ஆண்மை தவறேல் – பகுதி 22

என்று வெறுப்பாக சொன்னவள், கையிலிருந்த ஆல்பத்தை கட்டிலில் தூக்கி வீசினாள். விழுந்த வேகத்தில் ஆல்பத்தின் கடைசி பக்கம் விரிந்து கொண்டது. எதேச்சையாக அதன் மீது பார்வையை வீசிய நந்தினி, சற்றே அதிர்ந்து போனாள். கடைசியாக பல்லிளித்துக் கொண்டிருந்த பெண்ணின் எண், தொண்ணூற்று ஒன்று..!! உடனே முகத்தை சுளித்தவாறே அசோக்கிடம் கேட்டாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“என்ன இது..?? எயிட்டி செவன்னு சொன்னீங்க.. இதுல நைன்ட்டி ஒன் போட்டிருக்கு..??”

“அது சொல்லி ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுதுல.. புதுசா நாலு ஆட் ஆயிடுச்சு..!!”

“இது எப்போ.. எங்கிட்ட சொல்லவே இல்ல..??”

“எல்லாம் உன்கிட்ட சொல்லிட்டுத்தான் செய்யணுமா..??”

அசோக் சொல்லிவிட்டு குறும்பாக புன்னகைக்க, நந்தினி இப்போது நொந்து போனாள். அசோக்கின் முகத்தையே ஏக்கமாக பார்த்தாள். அப்புறம் அதே ஏக்கமும், ஏமாற்றமும் கலந்த குரலில் கேட்டாள்.

“என்னங்க நீங்க.. நான் என்னன்னவோ நெனச்சிருந்தேன்.. கடைசில ஒண்ணுமே இல்லையா..?? அவ்ளோதானா..??”

“யார் சொன்னா அவ்ளோதான்னு..?? இந்த நைன்ட்டி ஒன்னை ஹண்ரட் ஆகி.. ஹன்ரடை தவுசண்ட் ஆக்குற வரை நான் விடப் போறது இல்ல..” அசோக் கிண்டலாக சொல்ல, நந்தினி உச்சபட்ச கடுப்புக்கு சென்றாள்.

“அடச்சீய்ய்ய்..!!!”

என்று வெறுப்பாக சொன்னவள், தான் விரித்துப் போட்டிருந்த படுக்கையில் பொத்தென்று வீழ்ந்தாள். போர்வையை இழுத்து தன் முகம் வரை முழுவதுமாய் மூடிக்கொண்டாள். எரிச்சலும், ஏமாற்றமுமாய் தன் வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள். ‘சச்சை.. இதுலாம்.. திருந்தாத ஜென்மம்.. திருந்தவே திருந்தாத ஜென்மம்.. இதைப்போய் திருத்த நெனச்ச பாரு.. நீ சரியான அறிவு கெட்ட ஜென்மம்..!! மனசுதான் வெக்கமில்லாம ஆசைப்பட்டுச்சுனா.. புத்தி எங்க போச்சு உனக்கு..?? ச்சே.. நல்லா வேணும் உனக்கு.. நல்லா வேணும்..!!’

“ஹேய்.. என்ன முனங்குற..?” அசோக் கேட்க,

“ஆங்.. ஒண்ணுல்ல.. பல்லு வலி..!!” என்று மூடிய போர்வைக்குள் இருந்து கடுப்புடன் சொன்னாள் நந்தினி.

“சரி.. இந்த ஆல்பத்தை எடுத்து அங்க வச்சுடு..”.

“நீங்களே எடுத்து வச்சுக்கோங்க.. உங்க காலேஜ் ஆல்பத்தையும்.. அந்த கருமம் புடிச்ச ஆல்பத்தையும்..!!”

அவளுடைய கோபத்தை பார்க்க அசோக்கிற்கு சிரிப்பு வந்தது. உதட்டில் புன்னகையுடனே பெட்டில் இருந்து எழுந்தான். இரண்டு ஆல்பத்தையும் கையில் எடுத்துக் கொண்டான். நடந்து சென்று கப்போர்டில் அந்த ஆல்பங்களை திணித்தான். விளக்கை அணைப்பதற்காக திரும்பியவன் சற்றே ஆச்சரியமானான். நந்தினி இப்போது படுக்கையில் இருந்து எழுந்து விறைப்பாக அமர்ந்திருந்தாள். ஓரக்கண்ணால் அசோக்கையே முறைத்துக் கொண்டிருந்தாள்.

“ஏய்.. என்னாச்சு..??” அசோக் கேலியாக கேட்க,

“அ..அப்புறம் ஏன் அன்னைக்கு அப்படி பண்ணுனீங்க..?” என்றாள் அவள் கோபம் கொப்பளிக்கும் குரலில்.

“என்னைக்கு பண்ணுனேன்.. எப்படி பண்ணுனேன்..??”

“அன்னைக்கு நைட்டு.. நீங்க லேட்டா வீட்டுக்கு வந்தப்போ.. நான் சாப்பிடமாட்டேன்னு சொன்னேன்..!! என்னை அவ்வளவு கம்பெல் பண்ணி சாப்பிட வச்சீங்களே..? ஏன் அப்படி பண்ணுனீங்க.. எப்படியாவது போகட்டும்னு விட்டிருக்க வேண்டியதுதான..?”

நந்தினி கேட்டுவிட்டு குறுகுறுவென பார்க்க, அசோக் இப்போது நின்றவாக்கிலேயே சற்று குனிந்தான். தரையில் அமர்ந்திருந்த தன் மனைவியின் முகத்துக்கு எதிராக தனது முகத்தை கொண்டு சென்று, அவளது கண்களை இவனது கண்களால் அருகருகே சந்தித்து, சற்றே கிண்டலான குரலில் சொன்னான்.

“நீ மட்டும் உன் ஃப்ரண்டு உடம்பு கெட்டு போயிட கூடாதுன்னு.. ஆபீசுக்கு சாப்பாடு கட்டி கொண்டு வரலாம்..!! நான் என் ஃப்ரண்டு உடம்பு கெட்டு போயிட கூடாதுன்னு.. சாப்பிட சொல்லி கம்பெல் பண்ண கூடாதா..??”

அவ்வளவுதான்..!! எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்த நந்தினியின் முகம் இப்போது அப்படியே சோர்ந்து போனது. அசோக்கின் முகத்தையே ‘பே..’ என்று பரிதாபமாக பார்த்தாள். அப்புறம் ‘சுத்தம்…!!!’ என்று சலிப்பாக சொன்னவள், மீண்டும் பொத்தென்று படுக்கையில் விழுந்து, போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள். மீண்டும் வாய்க்குள்ளேயே ஏதேதோ முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

அசோக் விளக்குகளை அணைத்தான். கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான். ஒரு சில வினாடிகள் மெளனமாக இருந்தவன், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னான்.

“கல்யாணத்துக்கு முன்னாடி போட்ட கண்டிஷன்லாம் ஞாபகம் வச்சுக்கோ நந்தினி..!!”

“ஞாபகம் இருக்கு சாமி.. நல்லா ஞாபகம் இருக்கு.. இனிமே சத்தியமா மறக்காது..!!” நந்தினி போர்வைக்குள் இருந்து கத்தினாள்.

அத்தியாயம் 17

அடுத்த நாள் காலை..!! அசோக்கும், நந்தினியும் அந்த பால்கனியில் நின்றிருந்தார்கள். இருவருடைய கைகளிலும் காபி கப். அசோக்கின் இன்னொரு கையில் மட்டும் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. இருவரும் அமைதியாக தோட்டத்தை வெறித்தவாறு, அவ்வப்போது கப்பை வாயில் வைத்து காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

நேற்று இரவுக்கு அப்புறம் இன்னும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. சற்று முன் அசோக் உடற்பயிற்சி செய்து முடித்து காத்திருக்க, நந்தினி வழக்கம்போல காபி கப்புகளுடன் மேலே வந்தாள். இறுக்கமான அவளுடைய முகத்தை பார்த்த அசோக், தானும் எதுவும் பேசாமல் கப்பை கையில் வாங்கிக் கொண்டான். இப்போது இருவரும் மெளனமாக பால்கனியில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

அசோக் பக்கவாட்டில் திரும்பி தன் மனைவியின் முகத்தை ஒரு தடவை பார்த்தான். அவளுடைய அழகு முகத்திலோ எந்த வித சலனமும் இல்லை. அவளுடைய பார்வை எங்கோ தூரமாக நிலை குத்தி போயிருந்தது. நேற்று அவள் நடந்து கொண்ட விதம் எல்லாம் இப்போது அசோக்கின் மனதுக்குள் மீண்டும் படமாக ஓடியது. நினைக்க நினைக்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நந்தினி இந்த மாதிரி எல்லாம் நடந்து கொள்வாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. சில நாட்களாகவே அவன் மனதில் இருந்த அந்த சந்தேகம் இப்போது இன்னும் வலுவடைந்திருந்தது. ‘நான் விதித்திருந்த எல்லையை இவள் தாண்டி செல்ல முயலுகிறாள்..!!’

“கோவமா என் மேல..??” அசோக்தான் மெல்ல ஆரம்பித்தான்.

“கோவமா..?? அதெல்லாம் ஒன்னும் இல்லையே.. எனக்கு என்ன கோவம்..??” நந்தினி இயல்பான குரலில் சொல்ல முயன்றாள்.

“ம்ம்.. நேத்து என்னாச்சு உனக்கு திடீர்னு..? என்னைப் பத்திதான் உனக்கு நல்லா தெரியும்ல.. அப்புறமும் ஏன் அப்படிலாம் நடந்துக்கிட்ட..?”

“அறிவில்லாம அப்படி நடந்துக்கிட்டேன்.. விடுங்களேன்..!!”

“ம்ம்ம்ம்…!!! தேவையில்லாத ஆசைலாம் வேணாம் நந்தினி.. நாம இப்படியே இருந்திடலாம்.. அதுதான் உனக்கும் நல்லது.. எனக்கும் நல்லது..!! புரியுதா..??”

அசோக் அவ்வாறு சொன்னதும் இப்போது நந்தினி தன் முகத்தை திருப்பி தன் கணவனை கூர்மையாக பார்த்தாள். முறைத்தாள் என்று கூட சொல்லலாம். சில வினாடிகள் அவ்வாறு முறைத்தவள், அப்புறம் சற்று இறுக்கமான குரலிலேயே கேட்டாள்.

“நான் உங்களை ஒன்னு கேக்கவா..?”

“கேளு…”

“எதுக்காக என்னை சூஸ் பண்ணுனீங்க..??”

“நான் எங்க சூஸ் பண்ணினேன்.. அப்பாதான் சூஸ் பண்ணினார்..!!”

“ஆனா.. ‘வேற பொண்ணா இருந்தா முடியாதுன்னு சொல்லிருப்பேன்.. நீன்றதாலதான் இப்போ டீல் பேசிட்டு இருக்கேன்’னு சொன்னீங்களே.. அது ஏன்..?? என்னையும் வேணாம்னு சொல்லிருக்கலாமே..??” – ‘வேணான்னு சொல்லிருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேனே..?’ என்பது மாதிரி இருந்தது அவளுடைய குரல்.

“உனக்கு அந்த டீல் ஓகே இல்லைன்னு சொல்லிருந்தா.. உன்னையும் வேணாம்னுதான் சொல்லிருப்பேன்..!!”

“ப்ச்.. நான் கேக்குறது புரியலையா..?? எங்கிட்ட டீல் பேசனும்னே மொதல்ல உங்களுக்கு ஏன் தோனுச்சு..??”

நந்தினியின் கேள்வி தெளிவாக, கூர்மையாக இருக்க, அசோக் சற்று நிதானித்தான். அவளுடய முகத்தையே சில வினாடிகள் வெறுமையாக பார்த்தான். அப்புறம் காபியை ஒருமுறை உறிஞ்சிவிட்டு சொன்னான்.

“உனக்குத்தான என்னை பிடிக்காது..?? நீதான எங்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்க மாட்ட..?? அதான்..!!”

“எ..எனக்கு புரியலை..!!”

“சரி.. புரியிற மாதிரி சொல்றேன்..!! காலேஜ்ல நான் எப்படி இருந்தேன்..?? நான் அப்படி இருந்தப்போவே உனக்கு என்னை புடிக்கலை.. இப்போ எனக்கு இந்த மாதிரிலாம் ஹேபிட்ஸ் வேற.. உனக்கு சத்தியமா என்னை புடிக்கவே போறது இல்லைன்னு நெனச்சேன்..!! உண்மையை சொல்லு நந்தினி.. இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கிறப்போ.. உனக்கு என் மேல கொஞ்சமாவது ஒரு நல்ல அபிப்ராயம் இருந்ததா.. நான் உனக்கு நல்ல புருஷனா இருப்பேன்னு உன் மனசுல ஒரு ஓரத்துலயாவது ஒரு எண்ணம் இருந்ததா..?? இல்லைல..?? உன் குடும்ப சூழ்நிலை எனக்கு தெரியும்.. அதனாலதான் இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிச்சிருக்கேன்னும் நான் புரிஞ்சுக்கிட்டேன்.. அதையே காரணமா வச்சு இந்த கல்யாணம் நடந்தா.. நீ எப்போவுமே என்னை நெருங்க மாட்டேன்னு எனக்கு தோணுச்சு.. ஒரு புருஷனா எங்கிட்ட இருந்து நீ எதையும் எப்போவும் எதிர்பார்க்க மாட்ட, என் இஷ்டத்துக்கு என்னை இருக்க விடுவேன்னு நெனச்சேன்..!! ‘அப்பாவும் தொல்லை பண்றாரு.. சரி அவ கிட்ட டீல் பேசி பாக்கலாம்.. ஓகேன்னு சொன்னா.. கல்யாணம் செஞ்சுக்கலாம்..’னு ப்ளான் போட்டேன்..!!”

அசோக் அமைதியான குரலில் சொல்லி முடிக்க, நந்தினி தன் கணவனின் முகத்தையே ஒருமாதிரி ஆசையும், ஏக்கமுமாய் பார்த்தாள். அவளுடைய மனதுக்குள் அந்த குரல்.. ‘ஆமாம்.. நானும் அப்படித்தான் நினைத்து இந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தேன்.. ஒரு கணவனாக உன்னிடம் எதையும் எதிர்பார்க்க கூடாது என்ற எண்ணத்துடன்தான் உனக்கு கழுத்தே நீட்டினேன்..!! ஆனால்.. ஆனால் இப்போது.. என்னால் அப்படி இருக்க முடியவில்லை.. என் மனம் அலைபாய ஆரம்பித்து விட்டது.. மயக்கி விட்டாய் என்னை நீ..!! ஓரிரு மாதங்களாய் சேர்ந்திருந்த உன்மீதான நல்ல அபிப்ராயத்துடன்.. நீ என்னை எந்த அளவு காதலித்திருக்கிறாய் என்ற உண்மையும் நேற்று கலந்துவிட.. என் மனம் உன் மீது சாய்வதை என்னால் தடுக்க முடியவில்லை..!! புரிகிறதா உனக்கு..?? இல்லை.. உனக்கு புரியாது.. புரியவே புரியாது..!!’

“ஏய்.. என்னாச்சு.. என் மூஞ்சியையே அப்படி பாக்குற..??” அசோக் கேட்க,

“ஒ..ஒண்ணுல்ல..” நந்தினி வேறுபக்கமாய் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

“கமான் நந்தினி.. நீ இப்படி டல்லா இருக்குறது எனக்கு சுத்தமா புடிக்கலை..”

“இ..இல்லை.. நான் நார்மலாத்தான் இருக்கேன்..”

“நோ..!! உன் முகமே சரியில்ல.. அந்த க்யூட் ஸ்மைல் எங்க போச்சு.. காணோம்..?? ம்ம்ம்..?? கமான் நந்தினி.. சிரி.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!”

அசோக் கெஞ்சவும், நந்தினி வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை உதட்டில் கொண்டு வந்து நிறுத்தினாள். இப்போது அசோக்கும் முகம் மலர்ந்து மெலிதாக புன்னகைத்தான்.

“ம்ம்.. இப்படித்தான் சிரிச்சுட்டே இருக்கணும்.. ஓகேவா..??”

“ஓகே..!!”

“ஃப்ரண்ட்ஸ்..??” சொன்ன அசோக் தனது வலது கையை அவளிடம் நீட்ட, அவளும்

“ஃப்ரண்ட்ஸ்..!!” என்றவாறு அந்தக்கையை பற்றி குலுக்கினாள்.

“நானும் உன்கிட்ட இருந்து எதுவும் எதிர்பார்க்க மாட்டேன்.. நீயும் எங்கிட்ட எதுவும் எதிர்பார்க்க கூடாது.. ரெண்டு பேருக்கும் எந்த பிரச்னையும் இல்ல..!! ஓகேவா..??”

“ஓகே..!!”

குலுக்குவதற்காக கோர்த்துக்கொண்ட அசோக்கின் கையை நந்தினிக்கு விட மனசில்லை. இன்னும் இறுகப் பற்றியிருந்தாள். ஒரு சில வினாடிகள் பொறுத்துப் பார்த்த அசோக், அவனே தனது கையை அவளிடம் இருந்து உருவிக் கொள்ள வேண்டியிருந்தது. கையை உருவிக்கொண்டவன் நந்தினியை ஏறிட்டு வித்தியாசமாக பார்க்க, அவளோ கண்களை இடுக்கி அவனை குறும்பாக பார்த்தாள். அவளுடைய பார்வை அசோக்கை என்னவோ செய்தது. நெடுநேரம் அந்த பார்வையை அவனால் பார்க்க முடியவில்லை. வேறுபக்கமாய் திரும்பிக்கொண்டே சொன்னான்.

“கீழ போலாமா..??”

“இன்னும் ஒன்னே ஒன்னு கேக்கணும்..”

“என்ன..?”

“ஆறு வருஷம் முன்னாடி.. நீங்க என்னை எந்த அளவு லவ் பண்ணுனீங்கன்னு.. கௌரம்மா நேத்து சொன்னாங்க..”

“ஓ..!! நீதான் அந்த பொண்ணுன்னு கௌரம்மாட்ட சொல்லிட்டியா..?”

“இல்ல.. யாரோ ஒரு பொண்ணுன்னு சொன்னாங்க.. நாந்தான்னு அவங்ககிட்ட காட்டிக்கலை..”

“நல்லவேளை..!! நீதான்னு சொல்லிருந்தா.. தேவையில்லாத கன்ஃப்யூஷன்..!! அதுலாம் யாருக்கும் தெரியவேணாம் நந்தினி.. நமக்குள்ளே இருக்கட்டும்..!!”

“ம்ம்.. சரி.. சொல்லலை..!!”

“சரி.. நீ என்னவோ கேட்க வந்தியே.. என்ன..?”

அசோக் ஆர்வமாக கேட்க, நந்தினி அவன் கண்களையே கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்தாள். அப்புறம் மெல்லிய குரலில் கேட்டாள்.

“என்னை பத்தி கௌரம்மாட்ட சொல்றப்போ.. ‘எனக்கு இன்னொரு அம்மா கெடைச்சிருக்கா..’ன்னு சொன்னீங்களாமே.. உண்மையா..?”

ஒருமாதிரி ஏக்கமாய் நந்தினி அந்த கேள்வியை கேட்டாள். அசோக் அந்த கேள்வியை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை. சற்றே திகைத்தான். தடுமாறினான்.

“அ..அது.. அது..”

“சொல்லுங்க அசோக்.. அப்படி சொன்னீங்களா..??”

“ஆ..ஆமாம்.. சொன்னேன்..!! அ..அப்போ எனக்கு அப்படித்தான் தோணுச்சு..!!”

‘இப்போ அப்படி தோணலையா..??’ – இது நந்தினி தன் மனதுக்குள் ஏக்கமாய் கேட்டுக் கொண்டது. அசோக் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

“………………. அப்புறம் அதெல்லாம் இல்லைன்னு ஆயிடுச்சு.. நானும் மனசை தேத்திக்கிட்டேன்.. ‘ரெம்பலாம் ஆசைப்படாத.. ரெண்டு அம்மா போதும் உனக்கு..’ன்னு..!!”

சொல்லிவிட்டு அசோக் சிரித்தான். ஆனால் அதை சொல்லும்போதே அவனுடைய குரலில் ஒருவித சோகம் எத்தனித்ததை நந்தினியால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

‘இவன் ஒரு பெண்ணுடைய அன்புக்காக இன்னும் ஏங்குகிறான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை..!! ஆனால்.. முன்பு அந்த அன்பை வேண்டி.. இவன் என்னிடம் வருகையில்.. அப்போது நான் ஏற்படுத்திய காயம்.. இவன் மனதின் ஆழத்தில் இன்னும் ஒரு ஆறாத ரணமாக இருக்கிறது..!! அதனால்தான் அத்தகைய அன்பே எனக்கு வேண்டாம் என்று அடம் பிடிக்கிறான்..!! இந்த விஷயத்தில் இப்போது அவசரப்படுவது ஆபத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது.. ‘நீ எனக்கு வேண்டாம்..’ என்று இவன் முழுமையாக உதறிவிட்டால்..?? இல்லை.. அவசரப்படாதே.. பொறுமையாக இரு.. கொஞ்சம் கொஞ்சமாய் இவனுக்கு உன் அன்பை புரிய வை.. நிச்சயம் மாறுவான்.. அதுவரை காத்திரு..!!’

மனதுக்குள் ஒரு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த நந்தினி, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தாள்.. இவனை விட்டுப் பிடிக்கலாம் என்ற முடிவு..!! முடிவெடுத்ததும், முகத்தில் ஒரு மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டு, கணவனை பார்த்து புன்னகையுடன் சொன்னாள்.

“ம்ம்.. புரிஞ்சிடுச்சு..!! இப்போ கீழ போலாம்..??”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



காமகதைAunty mulai kadithenseena pennudan kamakathaikalWww.xxxpics.com,Matl/porn-videos/tag/tamil-housewife/page/2/தமிழ் பெண்கள் sexHouse Maid Kamakathaikalஓக்க உதவிய புருஷன்xxx tamilglltamil sex.storyசுன்னிsexTamil mami sex Kamatravals sex kathikal tamilsex image www comவேலம்மா கனவுtamil pundai sunni kathaigalkamakathaikal tamilaunty kamaveri Kalla Kadhal kadhaisex in tamilTamil kama kathaikal maanaivi ellaiசூத்து விரிந்த ஆன்டிகள் செக்ஸ் வீடியோபெண்sex photoமகளை நன்பனோடு செக்ஸ் செய்ய சொல்லி ரசித்த அம்மாஅம்மா முலைய வாய்லஓகே தமிழ் நடிகை brazzersஅக்கா மடிtamilsexsotryஆன்ட்டி சின்ன பசங்க sex videos tamil kama kathai item mookuthiகூதியின். படங்கள்mamiyar koothi magan vayil.in tamilபுன்டைக்கு ருசி xnx video hdkothanar chithaal tamil kama kadhaigalthatha marumagal sex kamakathaiவிட்டு வெளியே செக்ஸ்புண்டைகுழந்தை வரம் காமக்கதைTamilsexstoreswww@comலேடிஸ் கிஸ் செக்ஸ் வீடியோMarketil otha kamakathaikalநாய் உடன் Sex videoநன்பண் தங்கை கம கதைகள்/tag/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/page/2/akka mel viluntha mamanarபுண்டைதங்னகஓழ்க்கும் படங்கள்பெண் பெண் ஷஷஷArmy aunty kamakathaiamma okkum kama padam/aunty/threesome-hot-college-sex-video/குஷ்பு முலைநாட்டுக்கட்டை கதைதமிழ் தங்கை ஓத்த கதைமகாராணி ஓல்கதைகள்புண்டை காம கதைmallu kadhaikalGilmakathi aunty mulai padamதமிழ் சுடிதாருடன் கூடிய ஆண்டிகளின் ச***** வீடியோஸ்காமம் பேருந்தில்periya sunnykku vai poduthalகுண்டு அண்டி தமில் "xvibeos"ஆண்டீஸ்tamil kattukul aunty mulla ball lesbian sex storyஅம்மா மகன் காம கதைThreesome kathaipengal mulai paalதங்கை ஷாலுவை ஓத்துகிழவன் மார்களின் குரூப் செக்ஸ்குண்டி போடுதல்patte kathaikalநடிகை பூமிகா ஒழ்குண்டி மாமிkoothiyil viral pottu suya inbam seivathuஅம்மாவையும்,ஆண்டியையும் ஒன்றாக ஓத்த கதைதமிழ் விள்ளகே ஆண்ட்டி செஸ் விதேஒஸ்/teen/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-2/tamil sex tubesதேன் தடவி முலை சப்பும் Videoபர்தா காமக்கதைகள்ஓழுக்கும் வீடியோஸ்16 வயது பென் அபச ஒல் படம்