ஐ ஹேட் யூ, பட் – பகுதி 26

ஹேய்.. ஒன் வீக்கா நீ கஷ்டப்பட்டு ப்ராக்டிஸ் பண்ணினதுலாம்…”

“ஸோ வாட்..???? அவனுக்காகத்தான் பாட நெனச்சேன்.. அவனுக்கு புடிக்கும்னுதான் அந்த பாட்டை சூஸ் பண்ணேன்.. கஷ்டப்பட்டு ப்ராக்டிஸ் பண்ணேன்.. என் பாட்டை கேட்டு எல்லாரும் கை தட்டுறப்போ, நான் மட்டும் அவன் முகத்தை பாக்கனும்னு ஆசைப்பட்டேன்..!! இப்போ அவனே அங்க இல்ல.. அங்க போய் நின்னுக்கிட்டு யாருக்காக என்னை பாட சொல்ற..??”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

நேத்ரா ஆடிட்டோரியம் நோக்கி கைநீட்டி ஆவேசமாக கத்தினாள். அசோக்கும் ப்ரியாவும் உறைந்து போனவர்களாய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவள் இப்போது தனது ஆவேசம் நீங்கி, சற்றே உடைந்து போன குரலில் சொன்னாள்.

“இப்போ ஃபோன் பண்ணி பேசுறப்போ கூட.. ‘என்னைப்பத்தி வொர்ரி பண்ணிக்காத.. நீ போய் பாடு.. டோன்ட் மிஸ் திஸ் ஆப்பர்ச்சூனிட்டி..’ன்னு சொல்றான்..!! அ..அவன்.. அவன் இல்லாம நான் எப்படி பாடுவேன் அசோக்..??”

அசோக்கும் ப்ரியாவும் பேச்சிழந்து போய் நின்றிருந்தார்கள். நேத்ராவையே பிரமிப்பாக பார்த்தார்கள். சில வினாடிகள்..!! அப்புறம் ப்ரியா தனது கைப்பை திறந்து வண்டிச்சாவியை எடுத்து அவளிடம் நீட்டினாள். ‘கெளம்பு நேத்ரா..!!’ என்றாள். நேத்ரா சாவியை வாங்கிக்கொண்டு அவசரமாய் ஸ்கூட்டி நோக்கி நடந்தாள். அசோக்கும் ப்ரியாவும் அவளை பின்தொடர்ந்தார்கள். நேத்ரா வண்டியில் ஏறி அமர்ந்ததும், அருகில் நின்றிருந்த அசோக் மெல்லிய குரலில் அவளிடம் கேட்டான்.

“அவனும் உன்னை லவ் பண்றானா நேத்ரா..??”

“இ..இல்ல.. தெரியல..!!”

“உன் லவ்வை இன்னும் அவன்கிட்ட சொல்லலையா..??”

“இன்னைக்கு சொல்லிடுவேன்.. அவன் என்ன சொன்னாலும் சரி..!! இனிமேயும் மனசுக்குள்ளயே வச்சுக்கிட்டு.. எ..என்னால முடியாது அசோக்..!!”

உறுதியான குரலில் சொன்ன நேத்ரா, ஆக்சிலரேட்டரை முறுக்கி சர்ரென ஸ்கூட்டியுடன் பறந்தாள். அவள் கண்ணில் இருந்து மறையும்வரை அசோக்கும் ப்ரியாவும் அவள் பறந்த திசையையே வெறித்துக் கொண்டிருந்தார்கள். அப்புறம் மெல்ல தலையை திருப்பி ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டு, ஏக்கமாய் ஒரு பார்வையை பரிமாறிக் கொண்டார்கள்.

அத்தியாயம் 16

எப்போது எவரிடம் எவ்வாறு காதல் வரும் என்று எவர் அறியக்கூடும்..?? நேத்ராவுக்கும் அதுதான் நேர்ந்தது..!! அலுவலகத்தில் தனித்துவிடப்பட்ட கோவிந்த் மீது ஒரு பச்சாதாபம் கொண்டுதான் அவனுடன் பேச ஆரம்பித்தாள். அவனுடன் பேச ஆரம்பிக்கையில் அவனைப்பற்றி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை அவளுக்கு..!! ஆனால் அவனிடம் பேசியபிறகு.. அமைதியாக சுற்றித்திரியும் அவனுக்குள் இருக்கும் நல்ல குணங்களை அறிந்தபிறகு.. அவன் தன்மீது கொண்டிருப்பது தூய்மையான அன்பென உணர்ந்தபிறகு.. அவளுடய இதயம் காதல்க்கடலில் அமிழ்வதை அவளால் தடுக்க முடியவில்லை.. தடுக்கவும் அவள் விரும்பவில்லை..!!

கோவிந்த் நேத்ரா மீது காட்டிய அன்பிற்கும் காரணம் இருக்கிறது..!! நொந்து போயிருக்கிற மனதுக்கு ஆறுதலாய் இரண்டு வார்த்தைகள் கிடைத்தால் அதன் மதிப்பே தனி..!! யாரும் அண்டாமல் ஒருவித விரக்தியுடன் தனித்து திரிந்த கோவிந்திற்கு, முதன்முதலாய் வலிய வந்து தன்னை அணுகிய நேத்ராவை உடனே பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை..!! அவள் பேசிய ஆறுதல் மொழிகளே, அவள் மீதான அன்பாய் உருமாறி, அவனிடமிருந்து பதிலுக்கு வெளிப்பட்டன.. அவள் மேல் அக்கறை எடுத்துக்கொள்ள தூண்டின..!! நேத்ராவின் பக்கமாய் தனது மனம் சாய்வதை அவனும் உணர்ந்தே வைத்திருந்தான்..!! அதனால்தான்.. தனது அறை தேடிவந்து கண்களில் நீருடன் காதலை சொன்ன நேத்ராவிடம், பதிலுக்கு கண்ணீர் உகுத்து தன் காதலையும் அவனால் அறிவிக்க முடிந்தது..!!

நேத்ரா அன்று பகல் முழுக்க கோவிந்தின் அறையிலேயே தங்கி இருந்து அவனை கவனித்துக் கொண்டாள். மருத்துவரிடம் அழைத்து சென்றாள்.. மதிய உணவு தயார் செய்து கொடுத்தாள்.. மாத்திரைகளை விழுங்க செய்தாள்..!! சாப்பிட்டுவிட்டு களைத்துப்போய் அவன் உறங்க, அருகில் அமர்ந்து கண்கொட்டாமல் இவள் பார்த்துக் கொண்டிருந்தாள். உறங்கி எழுகையில் அவனுடைய உடல்நிலையும் ஓரளவு தேறியிருந்தது.

அசோக்கும் ப்ரியாவும் அன்று மாலை சீக்கிரமே ஆபீசில் இருந்து கிளம்பினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக ஒரே பைக்கில் பயணம்..!! கோவிந்தை பார்த்து நலம் விசாரித்துவிட்டு.. நேத்ரா எடுத்து சென்ற ப்ரியாவின் வண்டியை திரும்ப பெற்றுக்கொண்டு.. அப்படியே நேத்ராவின் காதல் கனிந்ததா என்று அறிந்துகொள்வதும்.. அவர்களது திட்டம்..!! காலிங்பெல் அடித்த அவர்களுக்கு நேத்ராதான் வந்து கதவு திறந்து விட்டாள். அவர்களை பார்த்ததும் முகம் மலர்ந்து போய், ஒரு வெட்கப் புன்னகையை நேத்ரா வீச, அதிலிருந்தே நடந்ததை அறிந்து கொண்டார்கள் அசோக்கும், ப்ரியாவும்..!!

கோவிந்தும் நேத்ராவும் காதலில் இணைந்தது.. அசோக்கிற்கு பெருமகிழ்ச்சியை கொடுத்தது.. ப்ரியாவிற்கோ பெருமகிழ்ச்சியுடன் சேர்த்து, ஒரு சிறுஏக்கத்தையும் கொடுத்தது..!! ‘இப்போத்தான் லவ் பண்ண ஆரம்பிச்சா.. இவளுக்கு அதுக்குள்ள செட் ஆயிடுச்சு.. நானும் இத்தனை நாளா லவ் பண்றேன்.. எனக்கு என்னைக்கோ..??’ என்பதுபோல..!! ‘லவ்வை சொல்றதுக்கு இவளுக்கு இருந்த தைரியம்.. ஏன் எனக்கு இல்ல..??’ என்று தன் மீதே ஒரு எரிச்சல்..!! அப்புறம் உடனே ‘ஆமாம்.. அன்னைக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டன்னு.. அண்ணனுக்கு ஃபோன் போட்டு.. உடனே எனக்கு ஒரு பொண்ணு பாருன்னு சொல்றான்.. இந்த லூசுப்பயலை நம்பி எந்த நம்பிக்கைல லவ்வை சொல்றது..??’ என்று அசோக் மீது ஒரு கடுப்பு..!! சற்று யோசித்தபிறகு ‘துணிஞ்சு சொல்லிடலாமா.. பதிலுக்கு அவன் என்ன சொன்னாலும் பரவால்லன்னு..’ என்று மனதில் ஒரு குறுகுறுப்பு..!!

அசோக்கும் ப்ரியாவும் கொஞ்ச நேரம் கோவிந்திடம் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு கெளம்புறேன்..’ என்று நேத்ரா சொல்ல, இவர்கள் மட்டும் அங்கிருந்து கிளம்பினார்கள். வெளியில் வந்து அவரவர் வாகனங்களை நெருங்கையில்..

“காஃபி டே போயிட்டு போலாமா அசோக்.. ரொம்ப நாள் ஆச்சு.. நாம சேர்ந்து போய்..!!”

என்று ப்ரியா ஆசையாக கேட்டாள். காஃபி அருந்திக்கொண்டே காதலை சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாளோ என்னவோ..?? ஆனால்.. அசோக்கோ ப்ரியாவின் மனதை அறியாதவனாய்..

“ஹேய்.. ஸாரி ப்ரியா.. செண்பகம் நாளைக்கு ஜாயின் பண்றால.. இன்னைக்கு ஊர்ல இருந்து வர்றா.. அவளை போய் ரிசீவ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்..!! அண்ணி மதியமே கால் பண்ணினாங்க.. உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்..!! அல்ரெடி இப்போவே லேட் ஆயிடுச்சு.. நாம இன்னொரு நாள் போகலாம்.. சரியா..??” என்று வருத்தமான குரலில் சொன்னான்.

“ம்ம்.. ஓகே.. நோ ப்ராப்ளம்..!!”

என்றாள் ப்ரியா ஏமாற்றத்தையும், எரிச்சலையும் மறைத்துக்கொண்டு. மனதில் எழுந்த ஆசையை அவன் மறுதலித்துவிட்டானே என்பதால் வந்த ஏமாற்றம்..!! செண்பகத்தின் பேரை அவன் உச்சரிக்க கேட்டதால் வந்த எரிச்சல்..!! இருவரும் ஹெல்மட் மாட்டிக்கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தார்கள். வண்டியை கிளப்பி எதிரெதிர் திசையில் பறந்தார்கள்.

அசோக் கலாசிப்பாளையத்தை அடைந்தபோது, செண்பகம் வந்து சேர்ந்திருந்தாள். தோளில் ஒரு பேக்.. அதை விட பெரிய சைஸில் காலடியில் ஒன்று..!! தனக்கருகே வந்து ப்ரேக் அடித்து நிற்கும் பைக்கை அவள் கவனிக்கவில்லை. பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு, பக்கவாட்டில் இருந்த ஒரு பானிபூரி கடையை ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக் அவளுக்கு பின்பக்கமாக சென்று அவளுடைய தலையில் ‘சத்..’ என்று ஒரு அடிபோட, உடனே ஷாக்காகி திரும்பி பார்த்தாள். அசோக் என்று தெரிந்ததும் முகம் மலர்ந்து புன்னகைத்தாள்.

“ஹாய் மாமா..!!”

“வந்து ரொம்ப நேரமாச்சா..??”

“இ..இல்ல.. இப்போத்தான்.. ஃபைவ் மினிட்ஸ் ஆச்சு..!!”

“நான் வந்தது கூட தெரியாம.. எங்க பராக்கு பாத்துட்டு இருக்குற..??”

“ஒ..ஒண்ணுல்ல.. சு..சும்மா.. அப்படியே..” செண்பகம் அசடு வழிந்தாள். அசோக் புன்னகைத்தான். அப்புறம் அவளை சீண்டும் எண்ணத்துடன்..

“ஹ்ம்ம்.. பானிபூரி சாப்பிடலாமா செம்பு..??” என்று கேஷுவலாக கேட்டான்.

“ஓகே மாமா.. சாப்பிடலாம்..!!” என்று செண்பகம் முகமெல்லாம் பிரகாசமாகவும், வாயெல்லாம் பல்லாகவும் சொன்னாள். அசோக் உடனே தனது நெற்றியை கீறிக்கொண்டு ஏதோ யோசிப்பது மாதிரி நடித்தபடியே,

“இல்ல செம்பு.. இவன்ட்ட பானிபூரி நல்லா இருக்காதுன்னு நெனைக்கிறேன்.. நாம போற வழில ஒரு கடை இருக்கு.. சூப்பரா போட்டு தருவான்.. அங்க போய் சாப்பிடுவோம்.. சரியா..??” என்று கேட்க,

“ஹ்ம்ம்.. சரி மாமா..!!” முகம் வாடிப்போய்.. குரலில் உற்சாகம் குறைந்து போய்.. தலையாட்டினாள் செண்பகம்.

இருவரும் பைக்கில் கிளம்பினார்கள். மார்பில் ஒன்றும் மடியில் ஒன்றுமாய் இரண்டு பேகையும், தவறி விழுந்துவிடாமல் கவனமாக பிடித்துக்கொண்டே, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, பைக் ப்ரேக் அடித்து நிற்கும் தருணத்திற்காக ஆர்வமாக காத்திருந்தாள் செண்பகம். பைக் நிற்கவே இல்லை.. சென்றது.. சென்றது.. சென்று கொண்டே இருந்தது..!! ஒரு கட்டத்தில் செண்பகம் பொறுமை இழந்து போய்..

“இன்னும் ரொம்ப தூரம் போகனுமா மாமா..??” என்று சலிப்பாக கேட்டாள்.

“இல்ல இல்ல.. இதோ வந்துருச்சு.. நம்ம வீடு..!!” என்று வீட்டுக்கு முன்பாக பைக்கை ப்ரேக் அடித்து நிறுத்தினான் அசோக். செண்பகம் ஷாக்காகி போனாள்.

“வீடா..???? வீட்டுக்கே வந்துட்டமா..????” அதிர்ச்சியும் ஏமாற்றமுமாம் கேட்டாள்.

“ஆமாம்.. ஏன்..??”

“போற வழில பானிபூரி சாப்பிடலாம்னு சொன்னீங்க..??”

“ஷ்ஷ்ஷ்.. ஐயோ.. மறந்தே போச்சு செம்பு..!! நீயாவது ஞாபகப் படுத்திருக்கலாம்ல..??” அசோக் நல்லவன் மாதிரி நடித்தான்.

“நான் சொல்லலாம்னுதான் நெனச்சேன்.. நீங்க திட்டுவீங்களோன்னு பயமா இருந்தது.. அதான் சொல்லல..!!”

“ப்ச்.. இதுக்குலாம் எதுக்கு திட்டப்போறேன்..?? ஹையோ.. போடி.. எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிட்ட நீ..!!” பழியை தூக்கி அவள் மீதே போட்டான் அசோக்.

“ப..பரவால மாமா.. விடுங்க..!!”

பரிதாபமாக சொன்ன செண்பகத்தை பார்க்க அசோக்கிற்கு பாவமாக இருந்தது. மனதிற்குள் சிரித்துக் கொண்டான். அவள் கையிலிருந்த பேக் ஒன்றை தான் வாங்கிக்கொண்டு, மெல்லிய குரலில் சொன்னான்.

“சரி.. நாளைக்கு கண்டிப்பா பானிபூரி சாப்பிடலாம்.. ஓகேவா..??”

“ஹ்ம்ம்.. ஓகே மாமா..!!” செண்பகம் ஓரளவு சந்தோஷம் திரும்பியவளாய் சொன்னாள்.

அடுத்த நாள்.. அவர்கள் கம்பனியில்.. அசோக்கின் டீமில்.. செண்பகமும் சேர்ந்து கொண்டாள்..!! அவள் தங்கிக்கொள்வதற்கு மடிவாலா ஏரியாவில் ஏதாவது லேடீஸ் ஹாஸ்டல் கிடைக்குமா என அசோக்கே தினமும் அட்வர்டைஸ்மன்ட் பார்த்து தேடுதல் வேட்டை நடத்தினான். ஹாஸ்டலில் இடம் கிடைக்கும்வரை தனது வீட்டில் அவளை தங்கிக்கொள்ள அனுமதித்தான். செண்பகமோ நிரந்தரமாக அவன் வீட்டில் டேரா போடலாம் என்று எண்ணினாள்.

“நான் இங்கயே தங்கிக்கிறேனே மாமா..??” என்று கெஞ்சலாக கேட்டாள்.

“ஏன்.. என்னாச்சு..??” அசோக் புருவத்தை சுருக்கியவாறு கேட்டான்.

“எனக்கு பி.ஜி.ல தங்க புடிக்கல..!!”

“ஒன்னும் கவலைப்படாத செம்பு.. மாமா உனக்காகத்தான் நல்ல சாப்பாடு போடுற பி.ஜி.யா.. மைக்ரோஸ்கோப் வச்சு தேடிட்டு இருக்குறேன்.. உனக்கு ஒரு பிரச்னையும் இருக்காது..!!”

“ஐயோ.. அதுக்காக சொல்லல மாமா..!!”

“ம்ம்.. அப்புறம்..??”

“எல்லாம் நாலாயிரம் ஐயாயிரம்னு கேக்குறாங்க.. தேவை இல்லாத தெண்ட செலவுதான..?? வேணுன்னா.. ஒன்னு செய்யலாமா..??”

“என்ன..??”

“நான் வேணா.. தங்குறதுக்கு தவுசண்ட் ருபீஸ்.. திங்கிறதுக்கு தவுசண்ட் ருபீஸ்.. உங்ககிட்ட குடுத்துடுறேன்..!!”

“எந்த தவுசண்ட் ருபீஸ்..?? எப்போவும் உன் பர்ஸ்ல இருக்குமே.. அந்த தவுசண்ட் ருபீஸா..??” அசோக் கிண்டலாக கேட்டான்.

“ஐயோ.. அது இல்ல மாமா.. ரியல் தவுசண்ட் ருபீஸ்.. ஒரிஜினல் தவுசண்ட் ருபீஸ்..!! ஓகேவா..??”

“அதுலாம் சரிப்பட்டு வராது செம்பு.. நீ பி.ஜி.ல தங்கிக்கோ.. அதுதான் எல்லாருக்கும் நல்லது..!! புரியுதா..??” அசோக் பிடிவாதமாக மறுக்க,

“ம்ம்.. சரி மாமா..!!” செண்பகம் எரிச்சலுடன் ஒத்துக்கொண்டாள்.

அசோக்கின் பிடிவாதம் செண்பகத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்றால், ஆபீசில் ப்ரியாவுக்கோ வேறுவிதமான எரிச்சல்..!! செண்பகம் ஜாயின் செய்த முதல் மூன்று நாட்கள் அசோக்குடன் பைக்கிலேயே ஆபீசுக்கு வந்தாள். அவளுக்கு இது புது இடம், புது டீம் என்பதால் அசோக் எப்போதும் அவள் அருகிலேயே இருந்து அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். அடிக்கடி அவர்களை சேர்ந்து பார்க்க நேரிட்ட ப்ரியாவுக்கோ, ஏனோ அது ஒருவித எரிச்சலை கிளப்பிவிட்டது. அதில்லாமல் நேத்ராவும், கோவிந்தும் வேறு உரிமையாக விரல்கள் கோர்த்து சுற்றி திரிந்து, அவள் மனதில் ஒருவித ஏக்கத்தை கிளறிவிட்டார்கள்.

செண்பகம் ஜாயின் செய்த மூன்றாம் நாள் இரவு.. அவர்கள் ஆபீசின் டூவீலர் பார்க்கிங் பகுதியில்.. ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்ய.. ப்ரியா அதனுடன் போராடிக் கொண்டிருந்தாள்..!! ‘ம்ம்க்குக்குக்குக்கும்.. ம்ம்க்குக்குக்குக்கும்..’ என்று கனைத்ததே ஒழிய, ஸ்டார்ட் ஆவது மாதிரி தெரியவில்லை. அப்போதுதான் ஏதோ ஜோக்குக்கு சிரித்தவாறே அசோக்கும், செண்பகமும் லிஃப்டில் இருந்து வெளிப்பட்டார்கள். ப்ரியா ஓரக்கண்ணால் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் பைக்கில் ஏறினார்கள். சர்ரென இவள் இருந்த திசை நோக்கி வந்த பைக், வழியில் இவளை கண்டதும் ப்ரேக்கிட்டு நின்றது.

“என்னக்கா.. என்னாச்சு..??” செண்பகம் கவலையாக கேட்டாள்.

“ஸ்டார்ட் ஆகல..” ப்ரியா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“யூ.எஸ் டாலர்ஸ்ல வாங்குன.. யூஸ்லஸ் வண்டில..?? அப்டித்தான் இருக்கும்..!!”

தன் மனதில் அந்த ஸ்கூட்டி மீதிருந்த ஒருவித கடுப்பை, அசோக் கேலியாக உதிர்த்தவாறே, அவனுடைய பைக்கை சீறவிட்டான். வண்டியில் பறந்துகொண்டே ‘ஹேவ் ஃபன் ப்ரியா.. வித் யுவர் ஓட்டை வண்டி..!!!!’ என்று கத்தினான். செண்பகம் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டாள். அதே நேரம் பேலன்ஸ்க்காக அசோக்கின் தோளை பற்றினாள்.

அவர்கள் போவதையே ப்ரியா வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக்கின் பின்னால் அமர்ந்து இதேமாதிரி அவள் பறந்ததெல்லாம் இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தது. ‘ச்ச.. தம்பி சொன்னான்னு இவளுக்கு வேலை கெடைக்க ஹெல்ப் பண்ணினேன்.. இவ என் எடத்தையே புடிங்கிக்கிட்டாளே..’ என்பது மாதிரி செண்பகம் மீது ஒரு எரிச்சல் வந்தது. அந்த எரிச்சலுடனே, ஸ்டார்ட் ஆகாத ஸ்கூட்டியை ஆத்திரமாக உதைத்தாள்.

அப்புறம் ஒருவழியாக அந்த மாதிரி உதைத்து உதைத்தே ஸ்கூட்டியை கிளப்பி கடுப்புடனே வீடு வந்து சேர்ந்தாள். ஆனால்.. மூன்று நாட்களாக அவள் மனதில் ஏற்பட்டிருந்த எரிச்சலை ஒரே நொடியில் போக்குமாறு, ஒரு இனிய செய்தி அவள் வீட்டில் அன்று இரவு காத்திருந்தது.

சோபாவில் அமர்ந்திருந்த ப்ரியா கால்களை கட்டிக்கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே இருந்தாள். அவளுக்கு அருகே அமர்ந்திருந்த வரதராஜன் அவளுக்கு சாதத்தை பிசைந்து ஊட்டிவிட்டுக்கொண்டே ஆரம்பித்தார்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்மா ப்ரியா..!!”

“என்ன விஷயம் டாடி..??”

“எல்லாம் உன் கல்யாண விஷயமாத்தான்மா..!!”

“ஹையோ.. மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா..?? நான்தான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்னேன்ல டாடி..!!” ப்ரியா சலிப்பாக சொன்னாள்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



அண்டிபுண்டை செக்ஸ்ஸ்குரூ டிரைவர் அசோக் தமிழ் காமக்கதைகள்தமிழ் செக்ஸ் படம்tamil.thangai.kudhi.six.kadhi/, புண்டை நோண்டுதல்Puntai muti onli photoஒரிணச்சேர்க்கைசெக்ஸ் கூதிmamanar marumagal otha kathai in tamil fonttamil penkalin blue filmsஅம்மா புண்டை புகைப்படம்வில்லன் காமகதைசெக்ஸ்புண்டைபஸ் குன்டியடி கதைamma madiyil kamakadhaiXXX அண்டி விடியோ படம்தங்கை கூதிslim sex வீடியோஸ் thamilTamil Annan manavi Ani six videoகிராம ச***** வீடியோஸ்adhivaci anty sexFingering auntys Tamil kathikalkama katheitamil jodigal nirvana kuliyalThangaiyudan kadal kamakathaiதமிழ் செஸ்கதைகள்அண்ணி Tamil Kama கட்டுரைசெக்ஸ்Sexபோட்டோ Ariyap paruvam tamil sex storySexxxxx தமிழ்ஆண்டிமேல் ஆடை கழட்டிய கதைAabasa Padam.மஜா மல்லிகா காம உறவு கதைகள்அம்மணபடம்தமிழ் கேங்க் பாங்க் செக்ஸ் கதைசகிலா செக்ஸ் படம் கதைகள் அண்ணிகூதிதமிழ் ஆண்டிகளின் பழைய ஓழ்போடும் கதைAnni akka pavadai thookum tamil kamakathaikalஆடை இல்லாத மேனிபெண்கழுக்கு உடல் உரவு அனுபவம்தமிழ் ஆஆஆஆஆ விரல் போடும் காம வீடியோசுன்னிய ஊம்பு கேல்ஷ் ரகசிய செக்ஸ்நன்று செக் வீடியோஸ்அக்கா தம்பி பாலியல் தொடர்பு செக்ஸ் கதைகள்/tag/%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/சினேகாஅம்மணம்முலைபடம்மும்பை ஆண்டி பெரிய முலை கதைகள் jayanthi pundai imagesபாத் ரூம் தமிழ் செக்ஸ் வீடியோ tamil sex jokesmagalai kooti kodutha tamil kamakathaikalகள்ள தொடர்பு ஒல் கதைகள்கமலா முலையில் செக்ஸ் வீடியோ நடிகைஆண்டி செக்ஸ்போட்டோkiramam aunty sex katakal tamilபுண்டைய கிழிவிட்டு வெளியே செக்ஸ்தங்கச்சி காமக்கதைகள்பெண்கழுக்கு உடல் உரவு அனுபவம்மனைவியின் புண்டை சுகம்/aunty/model-desi-tamil-girls-mulai-pics/மாமியா சாமியார் ஒக்கார வீடியோகிராமத்து பெண்கள் கூதிபெருத்தமுலைகள்tamilsexkathaigalஆசையை தூண்டும் ஆண்டி காமக்கதைஆண்டிசெக்ஷ்xxxsextimilஅக்குள் முடி காட்டும் பொண்கல் செக்ஸ்naitol oombu sex storyvelamma tamil episodePundaiyil entha ottayil okka vendum in tamilmottar roomil anniutan sex tamilமுலை சப்புற க்ஸ்க்ஸ்க்ஸ் வீடியோ பருவபுண்டைதமில் பென்கல் குழியல் sex video தமிழ்