அன்புள்ள ராட்சசி – பகுதி 25

அத்தியாயம் 14

அதன்பிறகு வந்த சில நாட்கள்.. மீரா என்ற புதிருக்கான விடையை அறிந்து கொள்வதில்.. அசோக்கிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துகிற நாட்களாகவே அமைந்தன..!! முன்பிருந்தது போலல்லாமல்.. முற்றிலும் மாறுபட்ட ஒரு மீராவை அசோக் அந்த நாட்களில் காண நேர்ந்தது..!! அவளுடைய நடவடிக்கைகளின் அர்த்தத்தை.. அவ்வளவு எளிதாக அசோக்கால் விளங்கிக் கொள்ள முடியவில்லை..!! ஏரியின் மீது நின்று தான் பேசிய ஆவேச பேச்சு.. ஏதோ ஒருவகையில் மீராவை பாதித்திருக்கிறது என்பது மட்டுமே அசோக்குக்கு புரிந்தது..!! அது எந்தவகை பாதிப்பு.. அந்த பாதிப்பின் பலன் பாஸிட்டிவா, நெகட்டிவா.. என்பதை எல்லாம் சரியாக அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

அன்று அவன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது.. ஒன்று.. மீரா தன்னை புரிந்து கொள்ளாமல் எரிந்து விழப் போகிறாள்.. இல்லை என்றால்.. தன் தவறை உணர்ந்து, மனமுருக மன்னிப்பு கேட்கப் போகிறாள்.. என்றுதான் அசோக் எதிர்பார்த்திருந்தான்..!! எதற்கும் சம்பந்தமில்லாமல்.. எங்கோ பார்த்துக்கொண்டு.. அவள் ‘ச்சோ.. ச்ச்வீட்..’ என்று சொன்னதை.. அவன் சற்றும் எதிர்பார்த்திரவில்லை..!! அப்படி சொல்கையில் அவளுடைய முகபாவனை வேறு.. அசோக்கை சற்று மிரள செய்திருந்தது.. அவளுடைய கண்ணீர் மட்டும் அவனுடைய மனதை பிசைவதாக இருந்தது.. ஆனால், அவளிடம் மேற்கொண்டு எதுவும் கேளாமல் மவுனமாகவே இருந்தான்..!! ‘ச்சோ.. ச்ச்வீட்..’ என்று சொல்லிவிட்டு.. கொஞ்ச நேரம் அமைதியாக ஆகாயத்தையே வெறித்து பார்த்துவிட்டு.. அடுத்து அவள் பேசிய வார்த்தைகள்..

“கெளம்பலாம்.. டைம் ஆச்சு..!!” என்பதுதான்.

சொல்லிவிட்டு அசோக்கை எதிர்பாராமலே, பைக் நோக்கி விடுவிடுவென நடந்தாள். அசோக்குக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதும் புரியவில்லை..!! அவஸ்தையுடன் அவளையே பார்த்தவன், பிறகு அவளின் பின்னால் நடந்தான்.. பில்லியனில் அவள் ஏறிக்கொள்ள.. பைக்கை உதைத்து கிளப்பினான்..!!

வாகன போக்குவரத்து அதிகமில்லாத தார்ச்சாலையில்.. வண்டி மிதமான வேகத்திலேயே சென்று கொண்டிருந்தது..!! ஏரியில் நனைந்த இருவரது உடல்களும்.. எதிரே வீசிய குளிர்ந்த காற்றுக்கு.. லேசாய் வெடவெடத்தன..!! அதே நேரம் இருவருடைய இதயங்களும்.. ஒருவித வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்தன..!! இருவரும் ஒரு இறுக்கமான மனநிலையுடன்.. எதுவுமே பேசாமல்தான் சென்று கொண்டிருந்தனர்..!! அசோக்தான் மீராவின் அமைதியை நெடுநேரம் பொறுக்க முடியாமல்.. முதலில் பேச ஆரம்பித்தான்..!!

“ஏ..ஏன் எதுவுமே பேசாம வர்ற..??” என்று உலர்ந்து போன குரலில் கேட்டான்.

“ஒன்னுல்ல..!!” அவளும் வறண்டு போன குரலில் பதில் சொன்னாள்.

“எ..என் மேல கோவமா..??”

“ம்ஹூம்..!!”

“ஸாரி மீரா..!! நான் உன்னை ஹர்ட் பண்றதுக்காக அப்படி சொல்லல.. எனக்கு..” அசோக் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,

“நீ எதுக்கு ஸாரி கேக்குற.. நீ என்ன தப்பு பண்ணின..?? என் மேலதான் தப்பு..!!” மீரா இடைமறித்து வெடுக்கென்று சொன்னாள்.

“அதுக்கில்ல மீரா.. நான்..”

“ரோட்டை பாத்து வண்டியை ஓட்டு அசோக்.. அப்புறம் பேசிக்கலாம்..!!”

அசோக் அதன்பிறகு பேசவில்லை.. சாலையில் கவனத்தையும் வண்டியையும் செலுத்த ஆரம்பித்தான்..!! ஆனால் மீரா சொன்ன மாதிரி.. அந்த விஷயம் பற்றி பேசத்தான் அதன்பிறகு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை..!! ஆழ்வார் திருநகர் அருகே சிக்னலுக்காக அசோக் வண்டியை நிறுத்த.. மீரா அங்கேயே திடீரென பைக்கில் இருந்து இறங்கிக் கொண்டாள்..!!

“நான் இங்க இறங்கிக்கிறேன்.. நாளைக்கு பாக்கலாம்..!!”

இறுக்கமான குரலில் சொன்னவள், அசோக்கின் பதிலுக்கு கூட காத்திராமல், சிக்னலுக்காக உறுமிக்கொண்டிருந்த வாகனங்களுக்கு இடையில் புகுந்து, அவசர அவசரமாக நடந்தாள். அவள் செல்வதையே அசோக் ஒருவித தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதற்கு அடுத்த நாள்.. அவன் அதை விட பலமடங்கு தவிக்க வேண்டி இருந்தது.. மீரா அவனை தொடர்பு கொள்ளவே இல்லை..!! ‘என்ன ஆயிற்று.. ஏன் ஒரு ஃபோன்கால் கூட செய்யவில்லை.. அவளுடைய செல்ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது.. கடுமையான வார்த்தைகளால் அவளை காயப்படுத்தி விட்டேனோ.. கோவத்தில் இருக்கிறாளோ..?? இல்லையே.. ‘என் மேலதான் தப்பு’ என்று அவள் சொன்னபோது.. அந்த குரலில் ஒரு குற்ற உணர்ச்சி தெரிந்ததே..?? என் மீது அவளுக்கு கோவம் எதுவும் இருப்பது மாதிரி தெரியவில்லை..!! அப்புறம் என்ன..?? ம்ம்ம்ம்.. ஒருவேளை.. அன்று மாதிரி.. வேறெதாவது எதிர்பாராத சூழலில் சிக்கியிருப்பாள்.. அதனால்தான் தொடர்பு கொள்ளவில்லை போலிருக்கிறது..!!’ மனதை சமாதானப்படுத்திக் கொண்டாலும்.. அவளை காணாத தவிப்பு என்னவோ கொஞ்சமும் குறைவது மாதிரி இல்லை..!! அன்றைய தினத்தை ஒருவித அழுத்த மனநிலையுடனே அசோக் கழித்தான்..!!

மீரா அசோக்கை ரொம்பவும் தவிக்கவிடவில்லை..!! இரண்டாவது நாள் நண்பகல்.. அசோக் நண்பர்களுடன் ஃபுட்கோர்ட்டில் உணவருந்திக் கொண்டிருக்க.. திடீரென்று ‘ஹாய் அசோக்..!!’ என்றவாறு அவர்கள் முன்பு வந்து நின்றாள்..!! முகத்தில் ஒரு வசீகர புன்னகையுடன்.. கண்களில் ஒரு பளீரென்ற மின்னலுடன்.. ‘என்ன.. நேத்து என்னை மிஸ் பண்ணுனியா..??’ என்று கேட்டாள் அசோக்கிடம்..!! அந்த அழகு சிரிப்பில் அசோக்கின் தவிப்பெல்லாம் தவிடு பொடியானது.. ‘யெஸ்..!!’ என்று புன்னகைத்தான் நிம்மதியாக..!!

அப்புறம் நண்பர்கள் ஆபீஸுக்கு கிளம்பிவிட.. மீரா அதன்பிறகுதான் சாப்பிட ஆரம்பிக்க.. அசோக் வெறுமனே கைகளை கட்டிக்கொண்டு.. அவள் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..!! அவளுடைய முகத்தில் மிக அரிதாகவே காணமுடிகிற ஒருவித அமைதியை.. இப்போது அவன் காண நேர்ந்தது..!!

“நேத்து என்னாச்சு.. ஆளை காணோம்..??” அசோக் திடீரென கேட்டான்.

“அ..அது.. அது வந்து..” என்று ஆரம்பத்தில் தயக்கத்துடன் இழுத்த மீரா, பிறகு

“நே..நேத்து ஒரு இண்டர்வ்யூ.. அதான்..!!” என்றாள் புன்முறுவலுடன்.

“ஓ.. இண்டர்வ்யூலாம் அட்டன்ட் பண்ண ஆரம்பிச்சுட்டியா.. சொல்லவே இல்ல..!!”

“எ..எல்லாம் நேத்துல இருந்துதான்..!! கோர்ஸ் முடிஞ்சி போச்சுல.. இனி ஜாப்க்கு ட்ரை பண்ணனும்..!!”

“ஹ்ம்ம்..!! அப்பா கோடீஸ்வரரா இருந்தாலும்.. நீ உன் சொந்தகால்ல நிக்கனும்னு நெனைக்கிற பாத்தியா..?? உன் ஆட்டிட்யூட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மீரா..!!”

அசோக் சற்றே பெருமிதமாக சொல்ல, மீரா அதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை. ஒருவித உலர்ந்த புன்னகையை உதிர்த்தாள். தட்டில் இருந்த உணவை, ஸ்பூனால் அள்ளி அள்ளி வாய்க்கு கொடுத்தவாறு, மீண்டும் அமைதியாகிப் போனாள். அப்புறம் அசோக்கே திடீரென ஞாபகம் வந்தவனாய் கேட்டான்.

“அதுசரி.. இண்டர்வ்யூ என்னாச்சுன்னு சொல்லவே இல்லையே..??”

“ஹ்ஹ.. ஊத்திக்கிச்சு..!!” சொல்லும்போதே மீராவிடம் ஒரு விரக்தி சிரிப்பு.

“ஓ..!!”

“ப்ச்..!! நான் ரொம்ப அன்லக்கி அசோக்..!!” மீராவின் குரலில் ஒரு மிதமிஞ்சிய வருத்தம் தொனிக்க, அசோக் அவளை வித்தியாசமாக பார்த்தான்.

“ஹேய்.. என்ன நீ..?? இதுக்குலாம் போய் இவ்ளோ ஃபீல் பண்ணிக்கிட்டு..?? இந்த வேலை இல்லனா.. இன்னொரு வேலை..!! இப்படி ஃபீல் பண்ற.. கமான்.. சியர் அப்..!!”

அசோக் அவ்வாறு சொல்லவும், மனதை அப்படியே கொய்து எடுக்கிற மாதிரியான அந்த புன்னகையை, மீரா இப்போது அவளது உதட்டுக்கு கொடுத்தாள். அசோக்கின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து ஆழமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

பிறகு.. இருவரும் ஃபுட் கோர்ட்டை விட்டு வெளியே வந்து.. படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருக்கையில்..

“இ..இனி நாம.. அடிக்கடி மீட் பண்ண முடியாதுன்னு நெனைக்கிறேன் அசோக்..!!” என்றாள் மீரா திடீரென.

“ஏ..ஏன் மீரா.. ஏன் அப்படி சொல்ற..??” அசோக் புருவத்தை சுருக்கி கேட்டான்.

“இ..இண்டர்வ்யூக்கு ப்ரிப்பேர் பண்றேன் இல்லயா.. அ..அதான்..!! கொஞ்சம் சின்ஸியரா படிக்கணும்..!!”

“ஹ்ஹ.. இவ்ளோதானா..?? இ..இதுலாம் எங்கிட்ட சொல்லிட்டு இருக்கனுமா மீரா.. நான் புரிஞ்சுக்க மாட்டனா..?? எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல.. நீ நல்லா படிச்சு, உன் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு வேலைக்கு போகணும்.. சரியா..?? நீ தேவை இல்லாம மனசை போட்டு கொழப்பிக்காம.. நல்லா ப்ரிப்பேர் பண்ணு மீரா.. அதான் முக்கியம்.. புரியுதா..??” என்று உறுதியான குரலில் படபடவென சொன்ன அசோக், அப்புறம்

“நா..நாம.. நாம.. நாம வேணா..” என்று சற்றே இழுத்து, பிறகு சட்டென தாழ்வான குரலில்

“அ..அடிக்கடி இல்லன்னாலும்.. அப்பப்போவாவது மீட் பண்ணிக்கலாம்ல மீரா..?? ப்ளீஸ்..!!” என்று ஏக்கமாகவும், பரிதாபமாகவும் முடித்தான்.

அவனுடைய ஏக்கம் மீராவை ஏதோ செய்திருக்க வேண்டும். அசோக்கின் முகத்தையே கண்ணிமைக்காமல் ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையில் இருந்தது.. கனிவா.. கருணையா.. காதலா.. கணிக்க முடியவில்லை அசோக்கால்..!!

“ம்ம்.. கண்டிப்பா மீட் பண்ணலாம்..!!”

புன்னகையுடன் சொன்ன மீரா, ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை. படிக்கட்டில் தடதடவென இறங்கியவள், பஸ் நிறுத்தம் நோக்கி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அவள் செல்வதையே அசோக் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அதன்பிறகு ஒரு மூன்று முறை மீரா அந்த மாதிரி காணாமல் போனாள். எல்லாம் ஒரு நாட்கள், இரண்டு நாட்கள்தான். ஒரு தடவை மட்டும் அசோக்கிற்கு கால் செய்து சொன்னாள். ‘இண்டர்வ்யூவாக இருக்கும்’ என்று இரண்டு தடவைகள் அசோக்கே அஸ்யூம் செய்து கொண்டான். அவள் இந்த மாதிரி திடீர் திடீரென காணாமல் போனதற்கெல்லாம் அசோக் அதிகமாக கவலைப்படவில்லை. வேறெதற்கு என்று கேட்கிறீர்களா..?? அவள் நடந்துகொள்கிற விதமும்.. அசோக்கை அவள் அணுகுகிற முறையுமே.. முற்றிலும் மாறிப்போயின.. அதை நினைத்துத்தான் அசோக் மிகவும் கவலையுற்றான்..!!

எந்த மாதிரியான மாற்றங்கள் என்று சொல்ல வேண்டுமானால்..

அவளுடைய கண்களில் எப்போதும் மின்னுகிற ஒரு குறும்பை, இப்போதெல்லாம் காணமுடிவதில்லை. அவளுடைய பேச்சில் எப்போதும் தொனிக்கிற கேலி, இப்போது தொலைந்து போயிருந்தது. இப்போதெல்லாம் அவளுடைய முகத்தில் ஒரு அசாத்திய அமைதிதான் அனுதினமும். கண்களில் சலனமற்ற ஒரு பார்வை.. பேச்சில் இதமான ஒரு மென்மை..!! அசோக்கிற்கு இவையெல்லாம் வித்தியாசமாகப் பட்டன..!!

முன்பெல்லாம் மீரா எப்போது இவனுக்கு ஃபோன் செய்தாலும், இவன் எடுத்ததுமே ‘இங்கு வா.. அங்கு வா..’ என்று ஆணைதான் பிறப்பிப்பாள். ஆணை பிறப்பித்த அடுத்த நொடியே, இவனுடைய பதிலை கூட எதிர்பாராமல் காலை கட் செய்வாள். இவனுடைய விருப்பத்துக்கு ஒரு மதிப்பே இருக்காது. ‘தலையெழுத்தே’ என்று, அவள் இட்ட கட்டளைகளை எல்லாம்.. தலை மீது வைத்து இவன் நிறைவேற்ற வேண்டியிருக்கும்..!! ஆனால் இப்போது அப்படி அல்ல.. இவன் கால் பிக்கப் செய்து ‘ஹலோ’ சொன்னதும்தான்.. அவள் பேசவே ஆரம்பிக்கிறாள்..!! அதுவும்..

“ஹாய் அசோக்..!! உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. நீ இப்போ ஃப்ரீயா..?? ஜ..ஜஸ்ட் டூ மினிட்ஸ்..!!” என்று தயங்கி தயங்கி ஃபார்மலாக கேட்டுவிட்டுத்தான் பேசுகிறாள்.

“ஹேய்.. என்ன மீரா இது..?? பேசுறதுக்குலாம் என்கிட்ட நீ பெர்மிஷன் கேக்கணுமா..??” என்று அசோக் அன்புடன் கடிந்து கொண்டாலும் அவள் கேட்பதில்லை.

“ப..பரவால.. நீ ஏதாவது வேலையா இருப்ப.. நான் பேசி டிஸ்டர்ப் பண்ண கூடாதுல.. அதான்..!!” என்று பொறுமையாக பதில் சொல்வாள்.

இன்னொரு நாள்.. அசோக்கும் மீராவும் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்..

“ப்ச்.. ரெட் சில்லி சாஸ் கேட்டேன்.. தரவே இல்ல பாரு..!! இரு..” என்று சலிப்பாக சொல்லிக்கொண்டே சேரில் இருந்து அவள் எழ முயல,

“நீ உக்காரு.. நான் போய் வாங்கிட்டு வரேன்..!!” என்றவாறு அசோக் எழப்போனான். மீரா உடனே வெடுக்கென்று அவனை ஏறிட்டு முறைத்தாள்.

“நீ என்ன எனக்கு வேலைக்காரனா..?? என் வேலைலாம் பாக்கனும்னு உனக்கு என்ன தலைஎழுத்தா..?? உக்காரு..!!”

என்று சீற்றமாக சொல்லிவிட்டு, ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் நோக்கி கோபமாக நடந்தாள். அசோக் சற்றே மிரண்டு போய் அவளையே பார்த்தான். ‘எனக்கு ஒரு பரிட்டோ வாங்கிட்டு வா.. போ..’ என்று எகத்தாளமாக உத்தரவிட்ட மீராவா இவள், என்று அசோக் திகைக்க வேண்டியிருந்தது.

அதுவுமில்லாமல்.. அசோக்கின் தொழில்துறை சம்பந்தமாகவோ.. அவனுடைய கனவு, லட்சியம் பற்றியோ.. மீரா முன்பெல்லாம் அதிக அக்கறை காட்டிக்கொண்டது கிடையாது..!! எப்போதாவது அசோக் சொல்லும்போது கேட்டுக்கொள்வதோடு சரி.. ‘ம்ம்.. நல்லாருக்கு.. குட்..’ என்று ஃபார்மலாக பாராட்டுவதோடு சரி..!! ஆனால் இப்போதோ..

மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு நாளின் மாலை நேரத்தில்..

பேருந்தில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த மீரா.. கம்பிகளுக்கு வியர்த்தது போல, முத்து முத்தாய் பூத்திருந்த மழைத்துளிகளை.. கைவிரல் கொண்டு ஒவ்வொன்றாய் சிதறடித்துக் கொண்டிருந்தவள்.. திடீரென திரும்பி தனக்கருகே அமர்ந்திருந்த அசோக்கிடம் சொன்னாள்..!!

“இன்னைக்கு காலைல கண்ணு முழிச்சதுமே உன் ஞாபகம்தான் தெரியுமா..??”

“எனக்கு கண்ணை மூடுனா கூட உன் ஞாபகமாதான் இருக்குது.. கனவுல கூட நீதான் வர்ற..!! அப்படியே கண்ணை உருட்டி உருட்டி முழிச்சுக்கிட்டு.. பெருசு பெருசா பல்லுலாம் வச்சுக்கிட்டு.. கழுத்துல மண்டை ஓடு மாலை..!! ஹாஹா.. ராட்சசி..!!”

அசோக் குறும்பாகவும், சிரிப்பாகவும் சொல்ல.. மீரா அவனுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை..!! மெலிதாக புன்னகைத்தாள்.. கடந்த சில நாட்களாக அடிக்கடி அவனை பார்க்கிற அந்த ஆழமான பார்வையை இப்போதும் வீசினாள்.. மெல்ல தலையை கவிழ்த்துக் கொண்டாள்..!! பிறகு மீண்டும் ஜன்னல் பக்கமாய் திரும்பி.. எதிரே நகர்கிற மரங்களை.. வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..!! அவளுடைய அமைதியை பார்த்துவிட்டு அசோக்கே கேட்டான்..!!

“ஹ்ம்ம்… அப்படி என்ன இன்னைக்கு ஸ்பெஷல்..?? கண்ணு முழிச்சதுமே என் ஞாபகம் வந்திருக்கு..??” அசோக் அவ்வாறு கேட்க, மீரா இப்போது இவன் பக்கம் திரும்பி மெல்லிய குரலில் சொல்ல ஆரம்பித்தாள்.

“அதுவா.. எங்க வீட்டுக்கு எதுத்தாப்ல ஒரு பெரிய அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வச்சிருப்பாங்க அசோக்.. ஃப்ளக்ஸ் போர்ட்னு சொல்வாங்களே.. அது..!!”

“ம்ம்..!!”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



vayatha kamamakulikumpothu sex kathaiTamil housewives sex scandals tamil pengal aabaasam padangal koothi pundai soothu mulai paal pundai nakkum videosஇந்திய புண்டை ஆண்ட்டி ஓலு வீடியோதமிழ் கமா செக்ஸ் விடியோஅண்ணி மாமீயார் கூதிஆண்டி புண்டைவிழுப்புரம் பெண்கள் ஓல்sunni umbum girl sex kathaixxx மலையாள பெண்கள்வீடியோtamilscandalsஆண்டிகளின் அட்டகாசம் செக்ஸ்வீடியோTamil velama kathikal lesbian antharanga uravutamilsexstorieஆண்கள் ஓரிணச்சேர்க்கை புதியகதைethir veetu ponnai ookkum videoseks skl seks www cmmkudumba sex videoTamilscandls.comஅக்கா கணவர் ஓழ் காம கதைஆண்டியுடன் கடற்கரையில்Mulai paal sirippu kathaiதமிழ் குண்டு பெண்களின் முலை படங்கள்சுன்னிய ஊம்பு கேல்ஷ் ரகசிய செக்ஸ்pakkathu vittu alaguRani sex story நாட்டுகட்ட ஆன்டிslim hone aunty sex slim aunty sex மோலை பெரிய அளவில்ஓழகேரளா ஆன்ட்டி அம்மணக் குண்டிகள் செக்ஸிஅம்மா அண்டி அத்தை செக்சுஅக்காவை வெறித்தனமாக ஓத்த தம்பி,அம்மா பார்த்து விட்டாள்.தமிழ் நடிகைகளின் ரகசிய ஓல்காம கதை பXxxnnnasperiamma kalla oll story காலேஜ் பாய் அம்மா சப்பும் உடல் உடல் உறவு வீடியோpengal mulai paalமுலைசெக்ஸ்tamil new kama kadhaikalநிர்வான புகை படங்கள்sugunapundaiகுண்டாண வயதாண கிழவியிடம் செக்ஸ் பற்றி கேட்டேன்அம்மா பஸ்ஸில் பாதி முலை ஜாக்கெட்டின் வெளியேஅம்மா காமகதைwww.tamilsexstories..comசெக்ஸ்mayakka marunthu koduthu otha kathaiநாட்டுகட்ட ஆன்டிஅஷாஅம்மணபடம்தமிழ் ச***** வீடியோ டவுன்லோட் ரேப் சீன்Tamil real sithi puntai image தமிழ் பெண்னின் புண்டைராதா அபச கூதி படம்நானும் ஆண்டியும் செக்ஸ்அம்மா இரண்டு மகன்கள் திருட்டு செக்ஸ்அழகி ஆண்டி xnxxtamil kattukul aunty mulla ball lesbian sex storytamil family sex kathaiNirvana kundu pundaiஆண்டி புண்டை படம்anniyin viraga thabam story thevdiya kama kathaigal தமிழ்முதல் கள்ளகாதல் வேறு ஆணுடன் காமகதைWWW,AAA,புன்டை நாக்குரது ஏப்பாடி படாம் காமிகாமத்தில் திளைக்கும் மனம்thamilxvideoகுரூப் காம கதைகள் அண்ணியின் குளியல்/aunty/aunty-kaamathu-sex-aabasam/Periyamma kudumba sextamil amma pundai mudi kathaiகுண்டு குண்டி காம கதைகள் thamil affies sex vitiyosசெம நாட்டுக்கட்டை