அன்புள்ள ராட்சசி – பகுதி 13

பாரதி அவ்வாறு கேட்கவும், அசோக் சில வினாடிகள் அமைதியாக இருந்தான். பிறகு அன்று புட்ஃகோர்ட்டில் நடந்த விஷயங்களை அம்மாவிடம் சுருக்கமாக எடுத்துரைத்தான். அசோக் சொன்னதை எல்லாம் பாரதி பொறுமையாக கேட்டுக் கொண்டாள். கேட்டு முடித்தபிறகும் அவள் அமைதியும், யோசனையுமாக இருக்க, அசோக்கே தொடர்ந்தான்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“நானாவது வேற வழி இல்லாம ஐ லவ் யூ சொன்னேன்.. அவ கைல காசு இல்லாம காதலிக்கிறேன்னு சொல்லிட்டாளோன்னு.. கன்ஃப்யூஸ்டா இருக்கு மம்மி..!!” மகன் பரிதாபமாக சொன்னவிதம், பாரதிக்கு சிரிப்பை வரவழைத்தது.

“ஹாஹாஹாஹா…!! ச்சே.. ச்சே.. அப்படிலாம் எதுவும் இருக்காதுடா..!! நீ ஏன் அப்படி நெனைக்கிற.. மொத நாளே உன்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டான்னு நெனச்சுக்கோ..!!”

“இல்ல மம்மி.. உனக்கு புரியல..!! நான் அவ கேரக்டர் பத்தி நெனச்சு வச்சிருந்ததுக்கும்.. அவ திடீர்னு அப்படி ஐ லவ் யூ சொன்னதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்ல.. எனக்கென்னவோ சந்தேகமாவே இருக்கு..!!”

“ப்ச்.. அதான் அவளும் உன்னை அடிக்கடி அங்க பாத்திருக்கேன்னு சொல்லிருக்காள்ல..?? உன் மனசுல ஒரு ஆசை இருந்த மாதிரி.. அவ மனசுலயும் அதே ஆசை இருந்திருக்கும்..!!”

“ம்ம்ம்… உன் லாஜிக்லாம் கரெக்டாத்தான் இருக்கு.. ஆனா எனக்குத்தான் மனசு சமாதானம் ஆக மாட்டேன்னுது..!!”

“அடடா… இதுக்குப்போய் ஏன் இப்படி ஃபீல் பண்ற..?? ம்ம்ம்ம்…. சரி.. அவதான் ஃபோன் நம்பர் குடுத்திருக்காள்ல.. நீ சந்தேகப்படுற மாதிரிலாம் இருந்தா, அவ ஏன் ஃபோன் நம்பர்லாம் குடுக்கணும்..??” அம்மா அந்தமாதிரி கேட்கவும், இப்போது அசோக்கிற்கும் ‘அதான..??’ என்று தோன்றியது.

“நீ தேவை இல்லாம மனசை போட்டு கொழப்பிக்காம.. அவகூட பேசு..!! அவ மனசுல என்ன இருக்குன்னு தெளிவா கேட்டு புரிஞ்சுக்கோ..!!”

பாரதி இதமான குரலில் சொல்லிவிட்டு அமைதியானாள். அசோக்கின் மனதிலும் இப்போது குழப்பம் நீங்கி ஒருவித நிம்மதி பரவியது. அந்த நிம்மதியுடன் சேர்ந்து புதுவித ஆசையும் இப்போது அவனது மனதுக்குள் முளைத்தது. ‘மீராவுக்கு இப்போது ஃபோன் செய்து பேசினால் என்ன..??’ என்ற ஆசை. அந்த ஆசைவந்ததுமே அசோக்கின் இதயத்தில் ஒரு படபடப்பு ஏற ஆரம்பித்தது. உடனே அவளுடைய குரலை கேட்க வேண்டும் என்றொரு உந்துதல் உள்ளத்துக்குள் உருவாகியது. தலை கோதி விட்டுக்கொண்டிருக்கிற அம்மாவை, மெல்லிய குரலில் அழைத்தான்.

“மம்மி…!!”

“ம்ம்…??”

“உ..உனக்கு தூக்கம் வரலையா..??”

“இல்ல.. ஏன் கேக்குற..??”

“பதினோரு மணியாக போகுதே..??”

“பரவாலடா.. படுத்துக்கோ.. நீ தூங்குனப்புறம் மம்மி போறேன்..!!”

“இ..இல்ல மம்மி.. நான் தூங்கிக்கிறேன்.. நீ கெளம்பு.. டாடி வெயிட் பண்ணிட்டு இருக்க போறாரு..!!”

“ஹாஹா.. அவர்லாம் அப்போவே தூங்கிட்டாரு.. நீ படுத்துக்கோ..!!”

“ஐயோ.. நான்தான் தூங்கிக்கிறேன்னு சொல்றேன்ல.. நீ கெளம்பு.. உன் ரூமுக்கு போ..!!”

மகனுடைய குரலில் தொணித்த எரிச்சலை உணர்ந்த பாரதி, இப்போது அவனை வித்தியாசமாக பார்த்தாள். எப்போதும் ‘நான் தூங்கும்வரை இருந்துவிட்டு செல்’ என்று ஏக்கமாய் சொல்கிறவன், இன்று ‘போ.. போ..’ என்று விரட்டுகிறானே..?? குழப்பத்துடனே அசோக்கின் முகத்தை வியப்பாக பார்த்தாள். ஓரிரு விநாடிகள்தான். மகனுடைய கண்களில் தெரிந்த கள்ளத்தனத்தை கண்டுகொண்டதும், காரணம் புரிந்து போனது பாரதிக்கு. உடனே அவனுடைய காதை பிடித்து திருகியவள், ஒரு போலிக்கோபத்துடன் சொன்னாள்.

“திருட்டுப்பயலே.. ‘என் ஆளோட பேசப்போறேன், எந்திரிச்சு போ’ன்னா.. போயிட்டு போறேன்.. அதுக்கு ஏன்டா என்னன்னவோ சொல்ற..??”

“ஐயையோ.. அ..அதெல்லாம் ஒன்னுல்ல மம்மி.. நான் ஒன்னும் இப்போ அவகூட பேசப்போறது இல்ல.. நா..நாளைக்கு பேசிக்கிறேன்..!!”

“ம்ம்.. ம்ம்.. தெரியும் தெரியும்.. நடிக்காத..!! சரி.. நான் கெளம்புறேன்.. எவ்வளவு நேரம் வேணா நீ பேசிக்கோ..!!”

சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க, இப்போது அசோக் பதில் ஏதும் சொல்லாமல் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டான். பாரதி அவனுடைய அறையை விட்டு வெளியேறினாள். அசோக் அதன்பிறகும் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் படுக்கையிலேயே அமர்ந்திருந்தான். அப்புறம் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து பார்த்தான். எல்லோரும் அவரவர் அறைகளில் அடைந்து விட்டார்களா என்று, அப்படியும் இப்படியுமாய் பார்வையை வீசி உறுதி செய்து கொண்டான். திருப்தியானவன், மீண்டும் தன் அறைக்குள் வந்து தாழிட்டுக் கொண்டான். வேறொன்றும் இல்லை.. அவன் தனது காதலியுடன் பேசுவதை வேறு யாராவது ஒட்டுக் கேட்டு, அவனை கேலி செய்துவிட்டால்..??

‘மீராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதா..?? அப்புறம் ஏன் அதை என்னிடம் மறைத்தாள்..?? ச்சே.. எப்படி எல்லாம் பேசி என்னை ஏமாற்றிவிட்டாள்..?? நானும் தேவையற்ற கற்பனைகளை எல்லாம் மனதில் வளர்த்துக் கொண்டேனே..??’ என்று ஆரம்பத்தில் நினைத்தவனுக்கு திடீரென ஒருவிஷயம் புத்தியில் பளிச்சிட்டது. ‘வெயிட்.. வெயிட்.. அந்த ஆள் கருவா சிறுக்கி என்றானே.. மீராவின் கலருக்கும் அந்த கமென்ட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லையே..?? ஒருவேளை இப்படி இருக்குமோ.. நான் கால் செய்தது மீராவின் நம்பரே இல்லையோ..?? ராங் காலா அது..?? இல்லையே.. நான் மீரா என்றதுமே ‘நான் அவளோட புருஷன்’ என்றானே அந்த வாசு..?? ஒருவேளை இது வேறொரு மீராவாக இருக்குமோ..?? ஒன்றும் புரியவில்லையே..??’

அசோக்கின் மனதில் பலப்பல குழப்பமான கேள்விகள்..!! மீரா தனக்கானவள் என்று முடிவே செய்துவிட்ட அவன் மனது, அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை நம்ப மறுத்தது. ‘இது.. வேறு ஏதோ மீராவாக இருக்க வேண்டும்.. வேறு ஏதோ மீராவாக இருக்க வேண்டும்..’ என்று திரும்ப திரும்ப சொல்லி தன் மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். படுக்கையில் வீழ்ந்தவன் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்.

அவனுடைய வேண்டுதல் கடவுள் காதில் விழுந்தது போல, நள்ளிரவில் அவனுடைய நம்பருக்கு அந்த கால் வந்தது. மீரா என்று அவன் சேகரித்து வைத்திருந்த நம்பரில் இருந்து..!! ஒருவித குழப்பத்துடனே கால் பிக்கப் செய்து பேசினான்.

“ஹலோ..!!” என்றான் மெலிதான பதற்றத்துடனே.

அவ்வளவுதான்..!! அடுத்த முனையில் ஒரு கர்ண கொடூரமான பெண்குரல் படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தது. அந்தக் குரலை கேட்ட அடுத்த நொடியே, அது தன்னுடைய மீரா இல்லை என்று அசோக்கிற்கு புரிந்து போனது. ஆனால் அதற்காக சந்தோஷப் பட முடியாமல், அந்தப்பெண் வண்டை வண்டையாக அசோக்கை வறுத்தெடுத்தாள்.

“ஏய்ய்.. டொச்சு.. யார்றா நீ..?? என் போனுக்கு கால் பண்ணி கீற..??”

“ஹலோ.. கொ..கொஞ்சம் மரியாதையா பேசுங்க..”

“அடிங்.. கொய்யால… உன்கு இன்னாடா மருவாதி என் டோமரு.. பேமானி..!! இன்னாடா சொல்லிக்கின அந்தாளாண்ட..??”

“ஹையோ.. நா..நான்… நான்லாம் ஒன்னும் சொல்லலை..”

“ஏய்ய்.. இன்னா.. என்னான்டயே டபாய்கிறியா..? அப்டியே வுட்டேன்.. பல்ப்பு பீஸாப் போடும்..!! அந்தாளே ஒரு கொரங்கு கம்னாட்டி.. அந்த கொரங்குக்கு கோட்டர் ஊத்தி விட்டுனுக்குற நீயி.. கோச்சுக்குனு போயிட்டான் இப்போ..!! அல்லாம் உன்னால.. பாடு.. பன்னாடை.. பொறம்போக்கு..!!”

“ஹலோ.. திட்டாதீங்க ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. ஆக்சுவலி இட்ஸ் நாட் மை ஃபால்ட்.. இட்ஸ் ஜஸ்ட் எ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்..!!”

“ஏய்ய்.. அல்லாம் பண்ணிட்டு இன்னா பீட்டர் வுட்னுகிற..?? அந்தாள் மட்டும் திரும்ப வரல.. மவன உன் மாஞ்சாசோத்தை கீறி துன்னுருவேன்.. சொல்ட்டேன்..!! சோமாறி.. கயித.. கஸ்மாலம்..”

அசோக்கால் அதன்பிறகும் அவளுடைய வசவுகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. படக்கென காலை கட் செய்தான். உதடுகள் குவித்து ‘உஃப்.. உஃப்.. உஃப்..’ என்று ஊதிக்கொண்டான். மீண்டும் அந்தப் பெண்ணிடம் இருந்து கால் வர, ‘இது வேலைக்காவாது’ என்று முடிவு செய்த அசோக், செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான். தூக்கி ஓரமாக போட்டுவிட்டு, படுக்கையில் விழுந்தான். போர்வையால் தன் உடலை முழுவதுமாக மூடிக் கொண்டான். இமைகளை இறுக்க மூடிக்கொண்டு உறங்கிப்போக முயன்றான்.

‘ச்சே.. என்ன பெண் இவள்..?? இவளை எல்லாம் எப்படி கட்டி மேய்க்கிறான் அந்த வாசு..?? ப்ச்… அந்த மீரா ஏன் இப்படி செய்தாள்..?? வேறு யாருடைய நம்பரையோ எனக்கு கொடுத்து.. ச்சே.. அவளால் எவ்வளவு டென்ஷன்..?? இப்படி ஒரு நல்ல.. இல்லை இல்லை.. ஒரு கேவலமான தம்பதிகளின் பிரிவுக்கு காரணமாகி விட்டேனே..??’

எரிச்சலிலும் குழப்பத்திலும் தவித்தவன், எப்படியோ அன்று இரவு உறங்கிப் போனான். காலையில் குளித்து முடித்து ஆபீஸுக்கு கிளம்பும் போதுதான், ஆஃப் செய்து வைத்திருந்த செல்ஃபோனை எடுத்து, மீண்டும் ஆன் செய்தான். அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி, உடனே செல்போன் அலறியது. ஏதோ ஒரு புது எண்ணிலிருந்து கால்..!! எடுக்கலாமா வேணாமா என்று ஒருகணம் யோசித்தவன், பிறகு பிக்கப் செய்தான்.

“ஹலோ..!!”

“ஹலோ..!!” அடுத்த முனையில் ஒரு மென்மையான பெண்குரல்.

“ம்ம்.. யாரு..??”

“நான் யார்னு உங்களுக்கு தெரியாது.. நீங்க யார்னும் எனக்கு தெரியாது.. ஆனா உங்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப் பட்டிருக்கேன்..!! உங்களாலதான் இன்னைக்கு என் புருஷன் எனக்கு திரும்ப கெடைச்சிருக்காரு.. என் புருஷன்ட்ட உண்மைலாம் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க..!!” அந்தப்பெண் பேசிக்கொண்டே போக, அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை.

“ஹலோ.. நீங்க யார் பேசுறீங்கன்னு மொதல்ல சொல்லுங்க..!!”

“நான் மிசஸ் வாசு பேசுறேன்.. நேத்து என் ஹஸ்பன்ட் கூட நீங்க பேசுனிங்க.. கரெக்டா..??” அந்தப் பெண் கேட்க, இப்போது அசோக் குழப்பத்துடன் நெற்றியை சுருக்கினான்.

“ஓ.. நீங்கதான் அவர் மிசஸா..?? அப்போ நேத்து நைட்டு எனக்கு கால் பண்ணி என்னை திட்டுனது..??”

“தெ..தெரியலையே.. நான் காலைல இருந்து உங்க நம்பருக்கு ட்ரை பண்ணி.. இப்போத்தான் கெடைச்சது..!!”

“இல்லைங்க.. அவங்களதான் வொய்ஃப்னு மிஸ்டர் வாசு சொன்னாரு..!!”

“ஓ.. அந்த பஜாரியா..??”

“கரெக்டா சொன்னிங்க.. யாருங்க அது..??”

“எ..என்ன கேக்குறீங்க நீங்க.. அவ யார்னே உங்களுக்கு தெரியாதா..?? அப்புறம் எப்படி..???? எ..எனக்கு ஒன்னும் புரியல..!!”

“எனக்கும் ஒண்ணுமே புரியலைங்க..!! ஆக்சுவலா தப்பு என் மேலதான்.. தப்பான நம்பருக்கு கால் பண்ணிட்டேன்.. அப்புறம் ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்..!!”

என்று ஆரம்பித்த அசோக், முதல் நாள் இரவு நடந்த விஷயங்களை அந்த பெண்ணுக்கு சுருக்கமாக எடுத்துரைத்தான்.

“அந்த மீராதான் இந்த மீரான்னு நெனச்சுட்டு.. நான் பாட்டுக்கு என்னன்னவோ சொல்லிட்டேன்..!!” அசோக் சொல்ல, அந்தப்பெண் இப்போது சிரித்தாள்.

“ஹாஹா.. எனக்கு இப்போ நல்லா புரிஞ்சு போச்சு.. ஹாஹா.. ஹையோ ஹையோ..!!”

“என்னங்க.. சிரிக்கிறீங்க..??”

“நீங்க மீரான்னு சொன்னது.. என் வீட்டுக்காரர் காதுல மீனான்னு விழுந்திருக்கும் போல..??”

“மீனாவா..?? அது யாரு..??”

“நேத்து உங்களுக்கு கால் பண்ணி திட்டுனான்னு சொன்னீங்களே.. அவதான்..!! சரியான எடுபட்ட சிறுக்கி.. இத்தனை நாளா என் புருஷனை மயக்கி வச்சிருந்தா.. நேத்து உங்கட்ட பேசுனப்புறம் என் புருஷனுக்கும் அவளுக்கும் பயங்கர சண்டை போல.. இப்போ அவரு எங்கிட்டயே திரும்ப வந்துட்டாரு.. ‘அவளை பத்தி நல்லா புரிஞ்சுக்கிட்டேன் துளசி.. இனிமே நீதான் எனக்கு எல்லாம்’னு.. நடுராத்திரில வீட்டுக்கு வந்து அழுவுறாரு..!! ஹ்ம்ம்… எப்படியோ.. உங்களோட ராங் காலால எனக்கு என் வாழ்க்கை திரும்ப கெடைச்சிடுச்சு.. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. உங்க உதவியை இந்த தங்கச்சி எப்போவும் மறக்க மாட்டேன்..!!”

அந்த துளசி ‘அண்ணா.. அண்ணா..’ என்று அன்பை பொழிந்துவிட்டு, இணைப்பை துண்டித்தாள். அவளுடன் பேசிமுடித்த பிறகுதான், அசோக்கிற்கு நேற்று இரவு தொலைந்து போன உற்சாகம் திரும்ப கிடைத்தது. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது என்று தோன்றியது. தவறான அழைப்பினால் சரியானதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். மீரா தவறான நம்பர் கொடுத்துவிட்டாளே என்ற எரிச்சல் கூட அவனிடமிருந்து அப்போது மறைந்து போனது.

அந்த சந்தோஷத்துடனே சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் கிளம்பினான். பைக்கில் வடபழனியை அடைந்து, சிக்னலுக்காக காத்திருந்த போது, அவனுடைய செல்போன் மீண்டும் பதறியது. மீண்டும் ஒரு எண்ணிலிருந்து கால்..!! இந்த முறை எந்த தயக்கமும் இல்லாமல், இயல்பாக அந்த காலை அட்டண்ட் செய்தான்..!! அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அடுத்த முனையில் ஒரு ஆள், ஆத்திரமாக சீறினான்.

“டேய்.. யார்டா நீ.. எந்த ஊரு உனக்கு..?? எங்க மீனாக்கா அந்த ஆளை எவ்ளோ கஷ்டப்பட்டு உஷார் பண்ணி வச்சிருந்தது தெரியுமா..?? ஒன்னு ஒன்னா அவன் சொத்துலாம் உருவலாம்னு ப்ளான் போட்ருந்தோம்.. இப்படி ஒரே கால்ல எல்லாத்தையும் காலி பண்ணிட்டியேடா நாதாரி..?? உன்னை நாங்க சும்மா விட மாட்டோம்டா..!!”

“ஹலோ.. நா..நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கங்க.. அ..அதுலாம் நான் வேணும்னு பண்ணல.. எல்லாம் ஒரு..”

“ஏய்.. மூட்றா.. பேசுன.. பேத்துடுவேன்..!! நான் சொல்றதை மட்டும் தெளிவா கேட்டுக்கோ.. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எங்களுக்கு தெரியாது.. நாளைக்கு நைட்டு நாங்க சொல்ற எடத்துக்கு பத்து லட்ச ரூவா பணத்தோட வர்ற.. என்ன.. புரியுதா..??”

“என்னது..?? பத்து லட்சமா..??”

“ஆமாம்.. நீ பண்ணுன காரியத்துக்கு ஃபைனு..!!” அந்த ஆள் கூலாக சொல்ல, அசோக் டென்ஷன் ஆனான்.

“யோவ்.. என்ன வெளையாடுறியா..?? பணம் வேணுமாம்ல..?? பணம்லாம் ஒன்னும் தர முடியாது.. வேணுன்னா ஒரு ஸாரி சொல்லிக்குறேன்..!! ஸாரி..!!!! ஓகேவா..??” இப்போது அந்த ஆள் டென்ஷன் ஆனான்.

“என்னது.. ஸாரியா..?? என்னடா.. கொழுப்பா உனக்கு..?? என்ன கேட்டுட்டு இருக்குறோம்.. என்ன சொல்லிட்டு இருக்குற நீ.. பத்து லட்சம் எங்க இருக்கு.. உன் பிஸ்கோத்து ஸாரி எங்க இருக்கு..?? பணம் வரலன்னா உன் உசுரு உனக்கு இல்ல மவனே.. ஞாபகம் வச்சுக்கோ.. நீ எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு உன்னை போட்டுத்தள்ளாம விடமாட்டோம்..!!”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments

அண்ணி கூதி அரிப்புபுடவை செக்ஜ்செக்ஸ் கதை டாக்டர்ங்கபுண்னடtamil sex comixTamil kamakadhiklதமிழ் காம கதைகள் விரல் விடுதல்படம் காமம்அத்தை கூதியை நார் நாராக கிழித்த கதைநாயகி ஆபாச ஓல் படம்இரவு ஓல் அம்மா கிரைம் காம கதை thamil aunty kallakama kathaikalMamanar vithavai marumagal kamamtamilscandelsஆண்டி boobs massage என்றால் என்னTamilsexstoreswww@comtsmil sex storiesஆண்டி ஊம்புதல்valli.xxxpatamதமிழ் ஆண்டி புண்டையை பேசிகிட்டு ஓக்கர வீடியோபாத்ரும் செக்ஸ் செய்வதுஅம்மணபடம்செக்ஷtailor Sex story tamilwww tamilscandals com tag E0 AE A4 E0 AE AE E0 AE BF E0 AE B4 E0 AF 8D E0 AE AA E0 AF 81 E0 AE A3 E0குரூப்செக்ஸ் தொடர் கதை கள்free tamil sex storiesவிஜயலட்சுமி ஆண்டி செக்ஸ் கதைxxx sex thukki adiரம்பாஓக்கனும்mahalay otha appa kathaiTamil Lavasa padangal sex videos Tamiltamilscandals xnxxxஈரோடு ஆண்டி முலை படம்Sithi paal kudikum videosகை பூலல் அடிஆண் பெண் ஒக்கும் படம்ஆய் காட்டில் சுகம் காமாகதைகள்ஆபச விடியேThatha kamakathaikalTamil Aunty Kathaiபுன்டைக்கி ருசி செக்ஸ் விடியோபெரிய முலை பெண் adult stories in tamilசேட் புது பேஷன்தழிள் காடுகுலை கேழ்ஷ் ரகசிய செக்ஸ்நடிகைகள் நிர்வானபடம்tamil kudumba kamakathaigalபெரியா முலைtrichy sex cal girls sex storys tamilபெண்களை மயக்கி ஒத்த காம கதைவயலில் giramathu பொண்ணு sex தமிழ் kathaiஅப்பாவின் ஆஸ்தியில் அம்மாவும் பெரியம்மாவும் காமகதைகள்கூதி ஒல் புண்டை படம்ஹோமோ செக்ஸ் புதியகதைசெக்ஸ்படம்ஆட்டக் காரி Xnxx tamilகாம வெறிமுலைப்பால் - தமிழ் காம கதைகள்PUNTAI XXXPATAMஊம்ப சொல்லி ஆபாச பேசும் ஆடியோஅன்டி புண்ணடஆன்டி சூத்துகாதலிக்காக அவள் அக்காவை ஓத்த sexsumathi aundy tamilkamakathiகாமவெறி படம்அக்கா பாத்ரூம் ராக்சிய கமகதாய்tamil desi storiesபுண்ணடமதுரை பெண் sex vidoesகொடூர காமம் செக்ஸ்பெண்ணின் நிர்வாண பாத்ரூம் செல்பிkamasugamசெம்ம செக்ஸ் வீடியோgundana pengal porn photoTamil அத்தை சூத்து பீ kundi nakum காமவெறி கதைகள் .compaplic reyal sexமனைவி மகள் ஓல்நியூ ஆண்டி செஸ் விட்டாயாGirls marpangal mulai kampu vidioesதூக்க மாத்திரை காம கதைகள்புன்டே video xxxTamil Kama Veri Konda aunty sex movieவேலம்மா தொடர்கிராம பெண்கள் புடவை கட்டி வெளியில் ஒழ் போடும் வீடியோwww.tamil-சின்னா-தியை-shower-xvideos-com.பெரிய இடுப்பு காமகதைகள்