அன்புள்ள ராட்சசி – பகுதி 23

“என்னடா பண்ணின என்னை..??” மீரா சீற்றமாக கேட்டாள்.

“என்ன பண்ணேன்னா..??”

“நைட் என்ன பண்ணின என்னை..??”

“நைட்டா..?? ஒ..ஒன்னும் பண்ணலையே..??”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“ஏய்..!! பொய் சொன்ன.. அப்படியே கழுத்தை நெறிச்சு கொன்னுருவேன்..!! உண்மையை சொல்லு..!!”

“ஐயோ.. சத்தியமா மீரா.. ஒன்னும் பண்ணல..!! நைட்டு உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு.. உன்னால நடக்க கூட முடியல.. அதான் இங்கயே ரூம் எடுத்து.. உன்னை அந்த கட்டில்ல படுக்க வச்சுட்டு.. நான் தரைல படுத்துக்கிட்டேன்.. அவ்வளவுதான்.. வேற எதுவும் பண்ணல..!!”

“அப்புறம் ஏன் ட்ரஸ் இல்லாம கெடக்குற..??”

“நான்தான ட்ரஸ் இல்லாம கெடக்குறேன்.. நீ ட்ரஸ் இல்லாம கெடந்தாத்தான் தப்பு..!!”

“ப்ச்.. கேட்டதுக்கு பதில் சொல்லு.. எங்க உன் ட்ரஸ்லாம்..??”

“அதோ.. அங்க..” சேரில் காய்ந்து கொண்டு கிடந்த உடைகளை நோக்கி, அசோக் கை நீட்டினான். மீராவும் திரும்பி பார்த்தாள்.

“அதை எதுக்கு அங்க அவுத்து போட்ருக்குற..??” மீரா இன்னுமே கோவம் குறையாமல் கேட்க,

“ம்ம்.. வேண்டுதலு..!!” அசோக் சலிப்பாக சொன்னான்.

“இப்போ அறை வாங்க போற நீ..!!”

“ஹையோ..!! நைட்டு என் ட்ரஸ் ஃபுல்லா நீ வாமிட் பண்ணிட்ட.. போதுமா..?? பயங்கர ஸ்மெல்.. அதோட எப்படி படுக்குறது.. அதான் அலசி காயப்போட்டுட்டு படுத்திருந்தேன்..!!”

“ஓ..!! வாமிட் பண்ணிட்டனா..??”

“ஆமாம்..!! அதோ.. அங்க பூரா..!! யப்பா.. எல்லாம் க்ளீன் பண்ணிட்டு படுக்குறதுக்குள்ள.. என்னால முடியல..!! பாத்ரூம்குள்ள போய் பாரு.. உனக்கே புரியும்.. உன் நர்ர்ர்றுமணம்..!!” அசோக் அந்த மாதிரி படபடப்பாக சொன்னதும்தான், மீராவின் கோபம் சற்று தணிந்தது.

“அ..அவ்வளவுதான..?? வேற எதுவும் பண்ணலைல..??”

“வேற.. உனக்கு வாய், மூஞ்சிலாம் கழுவிவிட்டு.. பெட்ல படுக்க வச்சேன்..!!”

“ப்ச்.. அதை கேக்கல..!!”

“அப்புறம்..??”

“வேற எதுவும்..??”

“வேற எதுவும்னா..??”

“ஹையோ..!! என்னை டச் பண்ணுனியான்னு கேட்டேன்..!!”

“டச்னா..?? ம்ம்ம்.. அ..அது.. ஒ..ஒரே ஒரு தடவை..”

“ஒரே ஒரு தடவை..??”

“உ..உன்னை ஹக் பண்ணினேன்..!!” அசோக் தயங்கியவாறே சொல்ல, மீரா உடனடியாய் உக்கிரமானாள்.

“என்னது..?? எவ்ளோ தைரியம் உனக்கு..??” என்று அசோக்கின் தலைமுடியை பிடித்து ஆய்ந்தாள்.

“ஆஆஆ..!!! ஐயோ.. ஹக்தான் மீரா.. ஹக்கு..!!”

“அதான்.. ஏன் பண்ணின..??”

“நீதான் பண்ண சொன்ன.. கெஞ்சின..!!”

“பொய் சொல்லாத…!!!”

“சத்தியமா.. ஆஆஆ..!!! சத்தியமா மீரா.. நம்பு.. ப்ளீஸ்..!!” அசோக் கதற, மீராவுக்கு இப்போது சற்று நம்பிக்கை வந்தது. அவனுடைய தலை முடியை விடுவித்தாள்.

“ஒழுங்கா உண்மையை சொல்லு.. நானா ஹக் பண்ண சொன்னேன்..??”

“நீதான் மீரா.. கையை நீட்டிக்கிட்டு ஏக்கமா சொன்ன..!!”

“ஓ.. வேற என்னலாம் சொன்னேன்..??”

“என்னன்னவோ சொன்ன.. அசோக் குட் பாய், மீரா பேட் கேர்ள்.. என் மேல அன்பு காட்ட யாருமே இல்ல அசோக்.. எப்போவும் என் கூடவே இரு அசோக்.. அப்டி இப்டின்னு..!! நைட் உன்னை பாக்கவே ரொம்ப பாவமா இருந்தது மீரா..!!”

அசோக் சொல்ல சொல்ல, மீராவுக்கு இரவு நடந்ததெல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் நினைவுக்கு வந்தது. நினைவு வர வர.. ‘ப்ச்’ என்றவாறு தலையை பிடித்துக் கொண்டாள்.

“ஓ.. காட்..!!!”

என்று சலிப்பாக சொன்னாள். சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே அவஸ்தையாக பார்த்தவள், அப்புறம் திரும்பி நடந்தாள். ‘ஓ மை காட்.. ஓ மை காட்..’ என்று ஆதங்கமாக முனுமுனுத்தவாறே சென்று, தனது பேகை திறந்தாள். ஏதோ இரண்டு மாத்திரை பட்டைகளில் இருந்து, இரண்டு மாத்திரைகளை கிழித்து எடுத்தாள். வாய்க்குள் போட்டுக்கொண்டு, ஜாடி எடுத்து தண்ணீரை தொண்டைக்குள் சரித்துக் கொண்டாள்.

“எ..எதுக்கு இப்போ டேப்லட்…??” அசோக் குழப்பமாக கேட்க,

“ம்ம்..?? எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கனுமா..??”

மீரா எரிந்து விழுந்தாள். கொஞ்ச நேரம் அப்படியும் இப்படியுமாய், சலிப்புடன் தலையை அசைத்துக் கொண்டிருந்தாள். அப்புறம் ஏதோ நினைத்தவளாய், அசோக்கிடம் சாந்தமான குரலில் சொன்னாள்.

“இங்க பாரு அசோக்.. அதுலாம்.. நேத்து ஏதோ போதைல சும்மா உளர்னது.. எதையும் சீரியஸா எடுத்துக்காத.. ஓகே..??” மீரா அவ்வாறு சொன்னதும், அசோக்கின் முகம் பொசுக்கென வாடிப் போனது.

“என்னது..?? உளர்னியா..??”

“ஆமாம்..!!”

“இ..இல்ல.. நம்ப மாட்டேன்.. நீ ஏதோ மறைக்கிற..!! நேத்து நீ கட்டிப் புடிச்சுக்கோன்னு சொன்னப்போ.. அப்படியே..”

“ப்ச்.. அதான் சும்மா உளர்னதுன்னு சொல்றேன்ல..?? தேவை இல்லாம அதையே நெனைச்சுட்டு இருக்காத..!! புரியுதா..??”

மீரா சீற்றமாக சொல்ல, அசோக் கடுப்பாகிப் போனான். அவளையே சில வினாடிகள் முறைப்பாக பார்த்தான். அப்புறம் தலையை குனிந்து கொண்டு, அவளுக்கு கேட்காமல் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான்.

‘ம்க்கும்.. அதை நெனைக்காம வேற எதை நெனைக்கிறதாம்.. அம்பது நாள் லவ்ல நேத்துதான் ஒரு குட்டி ரொமான்ஸ்.. அதையும் நெனைக்காம.. இந்த சிடுமூஞ்சியை மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்கனுமாக்கும்..?? போதை தெளிஞ்ச உடனேயே மரம் ஏறிடுச்சு.. போக்கிரி வேதாளம்..!! கல்யாணத்துக்கு அப்புறம்லாம் குவார்ட்டரை ஊத்திவிட்டாத்தான் மேட்டரே போல..?? எல்லாம் என் தலையெழுத்து..!!’

“எய்.. என்ன மொனங்குற..??” மீரா முறைப்பாக கேட்க,

“ஒன்னுல்ல..!!” அசோக் சலிப்பாக சொன்னான்.

“சரி.. எனக்கு ஒரே தலை வலியா இருக்கு.. கீழ போய் ஒரு டீ வாங்கிட்டு வா..!!”

“ம்க்கும்.. ஆர்டர் போடுறதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல..!!”

“என்ன ஆச்சு இப்போ உனக்கு..?? சும்மா சும்மா மொனங்குற.. மொறைக்கிற..??”

“ஒன்னும் ஆகல..!! டீ வேணும்னா.. நீயே ரிஷப்ஷனுக்கு கால் பண்ணி சொல்லு.. கொண்டு வருவாங்க..!!”

“ஓ..!! சரி.. உனக்கு டீ வேணுமா..??”

“ஆமாம்..!!! ஸ்ட்ராங்கா..!!!!!”

அசோக் வெறுப்பாக சொன்னான். மீரா டெலிபோனை அணுகி ரிஷப்ஷனுக்கு கால் செய்தாள். இரண்டு டீ கொண்டு வருமாறு சொன்னாள். சாவி பார்த்து அறை எண் குறிப்பிட்டாள். பிறகு ரிசீவரை வைத்து விட்டு அசோக்கிடம் திரும்பினாள்.

“சொல்லிருக்கேன்.. அஞ்சு நிமிஷத்துல கொண்டு வருவாங்க..!!”

“சரி.. என் ட்ரஸ்லாம் இந்தப்பக்கம் தூக்கி போடு.. அந்தப் பையன் வந்துடப் போறான்..!!”

“எந்தப் பையன்..??”

“ரூம் சர்வீஸ் பையன்.. ஏற்கனவே அவனுக்கு ஒரு சந்தேகம்..!!”

“என்ன சந்தேகம்..??”

“நாம வேற எதுக்கோ ரூம் போட்டு தங்கிருக்கோமோனு..!!”

“ஓ..!! அவனுக்கு சந்தேகம் வர்ற மாதிரி நீ என்ன பண்ணின..??” மீரா கூலாக கேட்க, அசோக் நிஜமாகவே டென்ஷன் ஆகிப் போனான்.

“நான் என்ன பண்ணினேன்..?? எல்ல்ல்லாம் நீதான் பண்ணின..!! ச்சை.. என் ட்ரஸ் எடுத்து போடு..!! நான் வேற.. தமிழ் சினிமால ரேப் பண்ண தங்கச்சி கேரக்டர் மாதிரி உக்காந்திருக்கேன்.. இந்த நெலமைல என்னை பாத்தான்னா அவ்வளவுதான்.. கன்ஃபார்மே பண்ணிருவான்..!!”

“ஹாஹாஹாஹா..!!!”

மீராவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சேரில் காய்ந்த அசோக்கின் உடைகளை எடுத்து, அவனிடம் வீசினாள். மீரா எதுவும் தன் வெற்றுடலை பார்த்துவிடப் போகிறாளோ என்ற வெட்கத்துடன்.. பயந்து பயந்து.. மூடிய போர்வைக்குள்ளேயே ஆடை அணிந்து கொண்டான் அசோக்..!! அவனுடைய செய்கைகளை ஓரக்கண்ணால் பார்த்த மீரா.. தன் மனதுக்குள்ளேயே ரகசியமாக சிரித்துக் கொண்டாள்..!!

சிறிது நேரத்தில் அந்தப் பையன், ஒரு ப்ளாஸ்டிக் ப்ளேட்டில் இரண்டு டீ கப்புகளுடன் வந்தான். மீராவும் அசோக்கும் ஆளுக்கொரு கப் எடுத்துக் கொண்டார்கள். அவனுடைய முகத்தை ஏறிட கூட விருப்பம் இன்றி அசோக் வேறெங்கோ பார்வையை திருப்பிக் கொண்டான். மீராதான் ‘இவன்தான் அவனா..?’ என்பது போல அந்தப் பையனை ஏற இறங்க பார்த்தாள். இவள் பார்த்ததும் அந்தப் பையன் ஒரு நமுட்டு சிரிப்பை உதிர்த்தான். மீரா உடனே கடுப்பானாள்.

“ஏய்.. என்ன சிரிப்பு..??” என எரிச்சலாக கேட்டாள்.

“ஒ..ஒன்னுல்ல மேடம்..!!”

“என்ன ஒன்னுல்ல..?? இங்க பாரு.. நீ நெனைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்ல..!! அவன் கீழ படுத்துக்கிட்டான்.. நான் மேல..!! புரியுதா..??”

“ஹிஹி.. ஹிஹி.. ம்ம்.. புரியுது..!!”

அவன் அதற்கும் ஒரு இளிப்பை வெளிப்படுத்திவிட்டு வெளியேறினான். எதற்காக அவன் சிரிக்கிறான் என்று குழம்பிய மீரா, அவன் போகும் வரை அவனது முதுகையே எரிச்சலாக பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அசோக்கிடம் திரும்பி,

“இந்தப் பையன் என்ன லூஸா..?? சும்மா சும்மா சிரிக்கிறான்..??” என்று கேட்டாள்.

அசோக் ஏற்கனவே தலையில் கைவைத்தவாறு நொந்து போய் அமர்ந்திருந்தான். இப்போது மீராவிடம் சலிப்பாக சொன்னான்.

“ம்ம்.. ஏன் சிரிக்க மாட்டான்..?? நான்தான் தத்தின்னா.. நீ என்னை விட பெரிய தத்தியா இருக்குற மீரா..!!”

“எ..என்ன சொல்ற..??”

“நான் என்னத்த சொல்றது..?? நீ அவன்கிட்ட என்ன சொன்னன்னு.. கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு..!!”

அசோக் சொல்லிவிட்டு எழுந்து செல்ல, ‘அப்படி என்ன நான் தப்பா சொன்னேன்..?’ என்று, மீரா இப்போது தலையை சொறிய ஆரம்பித்தாள்.

அத்தியாயம் 13

வடபழனி பேருந்து நிலையத்தை ஒட்டி செல்கிற குமரன் காலனி மெயின் ரோட்டில்தான் இருக்கிறது அந்த அரசு பொது மருத்துவமனை. அசோக்கின் ஆபீஸில் இருந்து நடக்க ஆரம்பித்தால் பத்தே நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்துவிடலாம். கொத்து கொத்தாக மனித தலைகளுடன் மருத்துவமனையின் முன்புறம் எப்போதும் பிஸியாகவே இருக்கும். பக்கவாட்டில் செல்கிற அந்த அகலமான சிமெண்ட் சாலையிலேயே சென்றால்.. ஆள் நடமாட்டம் அதிகமற்ற.. அமைதியான சூழலுடன் கூடிய.. மருத்துவமனையின் மறுபுறத்தை காண நேரிடும்..!! அங்குதான் இருக்கிறது அரசுக்கு சொந்தமான அந்த பொது மையம்.. தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம்..!!

மன அழுத்தம்தான் தற்கொலைக்கு மிக முக்கிய காரணம்..!! எதிர்பாராத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படும்போது.. எந்த மனிதனுக்குமே அந்த மாதிரியான மன அழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளது..!! அந்த அழுத்தத்தை அடக்கி ஆள முடியாதவர்கள்.. உடைந்து போய்.. உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்..!! யாரும் பல நாட்களால யோசித்து முடிவெடுத்து.. பிறகு தற்கொலை செய்து கொள்வதில்லை..!! எதிர்பாராத ஒரு சூழ்நிலை.. எதிர்காலம் சூனியமாகிவிட்டது போன்றதொரு தோற்றம்.. அதை நினைத்து நினைத்து அதிகரிக்கிற மன அழுத்தம்.. கண நேர முடிவுடன் கயிறு தேட ஆரம்பித்து விடுகிறார்கள்..!!

மனிதர்களின் மன அழுத்தத்துக்கு மனோதத்துவ ஆலோசனை வழங்குவதுதான் அந்த மையத்தின் நோக்கம். தற்கொலை எண்ணம் தோன்றுபவர்களும், தற்கொலையில் இருந்து தப்பி பிழைத்தவர்களும் அங்கு கவுன்சிலிங் பெறுவர். வாழும் கலையை கற்றுக் கொடுக்க, வகுப்புகள் நடைபெறும். உடற்பயிற்சி, தியானம், யோகா போன்ற மனதை லேசாக்கும் பயிற்சிகளும் உண்டு. கிஷோரின் அக்கா பவானி.. ஒரு மனோதத்துவ நிபுணி..!! அவள்தான் மேலே குறிப்பிட்ட அந்த மையத்தின் தலைமை நிர்வாகி..!!

இப்போது.. தனது அலுவலகத்துக்கு தன்னை தேடி வந்திருக்கும் தம்பிக்கும்.. தம்பியின் நண்பன் அசோக்கிற்கும்.. தேநீர் அளித்து உபசரித்துக் கொண்டிருந்தாள்..!! மூவரும் அமைதியாக தேநீர் உறிஞ்சினர். சிறிது நேரம் அங்கு நிலவிய மவுனத்தை பவானிதான் முதலில் உடைத்தாள்.. அசோக்கை பார்த்து சற்றே கேலியான குரலில் கேட்டாள்..!!

“ஹ்ம்ம்.. தொரையை இப்போலாம் பாக்கவே முடியிறது இல்ல.. வீட்டுப்பக்கம் வர்றதே இல்ல..??” பவானியின் கேள்விக்கு அசோக் பதில் சொல்வதற்கு முன்பே, கிஷோர் முந்திக்கொண்டு சொன்னான்.

“அவனுக்கு எங்கக்கா இப்போலாம் வீட்டுக்கு வர நேரம் இருக்கு..?? அதான்.. லவ் பண்ண ஆரம்பிச்சுட்டார்ல..?? அந்தப் பொண்ணோட ஊர் சுத்தவே நேரம் சரியா இருக்கு..!!”

“ஹ்ம்ம்.. பொண்ணு என்னடா பண்றா..??”

“இஞ்சினியரிங் முடிச்சுட்டு.. கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணிட்டு இருக்குறா..!!” இப்போது அசோக்கே பவானிக்கு பதில் சொன்னான்.

“ஓ.. கல்யாணம் எப்போ பண்ணிக்கிறதா ஐடியா..?? உனக்காக என் தம்பிய வேற வெயிட்டிங் லிஸ்ட்ல போட்டு விட்டுட்டிங்க..??”

“இப்போத்தான பழக ஆரம்பிச்சிருக்கோம்.. அதுக்குள்ள கல்யாணம்னா..?? இன்னும் அவ கேரக்டரையே நான் முழுசா புரிஞ்சு முடிக்கல.. அதுக்கே இன்னும் அஞ்சு வருஷம் ஆகும் போல இருக்கு..!!”

“அவ்வளவு காம்ப்ளிக்கேட்டட் கேரக்டரா அவ..??”

“நீங்க சைக்யாட்ரிஸ்ட்தான..??”

“ம்ம்..!!”

“கொஞ்ச நாள் அவகூட பழகி பாருங்க.. சைக்கோவா மாறிடுவிங்க..!!”

“ஹாஹா.. அப்படி என்ன பண்றா..??”

“என்னத்த சொல்றது.. எந்த நேரம் என்ன பண்ணுவான்னே ஒன்னும் புரியாது.. ஏன் இப்படிலாம் பண்றேன்னு கூட கேள்வி கேட்க முடியாது.. ஏதாவது கேட்டோம்னா பொசுக்குன்னு கோவம் வந்துடும்.. அப்புறம் ஒருபய பக்கத்துல நிக்க முடியாது.. அரை கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம்தான் நிக்கணும்..!!”

“ம்ம்.. கோவில்பட்டி பொண்ணுல.. அப்டித்தான் கோவமா இருப்பாங்க..!!” பவானி இயல்பாக சொல்ல, அசோக் புருவத்தை சுருக்கினான்.

“கோ..கோவில்பட்டியா..?? யாரு கோவில்பட்டி..??”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



பெண்கள் இடுப்பு sexpundai puthiya sugam kama kathaiமாலதி அபச ஒக்கும் படங்கள்wwwtamilbaf18வயது பெண்கள் முலை கூதிகள்நாட்டுகட்டை பெண் காய்pundai sapum sugammamanarukku milk sexyநாட்டுகட்ட குன்டி கதைdivya ah ootha kaama kathaiAmana pundi oatti tamilpengaluku okkum inbamஒரு மனைவி இரண்டு புருஷன் செக்ஸ் கதை தங்கை சுன்னிஅண்ணி மாமீயார் கூதிஇந்தியன் ச***** வீடியோஸ் டவுன்லோடிங்ஆண்டிபுண்டைnanpan Birthday kamakathaikal comDESX AUNTY BIG MOLA BED ROOM SEX VIDEOSதழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்பிச்சைக்கார கிழவன் கமா கதைதமிழ் செக்ஸ் வீடியோபெண்கள் ஆடை இல்லாமல் நிற்கும் புகைபடங்கள்அம்மாபுண்டைஅனு குண்டு பெண் காமகதைகள்புண்டை விரல்போடும் கதைஆண்ட்டி வீடியோ கால் ஆடை கழட்டும் காட்டுதல் தமிழ் செகஸ் கைஅடிக்கும் போட்டோkamakathaikal newவினிதா புன்டைகன்னி காம அரிப்பு காதைKerala aunties hot videossuper tamil sex stories with photoஆண்டிசெக்ஸ்ஆன்ட்டி செக்ஸ் கதைகள்அம்மா அம்மணமாக குளிப்பதை பார்த்தேன்என்சுன்ணிபுதிய செக்ஸ் அணுபவ கதைகள்என் அக்காவை என் மனைவி அனுமதியுடன் ஓத்தகாமக்கதைTamilsexstoreswww@comvillage anti thamilsexy videoசுன்னி புண்டை ஓக்கும் கையடிக்க ஏத்த தமிழ் காமகதைகள்இளம் தமிழ் பெண்கள் சுய இன்பம் செக்ஸ் வீடியோtamil amma kama kathaigalPakkathu veetu anty pundai sex storiesடவுன்லெடுஅம்மா குன்டிபூல் விந்து நக்குதல்pundai koothi sethi ool kathaiகாமம் ஒப்பதூகிராமத்து பெண்களின் முலைகள் போட்டோகல்ல தெடர்பு ஓழ் விடியசுன்னிய ஊம்பு கேல்ஷ் ரகசிய செக்ஸ்மஜா மல்லிகா மனைவிஆண்டிகளின் குடும்பத்து பிட்டு படம் உறவுக்கார குடும்ப காம கதை வீடியோஎன் பாவாடையை தூக்கி என் புண்டையை அவனுக்கு காண்பித்துtamil sex imageஅண்ணா பூல் அம்மண கதைKamakadhaikal thagatha uravu familyமாமனார் மருமகள் மன்மத மயக்கம் காம படம்கடத்தல் ரேப் கதைகள்auntycamaxxxJAPPAN TEEAN SEX OLDசுன்னிய ஊம்பு கேல்ஷ் ரகசிய செக்ஸ்கேர்ளா செக்ஸ்இதயபூவும் இளமை. வண்டும் 53 காமக்கதைtamilkamveriதமிழ் காமவெறிபெண் அம்மணபடம்ஆண்டி boobs massage என்றால் என்னஓல் சின்ன பெண் விடியாஅயர்னிங் கடை ஆண்டி புண்டை ஆபாச கதைகள்செக்ஸ்புண்டைபெண்கள் குளியல் வீடியோஸ் ரகசிய வீடியோஸ்தமிழ் செக்ஸ் புக்அம்மா சித்தப்பாபெரிய சுண்ணி படம்Kerala kannipen kamakathaitamil annan kamakathaikalமுலைபடங்கள்டார்லிங் புன்டைMilk man Aunty Otha kamakathai tamilgirl தாய்ப்பால் sex காம காதைமகளின் புண்டைல20 பெண் ஆபாச ஒக்கு படம்ஓழ் குடும்பம்புருஷன் வீட்ல இல்லாத நேரமாக கள்ளகாதலனின் ஆபாசம்Sex vodes tamil andaitamil sex story அக்கா தம்பி கதைகள்school girls mazhayil otha kamakadaigalகல்லூரி பெண்கள் புண்டைக்குள்ள விட்டுkerala sex elampen mulaipadamநாய் ஓல்kamaveri storyஆண்கள் ஒரிணச்சேர்க்கை புதியகதைwww tamilkamakathikaldaily updated tamil kamakathaikal