ணீர் திரையிட.. அந்த திரையினூடே என்னை பரிதாபமாக பார்த்தாள். எனக்காக அவள் துடித்திருக்கிறாள் என்ற உணர்வு, என் மனதை பிசைய.. இப்போது நான் அவளுக்காக அப்படியே உருகிப் போனேன்..!!

“ஐயோ.. என்ன மலர் இது..? அழாத ப்ளீஸ்.. நான்தான் அதுலாம் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல..? நான் ஏதோ குடிச்சுட்டு போதைல போய் விழுந்துட்டேன்.. அதுக்கு நீ என்ன பண்ணுவ..?? மொதல்ல கண்ணைத்தொடை..!! ப்ச்.. கண்ணைத் தொடைச்சுக்கோ மலர்.. ப்ளீஸ்..!!”

நான் அதட்டவும், அவள் விழிகளை துடைத்துக் கொண்டாள். என்னை பார்ப்பதை தவிர்த்து, சற்றே தலையை குனிந்து கொண்டாள். அவ்வப்போது மூக்கை மட்டும் விசும்பிக் கொண்டாள். நான் கொஞ்ச நேரம் அவளையே அமைதியாக பார்த்துவிட்டு.. அப்புறம் மெல்லிய குரலில் சொன்னேன்..!!

“ஆக்சுவலா.. தப்பு என் மேலதான் மலர்..!! நீ தெரியாம பண்ணின ஒரு விஷயத்துக்கு.. நான்தான் பெருசா ரியாக்ட் பண்ணிட்டேன்.. தேவையில்லாம உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்..!! என்னை மன்னிச்சுடு..!!” நான் அப்படி உருக்கமாக சொல்ல, இப்போது அவள் பதறினாள்.

“ஐயோ.. என்னத்தான் நீங்க.. எங்கிட்ட போய்.. மன்னிப்பு.. அது இதுன்னுட்டு..!! உங்க மேல என்ன தப்பு.. நான்தான் புத்தி இல்லாம.. அப்படி பண்ணிட்டேன்..!!”

“இல்லம்மா.. நீ வேணும்னே அதை பண்ணலையே.. தெரியாமத்தான..? அதுக்கு நான் அவ்வளவு டென்ஷன் ஆகி.. உன்னை அழ வச்சிருக்க கூடாது..!! அதுக்காக நான் மன்னிப்பு கேக்குறது ஒன்னும் தப்பில்ல..!! ஆனா..” என நான் சற்றே இழுக்க,

“ஆனா..??”அவள் குழப்பமாய் என்னை ஏறிட்டாள்.

“இ..இனி.. கயல் சம்பத்தப்பட்ட விஷயங்கள்ல.. கொஞ்சம் கவனமா இரு மலர்.. எனக்கு கயலோட நினைவுகள் ரொம்ப முக்கியம்..!!”

“ம்ம்ம்.. புரியுதுத்தான்..!! இனிமே சத்தியமா இந்த மாதிரி எதுவும் பண்ணமாட்டேன்..!!”

“ஹ்ம்ம்.. சரி அதை விடு.. வேற ஏதாவது பேசலாம்..!! அபி என்ன இன்னும் தூங்குறான்.. அவனுக்கு பசிக்கப் போகுது.. எழுப்பி ஏதாவது கொடு..!!”

“காலைலேயே எழுந்து ஒரு பாட்டில் பால் காலி பண்ணிட்டுத்தான்.. திரும்ப தூங்கிட்டு இருக்காரு..!! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்.. அவனும் நைட்டு ஒழுங்கா தூங்கலை..!!”

அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, பன்னீரும் ஷ்யாமும் உள்ளே நுழைந்தார்கள். நான் எழுந்து, தெளிவாக அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவர்கள் முகத்தில் ஒரு வித சந்தோஷமும், மகிழ்ச்சியும் பரவியது. டாக்டர் என்ன சொன்னார் என்பதை என்னிடமும், மலரிடமும் பகிர்ந்து கொண்டார்கள். ‘நாளை டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள்.. வாரம் ஒருமுறை செக்கப் வர வேண்டும்.. ஒரு மாதத்தில் கை பூரண குணமடைந்து விடும்..’ என டாக்டர் சொன்னதையும், அவர் தந்த அறிவுரைகளையும் எங்களிடம் தெரிவித்தார்கள்.

அப்புறம் கொஞ்ச நேரம் நான்கு பேரும் அந்த ஹாஸ்பிட்டல் பற்றியும், அவர்களுடைய சேவை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். எட்டு மணி ஆனதும் ஆபீசுக்கு போக வேண்டும் என்று ஷ்யாம் கிளம்பினான். நாங்கள் மூவரும், அவன் செய்த உதவிக்கு மனமார்ந்த நன்றிகளை சொல்லிக் கொண்டோம். இன்று வேலைக்கு லீவ் சொல்லிவிடுவதாக சொன்ன பன்னீரை, மலர் விடவில்லை.

“ப்ச்.. அதான் நான் இருக்கேன்ல.. எல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ கெளம்பு..!! நாளைக்குத்தான டிஸ்சார்ஜ்..? நாளைக்கு வேணா லீவு போடு..!!” என்று அவரை கிளப்பி விட்டாள்.

“சரி அசோக்கு.. பாத்துக்கோ.. சாயந்திரம் ஷிப்ட் முடிஞ்சதும்.. நேரா ஆஸ்பத்திருக்கு வந்துர்றேன்..”

சொல்லிவிட்டு பன்னீரும் கிளம்பினார். அவர் போனதும் நானும் மலரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். எட்டரை மணி போல அபி கண்விழித்தான். பசியில் அழுதான். மலர் ஃப்ளாஸ்க் திறந்து, அவனுக்கு பால் கலந்து கொடுத்தாள். பால் சாப்பிட்டதும் மலர் அவனை பெட்டில் ஏற்றி விட, சிறிது நேரம் அவனுடன் நான் கொஞ்சி விளையாடினேன். ஒன்பது மணி வாக்கில் டாக்டர் ரவுண்ட்ஸ் வந்தார்.

“ஒன்னும் வொர்ரி பண்ணிக்க தேவை இல்ல.. விதின் ஒன் மன்த், யூ வில் பீ கம்ப்ளீட்லி ஆல்ரைட்..!!” என்று நம்பிக்கையூட்டினார்.

டாக்டர் வந்து சென்றதும், காலை உணவு சாப்பிட்டேன். ப்ரடும், பாலும் தான்..!! ந்யூஸ் பேப்பர் வாசித்தேன்..!! மெல்ல அடியெடுத்து.. வெளியே வராந்தாவுக்கு சென்று டிவி பார்த்தேன்..!! உடல் நலம் விசாரித்து ஆபீசில் இருந்து வந்த ஃபோன் கால்களை அட்டன்ட் செய்தேன்..!! பிறகு கொஞ்ச நேரம் தூங்கி ஓய்வெடுத்தேன். தூங்கியவனை மலர் எழுப்பியபோது இரண்டு மணி ஆகியிருந்தது.

“அபியை பாத்துக்கங்கத்தான்.. நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்..” என்றாள்.

“ம்ம்..”

தூக்கக் கலக்கத்துடன் சொன்னவாறே நான் எழுந்து அமர்ந்து கொண்டேன். பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த என் மகனின் தலை முடியை மென்மையாக கோதி விட்டேன். அவன் தலையை திருப்பி என்னை பார்த்து அழகாக புன்னகைத்தான்.

ஹாஸ்பிட்டல் வளாகத்துக்குள்ளேயே ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கிறது. மலர் அங்குதான் சென்று எனக்கும் அவளுக்கும் சாப்பாடு பார்சல் வாங்கிக் கொண்டு வந்தாள். வந்தவள் பார்சலை பிரித்து ப்ளேட்டில் சாதத்தை கொட்டிய போதுதான் எனக்கு அந்த ஞாபகமே வந்தது..!! கழுத்தில் தொங்கும் ஊஞ்சலில் ஆடும்.. வலது கையை வைத்துக்கொண்டு.. எப்படி நான் சாதம் அள்ளி சாப்பிடுவது..??? தயக்கத்துடனே மலரிடம் கேட்டேன்.

“ஸ்..ஸ்பூன் இல்லையா மலர்..?”

“இல்லைத்தான்.. அப்பாட்ட காலைல எடுத்துட்டு வர சொல்ல மறந்துட்டேன்..!!”

“அ..அப்புறம் எப்படி நான் சாப்பிடுறது..?”

“இன்னைக்கு ஒரு நாள் நானே ஊட்டி விடுறேன்.. நாளைல இருந்து ஸ்பூன் வச்சு சாப்பிடுங்க..!!”

அவள் கேஷுவலாக சொல்லிக்கொண்டே, பாலித்தீன் பொட்டலத்தை பிரித்து.. சாம்பாரை சாதத்தின் மீது ஊற்றினாள்.. பிசைந்தாள்..!! நான் இப்போது அவஸ்தையாக நெளிய ஆரம்பித்தேன். இது என்ன புதுவித சோதனை..?? இவள் எனக்கு சாப்பாடு ஊட்டிவிடப் போகிறாளா..?? இதெல்லாம் இயல்பாக நடக்கிறதா..?? இல்லை.. இவளே திட்டமிட்டு செய்கிறாளா..?? புரியவில்லை..!!

“ம்ம்ம்..”

என்றவாறே அவள் பிசைந்த சாதத்தை என் வாயருகே நீட்டினாள். எனக்கு தயக்கமாக இருந்தது. வார்த்தையில் சொல்ல முடியாத மாதிரி.. ஒரு வித்தியாசமான உணர்வு..!! அவள் அந்த மாதிரி உணவு ஊட்டி விட்டு.. அதை நான் சாப்பிட.. விருப்பமில்லை எனக்கு..!! சாப்பாட்டை வாங்காமல் முகத்தை சற்றே வேறுபக்கமாக திருப்பிக் கொண்டேன்.

“என்னாச்சுத்தான்..?”

“வே..வேணாம் மலர்..”

“ஏன்..?”

“எ..எனக்கு.. பசியில்ல..!!”

“பொய்..!!”

“நெஜமாத்தான் மலர்..!! நா..நான்.. அப்புறமா சாப்பிட்டுக்குறேன்..!!”

“ப்ச்.. பொய் சொல்லாதீங்கத்தான்..!! உங்களுக்கு இப்போ என்ன பிரச்னைன்னு எனக்கு தெரியும்..”

“எ..என்ன..?” நான் சற்றே உதறலாகத்தான் கேட்டேன்.

“நான் உங்களை தொடுறது உங்களுக்கு பிடிக்கலை.. அப்டித்தான..?” அவள் சரியாக கண்டுபிடித்து விட,

“அ..அப்டிலாம் ஒன்னும் இல்…” நான் பலவீனமாக மறுத்தேன்.

“அப்புறம் ஏன் சாப்பிட மாட்டேன்றிங்க..??”

“வேணான்னு சொன்னா விடேன்.. ப்ளீஸ்..”

“என்ன காரணம்னு சொல்லுங்க.. விட்டுடறேன்..”

“ம்ம்ம்ம்… நீ.. நீ சொன்னதுதான்..!!”

“ஓ..!! நான் தொடுறது உங்களுக்கு பிடிக்கலையா..?”

“ஆ..ஆமாம்..”

“ஏன்..? நான் தொட்டா என்ன..?”

“எனக்கு ஒருமாதிரி.. அன்-ஈசியா இருக்கு மலர்.. ப்ளீஸ்.. வேணாம்..!!”

நான் சலிப்பாக சொல்லிவிட்டு என் பார்வையை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டேன். மலர் எதுவும் பேசவில்லை. பிசைந்த சாதத்தை கையில் வைத்துக் கொண்டு, அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் என்ன நினைத்தாளோ.. லேசாக தொண்டையை செருமிக்கொண்டு சொன்னாள்.

“ம்ம்ம்.. சரித்தான்..!! உங்க பிரச்னைக்கு நான் ஒரு யோசனை சொல்றேன்.. ரெண்டு பேரும் அதை பண்ணலாமா..?”

“எ..என்ன யோசனை..?” இப்போது நான் குழப்பமாய் அவளை ஏறிட, அவள் அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

“அபிக்கு ஊட்டி விடுறதா நான் நெனச்சுக்குறேன்.. அம்மா ஊட்டிவிட்டதா நீங்க நெனச்சுக்கோங்க..!! எதுவும் தப்பா தெரியாது..!!”

அவ்வளவுதான்..!! என்னால் அதன் பிறகு அவளை எதுவும் மறுத்து பேச முடியவில்லை. அமைதியாக அவள் பிசைந்து நீட்டிய சாதத்தை, வாய் திறந்து வாங்கிக்கொள்ள ஆரம்பித்தேன். பற்களால் அரைத்து விழுங்கினேன்..!! மலர் அவளுடைய முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டவில்லை. குனிந்து சாதத்தை பிசைவதும், பின் நிமிர்ந்து என் வாயருகே நீட்டுவதுமாக இருந்தாள். நான்தான் பலவித உணர்ச்சி அலைகள் உள்ளத்தில் மோத, அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவள் என்னை அபி என்று நினைத்துக் கொண்டாளா என்று எனக்கு தெரியாது. ஆனால் நான்.. அவள் சொன்ன வார்த்தைகளின் தாக்கத்தில்.. கொஞ்ச நேரம் அவளை என் அம்மாவாக நினைத்துப் பார்த்தேன்..!!

நான் சிறு வயதிலேயே அம்மாவை இழந்தவன். அம்மாவுடைய அன்பு என்ற பேரின்பத்தை, அதிக நாட்கள் அனுபவிக்க கொடுத்து வைக்காதவன். மதுரையில் மாமாவுடைய குடும்பத்தில்தான் வளர்ந்தேன். அத்தை அன்பான பெண்மணிதான். ஆனால்.. அம்மாவுக்கு இணையான அன்பு என்று சொல்ல முடியாது. அத்தையை நான் அம்மா ஸ்தானத்தில் வைத்து ஒருநாளும் பார்த்ததும் கிடையாது.

அம்மா இல்லை என்ற ஏக்கம் எனக்கு சிறுவயதில் இருந்தே உண்டு. கயல் வந்த பின்புதான் எனக்கு அந்த ஏக்கம் தீர்ந்தது. கயல் என் காதல் மனைவிதான்..!! ஆனால் என் மீது அம்மாவுக்கு நிகரான அன்பு வைத்திருந்தவள்..!! அவளுடைய அன்பில்.. அவள் காட்டும் அக்கறையில்.. அடிக்கடி என் அம்மாவை நான் உணர்வேன்..!!

“ச்சே.. இது எனக்கு ரெண்டாவது புள்ளைடா.. நீதான் எனக்கு மொத புள்ள..!! போதுமா..?”

ஒரு கையால் என் தலை முடியை கோதிவிட்டவாறு, இன்னொரு கையால் தன் கர்ப்பிணி வயிறை தடவிக் கொண்டே கயல் சொன்னது, இப்போது ஞாபகத்துக்கு வந்து போனது. அந்த கோர விபத்தால் நான் இழந்தது என் காதல் மனைவியை மட்டுமல்ல.. கயலின் உருவில் எனக்கு கிடைத்த என் அம்மாவையும்தான்..!!

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



/jodi/aadai-maathum-mangai/Tamil kudumba kamakathaikalஅம்மா அத்தை ஒல்XXX ரம்பா விடியோ படம்முழு புண்டைool kathaiஅசிரியர் மனவன் செக்ஸ்அம்மா ஓல் ஆடியோ வீடியோ ப்ரீvalamma sex story tamil language 15 episodeTamil girl தாய்ப்பால் sex காமகதைthamil kama kathaikalபுண்டைகதைஅக்கா கமா கதைஒரிணச்சேர்க்கைகிராமத்து ஆன்டி நாட்டுகட்டை முலை பால்புதுசெக்ஸ்மாமியார் முலை சூப்பர்Thamil kamakadaiTamelxnxxvdosபுண்டை மயக்கும் மந்திரம்செக்ஸ்புண்டைThamil pada nayaki muli padangkal30 வயது ஆன்டி xxxபுண்டை விரிக்கும் நாட்டுக்கட்டைதமிழ் ஆண்டிகளின் செஸ் படம்சொந்தங்கள் ஒன்றாக சேர்ந்து ஓக்கும் காமத்திருவிழாதமிழ் பெண்கள் குஞ்சி நோண்டும் sex விடியோx xx pengal mulaiதங்கை ஷாலுவின் முலைசெக்குஸ் விடியேஸ்18வயது தமிழ் பெண்னின் முலைமருமகள் xxx videoபஸ் பயணம் செக்ஸ் கதை விடியோதமிழ் காமம்tamil nadikai sexதமிழ் ஆண்டி XXXபதினெட்டு வயது இந்திய இளம் பெண் ஒக்கும் வீடியோ ஒக்கும் வீடியோவிபச்சார sax , Xxx படம்.கூத்து புண்டை பெரிய படம்கவர்ச்சி ஆண்டிகளின் கில்மா படங்கள்அம்மா அத்தை குருப் ஒழ்ஆன்டி ஓழ் வீடியோamma naditha pitu padam kamakathaiSema ol kataikal(tamil)ஒழுத்தான்akka thampi kamakathaikal tamilmamanar Tamil sex storykamaveri tamilபோலீஸ்காரி கூதிaunty kamaveri Kalla Kadhal kadhaisex in tamiltamil pengal pundai types tips akka nude vedio edukkum thambiவெளிப்புற காம கதைகள் தமிழ்அண்ணிக்கு சுண்ணிதமிழ் பொன்னு ஜெக்ஸ் வீடீயோnalla thooli mulaiyil paal tamil kama kadhaiசுண்ணி போட்டோக்கள்tamil sex storஅம்முகுட்டி செக்ஸ் வீடியோakka thoppl incest kamakathaigalpundai, mulai ool kamakathai tamil.comgramathu nattukattai mallu kanavanaiதமிழ் கள்ள கதால் ஒப்பு விடியேநண்பனின் அம்மா குளியல் காம கதைSexmulaikathaiஹோமோ செக்ஸ் கதைகள்பாவடைதாவனிபோட்டகொழுந்தனர்கூதி பூலு செக்சுTamil sudha xxx photமாமனார் காமகதைகள்tamil teacher sexMethi vo X padamகுண்டாண வயதாண சமையல்காரிதமிழ் காம திரைப்படம்பெண் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல்செக்குஸ் விடியேஸ்anni kuda sex thambi xnxஆன்டியின் கள்ள உறவுரேக sexwww.velinaattu kanavanukku phone sex tsmil kamakathaikal .comமல்லு மாமி ச***** வீடியோஸ்தமிழ் நாட்டு கட்டைகள் மூடு செக்ஸ் வீடியோக்கள்Tamil family sex storeyபுண்ணடபுது பெண் சப்புதல்செக்ஸ் வீடியோ எடுத்து கொள்ளகணவன் தூங்கும் மனைவியை எப்படி எழுப்புகிறான் பாருங்களDeshi randi photuமுலையை சப்ப கொடுத்தாள்.Kalluri pengalidam kattaya sex kaamakathai tamiljodigal tamil kamakathaikal