அன்புள்ள ராட்சசி – பகுதி 3

அத்தியாயம் 3

வடபழனியில் இருந்து வளசரவாக்கம் வருவதற்குள்ளாகவே அசோக் கண்ணயர்ந்திருந்தான். அவனுடைய தலை கார் சீட்டில் சாய்ந்து அண்ணாந்திருக்க, வாய் ‘ஆ’வென்று பிளந்திருந்தது. ஆல்கஹாலால் குழம்பிப் போயிருந்த அவனது மூளை, அன்று முழுதும் அவனை பாதித்த விஷயங்களை எல்லாம், கடுகளவும் லாஜிக் இல்லாமல் கண்களுக்குள் படமாக ஓட்டிக்கொண்டிருந்தது.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

கொட்டும் மழையில்.. கோரமான பற்களுடனும்.. கொலைவெறி கொப்பளிக்கும் விழிகளுடனும்.. பரந்தாமன் ஷிவாவையும், ப்ரியாவையும்.. கோடாரியுடன் விரட்டினார்..!! ‘யாரைப்பாத்து ஆண்ட்டின்னு சொன்ன..? யாரைப்பாத்து சொன்ன..? இனிமே சொல்லுவியா..? சொல்லுவியா.. சொல்லுவியா..??’ என்று சாலமனின் ஆள் ‘குண்டு’ கேத்தரினா.. பற்களை நறநறவென கடித்தவாறு.. அசோக்கின் முகத்திலேயே பாக்ஸிங் பழகினாள்..!! ‘இவன் ஆளு ரொம்ம்ம்ப வயலண்டா இருக்காடா..’ என்று கிஷோர் யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான்..!!

இந்த லட்சணத்தில்.. இவர்கள் சரக்கடித்த பாரில்.. எய்ட்டி ஃபோர் இன்ச் எல்.ஈ.டி டிவியில் ஓடிய.. ஐ.பி.எல் மேட்சின் எஃபக்ட் வேறு.. அவனுடைய கனவில் தெரிந்தது..!! வான்கடே மைதானத்தின் மையத்தில்.. வானை முட்டிவிடுவது மாதிரி நின்றது.. ஒரு ராட்சத வடிவ ராயல் சேலன்ச் குவார்ட்டர் பாட்டில்..!! தந்தூரி அடுப்பில் சுடப்பட்டு கருகிப்போன லெக்பீஸ் ஒன்று, அந்த பாட்டில் மீது ஸ்டைலாக சாய்ந்திருந்தது..!! ஃபுட் கோர்ட்டில் பார்த்த அந்த ஸ்ட்ரேஞ்சர் அழகி (நம்ம ஹீரோயின்தான்).. சியர்லீடர் கெட்டப்பில் மஞ்சள் நிற கச்சையும், குட்டைப்பாவாடையும் அணிந்து கொண்டு.. கையில் சிவப்பு நிற பாம்பாம்களுடன்.. முகத்தை வேறு சோகமாக வைத்துக்கொண்டு.. ராட்சத ராயல் சேலன்ச் பாட்டிலை சுற்றி சுற்றி வந்து.. கிறிஸ் கெயிலுடன் கங்ணம் ஸ்டைல் டான்ஸ் ஆடினாள்..!! இதெல்லாம் பத்தாதென்று, எந்த சம்பந்தமுமே இல்லாமல்.. ஹர்பஜன் சிங் வேறு இடையில் புகுந்து.. ‘ஹே.. பல்லே பல்லே பல்லே..’ என்று ஏற்றிக்கட்டப்பட்ட லுங்கியுடன் தவ்வித்தவ்வி குதித்துக் கொண்டிருந்தார்..!!

“மச்சி வீடு வந்துடுச்சுடா..!!”

காரை ஓட்டிக்கொண்டிருந்த வேணு தோளைப் பற்றிக் குலுக்கவும், அசோக் கனவு கலைந்து விழித்தான். கண்களை சுருக்கி வைத்தவாறே, இமைகளை சிமிட்டி சிமிட்டி சுற்றும் முற்றும் பார்த்தான். கார் ஏதோ கும்மிருட்டுக்குள் நின்றிருந்தது.

“எங்கடா.. வீட்டை காணோம்..??” அசோக் குழப்பமாக கேட்டான்.

“அந்தா… அங்ங்ங்க தெரியுது பாரு..!!”

வேணு எங்கோ தூரமாக கை காட்ட.. அசோக் பாரதிராஜா படத்தில் வரும் பல்லுப்போன கிழவி போல.. கண்களுக்கு மேல் கையை ஹரிசாண்டலாக வைத்து.. அவன் கைகாட்டிய திசையை உன்னிப்பாக பார்த்தான்..!! இருநூறு மீட்டருக்கு அப்பால்.. ஒளிர்ந்துகொண்டிருந்த அவனுடைய வீடு பார்வையில் பட்டது..!! திரும்பி வேணுவிடம் கேட்டான்.

“ஏன் இங்கயே நிறுத்திட்ட..??”

“ஹிஹி.. சும்மாதான் மச்சி.. இங்க இருந்து நடந்தே போயிடுடா.. ப்ளீஸ்..!!”

“ஏன்..?? நீங்க யாரும் வீட்டுக்கு வரலையா..??”

“இ..இல்லடா.. நாங்க இன்னொரு நாள் வரோம்.. நீ கெளம்பு..!!” கிஷோர் பின்சீட்டில் இருந்து சொன்னான். அவன் சொல்லியவிதத்தில் ஒருவித அவசரமோ பதற்றமோ இருந்தது.

“ஏய்.. வீட்டுக்கு வாங்கடா..!! இன்னைக்கு என் பர்த்டேன்னு அம்மா ஏதாவது ஸ்பெஷல் ஐட்டம் பண்ணிருப்பாங்க.. வந்து ஆளுக்கு கொஞ்சம் டேஸ்ட் பாருங்..” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவனுக்கு பின்புறம் இருந்த சாலமன்,

“ஐயையோ..!!!!” என்று அலறினான். அவ்வளவுதான்..!! உடனே அசோக் கடுப்புடன் பின்னால் திரும்பினான். கிஷோரையும், சாலமனையும் பார்த்து படுகோவமாக கத்தினான்.

“டேய்.. எவன்டா இப்போ ஐயோன்னு கத்துனது.. எவன் கத்துனது..?? சொல்லுங்கடா.. எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்.. டெல் மீ..!!!!! என் அம்மா சமையல் அவ்வளவு மட்டமா..??”

“ஐயோ.. அதுக்காக கத்தல மச்சி..!! இவன் ஷூகாலோட என் காலை மிதிச்சுட்டாண்டா..!!” சாலமன் பரிதாபமாக சமாளித்தான்.

“ஏய்.. பார்லயும், ரெஸ்டாரன்ட்லயும் சாப்பிட்டதே வயிறு ஃபுல்லா இருக்குடா மச்சி.. நாங்க இன்னொரு நாள் வந்து சாப்பிடுறோம்..!! அல்ரெடி ரொம்ப லேட் ஆயிடுச்சு.. எங்க வீட்லயும் தேட ஆரம்பிச்சுடுவாங்க..!!”

அசோக்கை சமாளிக்கும் வித்தையை ஓரளவாவது அறிந்தவன் கிஷோர்தான். அவன் அந்தமாதிரி சாந்தமாக சொன்னதும், அசோக் சமாதானமானான். மூன்று பேர் முகத்தையும் மாற்றி மாற்றி ஒருமுறை பார்த்தான். எல்லோருமே இவனைப்பார்த்து அமைதியாக புன்னகைத்தார்கள்.

“ஹ்ம்ம்.. ஓகேடா.. பை.. ஸீ யு டுமார்ரோ..!!”

அசோக் குழறலாக சொல்லிவிட்டு காரை விட்டு கீழே இறங்கினான். கால்கள் சற்றே தள்ளாட வீடு நோக்கி நடையைப்போட்டான். அவன் கீழே இறங்குவதற்காகத்தான் காத்திருந்த மாதிரி, கார் விர்ரென திடீர் வேகம் எடுத்து பறந்தது. காருக்குள் அவர்கள் ‘யப்பா.. ஆண்ட்டி சமையல்ல இருந்து கிரேட் எஸ்கேப்டா சாமி..!!’ என்று கமென்ட் அடித்தது அசோக்கின் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

அசோக் வீட்டுக்குள் நுழைந்தபோது, ஹாலில் இருந்த டிவியில் ஏதோ ஒரு தமிழ் சேனலில், பழைய பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. உதட்டுக்கு மேலே இரண்டு கம்பளிப்பூச்சிகள், உயர நோக்கி ஊர்வதுமாதிரி ஒரு மீசையை ஒட்டிக்கொண்டு.. இரண்டு கையிலும் இரண்டு கர்ச்சீப்களை வைத்து ஆட்டி ஆட்டி நடந்தவாறு.. ‘ஊர்வசியும் இவள்தானோ… ரம்பைதானோ… ரதிதானோ… பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ…??’ என்று.. சிவாஜி கணேசன் சாவித்திரியை பார்த்து பாடிக்கொண்டிருந்தார்..!! சாவித்திரியும் நளினமாக தன் உதட்டை சுளித்து.. முகவாய்க்கட்டையை தோள்ப்பட்டையில் இடித்து.. வெடுக் வெடுக்கென முகத்தை வெட்டிக்கொண்டிருந்தார்..!!

டிவிக்கு முன்பாக கிடந்த சோபாக்களில் ஒன்றில் அசோக்கின் தாத்தாவும் பாட்டியும் அமர்ந்து அந்த பாடலை பார்த்தும், கேட்டும், ரசித்தும் கொண்டிருந்தனர். சரியாக அசோக் உள்ளே நுழைந்த நேரத்தில், தாத்தா பக்கவாட்டில் திரும்பி பாட்டியை பார்த்து புன்னகைத்து..

“ஏய்.. கோமளா..” என்று ரகசியமாக அழைத்து “ஞாபகம் இருக்கா..??” என்று கேட்டார்.

பாட்டிக்கு உடனே பட்டென பழைய ஞாபகம் வந்து, வெட்கத்தில் குப்பென முகம் சிவந்து போனது.

“ம்ம்.. இருக்கு..!!’

என்று கிசுகிசுப்பாக சொன்னவள், தன் முகவாய்க்கட்டையை தோள்ப்பட்டையில் சாய்த்து நளினமாக வெட்கப்பட்டாள். ஏற்கனவே நண்பர்களின் காதலைப்பார்த்து கடுப்புடன் வந்திருந்த அசோக்குக்கு, இவர்களுடைய காலம் போன காலத்து ரொமான்சைப் பார்த்ததும், மேலும் எரிச்சலே உண்டானது. தாத்தாவை பார்த்து சற்றே முறைப்பாகவும், கிண்டலாகவும் கேட்டான்.

“என்ன.. ரொம்ப ரசிச்ச்ச்சு.. பாட்டோட அப்படியே ஒன்றிப்ப்ப்போய்.. டிவி பாக்குற மாதிரி இருக்கு..??”

“அ..அது.. அதுவந்து.. டிவில தேன்கிண்ணம் போட்டான்டா அசோக்கு.. ரொம்ப நாளுக்கப்புறம் நல்ல நல்ல பாட்டா போடுறான்.. அ..அதான் நானும் உன் பாட்டியும்.. செத்த பாக்கலாம்னு..” தங்கள் ரொமான்சை பேரன் பார்த்துவிட்டான் என்ற நாணத்துடன், தாத்தா திணறலாக சொன்னார்.

“ஹ்ம்ம்.. பாத்தது போதும்.. பத்து மணியாகப் போகுது.. போய் படுத்து தூங்குங்க.. போங்க..!!”

“இருடா.. இந்த தேன்கிண்ணம் முடிஞ்சுக்கட்டும்..” தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“ப்ச்.. அதான் சொல்றேன்ல..?? போய் படுங்க போங்க.. தேன்கிண்ணம், தயிர்க்கிண்ணம்னுக்கிட்டு..!!” அசோக் அவ்வாறு கத்த, பாட்டிக்கு கோவம் வந்துவிட்டது.

“ம்க்கும்.. இந்தப்பய வந்தாலே இப்படித்தான்.. நம்மள செத்த நேரம் டிவி கூட பாக்கவிடமாட்டான்.. நீங்க வாங்க.. காலுக்கு ஏதோ தைலம் தேய்க்கணும்னு சொன்னிங்களே.. தேச்சுவிட்டு தூங்க போலாம்..!!”

சலிப்பாக சொன்ன பாட்டி, ரிமோட் எடுத்து டிவியை ஆஃப் செய்தாள். தாத்தாவை கூட்டிக்கொண்டு ஹாலில் இருந்து கிளம்பினாள். அவர்கள் போவதையே அசோக் முறைப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அசோக்கின் தாத்தா, பாட்டியைப்பற்றி தெரிந்து கொள்ளும் முன், நீங்கள் வேறொரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். தஞ்சாவூருக்கு அருகே இருக்கும் அரசுகொடிப்பாளையம் என்ற ஊரில், கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கும் மேலாக, எந்த ஒரு திருவிழாவிற்கும் மேடைநாடகம், தெருக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை. ஆனால் அந்த ஊரின் தற்போதைய நிலைதான் அப்படி. ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அந்த ஊரில் வாரத்துக்கு ஒரு நாடகம், மாதத்துக்கு இரண்டு கூத்து என்று ஊரே அமர்க்களமாய் இருக்கும். திரைப்படம் அந்த அளவுக்கு வேரூன்றி இருக்காத காலத்தில், நாடகத்தையே பெரும் பொழுதுபோக்காக நினைத்திட்ட மக்கள்..!!

அந்த ஊர் ஜமீன்தார் ஒரு கலா ரசிகர். நாடகப்ரியர். யார் வீட்டிலோ கல்யாணம், காதுகுத்து என்று எந்த விசேஷமாக இருந்தாலும், ஜமீன்தார் பெரும்பங்கு செலவை ஏற்றுக்கொள்ள, மாகாளி அம்மன் கோயில் முன்பாக அமைந்திருக்கும் ஊர்ப்பொது மேடையில் நாடகம் நடைபெறும். அவ்வாறு நாடகம் போடுவதற்கு ஜமீன்தார் அணுகுவது, தஞ்சையை சேர்ந்த ‘நாகமணி நாடக சபா’தான். அந்த சபாவின் சார்பாக பவளக்கொடி, வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி என்று எந்த நாடகம் நடைபெற்றாலும், அதில் நாயகனாக நடிப்பது.. ‘நடிப்பிசை வேந்தன்.. நாடக கலா சிரோன்மணி’ நாராயணசாமிதான்..!!

பலத்த கரகோஷங்களுக்கு இடையே மேடையில் தோன்றும் நாராயணசாமி.. அவ்வாறு தோன்றியதுமே.. ‘தேடி வந்தேனே புள்ளி மானே..’ என்று உச்சஸ்தாயியில் பாடியவாறு.. மேடையில் நிற்கும் குறவள்ளியை விட்டுவிட்டு.. முன்வரிசையில் அமர்ந்திருக்கிற கோமளவல்லியை தேட ஆரம்பித்துவிடுவார்…!! அந்த நொடிக்காகவே அத்தனை நேரம் காத்திருந்த கோமளவல்லியும்.. நாராயணசாமியை ஆசையுடன் பார்ப்பாள்..!! அவர்களுடைய பார்வைகள் ஒன்றோடொன்று மோதி, காதல் கதை பேசும்..!! காதலியை கண்டுவிட்ட குஷியில் நாராயணசாமியும்.. ‘ஊர்வசியும் இவள்தானோ… ரம்பைதானோ… ரதிதானோ… பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ…??’ என்று.. சத்தியவான் சாவித்திரிக்காக மனப்பாடம் செய்து வைத்திருந்த பாடலை.. வள்ளி திருமணத்திலேயே அள்ளி வீசுவார்..!! கோமளவல்லியும் சற்றுமுன் செய்தது போலவே, முகவாய்க்கட்டையை திருப்பி அழகாக வெட்கிப்போவாள்..!!

பிறகு நாடகம் முடியும்வரை.. அவ்வாறே இருவரும் இரவு முழுவதும்.. ஊர்மக்கள் சூழ்ந்திருக்க கண்களால் காதலித்துக் கொள்வார்கள்..!! நாடகம் முடிந்தபின்.. அதிகாலை இருளில்.. மேடைக்கு பின்புறமாக.. தனிமையில்.. தயங்கி தயங்கி கைவிரல்கள் கோர்த்துக்கொண்டு.. காதல்மொழி பேசிக்கொள்வார்கள்..!! ஜமீன்தார் தனது சொந்த செலவில் நிறைய நாடகங்களுக்கு ஏற்பாடு செய்ய.. இவர்களது காதலும்.. மேடைக்கு முன்பாகவும், பிறகு பின்பாகவும்.. தங்கு தடை இல்லாமல் வளர்ந்து வந்தது..!!

பிறிதொரு நாளில்.. வேலன் வேடத்திற்கும், வேடன் வேடத்திற்கும் இடைப்பட்ட தருணத்தில்.. உடை மாற்றுவதற்காக பனைஓலை தடுப்புக்கு அப்பால் சென்ற நாராயணசாமி.. ‘கறை.. தேடினாலும் கிடைக்காது..’ என்பது மாதிரி காணாமல் போனார்..!! ‘வள்ளியம்மை.. அச்சு முறுக்கு வாங்கிட்டு வர்றேன்.. எடத்தை பாத்துக்க..’ என்றுவிட்டு எழுந்து சென்ற கோமளவல்லியும்.. ‘ஏய்.. எனக்கு ரெண்டு எள்ளு உருண்டைடி..!!’ என்று ஆசையாக சொன்ன உற்றதோழிக்கு.. உருண்டை வாங்கி வராமலேயே ஊரைவிட்டு தொலைந்து போனாள்..!! நாராயணசாமியும், கோமளவல்லியும் சென்னைக்கு வந்து செட்டில் ஆகி.. பிற்காலத்தில் அசோக்குக்கு தாத்தாவும் பாட்டியுமாய் ஆகிப்போனார்கள்..!!

சரி.. இதற்கும் அந்த ஊரில் ஐம்பது வருடங்களாக கலைநிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா..?? சொல்கிறேன்..!! இவர்கள் காணாமல் போனதற்கு இரண்டு நாட்கள் கழித்து.. ஜமீன்தாருக்கு சாமி அருள் வந்துவிட்டது..!! மகள் போனதால் வந்த துக்கத்திலும்.. தானே தனக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதை, நினைந்து நினைந்து குமைந்து வெந்த ஆத்திரத்திலும்.. ‘டேய்ய்ய்.. ஆத்தா வந்திருக்கேண்டா.. இனிமே எனக்கு விழா எடுக்குறேன்ற பேர்ல.. எவனாவது கூத்து, நாடகம்ன்னு கும்மாளம் போட்டிங்க.. எல்லாரையும் க்ளோஸ் பண்ணிப்புடுவேன்.. க்ளோஸ் பண்ணி.. ராஸ்க்கெல்ஸ்..!!’ என்று சூலாயுதத்தை சுழற்றியவாறு ஜமீன்தார் உக்கிரமான குரலில் கத்தி எச்சரிக்க.. அம்புட்டுத்தேன்..!!!!

தாத்தாவையும் பாட்டியையும் விரட்டி அடித்துவிட்டு, அசோக் சோபாவில் வந்து அமர்ந்தான். கால்களை அகட்டி ‘பப்பரக்கா’ என்று அமர்ந்தவன், டிவியை ஆன் செய்வதற்காக ரிமோட் எடுக்கப் போக, படக்கென்று ஒரு கை அந்த ரிமோட்டை எட்டி எடுத்தது. அசோக்கின் அருகில் ஜம்மென்று வந்து அமர்ந்தாள் அவன் தங்கை சங்கீதா. சற்றுமுன் தாத்தா பாட்டியை முறைத்த மாதிரி, அசோக் இப்போது தங்கையை திரும்பி முறைக்க, அவள் டிவியை ஆன் செய்து VH1 சேனல் வைத்தாள். ‘ஹிட் மீ பேபி.. ஒன் மோர் டைம்..!!’ என்று அர்த்த ராத்திரியில் அலறிய பிரிட்னி ஸ்பியர்சுடன், ‘ஓ.. பேபி.. பேபி..’ என்று லாவகமாக ஜாயின் செய்து கொண்டாள். அருகில் அமர்ந்து தன்னை முறைத்துக்கொண்டிருக்கும் அண்ணனை, கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தலையை மெலிதாக அசைத்து அனுபவித்து பாட ஆரம்பித்தாள். இப்போது அசோக் வாயைத் திறந்தான்.

“ஒய்.. என்ன.. கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனைக்கிறியா..??” என கிண்டலான குரலில் கேட்டான்.

“எ..என்ன உளர்ற.. எதை கண்டுபிடிக்க முடியாதா..??” சங்கீதா அசோக்கை பார்த்து குழப்பமாக கேட்டாள்.

“என்னதான் ஆயிரம் குயில்களுக்கு மத்தில கூவ ட்ரை பண்ணாலும்.. காக்காவோட வாய்ஸ் தனியா காட்டிக் கொடுத்துடும் சிஸ்டர்.. கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸி.. ஹாஹா..!!” சொல்லிவிட்டு அசோக் சிரித்தான். அவ்வளவுதான்.. அண்ணனின் நக்கலில் சங்கீதா இன்ஸ்டன்டாய் டென்ஷன் ஆனாள்.

“யாருடா காக்கா.. யாரு காக்கா..?? குடிக்காரப்பயலே..!!” என்று அவன் தலையில் குட்டு வைக்க முயன்றாள்.

“நீதாண்டி காக்கா.. அண்டங்காக்கா.. மண்டைக்காக்கா.. கொண்டைக்காக்கா.. கொர்ர்ர்ர்… கொர்கொர்ர்ர்…!!”

காக்கா மாதிரி கத்தி காட்டிய அசோக், அவள் கையிலிருந்த ரிமோட்டை படக்கென பறித்தான். தங்கை தன்னை எரித்து விடுவதைப்போல் பார்ப்பதை, சற்றும் சட்டை செய்யாமல் டிவி பக்கமாய் திரும்பி சேனலை மாற்றினான்.

“இப்போ அந்த சாங்கை வைக்கப் போறியா இல்லையா நீ..??” சங்கீதாவின் குரலில் அனல் தெறித்தது.

“முடியாது.. என்ன பண்ணுவ..??” அசோக்கின் குரலில் அலட்சியம் மிகுந்திருந்தது. எந்த சேனலிலும் நில்லாமல் ஒவ்வொரு சேனலாக தாவிக்கொண்டே சென்றவன், எரிச்சலில் முணுமுணுத்தான்.

“ச்சே.. எல்லா சேனல்லயும் ஏதாவது ப்ரோக்ராம் போட்டு உசுரை வாங்குறானுக.. ஒரு சேனல்லயும் அட்வர்டைஸ்மன்டே காணோம்..!!”

என்று சலிப்பாக முணுமுணுத்து தங்கையின் டென்ஷனை பல மடங்காக்கினான். அப்புறம் ஒரு தமிழ் சேனலில் ‘ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்..’ என்று ஏர்டெல் விளம்பரம் ஓடிக்கொண்டிருக்க, உடனே முகம் மலர்ந்து போய்,

“ஆங்.. இது சேனல்..!!”

என்று சந்தோஷமாக சொன்னவன், ஆர்வமாக அட்வர்டைஸ்மன்ட் பார்க்க ஆரம்பித்தான். சங்கீதா அவனிடமிருந்து ரிமோட்டை பறிக்க முயல, படக்கென கக்கத்தில் செருகிக்கொண்டான். அண்ணனின் செய்கையில் கடுப்பான சங்கீதா,

“ரிமோட்டை குடுறா.. குடிக்காரா.. நான் சாங் பாக்கணும்..!!” என்று சண்டை போட்டாள்.

“குடுக்க முடியாது போடி.. நான் ஆட் பாக்கணும்..!!”

“ஆ..மாம்.. இவர் பெரிய ஆட் ஃபில்ம் அய்யாச்சாமி.. ஆட் மட்டுந்தான் டிவில பாப்பாரு..!!” சங்கீதா நக்கலாக சொல்ல,

“ஆ…மாம்.. இவுங்க பெரிய சாதனா சர்ர்ர்றுக்கம்.. சாங் மட்டுந்தான் டிவில பாப்பாங்க.. போடி போடி..!!” என்று கவுண்ட்டர் கொடுத்தான் அசோக்.

சங்கீதா உச்சபட்ச கடுப்புடன் அண்ணனை முறைத்துக் கொண்டிருந்தாள். அசோக் தங்கைக்கு டென்ஷன் ஏத்திவிட்டதில் எக்கச்சக்க குஷியாகிப்போய், மனதுக்குள்ளேயே ரகசியமாய் சிரித்துக் கொண்டான். அப்போதுதான் டிவியில் அந்த விளம்பரம் போட்டார்கள். அசோக்கின் கம்பெனியில் இருந்து தயாரான ஒரு விளம்பரம். அந்த விளம்பரத்தை பார்த்ததுமே, அசோக் புரையேறிப்போன மாதிரி பதறிப் போனான். கக்கத்தில் இருந்த ரிமோட்டை உடனே எடுத்து, அவசரமாய் சேனலை மாற்ற முயன்றான். பதட்டத்தில் வேறேதேதோ பட்டன்களை அவன் விரல்கள் அழுத்த, சங்கீதா இப்போது ரிமோட்டை பிடுங்கிக் கொண்டாள்.

“எதுக்கு மாத்துற..?? ஓடட்டும் ஓடட்டும்.. உன் லட்சணம் இந்த உலகத்துக்கு தெரியட்டும்..!!” என்று திடீர் உற்சாகத்துடன் சொன்னாள்.

“ஏய்.. சேனலை மாத்துடி..!!” அசோக் அவமானத்தில் கத்த,

“முடியாது போ..!!” பழிப்பு காட்டிய சங்கீதா, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். டிவியில் ஓடிய விளம்பரத்தை பார்த்து பார்த்து கைகொட்டி சிரித்தாள்.

“ஹாஹாஹாஹா..!! ‘என்ன வெண்மை.. என்னென்ன வெண்மை.. என்ன புதுமை.. என்னென்ன புதுமை..’..!! ச்சே.. என்ன சாங்கு.. சான்சே இல்ல ப்ரதர்.. கொன்னுட்ட போ..!! ஹாஹாஹாஹா..!!”

“ஏய்.. ரிமோட்டை குடுடி..!!”

“ஹாஹாஹா..!! ஏன் ப்ரதர்.. இந்த கேவலமான வெளம்பரத்தை பாத்தபிறகும்.. எந்த கேனைப்பயலாவது அந்த வாஷிங் பவுடரை வாங்குவான்னு நீ நெனைக்கிற..?? ம்ம்..?? ஹாஹா.. வெளம்பரம் எடுத்திருக்கான் பாரு.. கருமம்..!! த்தூ..!!!”

“ப்ச்.. இங்க பாரு.. இது ஒன்னும் எங்க ஆட் இல்ல.. நாங்க வெறும் ஆடியோ மிக்சிங் மட்டுந்தான் பண்ணினோம்..!!”

“அது போதுமே.. ஆடியோதான இந்த ஆட்லயே ஹைலைட்டு..!! ஹாஹா..!!” என்று சிரித்தவள்,

“என்ன கொடுமை.. என்னென்ன கொடுமை..!!” என்று அந்த விளம்பர மெட்டிலேயே பாட, அசோக் உச்சபட்ச டென்ஷன் ஆனான்.

“அடி வாங்காதடி சங்கு..!! ஒழுங்கா சேனலை மாத்து..!!” என்று கத்தினான்.

“முடியாது..!! என்னோட அறிவு ஜீவி அண்ணன் எடுத்த அட்வர்டைஸ்மன்டை.. நான் பாத்தே ஆகணும்..!!”

“ஹேய்.. நான் ஒன்னும் எடுக்கல.. அது ஹிந்தி விளம்பரம்டி.. ஒரிஜினல் சாங்கை தமிழ்ல டப் பண்றப்போ.. அப்படி பண்ணிட்டானுக.. அதுக்கு நான் என்ன பண்றது..??”

“இதுலாம் செல்லாது செல்லாது..!! இது உன் விளம்பரந்தான்..!! ‘என்ன கொடுமை.. என்னென்ன கொடுமை’..!!” சங்கீதா மீண்டும் பாட, அசோக் இப்போது பொறுமை இழந்தான்.

“ஏண்டி சொல்ல சொல்ல..?? உன்னை..???? என்ன பண்றேன் பாரு..??”

என்று கோவமாக கத்திக்கொண்டே சோபாவில் இருந்து படக்கென எழுந்தான். அண்ணனின் ஆத்திரத்தை அளவுக்கதிகமாய் கிளறிவிட்டோம் என்று புரிந்து போனதும், சங்கீதாவும் இப்போது அவசரமாய் சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள். அசோக் அவளை அடிப்பதற்காக கையை ஓங்க, அவள் ‘டாடீஈஈ..!!’ என்று கத்திக்கொண்டே, உள்ளறைக்குள் ஓடினாள். அசோக்கும் விடாமல் அவளை ஆத்திரத்துடன் விரட்டினான்.

சங்கீதாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், அசோக்கின் அப்பா அடிக்கடி நாக்கூசாமல் சொல்கிற ஒரு பொய்யை பற்றி தெரிந்து கொள்ளலாம். ‘என் பொண்ணு பொறந்த கொழந்தையா இருந்தப்போ.. அவ பசியில அழுறது கூட.. பாட்டுக்கச்சேரி கேக்குற மாதிரி அவ்வளவு இனிமையா இருக்கும்..!! அதனாலதான் அவளுக்கு சங்கீதான்னே பேர் வச்சுட்டோம்..!!’ – இதுதான் அந்த பொய்..!! அப்பாவின் பொய்யை உண்மை என்றே சங்கீதா நம்ப ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தான் பிறந்ததே பாடுவதற்குத்தான் என்று அவள் முடிவு கட்டியபின், சிறுவயதிலேயே அவளுக்கு இசையிலும், பாடலிலும் ஆர்வம் வந்து தொலைத்ததில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இசையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறாள். கர்நாடக சங்கீதத்தையும், ஹிந்துஸ்தானி சங்கீதத்தையும் பயின்று முடித்து, இப்போது வெஸ்டர்ன் க்ளாசிக்கையும் ஒரு கை பார்ப்பது என்று களத்தில் இறங்கியிருக்கிறாள். தன்னுடன் பேசிக்கொண்டிருப்பவர்கள் பேச்சின் ஊடே, சின்ன கேப் விட்டால் கூட போதும்.. ‘சிங்’க ஆரம்பித்துவிடுவாள் சங்கி..!! தனது இசை என்னும் இன்ப வெள்ளத்தால், இந்த உலகையே மூழ்கடித்து மூச்சு திணற வைக்கவேண்டும் என்பதுதான் அவளது முழுமுதற் லட்சியம்..!!

சங்கீதா எம்.ஏ படித்துக் கொண்டிருக்கையிலேயே, அண்ணனின் நண்பன் அண்ட் பிசினஸ் பார்ட்னர் என்ற முறையில், அடிக்கடி வீட்டுக்கு வருகை தந்த கிஷோர் அவள் கண்களில் விழுந்தான். அவனுடைய குழந்தைத்தனமான முகமும், வசீகர சிரிப்பும்தான் முதலில் அவளை அவன்பால் ஈர்த்தன. ‘நீங்க நல்லா பாடுவீங்களாமே.. அங்கிள் சொன்னாரு..’ என்று அவன் ஒருநாள் சொன்னபோது, ‘ம்ம்.. ஆமாம்..’ என்று வெட்கப்பட்டாள். ‘ப்ளீஸ்ங்க.. எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன்..’ என்று அவன் இன்னொரு நாள் கேட்டபோது, ‘ஐயோ.. நான் மாட்டேன்பா..’ என்று போலியாக மறுத்தாள். வேறொரு நாள் அவனிடம் ஒரு கீர்த்தனை பாடிக்காட்ட, அவன் ‘வாவ்.. லவ்லி வாய்ஸ்ங்க உங்களுக்கு..!!’ என்று சொல்லிவிட்டான். இவளும் ‘ரியல்லி..?? தேங்க்ஸ்..!!’ என்று அப்படியே பூரித்துப் போனாள்.

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



Kamakkathiகாட்டுக்குள் காம வெறி ஆண்டியின் செக்ஸ்கமகதைSupar sex pto tamil aundyகுஷ்புவின் "செக்ஸ்போட்டோ" இமேஜ்நடிகை செக்ஸ் படம்Tamil kamaveri family achukathaliyai kattayamaga othen kaamakathaiவிரல் போடும் தங்கை ஓல்மலை பகுதியில் ரகசிய செக்ஸ் கேல்ஸ்tamil manaive sexstoreyஅம்மாவை அடித்து ஓத்த கதைtamil konju sexjayanthi sex storey tamilமாப்பிளை ஒத்த சூப்பர்antharanga videosSalemauntsexபூசனிக்காய் சூத் காமகதை thani.vettil.sexசிண்ன பெண் முலை படம்என் சூத்தை அவனுக்கு காட்டினேன்magan pool amma vayil.in tamilkamaveri pengal kathaiAmma otha sonthakar kathaikalகாமகதைசூத்தை தந்தால்thangachi and annan sex vodes in tamilTamilsuparsexநாட்டுகட்ட ஆன்டிஆண்கள் ஒரிணச்சேர்க்கைHouse Maid Kamakathaikalஅண்ணனின் 16 வயது மகனின் சுண்ணிTamil kundi adi kathaigal(with photos)tamil mom son sex storiessex.filem.முதல்,இரவு.காம.கதைகள்Real kaamaveri kathai tamilரேஜா ஒல்படம்www.ammavai otha story tamilமல்லு மாமி அழகான குன்டிஅம்மாவின் கள்ள சுகம் காம கதைகள்Xxx anti Tamil 50 yai -youtube -site:youtube.comtamilsexkadaikalMamanar vithavai marumagal kamamகன்மணி புண்டைபுண்டை முலை சுத்து படங்கள்காம கதைகள் தாத்தா பேத்தி அம்மாபெண் சுய இன்பம் கேரட்கன்னி பெண் காம போட்டாஸ் முலை படம்indinfamil sexxvibeos com மஞ்சுளா sexசெக்ஸ் விடியோtamil amma sex storieaollattam amma kataisaritha sithi kamakathaigal45 வயது ஆண்டியின் பெரிய முலை படம்akka pundai kathaiதமிழ் கிராமத்து ஆண்ட்டி செக்ஸ் மறைமுகமாகaunty kund xxxvideoகுடும்ப செக்ஸ் தமிழ் xnxxஆயில் மசாஜ் சூப்பர் ஆண்டி sex videoமுலைசெக்ஸ்நடிகர் குஷ்பு குண்டி அடிக்கும் வீடியோmamiyar vetu vealakari kamKathIமுலைபால் ஆண்டிகளின் செக்ஸ்.காம்abaasa amana mulu padamதேவடியாஅன்கல் gaysex கதைகள்மாடி சந்தில் குண்டி முலை தடவிசிங்கலகிஸ்ஆடை இல்லாத மேனிSEXFOTOTAMELஅந்தரங்கமான குட்டி கதைகள்ஒக்கா.தம்பி.புண்டை.குடுwww.tamilscandls.comXxxxxxx படம்தமிழ் ஆண்டி ஜாக்கெட் முலை வீடியோtamil aunty sex photoபுண்டைகதைtamil neighbor kalla kadhal kathaigalதமிழ் செக்ஸ் படங்கள்ஆபசம்அன்டிசெக்ஸ்Xnxx tamil இரவு நேரம் தூங்கும் போதுauntykathaikalVeetu owner Kizhavan tamil kama khathaitamilollkathaiTamil amma Mayan piranthanaal kamakathaiபுதிய ஓழ் கதைகள்புதிய தங்கை செக்ஸ் கதைமுலை படங்கள்Velaikara pennai ootha kathaikal.comகூதிபடம்நாட்டு கட்டை ஆண்டி முலை புகைப்படம்