அன்புள்ள ராட்சசி – பகுதி 20

கவிதையை படித்துமுடித்த அசோக்கிற்கு, கடுகளவு கூட அதன் பொருள் புரியவில்லை. ‘காதல் ரசம் சொட்ட சொட்ட ஏதோ எழுதி நீட்ட போகிறாள் என்று எதிர்பார்த்தால்.. கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறாளே..?? ஆளவந்தானில் கமலஹாசன் ‘சிற்பமான பெண்டிரென்று’ என ஆரம்பிப்பாரே.. அந்த எஃபக்டில் இருக்கிறது..??’ அர்த்தம் புரியாமல், அசோக் திருதிருவென விழிக்க..

“என்ன.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற..?? நல்லாருக்கா..??” மீரா ஆர்வமாக கேட்டாள்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

ஹ்ம்ம்.. ந..நல்லா.. நல்லாருக்கு மீரா.. சூ..சூப்பர்.. பெண்டாஸ்டிக்..!!”

“தேங்க்ஸ்..!!”

“ஆனா.. கவிதைல எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மீரா..!!”

“என்ன..??”

“இல்ல.. நான் இந்த ஆவக்காய், கோவக்காய்லாம் கேள்விப் பட்ருக்கேன்.. அதென்ன காவக்காய்..??”

அசோக் கேட்டுவிட்டு அப்பாவியாக இளித்தான். மீரா இப்போது முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு, அசோக்கையே கண்களை இடுக்கி முறைத்தாள். ஓரிரு வினாடிகள்..!! அப்புறம் அவனுடைய கன்னத்திலே ‘சப்.. சப்.. சப்..’ என்று அறைய ஆரம்பித்தாள்.

“ஹேய்.. மீரா.. ஐயோ… என்ன.. என்னாச்சு..??”

“அர்த்தமே புரியல.. நல்லாருக்குன்னு பீலா விடுறியா..?? பிச்சுப்புடுவேன் பிச்சு..!!”

அன்று மாலை.. அசோக் அந்த கவிதையை தன் நண்பர்களிடம் காட்டி.. பெருமைப் பட்டுக் கொண்டான்..!!

“ச்சே.. இந்த மீரா என்னமா கவிதை எழுதுறா மச்சி.. சான்சே இல்லடா.. அவளுக்குள்ள இப்படி ஒரு திறமை இருக்குறது.. இத்தனை நாளா நமக்கு தெரியாம போச்சு பாரேன்..??”

“ஹ்ம்ம்.. இவ்வளவு பாராட்டுறியே..?? எங்க.. இந்த கவிதைக்கு கொஞ்சம் அர்த்தம் சொல்லு..??”

கிஷோர் கடுப்புடன் கேட்க.. அசோக் மீண்டும் வசமாக சிக்கிக்கொண்டான்..!! ‘ஹிஹிஹி..’ என்று அசட்டுத்தனமாய் இளித்தான்.. ‘கவிதை சொன்னா அனுபவிக்கனும்.. அர்த்தம்லாம் கேட்க கூடாது..’ என்று சப்பைக்கட்டு கட்ட முயன்றான்..!! ஏற்கனவே அவன் ஒருமாதத்தில் இருபது முறைக்குமேல்.. காதல் உல்லாசம் படத்தை திருட்டுத்தனமாக பார்த்திருப்பதை அறிந்திருந்த நண்பர்கள்.. அன்று கற்பனையில் துப்பியது போல.. இன்று நிஜமாகவே துப்பினர்..!!

“த்தூ.. த்தூ.. த்தூ..!!!”

“இப்போ எங்கடா போச்சு உன் ஒரிஜினாலிட்டி.. என் வெளக்கெண்ணை..??” வேணுதான் ரொம்ப வேகமாக இருந்தான்.

அசோக் புரிந்து கொண்டது: மீரா எழுதிய கவிதையை படிக்க தமிழ் டூ தமிழ் டிக்சனரி தேவை.

நாள் – 44

“Sexy lady on the floor.. keep you coming back for more..!!”

தனது பெட்ரூமில் இருந்து செல்போன் அலற, சாப்பிட்டுக்கொண்டு இருந்த அசோக் பதறியடித்துக்கொண்டு, எழுந்து உள்ளே ஓடினான். அப்பா கையில் வைத்திருந்த புத்தகம் பறந்தது. அம்மா அடுக்கி வைத்த துணிமணிகள் சிதறின. அவன் தனது செல்போனில் மீராவுக்கென ஸ்பெஷலாக செட் செய்து வைத்திருக்கிற ரிங்டோன்தான் அது.. அவள் எப்போதாவதுதான் அசோக்கிற்கு கால் செய்வாள்.. அப்படி எப்போதாவது கால் செய்கிற போதெல்லாம்.. அசோக் இப்படித்தான் மாறி விடுவான்..!! பாரதிதான் அசோக்கின் முதுகைப் பார்த்து எரிச்சலாக கத்தினாள்..!!

“டேய்.. பொறுமையா போயேண்டா.. அப்படி என்ன அவசரம்..??”

“ஹையோ.. அவன் மெண்டல் ஆயிட்டான் மம்மி..!! அவன் ரூம்ல ஒரு கொரங்கு பொம்மை வச்சிருக்கான்.. அது மூக்கை எனக்கு பாக்கவே சகிக்கல.. இவன் என்னடான்னா.. எந்த நேரம் பாத்தாலும் அதுக்கு மொச்சு மொச்சுன்னு முத்தம் குடுத்துட்டே உக்காந்திருக்கான்..!! உன் புள்ளைக்கு என்னவோ ஆயிடுச்சு..!!” சங்கீதா காதில் இருந்த ஹெட்போனை கழட்டிவிட்டு அம்மாவுக்கு சொன்னாள்.

ஆனால்.. இங்க நடப்பதை எல்லாம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல்.. அசோக் தனது பெட்ரூமில்.. கால் பிக்கப் செய்து..

“ஹலோ.. மீரா..!!” என்று இளிப்பாக சொன்னான், குருமா ஒட்டியிருந்த விரலை வாய்க்குள் வைத்து சுவைத்துக்கொண்டே..!!

நாள் – 47 : மீரா வரவில்லை. அசோக்கை செல்போனிலும் அழைக்கவில்லை.
நாள் – 48 : மீரா வரவில்லை. அசோக்கை செல்போனிலும் அழைக்கவில்லை.
நாள் – 49 : மீரா வரவில்லை. அசோக்கை செல்போனிலும் அழைக்கவில்லை.

அசோக் புரிந்து கொண்டது: ஸாரி.. சத்தியமாக அவனுக்கு எதுவும் புரியவில்லை..!!

அத்தியாயம் 12

வயலினும், புல்லாங்குழலும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்து தேனிசையை கசிய.. கூடவே ‘திம்.. திம்.. திம்..’ என்று ட்ரம்ஸின் மெலிதான தாளமும் சேர்ந்து கொள்ள.. ஒரு ஆணுடைய மெலிதான, ஹஸ்கியான, ஏக்கமான குரலில் ஆரம்பமானது அந்தப் பாடல்..!!

‘என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!’

வீட்டு சுவரேறி வெளியே குதித்த அவள்.. தடுமாறி கீழே விழுந்தாள்..!! உடனே எழுந்து.. முழங்கையில் ஏற்பட்ட சிராய்ப்பை தடவிக்கொண்டே.. உற்சாகமாக ஓடி வந்தாள்..!! அவன் கிக்கரை உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை முறுக்கினான்..!! அவள் ஓடி வந்து பின் சீட்டில் அமர்ந்து கொண்டு.. ‘போ.. போ..’ என்று அவனுடைய தோளை தட்டி அவசரப் படுத்தினாள்.. பைக் பறந்தது..!! மொட்டைமாடியில் நின்று.. யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவளுடைய அரசியல்வாதி அப்பா.. எதேச்சையாக இந்த காட்சியை காண நேரந்ததும்.. உடனடியாய் அவரிடம் ஒரு பதற்றம்..!! ஆத்திரம் அப்பிய முகத்துடன் படிக்கட்டில் தடதடவென இறங்கினார்.. தன்னுடைய அடியாட்களை அழைத்து.. கையை அப்படியும் இப்படியுமாய் ஆட்டி ஆட்டி.. கோபம் கொப்பளிக்க சில உத்தரவுகள் பிறப்பித்தார்..!! பிறகு அவர்களுடன் அந்த டாடா சுமோவில் வேகமாய் கிளம்பினார்..!!

குறுக்கும் மறுக்குமாய் வாகனங்கள் வர.. அதற்குள் லாவகமாக புகுந்து ஓடியது பைக்.. அந்த பைக்கை விடாமல் துரத்தியது டாடா சுமோ..!! அவனுடைய இடுப்பை அவள் இறுக்கி பிடித்துக்கொள்ள.. சர்ரென சீறிப்பறந்த பைக் சென்றதுமே.. படக்கென விழுந்தது சிவப்பு சிக்னல்..!! ‘ச்சே..’ என்று வெறுப்பாக தொடையை தட்டிக் கொண்டார் அரசியல்வாதி அப்பா..!!

இருபுறமும் பச்சை பசேலென அடர்த்தியான மரங்களுடன்.. நேர்வகிட்டு கூந்தல் போல நீளமாய் கிடந்த.. அந்த அழகான ஆளரவமற்ற தார்ச்சாலையில்.. அவன் பைக்கை கவனமாக செலுத்திக் கொண்டிருக்க.. இவள் கைகள் இரண்டையும் அகலமாய் விரித்து.. அப்படியே ஆனந்தத்தில் திளைத்தாள்..!!

‘என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!’

குண்டும் குழியுமான கிராமத்து சாலையில் சென்றது பைக்..!! தலையில் தண்ணீர் குடம் சுமந்து.. சாலையோரமாக சென்று கொண்டிருந்தாள் கர்ப்பிணி பெண் ஒருத்தி.. அவளை கடக்கையில் பைக்கின் பின் சீட்டில் இருந்தவள் ‘ஹேய்..’ என்று கை நீட்டி கத்தினாள்..!! அந்த கர்ப்பிணி பெண்.. குடத்தை சாய்த்து தண்ணீரை சரிக்க.. இவர்கள் இருவரும் கைகளை ஒன்று சேர்த்து.. தண்ணீரை தாங்கி சேகரித்து குடித்தனர்..!! கையில் ஒட்டியிருந்த நீர்த்திவலைகளை அவன் அவளுடைய முகத்தில் உதற.. அவள் போலிக் கோபத்துடன் அவனை அழகாக முறைத்தாள்.. முஷ்டியை மடக்கி அவனுடைய முகத்தில் குத்தினாள்..!! அவன் விலகிக்கொள்ள.. அவளுடைய கை பைக் கண்ணாடியை குத்தியது.. அவள் வலியில் முகத்தை சுருக்க.. இவன் பதறிப் போனான்..!! அவளுடைய கையை மென்மையாக பற்றி.. முகத்தை அவளுடைய கைக்கருகே எடுத்து சென்று.. உதடுகள் குவித்து இதமாக காற்று ஊதினான்.. மெலிதாக முத்தமிட்டான்.. அவனுடைய கனிவை கண்டு.. அவள் காதலும் பெருமிதமும் பொங்குகிற மாதிரி.. அவனே அறியாத வகையில்.. அவனை ஒரு பார்வை பார்த்தாள்..!! கர்ப்பிணி பெண் டாட்டா காட்ட.. மீண்டும் சர்ரென சீறியது பைக்..!!

மஞ்சள் நிற வானுடன் மாலை நேரம்..!! மிதமான வேகத்தில் பைக் சென்றுகொண்டிருக்க.. அவனுடைய ஹெல்மட்டை தனது தலையில் கவிழ்த்திருந்த அவள்.. இமைகளை மூடி.. அவனுடைய இடுப்பை இறுக்கமாக கட்டிக்கொண்டு.. அவனுடைய முதுகில் முகம் சாய்த்து.. குழந்தையொன்று நிம்மதியாக உறங்குவது போல படுத்திருந்தாள்..!! அவன் தலையை மெல்ல சாய்த்து.. தனது இடுப்பை வளைத்திருந்த அவளுடைய கைகளை.. பெருமை பொங்கிட பார்த்தான்.. புன்னகைத்தான்..!!

‘என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!’

டாட்டா சுமோவின் கதவுகள் திறக்கப்பட்டு சாலையோரமாய் நின்றிருக்க.. தன் மகளுடைய புகைப்படத்தை காட்டி.. அந்த கர்ப்பிணி பெண்ணிடம் ஏதோ கேள்வி கேட்டார் அரசியல்வாதி அப்பா..!! அவள் ‘எனக்கு தெரியாது.. நான் பாக்கலை..’ என்பது போல தலையை அசைத்தாள்.. எரிச்சலான அப்பா கடுப்புடன் காரில் கிளம்ப.. கர்ப்பிணி பெண் இப்போது கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள்..!!

‘ச்ச்சோ’வென்று மழை கொட்டுகிற அந்தி சாயும் நேரம்..!! சாலையோர டீக்கடையின் தகரம் வேயப்பட்ட கூரைக்கு கீழே.. அவனுடைய ஜெர்கினுக்குள் அவளும் அவனும்.. நெருக்கமாக..!! ஆளுக்கொரு கையில் டீ க்ளாஸ் தாங்கி.. கூதலுக்கு நடுங்கியவாறே.. உதடுகள் படபடக்க தேனீர் உறிஞ்சினர்..!! பிறகு அவர்கள் இருவரும் அவுட் ஆஃப் போகஸில் தெரிய.. பளிச்சென்று பார்வைக்கு வந்தது.. மழையில் நனைந்து கொண்டிருந்த அந்த சிவப்பு நிற பைக்..!!

மழை நீர் நனைத்த மண் சேறாகி போயிருக்க.. அந்த சேறுக்குள் சிக்கி, மீள முடியாமல்.. சக்கரம் சுழற்ற திணறியது டாடா சுமோ..!! ‘தள்ளுங்கடா.. தள்ளுங்கடா..’ என்பது போல.. தனது அடியாட்களின் முதுகில்.. ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருந்தார் அந்த அரசியல்வாதி அப்பா..!!

‘என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!’

சடசடவென மழை பெய்து கொண்டிருந்த அந்த சாலையில்.. விர்ரென பறந்தது அந்த சிவப்பு பைக்..!! பின் சீட்டில் அமர்ந்திருந்த அவள்.. தனது துப்பட்டாவை விரித்து பிடித்திருக்க.. அது காற்றில் தடதடத்தபடி.. பைக்குடன் சேர்ந்து பறந்தது..!! பைக் தூரமாய் செல்ல செல்ல.. மெல்ல மெல்ல பார்வைக்கு மங்கியது..!! திரையில் எழுத்துக்கள் பளிச்சிட்டன..!!

“காதலின் முடிவிலா பயணம்.. கவாஸாகியுடன்..!!!!”

பட்டென திரை இருண்டது. உடனே மோகன்ராஜ் தனது மணிக்கட்டை திருப்பி, நேரம் பார்த்தார். மெலிதாக புருவம் சுருக்கியவர், பிறகு தலையை நிமிர்த்தி சொன்னார்.

“Exactly thirty two seconds..!!”

கிஷோரும், வேணுவும், சாலமனும்.. ரிசல்ட் தெரிந்து கொள்வதற்காக.. மோகன் ராஜின் முகத்தையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்..!! அசோக்கோ எதைப்பற்றியும் அக்கறை இல்லாதவனாய்.. எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தான்..!! சில வினாடிகள் எந்த உணர்ச்சியும் காட்டாமல்.. முகத்தை இறுக்கமாக வைத்திருந்த மோகன் ராஜ்.. பிறகு உதட்டில் ஒரு புன்னகை அரும்ப சொன்னார்..!!

“Great job guys.. Fantastic work.. I am thoroughly impressed..!!! Bravo.. Bravo..!!!!”

மனதார பாராட்டியவர், ‘பட்.. பட்.. பட்..’ என க்ளாப் செய்தார். அப்புறந்தான் கிஷோருக்கும், வேணுவுக்கும், சாலமனுக்கும் மூச்சே வந்தது. முகம் பட்டென மலர்ந்து போக, சந்தோஷமாக சிரித்தார்கள். மோகன் ராஜ் கட்டை விரலை உயர்த்திக்காட்ட, இவர்களும் அதையே ஒருவித பெருமிதத்துடன் செய்தார்கள். ஆனால்.. அசோக் மட்டும் அந்த சந்தோஷத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவனாய், உர்ரென்று அமர்ந்திருந்தான். அதை கவனித்துவிட்ட மோகன் ராஜ், இப்போது குழப்பத்தில் சுருங்கிப்போன முகத்துடன் கிஷோரை கேட்டார்.

“என்னடா ஆச்சு அவனுக்கு..??”

“ம்க்கும்.. அவனையே கேளுங்க..!!”

தன்னுடைய தாயின் சாகசம்.. அம்மாவின் அப்பாவையும், மீராவின் அப்பாவையும் ஒன்றிணைத்து ஒரு காதல் வில்லன்.. நிஜத்தில் தன்னை துரத்துகிற டாடா சுமோ.. அந்த சிக்னல்.. மீராவுடன் முதல் நாள் பைக்கில் சுற்றிய அனுபவம்.. அன்று சாலையோர கடையில் அருந்திய டீ.. மழைக்காக ஒதுங்கிய தகர கூரை.. கடலை கூடையை தலையில் சுமத்திய கர்ப்பிணி.. எல்லாவற்றிற்கும் மேலாக மீராவின் மீது அவனுக்கிருந்த ஆழமான காதல்.. என.. கடந்த சில நாட்களாக தனக்கு நேர்ந்த அனுபவங்களை கொண்டே.. அந்த விளம்பர படத்தை வடிவமைத்திருந்தான் அசோக்..!! அவனுக்கும் அந்த விளம்பர படத்தில் மிகுந்த திருப்திதான்.. ஆனால்.. நான்கு நாட்களாக மீராவை காணாத ஏக்கம் அவனிடம் மிகுந்து போயிருக்க.. எதையோ பறிகொடுத்தவன் போல சந்தோஷம் செத்துப்போய் அமர்ந்திருந்தான்..!!

மோகன் ராஜ் இப்போது சேரில் இருந்து எழுந்தார். நடந்து அசோக்கை நெருங்கினார். அவனுடைய தோளில் கைபோட்டவர், மென்மையான குரலில் கேட்டார்.

“என்னடா ஆச்சு..??”

“ஒ..ஒன்னுல்ல..!!”

“அப்புறம் ஏன் ஒருமாதிரி இருக்குற..?? இப்படி ஒரு பிரம்மாதமான ஃபில்ம் எடுத்துட்டு.. கம்முனு உக்காந்திருக்குற..?? கமான்.. சியர் அப் மேன்..!! இத்தனை நாளா.. இதுதாண்டா உன்கிட்ட மிஸ்ஸிங்.. உன் ஃபில்ம் என்னதான் க்ரியேட்டிவா இருந்தாலும்.. ஒரு டெப்த் ஃபீல் இல்லாம இருந்தது.. அந்த ஃபீல்க்காகத்தான இத்தனை நாளா உன்கூட சண்டை போட்டுட்டு இருந்தேன்..?? இப்போ பாரு.. எங்க இருந்து வந்தது.. இந்த மாதிரி நைஸ் ஃபீலோட ஒரு ஆட் ஃபில்ம்..?? இதைத்தான்டா இத்தனை நாளா உன்கிட்ட கேட்டுட்டு இருந்தேன்..!! கமான்.. சியர் அப்..!!”

“ம்ம்..” அசோக் இப்போது மெலிதாக புன்னகைக்க முயன்றான்.

“நீ ச்சூஸ் பண்ணின பேக்ரவுண்ட் ம்யூசிக்.. லோகேஷன்ஸ்.. ஆக்டர்ஸ்.. அவங்க பெர்ஃபாமன்ஸ்.. அந்த பையனுக்கும், பொண்ணுக்கும் நடுவுல அந்த லவ்வபிள் கெமிஸ்ட்ரி.. இட்ஸ் ஜஸ்ட் ப்ரில்லியன்ட்..!! இவ்வளவும் நான் அலாட் பண்ணின அந்த சின்ன பட்ஜட்குள்ளன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. இட்ஸ் ஆவ்ஸம்..!! உனக்கு நல்ல ப்யூச்சர் இருக்குடா.. இப்போ எனக்கு அதுல எந்த டவுட்டும் இல்ல..!! ஹேய்.. மொத மொதல்ல வாய்விட்டு பாராட்டுறேன்.. கொஞ்சம் சிரியேன்டா.. கமான்.. சிரி..!!”

அசோக் போலியாக ஒரு புன்சிரிப்பை உதிர்க்க, மோகன் ராஜ் இப்போது திருப்தியானார். ‘குட்’ என்றார் புன்னகையுடன்.

அவர்களிடம் வெளிப்படுத்தியதை விட அதிகமான திருப்தியிலேயே மோகன்ராஜ் இருந்தார். அசோக்குடைய இந்த உழைப்பு, அவருக்கு வாங்கித் தரப்போகிற பாராட்டையும், பணத்தையும் எண்ணி, மனதுக்குள் ஆனந்தப்பட்டுக் கொண்டார். மனதுக்குள் இருந்த அவரது ஆனந்தம், வேறு வகையில் வெளியே வந்தது. மேலும் சில வேலைகளை அசோக்கின் கம்பனியிடம் ஒப்படைக்க சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களில், எந்த தயக்கமும் இல்லாமல் கையொப்பமிட்டார். அசோக்கின் நண்பர்கள் அனைவரும் ஆனந்தத்தில் பூரித்து போயினர். அதுவும் அவர்கள் கிளம்பும்போது..

“ஹேய்.. அப்புறம்.. நைட் ஒரு ஏழு மணி போல க்ரீன் பார்க் ஹோட்டல் வந்துடுங்க.. இன்னைக்கு என்னோட பார்ட்டி.. உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா..!! சரியா..??” என்று மோகன்ராஜ் சொன்னபோது அந்த ஆனந்தம் இரட்டிப்பானது.

அன்று ஆறரை மணிக்கெல்லாம் அசோக்கின் நண்பர்கள் ஆபீஸில் இருந்து ஷோக்காக கிளம்பினார்கள். குடித்து கும்மாளமிடப் போவதை எண்ணி, அனைவரும் குதூகலத்தில் இருந்தார்கள். அவரவர்கள் காதலியிடம் அல்ரெடி அனுமதி பெற்று இருந்தனர். அசோக்கால்தான் அவர்களுடைய ஆனந்தத்தில் பங்கு கொள்ள முடியவில்லை. அனுமதி கேட்பதற்கு அவனுடைய காதலி தற்சமயம் தொடர்பில் இல்லையே..!!

“டாஸ்மாக்ல போட்டீ வறுவலோட ட்ரீட்னு சொன்னாலே.. டாக் மாதிரி நாக்கு தொங்கப்போட்டு வருவியே மச்சி..?? ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ஃபாரீன் சரக்கோட பார்ட்டிடா.. அந்த மீரா நெனைப்பை கொஞ்ச நேரம் ஓரமா ஒதுக்கி வச்சுட்டு.. கெளம்பி வா..!! அப்புறம்.. மிஸ் பண்ணிட்டோமேனு நாளைப்பின்ன ரொம்ப ஃபீல் பண்ணுவ.. கமான்.. கெளம்பு..!!” சாலமன் வற்புறுத்த, அசோக்கிடம் எந்த அசைவும் இல்லை.

“இல்லடா.. எனக்கு மூட் இல்ல.. நீங்க போயிட்டு வாங்க..!!”

“ப்ச்.. அப்படிலாம் சொல்லப்படாது..!! சரி.. வேணும்னா இப்படி பண்ணுவோமா..??”

“எப்படி..??”

“நாங்கள்லாம் சந்தோஷத்தை கொண்டாட குடிக்கிறோம்.. நீ வேணா உன் சோகத்தை மறக்க குடி..!! எப்பூடி..???” சாலமன் கேட்டுவிட்டு இளிக்க, அசோக் அவனை ஏறிட்டு முறைத்தான்.

“நானே வெறுப்புல இருக்கேன்.. செருப்படி வாங்காத.. போயிடு..!!”

அப்புறம் யாரும் அசோக்கை வற்புறுத்தவில்லை. அவனுடைய மனநிலையை புரிந்து கொண்டவர்கள், அதற்கு மேலும் அவனை வற்புறுத்துவதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்தார்கள். அவனை மட்டும் தனியே ஆபீசில் விட்டுவிட்டு, வேணுவின் காரில் பார்ட்டிக்கு கிளம்பினர். அசோக்குக்கு அவர்களுடன் செல்ல ஆசைதான். ஆனால் ஏதோ ஒன்று அவனை தடுத்தது. தன்னுடைய மனதில் இருக்கிற சோகம், நண்பர்களின் மகிழ்ச்சியான மாலைப்பொழுதை பாதித்துவிட கூடாது என்கிற எண்ணமாக இருக்கலாம்.

அனைவரும் சென்றபிறகு.. ஆபீஸை உள்பக்கமாய் இழுத்து பூட்டிவிட்டு.. எடிட்டிங் ரூமில் இருக்கிற பெரிய திரையில்.. காதல் உல்லாசம் படத்தை ஓடவிட்டு.. அக்கடா என அமர்ந்துவிட்டான் அசோக்..!! கொஞ்ச நேரத்திலேயே உருகிப்போய்.. படத்துடன் அப்படியே ஒன்றிவிட்டான்..!!

அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது.. அவனுடைய செல்போன் திடீரென ஒலித்தது..!! ரிங்டோன் கேட்டதுமே.. அவனுடைய இதயம் குபுக்கென்று ஒரு உற்சாக ரத்தத்தை, உடலெங்கும் சரக்கென பம்ப் செய்தது.. தேகமெங்கும் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு அவனுக்கு..!!

மீரா..!!!!

பாய்ந்து சென்று செல்போனை கைப்பற்றினான். அவசரமாய் கால் பிக்கப் செய்து காதில் வைத்தவன், அடுத்த முனையில் இருந்து குரல் ஒலிப்பதற்கு கூட அவகாசம் தராமல்..

“ஹலோ.. மீரா… எ..எப்படிமா இருக்குற.. எங்க போயிட்ட நீ.. ஒரு ஃபோன் கூட இல்ல.. ஏன்மா இப்படி பண்ற..?? நா..நாலு நாளா நீ இல்லாம நான் எப்படி தவிச்சு போயிட்டேன் தெரியுமா..?? ப்ளீஸ் மீரா.. இனிமேலாம் இப்படி..” அசோக் அவ்வாறு தவிப்பாக சொல்லிக் கொண்டிருக்கையிலேயே..

“எங்க இருக்குற இப்போ..??” மீரா இறுக்கமான குரலில் கேட்டாள்.

“ஆ..ஆபீஸ்லதான்.. ஏன் கேக்குற..??”

“நான் இங்க ஆதித்யா ஹோட்டல் முன்னாடி நின்னுட்டு இருக்குறேன்.. பைக் எடுத்துட்டு கொஞ்சம் சீக்கிரம் வா..!!’

“அ..அது இருக்கட்டும்.. நாலு நாளா எங்க போயிட்ட நீ..??”

“ப்ச்.. அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல நேர்லயே பாக்க போறோம்ல..?? இங்க வந்து கேளு.. வா..!!”

சொல்லிவிட்டு மீரா படக்கென காலை கட் செய்தாள். அவளுக்கு மூட் சரியில்லை என்று அசோக் உடனடியாக புரிந்து கொண்டான். ஆனால் அதற்காகவெல்லாம் அவன் கவலைப்படவில்லை. மீரா திரும்ப வந்ததே அவனுக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருந்தது. நான்கு நாட்களாக அவனிடம் காணாமல் போயிருந்த உற்சாகம், இப்போது உச்ச பட்சமாக அவனை தொற்றிக் கொண்டது. ஆபீஸை அடைத்துவிட்டு அவசரமாய் பைக்கில் கிளம்பினான். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் மீரா முன்பாக ப்ரேக் அடித்து நின்றான்.

“ஹ்ம்ம்.. இப்போவாவது சொல்லு.. எங்க போயிட்ட.. ஒரு ந்யூசும் சொல்லாம..??” அசோக் ஆர்வமாக கேட்க,

“சிக்னல் போடப் போறான்.. வண்டியை எடு..!!” மீரா அலட்சியமாக சொன்னாள்.

அசோக் சலிப்பாக தலையை அசைத்துக் கொண்டான். ‘இவ ஏன் இப்படி இருக்குறா..??’ என்று எப்போதும் அவன் மனதுக்குள் கேட்டுக்கொள்கிற கேள்வியை, இப்போதும் கேட்டுக் கொண்டான். மீரா பின் சீட்டில் அமர்ந்ததும், கியர் மாற்றி வண்டியை முடுக்கினான்.

“சிக்னல் தாண்டி.. ஸ்ட்ரெயிட்டா.. இல்ல லெஃப்..” அசோக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே,

“ரைட்ல போ..!!” மீராவிடம் இருந்து படக்கென பதில் வந்தது.

வடபழனி சிக்னலில் வலது புறமாக திரும்பினான் அசோக். மேலும் ஐந்து நிமிடங்கள்..!! மீராவின் மூட் அறிந்து.. எதுவும் பேசாமல் அமைதியாகவே வண்டியை செலுத்தியவன்.. அசோக் பில்லரை கடந்தபோது.. மனதை அரித்த அந்த கேள்வியை.. அதற்கு மேலும் அடக்க முடியாமல்.. அவளிடமே கேட்டுவிட்டான்..!!

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



kamakathaikalNirvana gundi pundaiமைனா.புண்டைபுதிய புண்டை படங்கள் கதைsexviedotamliyethir paratha sex videos downloadசீன் படம் sex gf tamil videoஅழகனா அம்மா 18 வயது மகன் செக்ஸ் தமிழ்காட்டு வாசிகள் sex photosமுலைtamil penkalin blue filmsஅண்ணி மாமானார் கதைகள்தங்கை ஆடை கழட்டுதல் கதைகாமத்தில் திளைக்கும் மனம் 14– பகுதி 11 Tamil Sex Storiesகாமகதைகள்நல்லா கொளுத்து பெருத்த குன்டி படங்கள்/jodi/self-pleasure-desi-girl/காம ஆண்டிபுண்டைமூடேத்தும்ஆண்டிகள்akka mama sex videovstamilsex storiesamma maga tamil kamakathaiபாவடைக்குள் புண்டை sex photos comஜன்னல் வழியாக பார்த்து காமக்கதைsex story in tamilxxxvdeostamil downloadandikal kulikkum videos tamil கரடி ஆண்டி sex tamilசுண்ணிஅண்ணா பூல் அம்மண கதைAnnan kamakathaitamil reality kamakathaikalதேன் நிலவு புண்டை வீடீயோபுன்டை ராத்திரி9751473388 ஜட்டம் புண்டை திருச்சிநடிகை புண்டைதுணைக்கு போயிட்டு வாடா காம கதைகூந்தல் sexகதைநாட்டுக்கட்டை பெண் காம போட்டோ archivesvera oruvan pondattiyai okkum videos Tamilஅம்மாபுண்டை18.விடியோ செக்ஸ்Telugu.old.auntys.pundai.photosநயன்தாரா தமிழ் ஆக்டர் செக்ஸ் வீடியோNirvana kundu pundaiபக்கத்து வீட்டு அக்கா ஓழ் கதைகள்நடிகை பூமிகா xxxபருவ பெண்களின் ஒழ் விடியோமடல் புண்டை முலை படம்18 տարեկան աղջկա սեքսsex vitio HD download thmilஆண் விபச்சாரி கதைகள்காலேஜ் பெண்கள் ஆபாச படங்கள்தமிழ் செக்ஸ்கதைமுலைபடம்Kattuvasi penalin kudumba thagatha uravo kathaigalதமிழ் காம ஆண்டி நிர்வாண வீடியோஆண்டி.பவாடை.அழகு.புகைபடம்கள்ள ஓழாட்டம்clg olu sexpatamசென்னை தமிழ் ஆண்டிகள் மாமிகள் செக்ஸ் படம் கதைகள்xvibeos com நடிகை ராதா sexkoothipadangalkattukul kulikkum parkum sex videosதழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்சித்திsexதமிழ் காம படம்மலையாள பெண்கள் ச***** வீடியோகொடூர ஓழ்நடிகி அப்பா மகள்செக்ஸ் காமம் பிடித்தது காமம் பயில தூண்டியது பகுதி 2Mamiyarum marumaganum Otha olu sex storiesஅக்கா ஒழ செக்ஸ் வீடியேஒல் காமகதைதமிழ் கூதியில் கை உடம் ஆன்டி