மலரே என்னிடம் மயங்காதே – பகுதி 2

நான் புன்னகைத்தவாறே என் மனைவியை அப்படியே அலாக்காக தூக்கிக் கொண்டேன். அவளுடைய அழகு முகத்தை ஆசையாக பார்த்துக் கொண்டே, படுக்கையறைக்கு அள்ளி சென்றேன். உள்ளே நுழைந்ததும், கண்ணாடிப் பொருள் போல கவனமாய் அவளை கட்டிலில் கிடத்தினேன். அவளுக்கு அருகே படுத்துக் கொண்டேன். ஒரு கையால் அவளுடைய கூந்தலை தடவிக் கொடுத்தவாறு, காதலாய் அவளையே பார்த்தேன்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

அவளும் என் முகத்தையே கொஞ்ச நேரம் ஆசையாக பார்த்தாள். அப்புறம் சற்றே குறும்பான குரலில் என்னை அழைத்தாள்.

“அழகு புருஷா..!!”

“ஹஹா.. அழகா நான்..??” எனக்கு சிரிப்பு வந்தது.

“பின்ன இல்லையா..??”

“பொய் சொல்லாத கயல்..” நான் அப்படி சொன்னதும், அவள் என்னை கொஞ்ச ஆரம்பித்தாள்.

“போடா.. நான் எதுக்கு பொய் சொல்ல போறேன்..? கரு கருன்னு சாஃப்டா.. ஸ்டைலா.. தலைமுடி..!! குட்டியா.. ஷார்ப்பா.. அந்த ரெண்டு கண்ணு..!! நீளமா.. உருண்டையா.. எனக்கு ரொம்ப பிடிச்ச இந்த மூக்கு…!! ரோஸ் கலர்ல.. தடியா.. இந்த சேட்டைக்கார லிப்ஸ்..!! அதிகமும் இல்லாமா.. கம்மியும் இல்லாம.. அளவான என் பேவரிட் மீசை..!! எனக்கு நீ அழகுதான்..!! சொல்லப்போனா.. நீ மட்டுந்தான் அழகு..!!”

“ஓஹோ..?? ம்ம்ம்.. எனக்கும் நீ அப்படித்தான் கயல்..!!”

“ஹேய்.. இது பொய்..!! உனக்கு என்னை விட காஜல் அகர்வாலைதான புடிக்கும்..?”

“அ…அது.. அ..அதுலாம்.. க..கல்யாணத்துக்கு முன்னாடி…”

“ஆ…ங்.. பொய் சொல்றான் பொய் சொல்றான்.. திருடன்..!!” அவள் பழிப்பு காட்டினாள்.

“பொய்லாம் சொல்லலை.. உண்மைதான்..!!” நான் போலிக் கோபத்துடன் முகத்தை திருப்பிக்கொள்ள,

“ஆஆஆஆவ்வ்..!!” என்று அவள் லேசாக கத்தினாள்.

“என்னாச்சுடா..??” நான் சற்றே பதட்டமாக கேட்டேன்.

“உன் பையன் உதைக்கிறான்டா..” அவள் முகமெல்லாம் பெருமிதமாக சொன்னாள்.

“ஓ.. பையன்னே முடிவு பண்ணிட்டிங்களாக்கும்..??”

“பின்ன என்ன..?”

“எனக்கு பொண்ணுதான் வேணும்..!!”

“உனக்கு வேணும்னா அதுக்கு நான் என்ன பண்றது..? உள்ள கெடக்குறது பையன்தான்..!!”

“உனக்கு எப்படி தெரியும்..??”

“எல்லாம் எனக்கு தெரியும்.. அதான் இந்த உதை உதைக்குதே..?? அப்டியே… அப்பன் மாதிரியே.. முரடு.. உள்ள இருக்குறப்போவே இந்த பாடு படுத்துது..” அவள் கொஞ்சலாக சொல்லிக்கொண்டே என் மூக்கை பிடித்து திருகினாள்.

“ஹேய்.. இரு.. எனக்கு பாக்கணும் போல இருக்கு..” நான் ஆசையாக சொல்ல,

“ஹ்ஹ்ஹா.. ம்ம்ம்.. பாக்கணுமா..?? சரி.. வா..” அவள் சிரிப்புடன் சொன்னாள்.

தன் புடவையை சற்றே விலக்கி, தனது நிறை மாத வயிற்றை பளிச்சென்று எனக்கு காட்டினாள். வெள்ளை வெளேரென.. புஸ்சென்று பெரிதாக வீங்கியிருந்த அவளது வயிற்றை நான் ஆசையாக பார்த்தேன். எனது விரல்களால் மெல்ல வருடிக் கொடுத்தேன். அப்புறம் என் முகத்தை மென்மையாக அதன் மீது கிடத்தி, உள்ளிருந்து உதைக்கும் சத்தம் வருகிறதா என்று பார்த்தேன். ஒரு சத்தமும் கேளாமல் ஏமாந்தேன்..!! பின்பு முகத்தை திருப்பி ‘இச்ச்ச்…’ என்று அந்த வயிற்றின் மத்தியில் ஒரு முத்தம் பதித்தேன். என் மனைவியின் முகத்தை ஏறிட்டேன். உதட்டில் புன்னகையுடன், நான் செய்வதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள், இப்போது எதிர்பார்ப்பும் ஏகாந்தமும் மிக்க குரலில் சொன்னாள்.

“இன்னும் பத்து நாள்தான் அசோக்.. நாம மூணு பேராயிடுவோம்..!!”

“ம்ம்.. நெக்ஸ்ட் வீக் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிடலாம்ல..?”

“ஆமாம்..”

நான் இப்போது எழுந்து, அவளுக்கருகே கட்டிலில் தலை சாய்த்து படுத்துக் கொண்டேன். கயல் நகர்ந்து வந்து, எனது தோளில் அவளது தலையை சாய்த்துக் கொண்டாள். நான் அவளுடைய நெற்றியில் ‘இச்ச்..’ என்று இதமாய் முத்தம் பதித்துவிட்டு, ஆதரவாக அவளது கூந்தலை தடவிக் கொடுத்தேன். அவள் என் சட்டை பட்டன்களின் இடைவெளிக்குள் அவளது வலது கையை செருகி, என் மார்பை தடவியவாறே கேட்டாள்.

“நாளைக்கும் இதே மாதிரி சீக்கிரம் வந்திடுறியாப்பா..?”

“ஏன்மா..?”

“நாளைக்கு கோயிலுக்கு போகணும் அசோக்.. நீயும் வந்தா சேர்ந்தே போயிட்டு வந்துடலாம்..!! இதே நேரத்துக்கு வந்தா கூட போதும்..!!”

“இல்லடா.. நாளைக்கு நெறைய வேலை இருக்கு..!! நான் ஒரு பிசினஸ் பிரசண்டேஷன் கொடுக்கணும்..!! சீக்கிரம் வர முடியாது..!!”

“ஓ..!! அப்படியா..??”

“ம்ம்ம்.. அந்த புது ட்ரஸ் எடுத்து வை.. நாளைக்கு அதை போட்டுட்டு போறேன்..!!”

“எது..??”

“அதான்.. போன மாசம் வாங்கினமே.. அந்த லைட் ப்ளூ ஷர்ட்.. டார்க் ப்ளூ பேன்ட்..??”

“அச்சச்சோ.. அதுவா..?? அது இன்னைக்குத்தான தொவைச்சு போட்டேன்..??”

“அப்படியா..? ம்ம்ம்.. சரி.. பரவால விடு.. வேற ட்ரஸ் போட்டுக்குறேன்..”

“இல்ல இல்ல.. இப்போ காஞ்சிருக்கும்.. நைட்டு அயர்ன் பண்ணி வச்சிடுறேன்.. காலைல போட்டுட்டு போ..”

“பரவால்லம்மா… எதுக்கு உனக்கு கஷ்டம்..?”

“இல்ல.. நீ ஆசைப்பட்டுட்டேல..? அப்புறம் எனக்கு கஷ்டமா இருக்கும்..” அவள் உண்மையிலேயே சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, நான் மெலிதாக புன்னகைத்தேன்.

“சரி.. அதையே அயர்ன் பண்ணிக்கொடு.. நான் போட்டுட்டு போறேன்..”

“மொட்டை மாடிலதான் எல்லாத்துணியும் கெடக்குது.. போய் கையோட எடுத்துட்டு வந்துர்ரியா..?”

“ம்ம்.. சரிம்மா..”

நான் சொல்லிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து கொண்டேன். பாத்ரூமுக்குள் புகுந்து கை கால் அலம்பி, முகம் கழுவிக் கொண்டேன். பேன்ட்டை அவிழ்த்து வீசிவிட்டு, லுங்கிக்கு மாறினேன். என்னுடைய செயல்களை எல்லாம் சிரித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவியிடம்,

“சரி கயல்.. நான் போய் துணிலாம் எடுத்துட்டு வர்றேன்..”

என்று மீண்டும் ஒரு முறை சொல்லிவிட்டு, கதவு திறந்து வெளியே வந்தேன். ஸ்லிப்பர் அணிந்து கொண்டேன். வீட்டுக்கு பக்கவாட்டில், இடது பக்கம் இருந்து மாடிக்கு சென்றடைந்த படிக்கட்டுகளை அடைந்து, மேலே ஏறினேன். ஒவ்வொரு படியாக ஏறும்போதே,

“காலமென்னும் தேரில் ஏறி கருமாரி நீ வருகையிலே..
காணக் கண் கூசுதம்மா.. கோடி ஜோதி தெரியுதம்மா..”

என்று L.R.ஈஸ்வரியின் குரல் கணீர் என்று காற்றில் மிதந்து வந்தது. உடலில் பட்டென ஒரு சிலிர்ப்பை உருவாக்கியது. பக்கத்து தெரு மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா என்பது ஞாபகத்துக்கு வந்தது..!! படியில் இன்னும் மேலே செல்ல செல்ல, காற்றில் கலந்த அந்த கானஒலியின் டெசிபல் அளவு, இன்னும் அதிகரித்துப் போய் ஒலித்தது. மனதிற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.

மொட்டை மாடியை அடைந்ததுமே என் கண்கள் அபகரிக்கப்பட்டன. ஆகாயத்தில்.. அந்தரத்தில்.. வான வேடிக்கைகளின் வர்ண ஜாலங்கள்..!! கீழிருந்து ‘விஷ்ஷ்ஷ்ஷ்…’ என்று, மேல் நோக்கி கிளம்பி சென்ற வான வெடிகள், குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும், ‘டொம்…!!!!’ என்று பெரும் சப்தத்துடன் வெடித்து, அழகாய்.. வண்ண மயமாய்.. நெருப்புப் பூக்களாய்.. மீண்டும் கீழேயே சிதறிக் கொண்டிருந்தன. மேலே சென்று ஒரு வெடி சிதறுவதற்குள்ளாகவே, அடுத்த வெடி அதை ஃபால்லோ செய்து கிளம்பி.. இடைவிடாமல் வெடித்து.. வானத்தில் வண்ணமாரி பொழிந்து கொண்டிருந்தன.

வான வேடிக்கைகளின் அழகினை கண்களால் விழுங்கிக்கொண்டே, நான் மொட்டை மாடியின் ஒரு பக்க ஓரத்திற்கு சென்று, பக்கத்து தெருவுக்கு என் பார்வையை வீசினேன். அம்மன் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. வெளிச்சத்தை விளக்குகள் வாரியிறைக்க, அம்மன் பளிச்சென்று ஜொலித்தாள். அம்மன் அலங்காரத்தை தூரத்தில் இருந்தே தெளிவாக காண முடிந்தது. பல்லாக்கில் அம்மன் அமர்ந்திருக்க, பக்தர்கள் அதை தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு அடியாய் பொறுமையாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மக்கள் கும்பம் வைத்து வழிபட்டார்கள்.

பல்லாக்குக்கு வெகு அருகே.. இருபுறமும்.. கேரளா செண்டை மேளங்கள்.. ‘திடும்.. திடும்.. திடும்..’ என முழங்கி, கேட்பவர்களின் இதயத்தை அதிர செய்தன..!! மேளத்தின் தாளத்துக்கு ஏற்ப.. ஊர்வலத்தின் முன்பு.. ஒரு ஆணும் பெண்ணும்.. தலையில் கரகம் சுமந்து.. காலில் சலங்கைகள் கட்டி.. லாவாகமாகவும், அதே நேரம் நளினமாகவும் ஆடிச் சென்றார்கள்..!! அலகு குத்திக்கொண்டு.. அருள் வந்து ஆடிக்கொண்டு.. விழிகளை அகலமாய் திறந்து வைத்துக்கொண்டு.. நாக்கை நீளமாய் வெளியே துருத்திக் கொண்டு.. சென்ற பக்தர்கள்.. பயத்துடன் கலந்த பக்தியை.. பார்ப்பவர்களுக்கு புகட்டிக் கொண்டிருந்தார்கள்..!!

வான வேடிக்கைகளிலும், அம்மன் ஊர்வலத்திலும், அதிர்ந்து முழங்கிய மேளதாளத்திலும் என் மனம் பட்டென்று லயித்து போனது. ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஊர்வலத்தை ரசித்துக் கொண்டிருந்தபோதே, புகைக்க வேண்டும் போல் ஒரு உள்உணர்வு எழுந்தது. பாக்கெட் தடவி, மிச்சமிருந்த ஒற்றை சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்திக் கொண்டேன். பற்ற வைத்து, புகையை கொஞ்சமாய் உள்ளிழுத்து, நிதானமாய் வெளியே விட்டவாறே.. அடுத்த தெரு ஊர்வலத்தின் அழகை, கண்களால் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை..!! புகையிலை தீர்ந்து, நெருப்பு விரல் சுட்ட போதுதான் உணர்வு வந்தது. பட்டென உதறி எறிந்தேன். எறிந்து விட்டு சூடுபட்ட விரலை உதடுகளால் ஊதிக்கொண்டே திரும்பியவன், ஒரு கணம் லேசாக அதிர்ந்து போனேன். கயல் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். நான் வியப்பாய் கேட்டேன்.

“ஏய்.. நீ எதுக்கு வந்த..?”

“எவ்ளோ நேரம் கத்துறது..? கூப்பிடுறது காதுலையே விழலையா..?” அவள் சற்றே சலிப்பாய் கேட்டாள்.

“கூப்டியா..?”

“சரியாப் போச்சு.. ‘அசோக்.. அசோக்..’னு கத்தி.. தொண்டைத்தண்ணி வத்திப் போச்சு..”

“ஐயோ.. ஸாரிம்மா.. இந்த சத்தத்துல எதுவும் கேக்கலை..!! எதுக்கு கூப்பிட்ட..?”

“உங்க ஆபீஸ்ல இருந்து ஃபோன் வந்தது.. ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னாங்க..!! இந்தா.. கால் பண்ணி பேசு.. அவங்க வச்சுட்டாங்க..!!”

சொல்லிக்கொண்டே அவள் என் செல்போனை நீட்ட, நான் வாங்கி யார் கால் செய்தது என்று பார்த்தேன். எங்கள் டைரெக்டர் கால் செய்திருந்தார். இந்த நேரத்திற்கு இந்த ஆள் எதற்கு கால் செய்கிறார்..? கேள்வியுடனே திரும்ப அவருக்கு டயல் செய்து பேசினேன். ஒரு க்ளையண்டிற்கு இந்த வாரம் டெலிவரி செய்வதாக ஒத்துக்கொண்ட காம்போனண்டுகளை பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார். அந்த சத்தத்தில் கத்தி கத்தி கஷ்டப்பட்டுத்தான் பேச வேண்டி இருந்தது. ஒரு வழியாக பேசி முடித்து காலை கட் செய்தபோது, கயல் சற்றே முறைப்பாக கேட்டாள்.

“ஆமாம்.. காஞ்ச துணிலாம் எடுத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு வந்து.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற நீ..?”

“அ..அது.. சும்மா.. சாமி ஊர்வலம் போச்சு.. பாத்துட்டு இருந்தேன்..”

“ம்க்கும்.. சாமி ஊர்வலம் பாக்குற மூஞ்சை பாரு.. உண்மையை சொல்லு.. என்ன பண்ணிட்டு இருந்த..?”

“ஹேய்.. சத்தியமா சாமி ஊர்வலந்தான்டி பாத்தேன்..”

“இல்லையே.. சிகரெட் வாடை வருதே..? தம்மடிச்சியா..?” அவள் மூக்கை உறிஞ்சி ஸ்மெல் செய்துகொண்டே கேட்டாள்.

“அ..அது… அதுலாம் இல்ல..” நான் மாட்டிக்கொண்டதை மழுப்ப முயல,

“இல்லையா..?? எங்க ஊது..”

அவள் விடாப்பிடியாய் கேட்டாள். நான் தயங்கி தயங்கி ஊத, அவள் பட்டென்று கையால் மூக்கை பொத்திக் கொண்டாள்.

“ச்சை.. கருமம்..!! நாறுது..!!”

“ஏய்.. நீதானடி ஊத சொன்ன..?”

“அதுக்கு..?? திருட்டு ராஸ்கல்..!!! எங்கிட்ட ரெண்டுன்னு கணக்கு சொல்ல வேண்டியது.. அப்பப்போ இங்க மொட்டை மாடில வந்து திருட்டு தம் அடிக்க வேண்டியது..!! எத்தனை நாளா நடக்குது இது..??”

“ஐயோ.. டெயிலிலாம் இல்லைடி.. இன்னைக்குத்தான்.. அதுவும் சாமி ஊர்வலம் பாத்துட்டு.. அப்படியே..”

“இதை நம்ப சொல்றியா என்னை..?”

“நம்புனா நம்பு.. நம்பாட்டி போ..”

“ம்ம்ம்..!! சரி.. நம்புறேன்..!! ஆனா.. இன்னைக்கு கோட்டா இத்தோட முடிஞ்சு போச்சு.. நைட்டு சாப்பாட்டுக்கு அப்புறம்லாம் கெடையாது.. இனிமே நாளைக்குத்தான்..!! சரியா..?” அவள் படபடவென பொரிந்தாள்.

“ம்ம்.. சரி சரி..!! உன் இன்ஜினை கொஞ்சம் நிப்பாட்டு.. வுட்டா.. லொட லொட லொடன்னு ஓட்டிட்டே இருப்ப..!! வா.. கீழ போலாம்..!!” நான் சலிப்பாய் சொன்னேன்.

கொடியில் காய்ந்து தொங்கிய துணிகளை எல்லாம், நான் கிளிப் நீக்கி கைகளில் சேகரித்துக் கொண்டேன். கிளிப்களை மீண்டும் கொடியிலே தொங்கவிட்டுவிட்டு, துணிகளை மட்டும் காலி செய்தபோது, எனது இரண்டு கைகளும் நிறைந்து போயிருந்தன. கயல் பொறுமையாக எனக்கு முன்னால் நடக்க, முகத்தை மறைக்கும் துணிகளோடு நான் அவள் பின்னால் நடந்தேன். படிக்கட்டை அடைந்து அவள் கீழே இறங்க, நானும் அவள் பின்னாலேயே இறங்கினேன்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



உறவுக்கார குடும்ப காம கதை வீடியோநடிகை அஞ்சலி ஓல்கதைகள்அத்தை முலைsex images thamil60 vayathu thatha xxx marumagalநயன்தாரா.பெரிய.sex.photoesbooby kamakathaitamil xxx storiesTsmilsexstoriesவீட்டில் எங்கும் ஓழ் சுகம் தான் காம கதைதாதா ஒல்படம்தேவடியாகிராமத்து பெண்கள் ஜாக்கெட் போடும் முலைகள் போட்டோசெல்வி அபச செக்ஸ் படம்ஒரிணச்சேர்க்கைஜோடிய மாத்தி மாத்தி ஓத்த கதைகள்தங்கச்சி சூத்து பீமல்லு செக்ஸ் videos வலியால் துடித்தாள் செக்ஸ் கதைகள்tamil x storysகற்காலத்து காமகதைகள்அம்மாவின் அணைப்பு பெரியம்மாவின் உடல் வனப்புஓல் கதைகள்XXX ஆன்ட்டியை ரூம் போட்டு ஓத்த கதைtamil amma sex storieasoopi kathaigalwww.tamil kamaveri oll kathaikaltamil sex store newமுதலிரவுகாமபேச்சு2020 தமிழ் தங்கச்சி செக்ஸ் கதைகள்Kalluri pengalidam kattaya sex kaamakathai tamilpoonga silumisam videotrichy sex cal girls sex storys tamilஎன் மகனை மயக்கி ஓத்த காமகதைமலையாள ஆன்டி செக்ஸ் மூவிஸ்நயன்தாரா புண்டைtamilaabasa kathaikaltamil ஆண்டி இல்லீகள் செக்ஸ்செக்குஸ் விடியேஸ்velamma tamil episodeகல்பனா ஆன்டி செக்ஸ்nude உல்லாசக் குளியல்tamijauntysexstoryபுண்டைஅண்டிசெக்ஸ்கலூரி ஆசிரியை செக்ஸ் வீடியோSex போட்டோ தமிழ்3 ஜோடி மனைவிகள் மாற்றம் காமக்கதைகள்மதுரை பெண் sex vidoestamil sex storiஆபாசம்காமக்கதைகள் விஜி/bathroom/alagu-amasam-akka-pundai/விரல் பேடும் பெண்கள் xnxx videoபால்.காம.படம்.x.vdeoஸ்ருதி முலையில்தமிழ்காம கதைகள் புதியதுஆசை அண்ணி தமிழ் ஆபாச படங்கள்அம்மா மயிர் புண்டை கதைகள்tamil sex storiedtamil velamma sex storiesசித்தியும் நானும் ஓட்டல் ரூமில் காமம்tamil nadigai ayesa sex vedioஅத்தைமார்கள் புண்டைகள்தமணா sexpala sunni kama kathaiஅம்மாவின் இரண்டாம் திருமணம் காம கதைபருவத்திரு மலரேauntygalin marbu periyathu imageசிதி முடிகாமகனததாவணி போட்ட தங்கைamma magan kamakathaikalஅம்மா மகன் ஓழ் படங்கள்