♥ நீ -29♥

சாலையில் மழை பெய்த ஈரம் அப்படியே இருந்தது..! அங்கங்கே சின்னச் சின்னக் குட்டைகளாக மழைநீர் தேங்கியிருந்தது..! சாக்கடைத் தண்ணீர் கொஞ்சம் அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது..!!
கால்களைப் பார்த்துப் பார்த்து.. எடுத்து வைத்து நடக்க வேண்டியிருந்தது..!
இன்னும் சில…வீடுகளிலும்.. மரங்களிலுமிருந்து.. மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது..! காக்கை.. குருவிகள் வசதியான இடங்களில் உட்கார்ந்து… சிறகுலர்த்திக்கொண்டிருந்தன..!! நடமாடும் மனிதர்களின்… ஒவ்வொருவர் கையிலும்.. தவறாமல் குடை இருந்தது..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

பண்ணாரி வழியாக… சத்தியமங்கலம் செல்லும் பேருந்து.. புறப்பட்டுத் தயாராக இருந்தது..! பேருந்தில் ‘காதல்.. பிசாசே…காதல் பிசாசே..’ பாடல் இறைந்து கொண்டிருந்தது.!
கோவையிலிருந்து.. வரும் பேருந்து…! இருப்பினும் இன்று கூட்டமின்றி.. இருந்தது..! நிறைய இருக்கைகள் காழியாக இருந்தது..!!
நீ ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டாய். ஜன்னலின் விளிம்பில் மழையின் ஈரம் கசிந்து கொண்டிருந்தது..!!

ஏஸி பேருந்து போல.. உள்ளே குளுகுறுவென்றிருந்தது. நீ.. உன் தோள் பேகை மடியில் வைத்து அணைத்துக் கோண்டாய்..!

முன்னிருக்கையில் ஒரு புதுமண ஜோடி உட்கார்ந்திருந்தனர்.

”இந்த பஸ் நேரா.. பண்ணாரியே போகுதுங்களா..?” என்று என்னைப் பார்த்துக் கேட்டாய்.

”நேரா… போறதுக்கு இது என்ன பிளேனா..? வளஞ்சு… வளஞ்சுதான் போகும்..” என்றேன்.

நீ.. அப்பாவியாகச் சிரித்தாய்..! ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தாய்.

பேருந்து வேகமாகச் செல்லத் துவங்க… மழையின் ஈரக்காற்று… விசுவிசுவென…வீசி… மயிர்க்கால்களையெல்லாம் சிலிர்க்க வைத்தது..! காற்றுக்கு.. உன் கூந்தல் உதிரிகள்… பறந்து வந்து என் முகத்தில் மோதிக்கொண்டே இருந்தது..! நீயும் முடிந்த வரை.. அதை எடுத்து.. உன் காதோரமாக ஒதுக்கிக் கொண்டிருந்தாய்..! அப்படியும் அது சிலிப்பிக்கொண்டு வந்தது..!!
உன் தலையிலிருந்து வீசிய.. ரோஜா மணம் மிகவும் சுகந்தமாக இருந்தது..!
நானும் வெளியே பார்த்தவாறு… உன் பக்கமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்..!

முன்னிருக்கையில் இருந்தவர்கள்.. அண்மையில்தான் மணமானவர்களாக இருக்க வேண்டும்..! பெண்ணின் கழுத்தில் மெருகு கலையாத தாலிக்கயிரும்…இரட்டை வடச் சங்கிலியும் பிணைந்து கிடந்தது..! அதைத் தவிறவும் அந்தப் பெண் நிறைய..நகைகளை அணிந்திருந்தாள்.! வயலட் கலர் புடவையில் நல்ல நிறமாக இருந்தாள்..! நெளிநெளியான கூந்தலில்… சரம் சரமாக பூ வைத்திருந்தாள்..! தன் கணவன் தோளில் சாய்ந்தவாறு… மிகச்சன்னமான குரலில் சிரித்துச் சிரித்துப் பேசினாள்…!!

”தாமரை..” மெல்லிய குரலில் அழைத்தேன்.

வெளியே பார்த்துக் கொண்டிருந்தவள்.. சடக்கென என் பக்கம் திரும்பினாய் ”என்னங்க..?”

”மேகலா.. அழகாத்தான் இருக்கா… இல்ல…?”

என்னை வியப்புடன் பார்த்தாய். என் எண்ணம் உனக்குப் புரிந்து விட்டது..! நீ சிரித்தாய்..!

”நீ.. என்ன சொல்ற..?” என்றேன்.

”நா… என்னங்க… சொல்றது..?” என்றாய்.

”அதானே…நீ என்ன சொல்லுவ..? பாவம்..!!” என்றேன் ”ஆனா தாமரை..!! அவ மனசுலயும் அந்த சைத்தான் பூந்துருச்சுனு நெனைக்கறேன்..!!”

நீ.. அப்பாவியாகச் சிரித்தாயே தவிற… ஒன்றும் பேசவில்லை.

மழைக்காற்றின்.. ஈரத்துடன்.. உன் அருகில் உட்கார்ந்து.. இப்படி பிரயாணிப்பது… மனதுக்கு மிகவும் சுகமாக இருந்தது..!!

திடுமென நீ… ” தீபா.. உங்களப் பத்தி ஒன்னு சொன்னாங்க..” என்றாய்.

”என்னைப் பத்தியா..? என்ன சொன்னா..?”

”உங்கள மாதிரி.. ஒருத்தரப் பாக்கறது.. அதிசயம்னு சொன்னாங்க…!!”

” ஓ..!! ஏனாம்…?”

”உங்களப் பத்தி…நா அவகிட்ட.. எல்லாமே சொன்னங்க..”

”எல்லாமேன்னா..?”

”உங்க… நல்ல மனசு..! குணம்..!! தனியாருக்கறது… எல்லாம் சொன்னங்க..!!”

”ஓ…!! அப்படியா..?”

இப்படி சின்னச் சின்னதாக நிறையப் பேசினோம்..!! பயணத்தில்.. இருவரும் மிகவும் அன்னியோன்யமாக இருந்தோம்..!!

ஒன்னேகால் மணி நேர.. பிரயாணம்..! வேறு சமயமாக இருந்திருந்தால்.. நிச்சயமாக அழுத்துப் போயிருக்கும்..! ஆனால் நீ என் பக்கத்தில் இருந்ததால்… அப்படி எதுவும்தோண்றவில்லை..!!

பண்ணாரி அம்மன் கோவிலின் விஸ்தாரத்தையும்.. அதன் முன் இருந்த…காலி இடத்தையும் பார்த்து வியந்தவாறு சொன்னாய்.
”குண்டத்தப்ப… எள்ளு விழ எடமிருக்காது..! இப்ப பாருங்க.. எப்படி இருக்குனு..!!”

எனக்கு தெய்வ பக்தியெல்லாம் எதுவும் கிடையாது.! ஆனால் உன் மனம் கோணவேண்டாம் என்பதற்காக.. உன்னுடன் சேர்ந்து பிரகாரமெல்லாம் சுற்றி வந்தேன்..! சாமி சிலைகளைக் கண்ட பக்கமெல்லாம் விழுந்து.. விழுந்து வணங்கினாய்..!!

திருமணம்… காது குத்து… பெயர் சூட்டுதல்.. போண்ற சுப காரியங்களும்… நிறையவே நடந்து கொண்டிருந்தன..!
கோவிலை விடவும்… மண்டபங்களில் கூட்டம் நிரம்பியிருந்தது..!!

கோவிலிலும் மழை பெய்திருந்தது..! தரையெங்கும் மழை ஈரத்தின் குளுமை இருந்தது.! வானம் இன்னும் மேகமூட்டமாகவே இருந்தது..! சூரியனுக்கும் இன்று விடுமுறை போலும்…!!

வெளியே வந்து…சுற்றிய போது..
”ஐஸ் சாப்பிடலாமா.. தாமரை..?” என்றேன்.

”மழ.. இதுலீங்களா..?” என்றாய்.

”ம்ம்…!! நல்லாருக்கும்..!!” சாக்கோபார் இரண்டு வாங்கினேன்.

ஒருமணிநேரத்துக்கும் மேலாக..கோவிலின் சுற்றுப்புரத்தில் சுற்றிக்கொண்டிருந்து விட்டு… அங்கிருந்து கிளம்பினோம்..!!

பேருந்தில் உட்கார்ந்து..
”நேரா.. ஊருக்குங்குங்களா..?” என்று கேட்டாய்.

”என்ன அவசரம்..? இன்னும் டைமிருக்கில்ல..?”

”வேற… எங்கீங்க…?”

”பவானிசாகர் டேம் இருக்கே..? ஜாலியா… டைம் பாஸ் பண்ணிட்டு அப்பறம் போலாம்..?”

”செரிங்க..!!” என்று சிரித்தாய்.

பேருந்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே… மழை மறுபடி தூரத்தொடங்கியது..! நகரப்பேருந்து.. என்பதால்… அணையை அடைய… நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது..!

பவானிசாகர் அணையை அடைந்த போது… எனக்கு லேசாக வயிறு பசித்தது..! தூ வானம் விட்டபாடில்லை..! மழை தூறிக்கொண்டேதான் இருந்தது..!!

அந்த மழைத் தூரலிலும்… சுற்றுலாப் பயணிகள் நிறையப் பேர் வந்திருந்தனர்..! நிறையக் கடைகள் கூட்டமாகவே இருந்தன.! உணவகங்களிலிருந்து…பொரித்த மீன் வாசணை… மூக்கைத் துளைத்தது..!

”மொதல்ல சாப்பிட்டுக்கலாம் தாமரை..” என்றேன்.

”செரிங்க..! ஆனா மழைதான் தூத்தலாவே இருக்கு..!!’ என்றாய்.

”தூறட்டும்.. வா..!!” ஒவ்வொரு கடையாகப் பார்த்தவாறு சிறிது நடந்து.. கூட்டம் குறைவாகத் தெரிந்த… உணவகத்துக்குள் போய் உட்கார்ந்தோம்..!

மீன் குழம்புடன் சாப்பிட்டோம். புதிய மீனை… கண் முன்பாகவே ரோஸ்ட் போட்டுத்தரச் செய்து சாப்பிட்டோம்..!! பொதுவாக நிறைய மீன்கள்… முந்தைய நாள் ரோஸ்ட் போடப்பட்டதாக இருக்கும்..!!

சாப்பிட்ட பின் லேசான தூரலில் நனைந்து கொண்டே பூங்காவில் நுழைந்தோம்..! மழை தூறிய போதும்… இளம் காதலர்களுக்குக் குறைவில்லாமல் இருந்தது..!

முதலைப் பண்ணையில் முதலையைப் பார்த்ததும்.. நீ என் கையைக்கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கேட்டாய்.
”இதோட தோலு மட்டும் ஏங்க.. இப்படி இருக்கு..?”

” எப்படி…?”

”கெட்டியா…பாறைமாதிரி..?”

”எனக்கும் தெரியல..!!” என்றேன்.

இன்னும் பாம்பு… எலி…கழுகு… மான்கள்.. என்று பார்த்து… தெரிந்ததைப் பேசி… உற்சாகமாகச் சுற்றிக் கொண்டு…அணைக்கு ஓரமாகப் போய்… நீண்ட நேரம்… ஆற்றோரமாக நின்றிருந்தோம்..!! மழையின் தூரல் ஒரு பொருட்டாகவே இல்லை…!!

உன்னுடன் சேர்ந்து.. இப்படி சுற்றிக்கொண்டிருப்பது.. எனக்கும் ஆனந்தமாகவே இருந்தது..! உன்னுடைய குழந்தைத் தனமான குதூகலம்.. என்னையும் பரவசப்படுத்தியது..!!
நேரம் போவதே தெரியாமல் சுற்றிக்கொண்டிருந்தோம்..!
கால்கள் வலியெடுக்க…
”எங்காவது உக்காரலாம் தாமரை..” என்றேன்.

”செரிங்க…” என்றாய் பின்.. ”எங்கீங்க உக்கார்றது..?” எனக் கேட்டாய்.

வாய்க்கால் ஓரமாக கீழே வந்த போது… தண்ணீர் ஓரத்தில் இருந்த செடி மறைவுகளில் எல்லாம்… நிறையப் பேர் ஜோடி… ஜோடியாக உட்கார்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது..!!

”என்னங்க… இது… இங்கயும் இப்படி..?” என்றாய் நீ.

”இது இங்க மட்டுமில்லடி…! எங்கெல்லாம்… நம்மள மாதிரி நல்லவங்க இருக்காங்களோ… அங்கெல்லாம் இப்படித்தான்..” என்று நான் சொல்ல…
சிரித்து.. என் தோளோடு இணைந்து நடந்தாய்..!

பூங்காவின் இடைப்பகுதியில் வந்து…. உட்கார்வதற்கென கட்டப்பட்டிருந்த… மேடைகளில் ஒன்றில் நீண்ட நேரம் உட்கார்ந்து..ஓய்வெடுத்த பின்னரே கிளம்பினோம்..!

பேருந்தில் திரும்பி வரும்போது… முந்தானையால் உடம்பைப் போர்த்தியவாறு..மூக்கடைத்துக் கொண்ட குரலில் நீ பேசினாய்..!

”இன்னிக்குத்தாங்க..! நான் ரொம்ப…ரொம்ப சந்தோசமா இருக்கேன்…”

”அப்படியா..?” உன்னோடு அணைந்தவாறு கேட்டேன்.

”நீங்கதாங்க… என்னோட.. வாழ்க்கையவே மாத்திருக்கீங்க..”

”அட…” நான் புன்னகைத்தேன் ”எப்பருந்து நீ… இந்த மாதிரிலாம் பேசக்கத்துட்ட..?”

சிரித்தவாறு என் தோளில் சாய்ந்து கொண்டு..
” தெய்வங்க… நீங்க…!!” என்று சொன்ன உன் குரல் நெகிழ்ந்திருந்தது…..!!!!

— சொல்லுவேன்…!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



கூதிஓல்அக்கா தோழி பாத்ரூம் கதைஅம்மாவின் காம காதல்தங்கைக்கு காமம் இருப்பதை எப்படி அறியலாம்Tamilsuparsexவேலை முதலாளியுடன் Nude xvideo.co.tamil incest kamakathaikalநடிகை சினோகவின் sexy xwwwகுங்கும அழகிகள், ஓல் வீடீயோ XNXX.comkamakkathaigalஅத்தை ஓலுSEXSTORETHMILஉள்ள போகல காமகதைtamilnadu aunty mulai xxx photoமலேசிய பெண்கலை ஓக்கும் படம்தாத்தா பேத்தி காம கதைதமிழ் பெண் வாசம் பண்ணும் செக்ஸ் கதைபுண்டை விரல் போடுதல்அம்மா மகள் காமம்தமிழ் பொண்ணுங்கள் gallery நம்பர்anty suthu kamakathaitamil kama kathaigal with picturesTaamilsexstorieskamaveri kathaitamiloolkathaikalwww.orutamilsexstories.comvillagesexvidostamilஅம்மா காமகதைகல்லூரி மாணவி கள் கூதியை விரித்து காட்டும் முதல் விடியோஅனுஷ்கா ஒல் படம்அப்பா மகள் காம கதைtamil mulai imagecollej ponum 20 vayatu ponnum sexxxx tamil thangai sex kathaiநடிகையை கதற கதற கூதியை கழிக்கும் காம கதைமனைவி கள்ள காதல் காம கதைandai vetukaran ool kamakathaikalvilage aunty mudi nirandha preya pundai phottos மஜா மல்லிகா செக்ஸ் விடியோபெண் likking செக்ஸ் hordanty suthu kamakathaiதமன்னா நிர்வாண ஒல்டாக்டர் sex boobs என்றால் என்னமஜா மல்லிகா கதைகள் அரவாணிwwwsexyxxxdllமூடு வந்த சித்திபஸ்சில் சப்பிய குண்டு முலை கதைகூதி புன்டை விடியோ தமிழ் பெண்கள்3 ஜோடி மனைவிகள் மாற்றம் காமக்கதைகள்newtamilsexstoresஅம்மணபடம்velaikari kamakathai thamill newஓலு கதைகள்புண்டை.ஆபசா.ரேஜாPundai kathaigalஆபாச நிர்வாணபடங்கள்செக்ஸ் உறவுதமிழ் ஆபாச வீடியோக்கள்கஸ்தூரியின் கூதி படங்கள்மாலதி கோமதி ஓல்பெரிய முலைமுலைகள்அர அர மகாதேவகி தமிழ் கரடி கதைபெண்கள்புண்டைதமிழ்.செக்ஸ்.வீடீயோtamil mami sex storieaகொங்கைகள் காமக்கதைகள்புண்டை மேடு படங்கள்கள்ள ஒல்அம்மா அம்மா மகன் கும்மாளம் ஆட்டம்