அன்புள்ள ராட்சசி – பகுதி 31

மீரா எடுத்த படங்களை எல்லாம் பார்த்து ரசித்த அசோக்குக்கு.. திடீரென ஒரு யோசனை.. எல்லா படங்களையும் தனது செல்ஃபோனுக்கு ஒரு நகல் அனுப்பினால் என்னவென்று..!! யோசனை தோன்றியதும் முதலில் மீராவிடம் அனுமதி கேட்கத்தான் நினைத்தான்..!! ஆனால் அப்புறம்.. ‘ஒருவேளை அவள் ஏதாவது விளங்காத காரணம் சொல்லி மறுத்துவிட்டால் என்ன செய்வது’ என்று தோன்றவும்.. அனுமதி கேட்கிற எண்ணத்தை கைவிட்டான்..!! தனது செல்ஃபோன் எடுத்து ப்ளூடூத் எனேபிள் செய்தவன்.. திருட்டுத்தனமாகவே அந்தப்படங்களை நகல் எடுத்துக் கொண்டான்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

பார்க்குக்குள்ளேயே அமைந்த ஒரு சின்ன நீர்த்தேக்கத்தில் கொண்டு போய் விட்டது அந்தப்பாதை.. பார்க்கின் எல்லையும் அத்துடன் முடிவடைகிறது..!! இனிமேலும் நடக்க வழியில்லை என்றானபிறகு.. இருவருடைய கால்களும் ஓய்ந்தன..!! மீரா ஓரடி முன்னால் எடுத்து வைத்து.. நீர்த்தேக்கத்துக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புக்குழாய் வேலியை பற்றிக்கொண்டாள்..!! பாசி படர்ந்துபோய் அமைதியாக கிடந்த அந்த நீர்த்தேக்கத்தையே.. பார்வையால் வெறித்தாள்..!! அசோக் அவளை நெருங்கி.. அவளது செல்ஃபோனை நீட்ட.. மீரா அதை வாங்கிக்கொண்டாள்..!! அவளுடைய அமைதியை பார்த்துவிட்டு.. அந்த இடத்தை சுற்றும் முற்றும் நோட்டமிட்டவாறு.. அசோக்கே ஆரம்பித்தான்..!!

“ஹ்ம்ம்.. நைஸ் ப்ளேஸ்.. நீ கேட்ட மாதிரியே..!! தனியா.. அமைதியா.. அழகா.. எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம..!! ம்ம்ம்.. இப்போவாவது சொல்வியா.. இல்ல.. ‘அந்த தண்ணிக்குள்ள இறங்கி, குரங்கு மாதிரி நாலு குட்டிக்கரணம் அடிச்சாத்தான் சொல்வேன்’னு அடம் புடிப்பியா..??”

அசோக் சற்றே எரிச்சலும், கேலியுமாய் அவ்வாறு கேட்க.. மீரா அவன் பக்கமாய் திரும்பி ஒரு உலர்ந்த புன்னகையை வீசினாள்.. பிறகு மீண்டும் அந்த குளத்து நீரை வெறிக்க ஆரம்பித்தாள்..!! அவ்வாறு வெறித்துக்கொண்டே..

“என்ன சொல்லனும்..??” என்று இறுக்கமாக கேட்டாள்.

“ஹ்ம்ம்.. எதை சொல்றதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்தியோ.. அதை..!!”

அசோக் இயல்பாக சொல்ல.. மீரா இப்போது முகத்தை திருப்பி அவனை ஏறிட்டாள்.. அவனுடைய கண்களை தனது கண்களால் சந்தித்து, மிக கூர்மையாக பார்த்தாள்..!! அவளது முகத்தில் எந்த சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல்.. அவனுடைய உயிரை ஊடுருவுகிற மாதிரி.. ஒருவித ஆழமான பார்வை..!! ‘அர்த்தம் என்ன.. அர்த்தம் என்ன..’ என்று.. அசோக் அடிக்கடி குழம்பித் தவிக்கிற அதே பார்வை..!! அந்தப் பார்வையைக் கண்டு அசோக் சற்றே திகைத்துப் போயிருக்க.. மீரா இப்போது தனது செவ்விதழ்களை திறந்து.. அழுத்தம் திருத்தமாக அந்த வார்த்தைகளை உச்சரித்தாள்..!!

“ஐ லவ் யூ..!!!!”

அசோக் இப்போது மீராவை சற்றே வித்தியாசமாக பார்த்தான். அந்த சூழ்நிலையில் அந்த வார்த்தைகளை அவளிடம் இருந்து அவன் எதிர்பார்த்திரவில்லை. குரலில் ஒரு சலிப்பை கலந்துகொண்டு..

“ப்ச்.. என்ன மீரா நீ..?? இதை சொல்றதுக்கா இங்க கூட்டிட்டு வந்த..??” என கேட்டான்.

“ம்ம்.. யெஸ்..!!!” மீராவின் குரலில் இருந்த உறுதி, அசோக்கை சற்றே குழப்பமடைய செய்தது.

“வெ..வெளையாடாத மீரா..!!”

“வெளையாடலாம் இல்ல அசோக்.. நான் உன்கிட்ட வெளையாண்ட காலம்லாம் எப்போவோ போயிடுச்சு..!!”

“ப்ச்.. இந்த ஐ லவ் யூ சொல்றதுக்குத்தான் இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்தியா..?? இதைத்தான் எப்போவோ சொல்லிட்டியே.. நாம பேசிக்கிட்ட மொத நாளே..”

“இல்ல அசோக்.. அது அன்னைக்கு.. சும்மா என் உதட்டுல இருந்து வந்த ஐ லவ் யூ.. இ..இது.. இது என் உசுருல ஊறிக்கெடந்து வர்றது..!! ஐ லவ் யூ.. ஐ லவ் யூ அசோக்.. ஐ லவ் யூ ஸோ மச்..!!!!” சொல்லும்போதே மீராவின் கண்களில் நீர் அரும்ப, அவள் பேச்சில் இருந்த தீவிரம் இப்போதுதான் அசோக்கிற்கு மெல்ல உறைத்தது.

“மீ..மீரா… எ..என்ன சொல்ற நீ.. எனக்கு புரியல..!!”

“எனக்கும் எதும் புரியல அசோக்..!! எதுக்கு நீ என் லைஃப்ல வந்த.. எதுக்கு உன்மேல எனக்கு வெறுப்பு வரணும்.. வெளையாடணும்.. அப்புறம்.. எதுக்கு என்னையே அறியாம என் மனசை உன்கிட்ட பறிகொடுக்கணும்.. இ..இப்போ.. எதுக்கு உன்னை நெருங்கவும் முடியாம, விலகவும் முடியாம இப்படி தவிக்கணும்..!! எதுவுமே எனக்கும் புரியல அசோக்..!!” மீராவின் குரலில் கொப்பளித்த பரிதாபத்தை அசோக்கால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“ப்ளீஸ் மீரா.. கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு..!!”

“இன்னுமா உனக்கு புரியல..?? இத்தனை நாளா உன்னை காதலிக்கிறதா சொல்லி.. நடிச்சு ஏமாத்திட்டு இருந்தேன்டா..!! இன்னைக்கு.. உன் நல்ல மனசு முன்னாடி தோத்துப்போயி.. நெஜமாவே உன் மேல காதல் வந்து.. கண்ணுல கண்ணீரோட நிக்கிறேன்..!! இப்போவாவது புரியுதா..??”

மீராவின் கன்னங்கள் இரண்டிலும் கண்ணீர் வழிந்தோடியது. அசோக் அதிர்ந்து போனவனாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘என்ன சொல்லுகிறாள் இவள்..??’ என்று திகைத்தான். காதில் விழுந்த வார்த்தைகளை அவனால் நம்பமுடியவில்லை. திணறலாக கேட்டான்.

“கா..காதலிக்கிற மாதிரி நடிச்சியா.. ஏ..ஏன்..??”

“சொ..சொல்றேன்..!!”

அமைதியாக சொன்ன மீரா, அசோக்கிடம் இருந்து தன் பார்வையை திருப்பிக்கொண்டாள். இரண்டு கைகளாலும் இரும்புக்குழாயை பற்றிக்கொண்டு, தூரத்தில் பறக்கிற விமானத்தை சில வினாடிகள் வெறித்தாள். ஆதங்கத்துடன் அவள் விட்ட பெருமூச்சில், அவளுடைய மார்புகள் ரெண்டும் ஏறி ஏறி இறங்கின. அசோக் இப்போது மெல்ல நகர்ந்து அவளை நெருங்கினான். பக்கவாட்டில் திரும்பி, மீராவின் முகத்தை பார்த்தான். அவள் இப்போது மெலிதான குரலில் பேச ஆரம்பித்தாள்.

“உன்னை பாக்குறதுக்கு முன்னாடி.. ஆம்பளைங்கன்னாலே ஒரு வெறுப்புல இருந்தேன் அசோக்.. எந்த ஆம்பளை மேலயுமே எனக்கு நல்ல அபிப்ராயம் இல்ல..!! அன்னைக்கு ஒருநாள்.. ஃபுட்கோர்ட்ல ஒருத்தனை செருப்பால அடிக்க போனேனே.. ஞாபகம் இருக்கா..?? அதுக்கு முன்னாடி.. எத்தனை பேரை நெஜமாவே செருப்பால அடிச்சிருக்கேன் தெரியுமா..?? ஹ்ஹ.. என் லைஃப்ல.. நெறைய மோசமான ஆம்பளைங்களை பார்த்து பார்த்து.. எல்லா ஆம்பளைங்க மேலயுமே வெறுப்பு..!! என் வாழ்க்கைல எந்த ஆம்பளைக்கும் எடம் இல்லைன்ற முடிவோடதான் நான் இருந்தேன்..!!”

“ஓ..!! ஆம்பளைங்க மேலேயே வெறுப்புனா.. அ..அப்புறம் எதுக்கு என்கிட்ட..”

“பேசுன முதல் நாளே ஐ லவ் யூ சொன்னேன்னுதான கேக்குற..??”

“ம்ம்..!!”

“அதுதான் விதி..!! இல்லனா.. என்னோட திமிர்னு கூட சொல்லலாம்..!!”

“பு..புரியல..!!”

“புரியிற மாதிரியே சொல்றேன்..!! கொஞ்ச நேரம் முன்னாடி சொல்லிட்டு இருந்தேன்ல.. அந்த டேபிள் பத்தி..!!’

“ம்ம்..!!” அசோக் மீராவை ஒரு குழப்பப்பார்வை பார்த்தான்.

“நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்ட முதல் நாள்.. ஐ மீன்.. நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொன்ன அன்னைக்கு.. ஃபுட்கோர்ட்டுக்கு நான் வந்தப்போ.. அந்த டேபிள் காலியா இல்ல அசோக்.. இட் வாஸ் ஆக்குபைட்..!!”

சொல்லிவிட்டு மீரா அசோக்கை கூர்மையாக பார்க்க, அவனுக்கு இப்போது ஏதோ புரிவது மாதிரி இருந்தது. அவனுடைய முகத்தில் மெலிதாக ஒரு திகைப்பு பரவ ஆரம்பிக்க, மீரா தொடர்ந்து பேசினாள்.

“சாப்பாடு வாங்காம.. காலியா கெடந்த இன்னொரு டேபிள்ள உக்காந்திருந்தேன்..!! கொஞ்ச நேரம் கழிச்சு.. எனக்கு பின் பக்கமா.. நான் உக்காந்திருந்ததுக்கு பக்கத்து டேபிள்ள.. நீங்க நாலு பேரும் வந்து உக்காந்திங்க..!!” இப்போது அசோக்குக்கு முழுதுமே புரிந்து போனது.

“மீ..மீரா.. அது.. அ..அன்னைக்கு..” என்று தடுமாறினான்.

“என்னை நீங்க கவனிக்கல.. ஆனா நீங்க பேசினதை எல்லாம் நான் கவனிச்சுட்டு இருந்தேன்..!! அதுக்கு முதல்நாள்.. ‘என்னை லவ் பண்ண வச்சு காட்டுறேன்’னு நீ உன் ஃப்ரண்ட்ஸ்ட்ட சவால் விட்டது.. அப்புறம் நான் இன்னொருத்தனை அடிச்சதும், நீ பேசாம திரும்ப வந்துட்டது.. எல்லாம் பேசிக்கிட்டிங்க..!!”

“ஆ..ஆமாம்..!!”

“நீங்க பேசிக்கிட்டதை கேட்டப்போ எனக்கு எவ்வளவு ஆத்திரம் வந்தது தெரியுமா அசோக்..?? ‘பெட் கட்டியாடா வெளையாடுறீங்க.. பொண்ணுகன்னா உங்களுக்கு அவ்வளவு சீப்பா போயிட்டமாடா..??’ன்னு.. உங்க சட்டையை புடிச்சு, அப்படியே பளார் பளார்னு விடலாம் போல இருந்தது..!!”

“மீ..மீரா.. ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம்..”

“இரு அசோக்.. நான் சொல்லி முடிச்சுடுறேன்..!! ம்ம்ம்… அப்போத்தான் நீ அப்படி சொன்ன.. ‘அவ இன்னைக்கு வரட்டும்.. அவட்ட பேசி.. அவளை லவ் பண்ண வச்சு காட்டுறேன்’னு கெத்தா சொன்ன..!! அதைக் கேட்டப்புறந்தான் எனக்கு திடீர்னு ஒரு யோசனை.. திமிர் புடிச்ச யோசனை..!! ‘என்னை லவ் பண்ண வச்சு காட்டுறேன்னா சவால் விடுற..? வா.. நான் உனக்கு பைத்தியம் புடிக்க வச்சு காட்டுறேன்’னு..!! மனசுல ஒரு ப்ளானோட.. சாப்பாடு வாங்க எழுந்து போனேன்..!! சாப்பாடு வாங்கிட்டு வர்றப்போ.. நீங்க என்னை பாத்து சீக்ரட்டா ஏதோ பேசிட்டு இருந்தீங்க.. அது கூட நல்லா ஞாபகம் இருக்கு.. ‘வாடா மவனே.. வந்து பேசு.. வா..’ன்னு ஓரக்கண்ணால உன்னை பாத்து முறைச்சுக்கிட்டேதான் போனேன்..!!”

மீரா சொல்ல சொல்ல, அசோக்கின் முகம் இப்போது வெளிறிப் போயிருந்தது. அவனுடைய தலை வேறு லேசாக கிறுகிறுப்பது மாதிரியான உணர்வு. கண்களை இரண்டு மூன்று முறை, இறுக்க மூடி மூடி திறந்து கொண்டான். தலையை லேசாக உதறியவாறே தடுமாற்றமாக சொன்னான்.

“நீ.. நீ என்னை தப்பா புரிஞ்சுக்கிட்ட மீரா.. ஃப்ரண்ட்ஸ்ட்ட பெட் கட்டினதுக்காக நான் உன்கூட..” அசோக் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே மீரா இடைமறித்து,

“தெரியும் அசோக்.. நீ சொல்லனும்னு தேவை இல்ல..!! இத்தனை நாளா உன்கூட பழகிருக்கேன்.. இப்போ உன்னை லவ் பண்றேன்னு சொல்றேன்.. அதைக்கூடவா என்னால புரிஞ்சுக்க முடியாது..?? என் மேல வச்சிருந்த காதல்ல.. நீ எவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்தேன்னு.. என்னால நல்லாவே புரிஞ்சுக்க முடிஞ்சது..!! ஆனா.. அதை நான் புரிஞ்சுக்குறதுக்கு கொஞ்ச நாள் ஆச்சு..!! ஆரம்பத்துல உன்னை பத்தி நான் என்ன நெனச்சிருந்தேன் தெரியுமா..?? பணத்திமிர் எடுத்த.. ஆம்பளைன்ற கர்வம் புடிச்ச.. ஒரு ‘Spoiled Brat’-னுதான் நெனச்சிருந்தேன்..!! ஹ்ஹ.. நாம பேச ஆரம்பிச்சப்போ உன்னோட இன்டென்ஷன் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்.. என்னோட இன்டென்ஷன் என்னன்னு உனக்கு தெரியுமா..??”

“……………………..” அசோக் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்க, மீரா பேச்சை சற்று நிறுத்தி பிறகு தொடர்ந்தாள்.

“உன்னை மண்டை காய வைக்கணும்.. அப்படியே தலையை பிச்சுக்க வைக்கணும்.. உன் பணத்திமிரை ஒடுக்கனும்.. ஆம்பளைன்ற கர்வத்தை அடக்கணும்.. பொண்ணுகன்னா நீ பயந்து மெரளணும்.. ‘ஏண்டா இவ கூட பழக ஆரம்பிச்சோம்’னு வெறுத்து போகணும்.. ‘விட்டா போதும்’னு சொல்லாமக்கொள்ளாம என்னைவிட்டு ஓடனும்..!!”

“……………………..” அசோக் மீராவையே சற்று மிரட்சியாக பார்த்தான்.

“ஆரம்பத்துல இருந்தே உன்னை நான் டாமினேட் பண்ண ஆரம்பிச்சேன்..!! ஆர்டர் போட்டேன்.. அதிகாரம் பண்ணினேன்.. அசிங்கப் படுத்தினேன்.. என் கால்ல விழ வச்சேன்.. ஒரு வேலைக்காரன் மாதிரி உன்னை ட்ரீட் பண்ணினேன்..!! தப்பான நம்பர் குடுத்து உன்னை காயவிட்டேன்.. தடிப்பசங்க ரெண்டு பேர்ட்ட அடி வாங்கி தந்தேன்.. டிக்கெட் விக்க சொல்லி தெருத்தெருவா அலைய வச்சேன்.. எதுக்கெடுத்தாலும் கை நீட்டி அறைஞ்சேன்.. இன்னும் என்னன்னவோ..!! உன்னோட ஈகோதான் என்னோட டார்கெட்..!! I..I just wanted to humiliate you.. and make you pay the price for choosing me..!! நான் பண்ற டார்ச்சர் தாங்காம.. கொஞ்ச நாள்லயே நீ தலைதெறிக்க ஓடிடுவன்னு நெனச்சேன்..!! ஆ..ஆனா.. நடந்தது என்ன தெரியுமா அசோக்..??”

ஆதங்கத்துடன் பேசிய மீரா சற்றே நிறுத்தி, அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். அவனோ ஒருவித திகைப்புடன் நின்றிருந்தான். அவனுடைய கண்களிலும், முகத்திலும் ஏதோ ஒருவித சோர்வு. உடலில் மெலிதாக ஒரு களைப்பு. இமைகளை மூடி மூடி திறந்தான். மீரா இப்போது காதலும், மென்மையும் கலந்த மாதிரியான குரலில் பேச ஆரம்பித்தாள்.

“பேசுன மொதநாளே நீ என்னை இம்ப்ரஸ் பண்ண ஆரம்பிச்சுட்ட.. ‘பில்லுக்கு பணத்தை வச்சுட்டு எடத்த காலி பண்ணு’ன்னு சொன்னியே..? I was really impressed.. you are different-ன்னு தோணுச்சு.. என்னையும் அறியாம ‘ச்சோ.. ச்ச்வீட்’ன்னு சொன்னேன்..!! அப்புறம் நாம அடிக்கடி மீட் பண்ணோம்.. நீயும் அடிக்கடி என்னை இம்ப்ரஸ் பண்ணின.. எல்லாம் உன்னோட நல்ல மனசால..!! நானும் ஒவ்வொரு முறையும் ‘ச்சோ.. ச்ச்வீட்’ சொல்லி.. அந்த நல்ல மனசை அப்ரஷியேட் பண்ணுவேன்..!! உன்னோட இன்னோசன்ஸ்.. இரக்க குணம்.. பொறுமை.. தொழில் திறமை.. ஒரு பொண்ணுக்கு நீ தர்ற மதிப்பு.. முடியாதவங்க மேல நீ காட்ன அன்பு.. எல்லாத்துக்கும் மேல, என் மேல நீ வச்சிருந்த அந்த Pure and Blind Love.. I started to loose myself..!! உன்னை ஏமாத்த நெனச்சேன்.. ஹ்ஹ.. கடைசில நான்தான் ஏமாந்து போயிட்டேன் அசோக்..!!”

“……………………..”

“உன்கூட பழகுறது கொஞ்சம் கொஞ்சமா எனக்கு புடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. என் சிச்சுவேஷனும் அந்த மாதிரி.. சிரிப்பையே மறந்து போயிருந்த எனக்கு.. உன்னோட சேர்ந்து சிரிக்கிறது பிடிச்சிருந்தது..!! உன்னை சீண்டுறது.. கேலி பண்றது.. வெளையாடுறது.. அதையெல்லாம் நீ பொறுமையா சகிச்சுக்குறது.. எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..!! அன்னைக்கு நான் தண்ணில குதிச்சது கூட.. அந்த மாதிரி உன்னை சீண்டி விளையாடுறதுக்குத்தான்.. சத்தியமா உன்னை டெஸ்ட் பண்றதுக்காக இல்ல.. நீ கண்டிப்பா தண்ணில குதிச்சு என்னை தேடுவன்னு எனக்கு நல்லா தெரியும்..!!”

கண்களில் தேங்கிய நீருடன் மீரா சொன்னாள். அசோக் அவளையே பிரமிப்பாக பார்த்தவாறு நின்றிருந்தான். நெற்றி வலிப்பது மாதிரி இருக்க, மெல்ல பிசைந்து கொண்டான்.

“ஆனா.. என் மனசுல உள்ளதுலாம் உனக்கு தெரியக்கூடாதுன்னு நெனைப்பேன்..!! அன்னைக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு போதைல.. என் மனசுல இருந்தது என்னையும் அறியாம வெளில வந்துடுச்சு.. உன்கிட்ட உளர்னதுக்காக நான் எவ்வளவு ஃபீல் பண்ணினேன் தெரியுமா..?? அன்னைக்கே என் புத்தில ஒரு அலாரம் அடிச்சது.. its getting too serious-ன்னு..!! But.. அப்போ அதை அசால்ட்டா விட்டுட்டேன்..!! அப்புறம்.. அன்னைக்கு ஏரில அந்த இன்சிடென்ட் அப்போ.. நீ உன் மனசுல இருந்ததெல்லாம் கொட்டுனியே.. அப்போத்தான்.. நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டு இருக்கேன்னு, பொட்டுல அறைஞ்ச மாதிரி எனக்கு புரிஞ்சது..!!”

“……………………..”

“உன்கிட்ட இருந்து உடனே விலகிடணும்னு நெனச்சேன்.. அன்னைக்கு சிக்னல்ல இறங்கி ஓடுனனே.. அதுக்கப்புறம் உன்னை மீட் பண்ணவே கூடாதுன்ற முடிவோடதான் இறங்கிப் போனேன்.. கால் பண்ணாம, கான்டாக்ட் பண்ணாம இருந்தேன்..!! But.. Do you know, what happened..?? என்னால ஒருநாளுக்கு மேல தாக்குப் பிடிக்க முடியல அசோக்.. உன்கூட பேசாம என்னால இருக்க முடியல.. என் வைராக்கியம்லாம் ஒரே நாள்ல செத்துப்போச்சு.. பைத்தியக்காரி மாதிரி உன்கிட்ட ஓடிவந்து.. ‘நேத்து என்னை மிஸ் பண்ணுனியா’ன்னு பல்லை இளிச்சுக்கிட்டு நின்னேன்..!!” மீரா கலங்கிய கண்களுடன் பரிதாபமாக சொல்ல, அசோக் அவளை இப்போது ஏக்கமாக பார்த்தான்.

“……………………..”

“அப்புறமும் அடிக்கடி காணாம போனேன்..!! சரி.. ஒரேடியா முடியல.. கொஞ்சம் கொஞ்சமா ஒதுங்கிடலாம்னு தோணுச்சு.. அதான் இண்டர்வ்யூ அது இதுன்னு பொய் சொன்னேன்..!! ஆனா.. உன்னை ஏமாத்தின மாதிரி என் மனசாட்சியை என்னால ஏமாத்த முடியல அசோக்.. ‘இவனை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டு இருக்குற’ன்னு எந்த நேரமும் என் மனசுல ஒரு உறுத்தல்.. ராத்திரில நிம்மதியா தூங்க கூட விடாது அந்த உறுத்தல்..!! நேத்து உன் ஃபேமிலியை பாத்தப்புறம்.. அவங்க கூட பேசினப்புறம்.. அந்த உறுத்தல் ரொம்ப அதிகமாயிடுச்சு..!! தெனமும் உன்னை நெனச்சு அழுவேன்.. நேத்து ரொம்ப அதிகமா அழுதேன்..!!” தழதழத்த குரலில் மீரா சொல்ல,

“ஹேய்.. மீரா..!!”

என்று அசோக் அவளுடைய புஜத்தை ஆதரவாக பற்றினான். மீரா இப்போது தனது தளிர்க்கரங்கள் இரண்டையும் உயர்த்தி, அசோக்கின் கன்னங்களை மென்மையாக தாங்கிப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய கண்களிலும், மனதிலும் காதல் பொங்கி வழிய சொன்னாள்.

“நீ என் மனசுக்குள்ள எப்போ வந்த, எப்படி வந்தன்லாம்.. சத்தியமா எனக்கு தெரியல அசோக்.. நான் யோசிச்சு சுதாரிக்கிறதுக்கு முன்னாடி, என் மனசை மொத்தமா நெறைச்சுட்ட..!! ‘அவனை நீ லவ் பண்றியா’ன்னு கண்ணாடி முன்ன நின்னு, என்னை நானே கேட்டுக்குவேன்.. அப்புறம் ‘அதுலாம் ஒன்னும் இல்ல..’ன்னு நானே பதிலும் சொல்லிக்குவேன்.. ‘இன்னும் கொஞ்ச நாள் பேசிட்டு.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விலகிட போறோம்.. அவ்வளவுதான்..’னு மனசை சமாதானப் படுத்திக்குவேன்.. என்னை நானே ஏமாத்திக்குவேன்..!!”

“……………………..”

“ஆனா.. ஆனா நேத்து அப்படி நடந்ததுக்கப்புறம்.. இனியும் என்னை நானே ஏமாத்திக்கிறதுல எந்த அர்த்தம் இல்லன்னு எனக்கு புரிஞ்சு போச்சு..!! நேத்து நீ என்னை தொட்டப்போ, என்னால தடுக்க முடியல அசோக்.. என்னை அணைச்சப்போ, வேணாம்னு சொல்ல வாய் வரல.. நீ முத்தம் தந்தப்போ, எனக்கு விலக மனசு இல்ல.. எல்லாமே எனக்கு பிடிச்சிருந்தது..!! வெக்கத்தை விட்டு சொல்றேன் அசோக்.. உன் உதட்டால அப்படியே என்னை உறிஞ்சிக் குடிச்சிட மாட்டியான்னு இருந்தது.. உன் நெஞ்சுல சாஞ்சிருந்தப்போ.. இப்படியே சோறு தண்ணி இல்லாம கிடந்திட மாட்டோமான்னு தோணுச்சு..!!”

“……………………..”

“இனிமேலயும் இது காதல் இல்லன்னு.. என் மனசாட்சியை என்னால எப்படி ஏமாத்த முடியும் அசோக்.. சொல்லு..!!”

மீரா காதல் தவிப்புடன் கேட்டாள். அசோக் ஏனோ இப்போது மீண்டும் தன் முகத்தை சுருக்கினான். அவனுடைய முகம் ஏதோ ஒரு வலியில் துடிக்கிற மாதிரி காட்சியளித்தது. ஒருவித அவஸ்தையில் தத்தளிப்பவன் போல தடுமாறினான். கண்களை இறுக மூடியவன், தலையை ஒரு கையால் பிடித்துக்கொண்டான்.

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



Xnxx muslim sex ஆத்தை அம்மா அப்பா தழிழ்மாமனார் மருமகள் காம கதைappa magaludan otha kathaigalMood ethum pundai okkum videoமுதல் முறை சூத்தில் ஓத்த விடியோகிழவன் கிழவன் செக்ஸ் கதைwww. tamilkamaveri. comமுஸ்லிம் மாமி ஓல் கதைகள்கூதியை தூக்கி காட்டும் மனைவியின் இளம் கூதி ...www tamilscandals com porn videos tag E0 AE A8 E0 AE 9F E0 AE BF E0 AE 95 E0 AF 88 E0 AE 9A E0 AF 86புண்டையில் விரல் போடும் போது சுகம் வீடியோKamakatai kanavarin eyalamaiகாமவெறி pundai enbathu enna xxx tamilvayadhana amma kamakadhaiதாத்தா பேத்தி காம கதைகள்ஒரமாக பெண்கள் ஒழ் வீடியோthamel lespeyan auntஆண்டி காமRendavathu ammavai otha Kathaiதிலகா முலைkamaverikathaigalVerithanamana kamakathi seixசாமி செக்ஸ் கதைகள்பானு காம கதைகள்Karela aundy mopile sex video Best desi49.comKadal karai xxxxxx pengal marabuகாலேஜ் பொண்ணுங்க இளம் பெண்கள் ச***** வீடியோmaja mallika tamilபால் முலை செக்ஸ் வீடியோ 4 G 16வயது அக்கா தம்பி காமகனதகேர்ளா செக்ஸ்Tamil gay sex storyvaai poduthal kathaiபெரியமுலைஅண்ணி புண்டைகாம்ப சப்புடிalagana puntai super mulai patangaltamil athai kiramathu kathaigalஃபுல் தமிழ் செக்ஸ் வீடியோஸ்அண்ணன் ஜட்டி போடலtamil new sex imagesசுன்னிய ஊம்பு கேல்ஷ் ரகசிய செக்ஸ்புண்டை பாப்பாவுக்கு பரிசுnalla okkura pdamooll kathaikalதமிழ் கிராமத்து புண்டை கிழித்த காமகதைகள்மாமி செவந்த குண்டி படங்கள்பெரியவர் சுன்னி செக்ஸ் கதைஜாக்கி.நாய்கள் .செக்ஸ்.கதைகள்tamil abasa photosதமிழ் ஆண்டிtamil சித்திsexசெக்ஸ்விடியோ பதிவிறக்கம்ஒல்படம்Www.tamilscandal.com videosKanavan manaivi kamamtamil sex storysகுண்டாண வயதாண சமையல்காரிசெக்ஸியாக புடவை அணிந்து ஓழ் வாங்கும் மணைவி செக்ஸ் தமிழ் கதைகள் பெண்புண்டைக்கு உள்ளேதமிழ் mamanar marumagal இலவச sexs வீடியோக்கள்காமகடல் புண்டை தூமை குடித்தல்தமிழ் உடலுறவுவை சொல்லிக்கொடுத்த வீடியோ காட்சிகள் HDசெக்ஸ் மூவி கிராம ஆட்டக்காரிகளின் செக்ஸ் வீடியோPool oombuvathu moviesஆண் சுயஇன்பம் xnxxtvஅம்மா மகன் செக்ஸ் படம்தோழியின் அம்மாவுடன் லெஸ்பியன்முலைபடங்கள்டில்டோ காம கதைகள்aunty kamakathaikal