அன்புள்ள ராட்சசி – பகுதி 8

அசோக் இப்போது மீண்டும் இந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். ‘சரி.. அவளிடம் மெல்ல பேச்சு கொடுக்கலாம்..’ என்று மனதை தயார்படுத்திக் கொண்டான். கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான். சற்றே நகர்ந்து.. தனக்கு முன் நின்றிருந்தவனை தாண்டி.. அவளை அருகாக அணுகி.. ‘ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ..’ என்று அவன் சொல்வதற்கும்.. இடையில் நின்றிருந்த அந்த இடியட்.. அவளுடைய பின்புறத்தை ‘தட்..!!’ என்று தட்டுவதற்கும்.. சரியாக இருந்தது..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

சரக்கென்று திரும்பினாள் அவள்..!! அவளுடைய முகம் ஆத்திரத்தில் இன்ஸ்டண்டாக சிவந்து போயிருந்தது..!! ‘யூ.. ஸ்கவுண்ட்ரல்..!!’ என்று கத்தியவாறு அந்த இடியட்டின் சட்டையை கொத்தாகப் பற்றினாள். அவளுடைய புறங்கையை வீசி ‘பளார்ர்.. பளார்ர்.. பளார்ர்..’ என்று அவன் கன்னத்தில் அறைய ஆரம்பித்தாள்.

“உனக்குலாம் அக்கா தங்கச்சி இல்ல.. அவளுகள போய் இப்படி பின்னால தட்ட
வேண்டியதுதான..??”

அறைந்துகொண்டே பற்களை கடித்து அலறினாள். அவளுடைய ஆவேசத்தில் அசோக் அப்படியே ஆடிப்போனான். அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான். அறை வாங்கியவன் அவளுடைய பிடியில் இருந்து தப்பிக்க.. தன் உடலை ஒரு சிலுப்பு சிலுப்பினான்..!! பிடியில் இருந்து விலகி பின்னால் சரிந்தான்.. பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறி.. யாரோ சாப்பிட்டுக்கொண்டிருந்த டேபிள் மீது சென்று விழுந்தான்..!! அமர்ந்திருந்தவர்கள் எழுந்து கொள்ள.. பிரியாணியோ பீஸ்புலாவோ கீழே விழுந்து சிதறியது..!!

அவள் இப்போது தனது வலது காலை உயர்த்தி, அணிந்திருந்த செருப்பை அவசரமாய் கழற்றினாள்..!!

“உன்னலாம் செருப்பால அடிக்கனுண்டா…!!”

கத்திக்கொண்டே கழற்றிய செருப்புடன் அவன் மீது பாய, அவன் டேபிளிலிருந்து தரையில் உருண்டு விழுந்தான். விருட்டென எழுந்து.. ‘விட்டால் போதும்..’ என்று விழுந்தடித்துக்கொண்டு ஓடினான். மொத்த ஃபுட் கோர்ட்டும் இப்போது அப்படியே அமைதியில் உறைந்து போயிருந்தது.. அனைவரும் திரும்பி இவளையே பார்த்தனர்..!! இவளோ ஆத்திரம் கொஞ்சமும் குறையாமல்.. அலறியடித்து ஓடுகிற அவனையே வெறித்துக் கொண்டிருந்தாள்..!! ‘புஸ்.. புஸ்…’ என்று அவள் கோப மூச்சு விட்டதில்.. அவளுடைய மார்புகள் ரெண்டும் ‘குபுக்.. குபுக்..’ என மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன..!! இன்னும் தணியாத சினத்துடன் முகமும் உதடுகளும் துடித்துக்கொண்டிருந்தன..!! ‘பொறுக்கி.. ராஸ்கல்..!!’ என்று அவளது வாய் முனுமுனுத்தது..!! அசோக் அகலமாய் திறந்த விழிகளுடன்.. ‘ஆ’வென்று பிளந்த வாயுடன்.. அவளையே பார்த்தவாறு.. சிலை மாதிரி நின்றிருந்தான்..!!

இப்போது அவள் சரக்கென்று தலையை சிலுப்பி அசோக்கை பார்த்தாள்..!! அவளுடைய கண்களில் அப்படி ஒரு கோபக்கனல்.. முகத்தில் அப்படி ஒரு ரௌத்திரம்.. உடம்பில் அப்படி ஒரு விறைப்பு..!! கையிலிருந்த செருப்பை படக்கென்று உயர்த்தினாள்.. அசோக்குடைய முகத்துக்கு அரை அடி நெருக்கமாக.. அந்த செருப்பை இப்படியும் அப்படியுமாய் ஆட்டியவாறு.. சூடாகவும், சீற்றமாகவும் கேட்டாள்..!!

“ஹலோ மிஸ்டர்..!!!! உங்களுக்கு என்ன வேணும்..???”

அவ்வளவுதான்…!! அசோக் அப்படியே வெலவெலத்துப் போனான்..!! முதுகுத்தண்டில் யாரோ ஐஸ் கத்தி செருகிய மாதிரி இருந்தது அவனுக்கு..!! ஜிவ்வென்று ஒரு பய சிலிர்ப்பு நாடி நரம்பெல்லாம் ஓட.. விரல்கள் எல்லாம் நடுநடுங்க ஆரம்பித்தன..!! அவனையும் அறியாமல் அவனுடைய கன்னங்கள் இரண்டையும் கைகளால் படக்கென்று பொத்திக் கொண்டான்..!!

“ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்லைங்க.. ந..நத்திங்..!!”

தொண்டையில் சிக்கிக்கொண்ட வார்த்தைகளை கஷ்டப்பட்டு வெளியே துப்பினான்..!! துப்பி முடித்ததும் அவசரமாய் திரும்பினான்..!! கீ கொடுத்த பொம்மை மாதிரி கிடுகிடுவென தன் நண்பர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தான்..!!

அத்தியாயம் 6

அந்த நாளும் அடுத்த நாளும் அசோக்கிற்கு ஒருவித பிரம்மையும் பிரச்னையுமாகவே கழிந்தன..!! ஆசைஆசையாக பேச சென்றவனின் மனதை.. அந்தப் பெண்ணுடைய அனல் கக்கும் பார்வையும்.. அவள் கழற்றி கையிலெடுத்த செருப்பும்.. அந்த செருப்பின் அகலமான அடிப்புறமும்.. அதில் ஓரமாய் ஒட்டியிருந்த பபிள்கமும்.. என எல்லாமும் சேர்ந்து.. ரொம்ப.. ரொம்பவே பாதித்துவிட்டன..!! அந்த பாரதிக்கு.. ‘பார்க்கும் மரங்கள் எல்லாம் பச்சை நிறம்’ தோன்றிய மாதிரி.. இந்த பாரதி மைந்தனுக்கு.. காணும் இடங்கள் எல்லாம் கலர் கலராய் செருப்புகள்தான் தோன்றின..!!

“என்னடா.. வெறும் சாதத்தையே சாப்பிட்டுட்டு இருக்குற.. இந்தா.. இதை கொஞ்சம் கடிச்சுக்கோ..!!” என்றவாறு, அசோக்கின் அம்மா அவனுடைய வாய்க்கருகே செருப்பை நீட்டினாள்.

“மம்மீஈஈ..!!!!” அலறியே விட்டான் அசோக். அவனுடைய முகம் பட்டென வியர்த்துப் போனது.

“அ..அசோக்கு… அசோக்கு… என்னப்பா ஆச்சு..??” பாரதி பதற்றமும் பயமும் தொற்றிக்கொண்டவளாய் கேட்டாள்.

“ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்ல மம்மி..!!”

அம்மாவின் கையில் இருப்பது அப்பளம்தான் என்று புரிந்ததும், சற்றே நிம்மதியடைந்த அசோக், சமாளிக்கும் விதமாய் சொன்னான். ஆனால் அப்புறமும் பாரதி சமாதானம் ஆகாமல்,

“எ..என்னடா நீ… இந்தா.. இந்த தண்ணியை கொஞ்சம் குடி..!!”

என்றவாறே, தண்ணீர் டம்ளரை எடுத்து அவளே தன் மகனுக்கு நீர் புகட்டினாள். அன்று மாலை அசோக் வீடு திரும்பியதில் இருந்தே, அவனிடம் ஒரு வித்தியாசத்தை உணர்ந்திருந்த பாரதி, ‘எம்புள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே..?? எதைப்பாத்து பயந்தான்னு புரியலையே..?? ஒத்தை ஆளா எத்தனை பேய்ப்படம் வேணா பார்ப்பானே..?? இன்னைக்கு அப்பளத்தை பாத்தாலே அனகோண்டாவை பாத்தவன் மாதிரி அலர்றானே..?? காளியாத்தா மாரியாத்தா.. காமாட்சி மீனாட்சி.. கருமாரி மகமாயி.. நீங்கதான் எம்புள்ளைக்கு தொணை இருக்கணும்டியம்மா..’ என்று மனதுக்குள்ளாகவே கவலையும் ரகசியமுமாய் வேண்டிக்கொண்டாள்.

அசோக்கிற்கு காணும் இடங்கள் மட்டும் அவ்வாறு அல்ல..

அந்தப்பெண் ஏற்படுத்திய டென்ஷன் தாங்காமல்.. சலம்புகிற மைன்ட் சனியனை சமாதானம் ஆக்கலாம் என்று.. ஆபீஸை விட்டு வெளியேறி.. அடுத்த தெருவில் இருக்கும் பெட்டிக்கடைக்கருகே.. ஆகாயத்தை வெறித்தபடி.. புகை இழுத்து விட்டுக்கொண்டிருந்தான்..!! புகையின் நடுவினிலும்.. அவளுடைய பூமுகமே மசமசப்பாய் தெரிந்துகொண்டிருந்த வேளையில்.. வந்து சேர்ந்தான் அவன்..!! முழங்காலுக்கு மேலே ஏற்றிக்கட்டப்பட்ட லுங்கியும்.. முழங்கைக்கு மேலே சுருட்டிவிடப்பட்ட சட்டையும்.. முகம் நிறைய தாடியும்.. வாயில் நீட்டிய பீடியுமாய்..!!

“ஸார்.. கொஞ்சம் செருப்பு குடுக்குறீங்களா..??”

“என்னது..????’ அசோக் அதிர்ந்து போய் அந்த ஆளைப் பார்த்தான்.

“செருப்பு ஸார்.. செருப்பு செருப்பு செருப்பு..!!!!”

அந்த ஆள் கண்ணை சிமிட்டிக்கொண்டே, திரும்ப திரும்ப அந்த வார்த்தைகளை உச்சரித்த விதம், அசோக்கை கேலி செய்வது போல இருக்க, கடுப்பான அசோக் கண்ட்ரோல் இழந்து போய், அந்த ஆளுடைய சட்டையை பிடித்துவிட்டான்.

“என்னடா கேட்ட..?????” என்று பற்களை கடித்தான். அந்த ஆளோ அசோக்கின் திடீர் கோவத்தில் மிரண்டு போனான்.

“ஸார்.. என்னா ஸார் இது.. நெருப்புதான கேட்டேன்..?? இஷ்டம்னா குடுங்கோ.. இல்லனா விடுங்கோ.. எதுக்கு சொக்காலாம் புடிக்கிறீங்கோ..??” அசோக்கை ஒருமாதிரி ஏற இறங்க பார்த்தவாறே, அந்த இடத்தை விட்டு அகன்றான்.

எஸ்…!!! கேட்கும் ஒலிகளில் கூட..!!

அசோக்கின் நண்பர்கள் அன்று முழுக்க செம குஷியில் இருந்தார்கள்..!! ‘மாட்டுனான்டா ஒரு மானஸ்தன்’ என்பது மாதிரியான குஷி..!! அன்று முழுதும் அந்த செருப்பு மேட்டரை சொல்லியே, அசோக்குக்கு வெறுப்பு மேல் வெறுப்பு ஏற்றினார்கள்..!! ‘கூந்தல் கருப்பு.. குங்குமம் சிகப்பு..’ பாடலை ரீமிக்ஸ் செய்து பாடி.. கடுப்பு மேல் கடுப்பு கூட்டினார்கள்..!! சாலமன் பாட..

“டி-ஷர்ட்டு கருப்பு..!!”

“ஆஹா..!!” வேணு ஒத்து ஊதினான்.

“அவ கையில செருப்பு..!!”

“ஓஹோ..!!”

“அடங்கிப்போச்சு.. பையன் கொழுப்பு..!!”

“ஓஹொஹோஹஹோ.. ஹோஹஹஹொஹோ..!!”

“ஹாஹாஹாஹாஹாஹா..!!”

கிஷோர் மட்டும் கிண்டலில் கலந்து கொள்ளாமல் சிரிக்க மாத்திரம் செய்தான். அன்று அவர்கள் காட்டில் அடைமழை என்பதை உணர்ந்து கொண்ட அசோக்கும், அமைதி காப்பதே நலம் என்று முறைப்போடு மட்டும் நிறுத்திக் கொண்டான். வாய் திறந்து வார்த்தைகள் எதுவும் சிந்தவில்லை. அசோக்கின் அமைதி அவர்களுக்கு மேலும் உற்சாகத்தையே தந்தது. சீண்டலும் கேலியும் தொடர்ந்தன.

அத்தனை எரிச்சலிலும்.. கிஷோர் கிண்டல் செய்யாமலிருந்தது.. அசோக்குக்கு ஒரு சிறு நிம்மதியை தந்திருந்தது..!! ஆனால்.. அன்று மாலை அவன் வீட்டுக்கு சென்றபோது.. அந்த சிறு நிம்மதியும் சீட்டுக்கட்டு கோபுரமாய் சரிந்து போனது..!! ‘அமைதியா இருக்கான் பாரு.. அவன்தான்டா என் நண்பன்..’ என்று கிஷோரை பற்றி நினைத்திருந்தான்..!! அப்புறந்தான் தெரிந்தது அவன் ஆப்பை வேறிடத்தில் வைத்திருக்கிறான் என்று..!!

“ஏண்டா.. ஒரு பொண்ணைப்பாத்து.. அவ கண்ணு அழகா இருக்கு, காது அழகா இருக்குன்னு சொல்லலாம்.. சிரிப்பு கூட அழகா இருக்குன்னு சொல்லிருக்கலாம்..!! போயும் போயும் அவ செருப்பு அழகா இருக்குன்னு சொன்னியாம்.. அவளும் செருப்பை கழட்டி ‘யா.. லுக் அட் மை ப்யூட்டிஃபுல் செப்பல்..’னு உன் மூஞ்சிக்கு முன்னாடி நீட்டுனாளாம்..??”

சங்கீதா சிரிப்பை அடக்கிக்கொண்டே கிண்டலாக கேட்டபோது.. அசோக்குக்கு அவள் மீது கோவம் வந்தது என்றால்.. கிஷோர் மீது கொலைவெறியே வந்தது..!! சங்கீதாவுக்கு தன் மீதிருந்த வெறுப்பை மறக்கடிக்கவே.. கிஷோர் அந்த செருப்புக்கதையை உபயோகித்திருக்கிறான் என்று புரிந்து கொண்டான்..!! தங்கையை சில வினாடிகள் முறைப்பாக பார்த்தவன்,

“ஒன்னு சேந்துட்டிங்களாக்கும்..??” என்றான் கடுப்பாக.

“ம்ம்… யெஸ்..!!” சங்கி இமைகள் மூடி, சைனீஸ் பொம்மை போல் தலையாட்டினாள்.

“ஹ்ம்ம்..!! இந்த செருப்பு மேட்டர்லாம் உன்னோட வச்சுக்கோ சங்கு.. டாடிட்டயோ மம்மிட்டயோ சொல்லிட்டு இருக்காத.. புரியுதா..??” கெத்தான குரலிலேயே கெஞ்சினான் அசோக்.

“ம்ம்ம்…!! அது.. அந்த பயம் இருக்கணும்..!!”

சங்கீதா திமிராக சொன்னாள். அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேச விருப்பம் இல்லாதவனாய், அசோக் அந்த இடத்தை விட்டு நகர முயன்றான். சங்கீதா அவனுக்கு குறுக்காக ஓடி வந்து வழி மறித்தாள்.

“ஏய்ஏய்ஏய்.. இருடா.. எங்க கெளம்பிட்ட.. உங்கிட்ட நான் என்னன்னவோ கேக்கனும்னு நெனச்சேன்..!!”

“என்ன..??”

“அந்தப்பொண்ணைப் பத்தி கொஞ்சம் சொல்லேன்..?? அவ பாக்குறதுக்கு எப்படி இருந்தா..?? ஹைட்டா குள்ளமா.. கலரா கருப்பா..??”

சங்கீதா அவ்வாறு ஆர்வமாக கேட்கவும், அசோக்கிற்கு பட்டென அவனுடைய மனது லேசாகிப்போனது மாதிரி ஒரு உணர்வு..!! இதயத்தை அந்தப் பெண்ணுடைய ஞாபகம் வந்து ஈரமாய் நனைத்தது..!! அவனையும் அறியாமல்.. உதட்டில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது..!! தலையை சற்றே சாய்த்து.. ஏதோ அந்தரத்தில் பார்வையை நிறுத்தி.. குரலில் ஒரு மென்மையை கூட்டிக்கொண்டு.. ரசனையுடன் சொல்ல ஆரம்பித்தான்..

“அ..அவ.. அவ எப்படின்னா.. அவளை பத்தி சொல்லனும்னா.. அவ ஒரு..” அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சங்கீதா அவனை இடைமறித்து,

“டேய்.. இரு இரு..!! ரொம்ப கஷ்டப்படாத.. அவளை பத்தி நமக்கெதுக்கு இப்போ..?? விடு.. நீயே அவளை ஒழுங்கா பாத்தியோ இல்லையோ..?? நீநீநீ…” என்று இழுத்தவள், அப்புறம் பட்டென

“அந்த செருப்பை பத்தி சொல்லு.. எப்படி இருந்துச்சு அந்த செருப்பு..?? ப்ளாக்கா.. ப்ரவுனா..?? பேட்டாவா.. பேரகனா..??”

என முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்கவும், அசோக் இப்போது உலகமகா கடுப்புக்கு உள்ளானான். தங்கையை ஏறிட்டு வெறுப்பாக முறைத்தான். அவளோ சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, அப்படியும் முடியாமல் கொஞ்ச சிரிப்பை உதடுகள் வழியே சிந்திக்கொண்டு, அண்ணனையே குறும்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக் எதுவும் பேசவில்லை. தன் வலது உள்ளங்கையை அகலமாக விரித்து, அதையே பார்த்தான்.

“என்னடா.. நான் கேட்டுட்டு இருக்கேன்.. நீ கையையே பாத்துட்டு இருக்குற..??” சங்கீதா சீண்டினாள்.

“இங்க பாரு சங்கு.. இப்படியே ஒரு அறை வுட்டேன்னு வச்சுக்கோ.. நாலு நாளைக்கு எந்திரிக்க மாட்ட..!! காது பஞ்சர் ஆயிடும்.. அப்புறம் நீ பாடுற பாட்டை உன்னாலேயே கேட்க முடியாது..!!”

அசோக் அந்த மாதிரி டென்ஷன் ஆனது சங்கீதாவுக்கு ஒரு குதுகலத்தையே அளித்தது. வாயைப் பொத்திக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள். நாக்கை வெளியே துருத்தி பழிப்பு காட்டினாள். அசோக்கால் அவளை எதுவும் செய்ய முடியவில்லை. அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.

என்ன செய்வது..?? அசோக்கிற்கு அப்படிப்பட்ட ஒரு நாளாக அது அமைந்துபோனது. எப்போதும் டிவியில் விளம்பரங்கள் ஓடுகையில் யாரையும் சேனல் மாற்ற விடமாட்டான். அடுத்தவர்கள் வெறுப்பாக இவனை முறைக்க, இவன் விருப்பமாக விளம்பரங்கள் பார்த்து ரசிப்பான். ஆனால் அன்று.. அந்த டிவியில் விளம்பரத்தை பார்த்ததும் எரிச்சலின் எல்லைக்கே சென்றான்.

“பேரகன் எந்தன் தோழன்.. எந்தன் தோழன் பேரகன்..!!”

“ஷ்ஷ்ஷ்ஷ்…. அந்த சேனலை மொதல்ல மாத்துங்க தாத்தா..!!”

என்று தாத்தாவிடம் எரிந்து விழுந்தான். பேரனையே ஓரிரு வினாடிகள் வியப்பாக பார்த்த தாத்தா, அப்புறம் சேனலை மாற்றினார். மாற்றப்பட்ட சேனலில் ஏதோ சீரியல் ஓடியது. அசோக் சற்றே நிம்மதியடைந்தவனாய்.. கண்களை மூடி.. தலையை சோபாவில் சாய்த்து.. அலைபாய்ந்த மனதை ஆசுவாசப்படுத்தலானான்..!! அரை நிமிடம் கூட ஆகியிருக்காது..

“இவனைலாம் செருப்பாலேயே அடிக்கணும்..!!” பாட்டி திடீரென வெறுப்பாக சொல்ல, இவன் பதறிப்போய் படக்கென நிமிர்ந்து அமர்ந்தான்.

“யா..யாரை சொல்ற பாட்டி..??” என்று பாட்டியை பார்த்து கலவரமாக கேட்டான்.

“இந்த செல்லம்மா புருஷனைத்தான் சொல்றேன்.. பாவிப்பய..!!” பாட்டி சீரியலில் வரும் கேரக்டரை சீரியஸாக திட்டினாள். அசோக் நொந்து போனவனாய் தலையை பிடித்துக் கொண்டான்.

இந்த மாதிரி ஆளாளுக்கு அசோக்கை போட்டு பாடாய் படுத்தி, அவனுடைய நிலையை மிகக் கவலைக்கிடமாய் ஆக்கி வைத்திருந்தனர். அவனுடைய மனது ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்தது. ‘பேய் இருக்கா இல்லையா.. பாத்திருக்காய்ங்களா பாக்கலையா.. நம்பலாமா நம்பப்படாதா..?’ என்று வடிவேலுவுக்கு வந்த சந்தேகம் மாதிரி, அசோக்குக்கும் ‘அவ பொண்ணா பிசாஸா.. அவ மேல எனக்கு லவ் இருக்கா இல்லையா.. இதை கண்டின்யூ பண்ணலாமா வேணாமா..’ என்று சந்தேகம் வந்திருந்தது. ‘ஒரு நாள் பேசணும்னு நெனச்சதுக்கே செருப்பு லெவலுக்கு வந்துடுச்சே.. இதை கண்டின்யூ பண்ணினா எங்க போய் முடியும்னு தெரியலையே..??’

இந்த மாதிரி குழப்பமான எண்ணங்கள் அன்றைய அவனது தூக்கத்தை வெகுவாக பாதித்தன. சரியாக உறக்கம் இல்லாமல்.. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்..!!

அடுத்த நாள் காலை.. அசோக்கின் அறை..!! அசோக் அப்போதுதான் குளித்து முடித்து ஃப்ரெஷாக இருந்தான். ஆடை அணிந்து கொண்டிருந்தான். சட்டையை அணிந்து பட்டன்கள் இட ஆரம்பித்தபோது, அறைக்கதவு தட்டப்பட்டது. பட்டன் போடுவதை நிறுத்தி, பனியன் மூடிய மார்புடனே அசோக் சென்று கதவை திறந்தான். பாரதி வெளியே நின்று கொண்டிருந்தாள்.

“என்ன மம்மி..??”

“பால் இல்லடா.. காலைல பால் பாக்கெட் போடாமலே போயிருக்கான்.. என்னன்னு தெரியல..!! உனக்கு காபி வேணும்னா சொல்லு.. மம்மி கடைல போய் பால் பாக்கெட் வாங்கிட்டு வரேன்..!!”

“இல்ல மம்மி.. காபிலாம் ஒன்னும் வேணாம்.. நீ டிபன் ரெடி பண்ணு.. எனக்கு டைமாச்சு.. சாப்பிட்டு கெளம்புறேன்..!!”

“ம்ம்.. சரிடா..!!”

சொல்லிவிட்டு நகர நினைத்த பாரதி, எதேச்சையாக மகனின் தலையை பார்த்தாள். உடனே அவளுடைய முகத்தில் ஒருவித சலிப்பும் எரிச்சலும்..!! அறைக்குள் நுழைந்தவள், அசோக்கின் தலையில் ‘நறுக்’ என்று ஒரு குட்டு வைத்தாள்.

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



வெளிநாட்டு பெண்கள் முளைகள் போட்டோஸ்ஒல் படம்சத்யா.ஆண்டி.கூதி.படம்Tamilsexstoreswww@comஅம்மாவை ஓத்த டாக்டர் குருப்sunniku thavikum karupu pundaikalஅக்கா ஒடம்பு செம சுகம் தம்பி ரெண்டுமுறை ஓத்தான் காமக்கதைகள்tamil bfதமிழ் அப்பா ஓரினச்சேர்க்கை வீடியோஅம்மாவும் பால்காரனும் காம கதைகள்அக்கா குளியல் கதை.வேலைக்காரி ஓள் கதைசிறுவனிடம் ஓல்குஜால் ஓல்கதைமார்வாடி பெண் ஓல் படம்.காம்tamil home akka anty sex striestamil kalla ool kathaigalஅக்கா தூங்கும்போது பாவாடை தூக்கி சூத்தை parthenAppa Magal Tamil sex viedoஆண்டி தம்பி கட்டில் ஓழுtamil kama sex kathaigalsex.hamapaltamilsexstories.commanaiviyin friendai otha kanavan tamil kamakadaigalகுஷ்பு முலை படம்முலை படங்கள் சூப்பர்vera oruvan pondattiyai okkum videos Tamilஇரட்டை லெஸ்பியன் அண்ணன் தங்கை அண்ணி காம கதைகள்அன்புள்ள ராட்சசி – பகுதி 32tamilmamiyarsexstoriesபெரிய பூல் குடும்ப ஓல் video மனைவியின் தோழி பக்கத்துவீட்டு காம கதைபென்கள் புண்டை முடி imagesSex video தமிழ் காம கன்னிதொங்கு.மோலைபூலை சப்பும் காலேஜ் பெண்கள் படங்கள்hous muthal. irva sex stories videosகோயம்புத்தூர் அழகி தமில் Xxx videosகுஸ்பு அபச செக்ஸ் படம்divya ah ootha kaama kathaikanavansexதமிழ் செக்ஸ் காமகதைtamil kudumbha sex storieseera akkul videoskalla purusan tamil storyஇன்பமூட்டும் தமிழ் காம கதைகள்thamil.antuys suya.enpampavadai thokki kattum sex vedioஆண்டிகள் குளியல்தமிழ் நாட்டு கட்டை பெண்கள் ஆபாசம் சேக்ஸ்satham podathey sex storiesஓழ்படம்tamil amma sex storieaகிராமத்து செக்ஷ்அக்குள் முடி சேம் xvideosமருமகள் ஓல்தமிழ் பெண்கள் 16 வயது சூத்துதமிழ் செஸ் கல்யாண வீடியோThalai sexsilku thevudiya sex pundai kama tamil kadhaiகிழவன் ஆன்டி ஓழ் கதைwww tamilscandals com kama kathaikal muthal iravu muthal uravuகிழட்டு புல் ஓழ் கதைதமிழ்செக்ஸ் 2053இத்தியன் காம விடியேசித்தியை ஓழ் பேடும் சுகம்tamil new kamakathaigalwww.tamil kamakathaikal with photosபுண்டை சுண்ணி மலேசியா விடியோpundai sugam kama vattai kathaiமருமகள் ஓல்அக்கா முலைநடிகை புன்டேtamil amma magan sex storyதேவடியாபெ.ரிய கூதி பெரிய முலைகல் com.முஸ்லிம் ஆன்டி வெறி காமகதைkama mangai koodhi potoTamil marumagal kalla ol kathaikaltamillatestsexstoryஆண்டிசெக்ஸ்மருமகள் ஓல்முலைசப்புதல்xnxx தூக்கம் ச*****antyes saving sex story in tamiltamil sex storyesபெண்கள் பேண்டியை ஊம்புதல்Real kaamaveri kathai tamilகாமகதைஅம்மா மகனை கட்டி வைத்து மிரட்டி ஓத்த கதைவளர்த்த மகன் மகள் மருமகளுக்கு அம்மா காமகதைவெறித்தனம் ஆக அவளை நான் ஒத்து சிம்பு ஒல்படம்தமிழ் ஆபாச பேச்சி வீடியோ xxx.com