ஆண்மை தவறேல் – பகுதி 13

ராமண்ணா சொன்ன விஷயம், வந்தனாவுக்கு மட்டுமில்லாமல் பின்னால் அமர்ந்திருந்த நந்தினிக்கும், அமுதாவுக்குமே சற்று ஆச்சரியமாக இருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வந்தனா தனது ஆச்சரியத்தை சமாளித்துக்கொண்டு ராமண்ணாவிடம் கேட்டாள்.

“ம்ம்.. ஓகே.. பெரிய ஐயா பத்தி நீங்க சொன்னதை வேணா ஒத்துக்குறேன்.. உங்க சின்ன ஐயா எப்படி..??” வந்தனா கிண்டலாக கேட்க, ராமண்ணாவிடம் மீண்டும் ஒரு புன்முறுவல்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“அந்த விஷயத்துல அசோக் தம்பியும் அப்பா மாதிரியேதான்.. என் மேல அசோக் தம்பிக்கும் ரொம்ப பிரியம்..!!”

“இப்படி மொட்டையா சொன்னா..?? உங்க சின்ன ஐயா அப்படி என்ன பண்ணிருக்கார்னு.. சாம்பிளுக்கு ஒன்னு சொல்லுங்களேன்..?”

“ம்ம்.. சரி.. சொல்றேன்..!! போன வருஷம் என் பொறந்த நாளுக்கு அசோக் தம்பி என்ன பண்ணுச்சு தெரியுமா..?”

“என்ன பண்ணுனாரு..?”

“அன்னைக்கு பூரா.. என்னை பின்னாடி மொதலாளி மாதிரி உக்கார வச்சுட்டு.. அசோக் தம்பியே எனக்கு காரோட்டுச்சு..!! ‘இன்னைக்கு ஒருநாள்.. நான் உங்களுக்கு டிரைவரா இருக்கேன் ராமண்ணா’ன்னு..!! சின்ன ஐயா எப்படின்னு நீயே முடிவு பண்ணிக்கோ..!!” ராமண்ணா சொல்ல, வந்தனா வாய் பிளந்தாள்.

“வாவ்.. சூப்பர்..!! சும்மா சொல்லக்கூடாது.. அத்தான் கலக்கிட்டாரு..!!”

“ஹாஹா.. இப்போ சொல்லு.. நான் இருபத்திரெண்டு வருஷமா.. இந்த வளையத்தை புடிச்சு இப்படியும் அப்படியும் ஆட்டிட்டு இருக்குறதுல என்ன தப்பு..??”

“தப்பே இல்ல ஸார்..!! நான்தான் உங்க மொதலாளி, தொழிலாளி பாசப்பிணைப்பு தெரியாம தப்பு தப்பா கேள்வி கேட்டுட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்க..!!”

“ஹாஹாஹாஹாஹாஹா..!!”

ராமண்ணா மனம்விட்டு சிரிக்க, நந்தினிக்கு இப்போது மனதுக்குள் அசோக் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. ‘வேலைக்காரர்களிடமும், விலங்குகளிடமும் நடந்துகொள்ளும் முறையை வைத்தே ஒரு மனிதனின் குணத்தை எளிதில் கணிக்கலாம்’ என்ற ஒரு பழமொழி அவளுக்கு ஏனோ திடீரென ஞாபகம் வந்தது. தான் நினைத்த அளவுக்கு அசோக் மோசமானவன் இல்லை என்று தோன்றியது.

அதேபோல.. முதலாளி பற்றி பெருமையாக பேசுகிற ராமண்ணா மீதும் ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது. வீட்டை அடைந்ததும், ‘ஒரு அஞ்சு நிமிஷத்துல ரெடி பண்ணிடுவேன்.. இருந்து சாப்பிட்டு போங்க..’ என்று நந்தினி சொன்னதற்கு, ‘இல்லம்மா.. வீட்டுல கௌரம்மா எனக்காக சாப்பிடாம காத்திருப்பா.. நான் போய் அவகூட சேர்ந்து சாப்பிட்டுக்குறேன்..’ என்று இதமாக அவர் மறுத்தபோது, அந்த நல்ல அபிப்ராயம் இன்னும் அதிகமானது.

வீட்டுக்குள் சென்றதும் அம்மாவை படுக்கையில் படுக்கவைத்து, ‘நீ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடும்மா..’ என்றவாறு நந்தினி போர்வை போர்த்தி விடும்போது, அவள் சொன்னாள்.

“மாப்பிள்ளை நல்ல மாதிரியான ஆளாத்தான் தெரியிறாரு நந்தினி.. நீ என்ன நெனைக்கிற..?”

“ம்ம்..”

“என்ன.. இந்த தேவையில்லாத பொண்ணுக சகவாசம்.. நீ நெனச்சா அதையும் மாத்திடலாம்னு எனக்கு தோணுது..”

‘ம்க்கும்.. எங்கே மாற்றுவது..? அதைத்தான் மாற்றக்கூடாது என்று கறாராக கண்டிஷன் போட்டிருக்கிறானே..?’ மனதுக்குள் சலிப்பாக சொல்லிக்கொண்ட நந்தினி, அம்மாவிடம்

“ம்ம்.. மாத்திரலாம்மா..” என்றாள்.

“எல்லாம் உன் கைலதான் இருக்கு நந்தினி..” கவலையாக சொன்ன அம்மாவிற்கு இப்போது புன்னகையை பதிலாக அளித்தாள்.

“எல்லாம் நான் பாத்துக்குறேன்மா.. நீ நிம்மதியா தூங்கு..!!”

போர்வை போர்த்திவிட்டாள். மின் விசிறியை சுழல செய்தாள். கதவை சத்தம் வராமல் சாத்தியவாறே அறையை விட்டு வெளியேறினாள்.

அடுத்த நாள் வீட்டுக்கதவு தட்டப்பட்டபோது நந்தினி மட்டும் வீட்டில் தனியாகத்தான் இருந்தாள். கதவை சென்று திறந்தவள் வெளியே நின்றுகொண்டிருந்த அந்த பனிரெண்டு, பதிமூன்று வயது மதிக்கத்தக்க சிறுமியை பார்த்து ஆச்சரியமானாள். ‘யார் இவள்..??’ நந்தினி அவளை திகைப்பாக பார்த்துக்கொண்டிருக்க அந்த சிறுமியோ,

“நீங்கதான் நந்தினியா..?” என்று அதிகாரமாக கேட்டாள்.

“ஆமாம்.. நீ..?”

“ம்ம்.. பரவால.. நான் நெனச்ச மாதிரி இல்லாட்டாலும்.. ஓரளவு அழகாத்தான் இருக்கீங்க.. ”

“எ..என்னது..??” நந்தினி முகம் சுளித்தவாறு கேட்க,

“கொஞ்சம் வழி விடுங்க..”

அவளை விலக்கிக்கொண்டு அந்த சிறுமி வீட்டுக்குள் புகுந்தாள். எதுவும் புரியாத நந்தினி ‘ஹேய்.. யார் நீ..?’ என்று கேட்டவாறு அவளை பின்தொடர்ந்தாள். உள்ளே நுழைந்த சிறுமி, தலையை திருப்பி திருப்பி வீட்டை நோட்டமிட்டாள். சற்றே எகத்தாளமான குரலில் சொன்னாள்.

“ம்ம்.. வீடு சின்னதா இருந்தாலும், நீட்டா க்ளீனா வச்சிருக்கீங்க.. வெரி குட்..!!”

“ப்ச்.. யார் நீன்னு கேக்குறேன்ல..?” கேட்ட நந்தினியை மதியாமல் அவள் உள்ளறைக்குள் நுழைந்தாள். கிச்சனை எட்டிப் பார்த்தாள்.

“ம்ம்.. கிச்சன் கூட ரொம்ப சுத்தமா இருக்கு..!! சமைக்க தெரியுமா.. இல்ல அதுவும் சுத்தமா..??” அவள் கேள்வியில் இருந்த கிண்டல் நந்தினிக்கு சிரிப்பை வரவழைத்தது.

“அதுலாம் எல்லாம் நல்லா சமைப்பேன்.. மொதல்ல நீ யார்னு சொல்லு..”

“சிக்கன் ஐட்டம்லாம் நல்லா பண்ணுவீங்களா..? அதுதான் ரொம்ப முக்கியம்..!!”

“என்னை பத்தியேதான் கேட்பியா..? உன்னை பத்தி எதுவும் சொல்ல மாட்டியா..?”

“என்ன தெரியனும் என்னை பத்தி..?”

“மொதல்ல உன் பேரை சொல்லு..” நந்தினி கேட்டுக்கொண்டிருக்கும்போதே அந்த சிறுமி திடீரென கத்தினாள்.

“ஹை.. ஊஞ்சல்..!!”

கத்திக்கொண்டே ஓடியவள், உத்தரத்திலிருந்து தொங்கிய ஊஞ்சலில் ஏறி அமர்ந்து கொண்டாள். கம்பியை பிடித்துக்கொண்டு காலை கீழே ஊன்றி உந்தித்தள்ளி, சர் சர்ரென ஊஞ்சலாட ஆரம்பித்தாள். ‘ஹையா.. எத்தனை நாளாச்சு ஊஞ்சலாடி..’ அவள் குதுகலிக்க, நந்தினிக்கு எதுவும் புரியவில்லை. ‘யாரிவள்..? திடீரென வந்தாள்.. ஏதேதோ கேள்வி கேட்டாள்.. இப்போது நடுவீட்டில் ஹாயாக ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறாள் ..?’ நந்தினிக்கு அந்த சிறுமியின் செய்கைகள் வேடிக்கையாகவும், ரசிக்க கூடியதாகவும் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் குரலில் இப்போது ஒரு போலிக்கோபத்தை கலந்துகொண்டு கேட்டாள்.

“ஹேய்.. உன் மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்குற..? நான் கேக்குறதுலாம் உனக்கு காதுல விழலையா..?”

“என்ன கேட்டீங்க..?” அந்த சிறுமி சொய்ங் சொய்ங் என்று இங்குமங்கும் ஆடிக்கொண்டே கேட்டாள்.

“உன் பேர் என்னன்னு கேட்டேன்..”

“பேர் என்ன.. என்னை பத்தி எல்லாம் சொல்றேன்.. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வர்றீங்களா..? ப்ளீஸ்.. ரொம்ப டயர்டா இருக்கு..!!”

“ஏய்.. என்ன திமிரா..? இப்போ நீ யார்னு சொல்ல போறியா இல்லையா..?”

“அச்சச்சோ.. கோவமாயிட்டிங்களா..?? கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டனோ..?? சரி.. சொல்றேன்..!! என் பேர் தமிழரசி..!!”

“ஓஹோ..? நல்ல பேர்தான்..!!”

“தேங்க்ஸ்..!! ஆளானப்பட்ட தமிழுக்கே நீதான் அரசின்னு என் அப்பா அடிக்கடி சொல்லுவாரு..”

“நைஸ்.. நல்ல அப்பா..”

“தமிழுக்கு மட்டும் இல்ல.. இந்த தரணிக்கே நான்தான் அரசி..!! தெரியுமா..?”

“ம்ம்.. இது யாரு சொன்னது.. உன் அம்மாவா..??”

“இல்ல.. அசோக் அங்கிள்..!!”

தமிழரசி கண்களில் மின்னல் மின்ன, கன்னத்தில் குழி விழ, பூரிப்பாக சொன்னாள். அசோக்குடைய பேர் காதில் விழுந்ததுமே என்னவென்று விளங்காத ஒரு உணர்ச்சி மனதுக்குள் ஓடுவதை நந்தினியால் தவிர்க்க முடியவில்லை. அவளுடைய முகமும் இப்போது மலர்ந்து போனது. ஊஞ்சலாடிக்கொண்டிருந்த தமிழரசியிடம், மெல்லிய குரலில் கேட்டாள்.

“அசோக்கா..? அவரை எப்படி உனக்கு தெரியும்..?”

“எப்படியோ தெரியும்.. ஆனா எக்கச்சக்கமா தெரியும்..”

அவர் உனக்கு என்ன வேணும்..?”

“ஹீ இஸ் மை காட்ஃபாதர்..!!”

“ஹாஹா.. காட்ஃபாதரா..?? எப்படி..??”

“ரொம்ப ஈகரா இருக்கோ..? ஓகே.. எனக்கு காபி கெடைச்சா.. உங்களுக்கு காட்ஃபாதர் கதை கெடைக்கும்..!!”

தமிழரசி சொல்லிவிட்டு கண்சிமிட்ட, நந்தினி புன்னகைத்தாள். எதுவும் பேசாமல் திரும்பி கிச்சனுக்கு நடந்தாள். இரண்டே நிமிடங்களில் இரண்டு கப்புகளில் ஆவி பறக்கும் காபியுடன் வந்தாள். ஒரு கப்பை தமிழரசியிடம் நீட்டினாள். ஊஞ்சலில் ஆடுவதை நிறுத்தியிருந்த தமிழரசி ‘தேங்க்ஸ்..!!’ என்றவாறு கப்பை வாங்கி உறிஞ்சினாள். ஊஞ்சலில் அமர்ந்திருந்த அவளுக்கு எதிரே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு நந்தினி அமர்ந்தாள். அவளும் காபியை ஒரு மிடறு விழுங்கிவிட்டு கேட்டாள்.

“ம்ம்.. சொல்லு.. அந்த காட்ஃபாதர் கதையை..!!” நந்தினி ஆர்வமாக கேட்க, தமிழரசி முகமெல்லாம் மலர்ச்சியும், குரலெல்லாம் உற்சாகமுமாக ஆரம்பித்தாள்.

“ம்ம்.. சொல்றேன்.. எனக்கு சொந்த ஊர் திருவாரூர் பக்கம்.. எங்க ஊர் எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா..? என் அப்பாவும், அம்மாவும் கூட ரொம்ப அழகா இருப்பாங்க..!! ஆனா ஒருநாள்.. களையெடுக்க போறப்போ எங்க அம்மா கரண்ட் வேலில காலை வச்சுட்டாங்க.. காப்பாத்த போன அப்பாவையும் கரண்ட்டு புடிச்சுக்கிச்சு.. அவ்வளவுதான்.. அழகா இருந்தவங்க அப்படியே கருகி போயிட்டாங்க.. ஒரே நாள்ல ரெண்டு பேரும் என்னை தனியா விட்டுட்டு போயிட்டாங்க..!! எங்க மாமா ஒருத்தர் இங்க சென்னைல இருந்தாரு.. ‘வாம்மா.. நான் உன்னை வளக்குறேன்’னு கூட்டிட்டு வந்தாரு.. ஆனா கூட்டிட்டு வந்த ரெண்டாவது நாளே என்னை ஒரு பொம்பளைட்ட வித்துட்டாரு..!! அந்த பொம்பளை ரொம்ப மோசம்.. அங்க தடி தடியா எருமை மாடு மாதிரி நெறைய ஆளுக வருவாங்க.. அவங்க கூட அசிங்க அசிங்கமா ஏதேதோ என்னை பண்ண சொல்லுவாங்க.. ஒரு வாரம் நான் அழுதுட்டேதான் இருந்தேன்.. உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கும்.. அப்போத்தான் அசோக் அங்கிள் அந்த வீட்டுக்கு வந்தாரா.. ….”

தனது வாழ்வில் நடந்த சோகங்களையும், தான் அனுபவித்த வேதனைகளையும் சிரித்த முகத்துடன் தமிழரசி சொல்லிக்கொண்டே இருக்க, அதைக்கேட்ட நந்தினிக்கு மனதை பிசைந்தது. அவளையுமறியாமல் அவளுடைய இதயத்தில் ஈரமும், கண்களில் நீரும் கசிந்தன. ‘இத்தனை நாளாய் என்னுடைய சோகத்தை பெரிதாக கருதினேனே.. இந்த சின்ன வயதில் எவ்வளவு கொடிய, கொடூரமான வலிகளை இந்தப்பெண் அனுபவித்திருக்கிறாள்..?’

அப்புறம் அசோக் தன்னை மீட்டது.. தத்தடுத்துக் கொண்டது.. பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தது.. தன்னம்பிக்கை கற்றுக் கொடுத்தது.. எல்லாவற்றையும் தமிழரசி சொல்ல சொல்ல.. நந்தினியின் மனதுக்குள் அசோக் பற்றிய நன்மதிப்பு படிப்படியாய் மேலேருவதை உணர முடிந்தது. ‘நல்லவன்தான்.. இரக்க குணம் இன்னும் மாறவில்லை அவனிடம்.. மனிதர்களை மதிக்க தெரிந்திருக்கிறது.. ஒரு அனாதை சிறுமிக்கு வாழ்க்கை தந்திருக்கிறான்.. அவள் மனதில் நம்பிக்கையை ஊட்டி புதுப்பெண்ணாக மாற்றியிருக்கிறான்..’ நந்தினி அசோக் பற்றி அவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்க, தமிழரசி தன் கதையை சொல்லி முடித்தாள்.

“ஸோ.. அசோக் அங்கிள்தான் எனக்கு எல்லாமே..!! காட்.. ஃபாதர்.. காட்ஃபாதர்.. எல்லாமே எனக்கு அவர்தான்..!!” சொல்லிவிட்டு தமிழரசி சிரிக்க,

“ம்ம்.. குட்.. வெரி குட்..” நந்தினி புன்னகைத்தாள்.

“என் பக்கத்துல வாங்களேன்.. உங்களுக்கு ஒன்னு சொல்றேன்..”

“எ..என்ன..?”

“வாங்க சொல்றேன்..”

“என்னன்னு சொல்லு..”

“உங்களைப்பத்தி ஒரு ரகசியம்.. இந்த ரகசியத்தை யாருமே உங்ககிட்ட இதுவரை சொல்லிருக்க மாட்டாங்க..”

“ஹாஹா.. அப்படி என்ன ரகசியம்.. அதுவும் என்னைப் பத்தி..??”

“காதை கொடுங்க..”

நந்தினி தமிழரசியை நெருங்கி, தன் காதை அவள் பக்கமாக திருப்ப, தமிழரசி அவள் காதுக்குள் கிசிகிசுப்பான குரலில் சொன்னாள்.

“நீங்க ரொம்ப ரொம்ப லக்கி.. எங்க அசோக் அங்கிளை கட்டிக்க.. நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!!”

சொல்லிவிட்டு தமிழரசி கன்னத்தில் குழி விழ அழகாக சிரித்தாள். நந்தினி உதட்டில் ஒரு புன்னகையுடன் குழி விழுந்த அந்த கன்னங்கள் ரெண்டையும் பிடித்துக் கொண்டாள். தனது நெற்றியால் தமிழரசியின் நெற்றியில் இதமாக இடித்துக் கொண்டாள்.

அத்தியாயம் 11

அடுத்த நாள் மஹாதேவன் நந்தினியை கைபேசியில் அழைத்தார். அசோக் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதை பூரிப்பாக சொன்னார். பதிலுக்கு ‘நானும் நல்லா யோசிச்சுட்டேன் அங்கிள்.. எனக்கும் இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம்..!!’ என்று நந்தினி சொன்னாள். இவர்களுக்கு இடையில் நடந்த இன்னர்-டீலிங் அறியாத மஹாதேவனோ இரண்டு மடங்கு சந்தோஷப்பட்டார். ‘அப்போ நான் உன் அம்மாகிட்ட பேசுறேன்.. கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலை எல்லாம் உடனே ஆரம்பிச்சுட வேண்டியதுதான்..’ என்றார் உற்சாகமாய்.

அடுத்த வாரமே நந்தினியின் வீட்டில் வைத்தே அசோக்கிற்கும், நந்தினிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஒரு மாதம் கழித்து திருமணம் என நாளும் குறித்தார்கள்.

கடந்த ஓரிரு வாரங்களாக நடந்தவையெல்லாம் நந்தினிக்கு வியப்பாக இருந்தது. அப்பா இறந்த சோகத்தில் இருந்தவளுக்கு, திருமண வாய்ப்பு தேடி வந்தது. மஹாதேவனின் மகன் என்றதும் மகிழ்ந்தவள், அப்புறம் அந்த மகன் அசோக் என்று தெரிந்ததும் சற்றே அதிர்ந்து போனாள். அதுவும் அவனது தற்கால பழக்கங்கள் தெரிய வந்தபோது கலங்கிப்போனாள். திருமணத்தை தன்னால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், திருமணத்தின்பின் அசோக் எப்படியும் தன்னை பழிவாங்க போகிறான் என்றே எண்ணியிருந்தாள். ஆனால், தன் குடும்ப நன்மைக்காக அதை தாங்கிக்கொள்ளவே தயாராக இருந்தாள்.

அசோக்கிடம் பேசியபோது அவனுக்கு தன் மீது கோபம் எதுவும் இல்லை என்ற விஷயம் நிம்மதியாக இருந்தாலும், அவனது விவகாரமான நிபந்தனை மனதுக்குள் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. ‘நல்ல கணவன் கிடைப்பான்.’ என்று மரியம் மனதார வாழ்த்தியது, அப்போதைக்கு விரக்தியாக தோன்றினாலும் இப்போது ஒரு பாஸிட்டிவ் ஸைனாக தோன்றுகிறது.

அடுத்தடுத்து.. ராமண்ணா மூலமாகவும், தமிழரசி மூலமாகவும் அசோக் பற்றி அறிந்து கொண்ட விஷயங்கள் அவனை பற்றிய நல்லெண்ணத்தை எங்கோ கொண்டு சென்று வைத்திருக்கின்றன. கூட்டி கழித்து பார்த்தால், பெண்கள் சகவாசத்தை தவிர அசோக்கிடம் வேறு எந்த குறையுமே இல்லை என்று புரிந்தது. அந்தக்குறை அவனுக்கு வருவதற்கும் தான்தான் காரணம் என்ற உண்மையும் உறைக்க, உறுத்தலாக இருந்தது.

இந்த கடவுள் ஏன் இப்படி எல்லாம் செய்கிறார்..? எதிரே பார்த்திராத நேரத்தில் எதற்கும் எதற்குமோ முடிச்சு போடுகிறார்..? கடவுளின் திட்டங்களை சாதாரண மனிதர்கள் கணிப்பது அவ்வளவு எளிது இல்லையோ..? சில சமயம் யோசிக்கையில் கடவுள் எல்லாம் காரியத்துடன்தான் செய்கிறாரோ என்று கூட தோன்றியது. தனது திமிரால் தான் செய்த தவறுக்கு இப்போது தண்டனை தருகிறாரோ..? ‘உன்னால் இப்படி ஆனவனை நீயே கட்டிக்கொண்டு மாரடி..’ என்கிறாரோ..?

எது எப்படியோ..? நான் அசோக்கை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறேன். என்னால் கெட்ட வழிக்கு சென்றவனை நானே நல்வழிக்கு திருப்ப முயற்சிக்க போகிறேன். முடியுமா என்னால்..?? அதிகாரம் செய்தெல்லாம் அவனை மாற்ற முடியாது.. அன்பு காட்டினால் மாறுவானா..?? மாறுவான் என்றுதான் தோன்றியது. உண்மையான அன்பை புரிந்து கொள்ள முடியாத அரக்கன் அல்ல அசோக் என்று தோன்றியது. அசோக்கின் புகைப்படத்தை எடுத்து காதலாக பார்த்தபோது, இவன் கையால் தாலி கட்டிக்கொள்ள இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமா என்று தோன்றியது.

திருமண வேலைகள் எல்லாம் தீவிரமடைந்தன. மஹாதேவன் இருபது வயது இளமை ஆகிவிட்டவர் போல, பம்பரமாய் சுழன்றார். மண்டபம் முன்பதிவு செய்வது.. அழைப்பிதழ் அச்சடிப்பது.. உறவினர்களுக்கு சொல்வது.. நந்தினிக்கு நகைகள் வாங்குவது.. என எந்த நேரமும் ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருந்தார். ராமண்ணாவும், கௌரம்மாவும் மஹாதேவனுக்கு இடதுகரம், வலதுகரம் போலிருந்து.. எல்லா வேலைகளிலும் உதவியாய் இருந்தார்கள்.

அசோக் எதைப்பற்றிய கவலையுமின்றி எப்போதும் போல் சுற்றிக்கொண்டிருந்தான். அன்று பேசிய பிறகு அவன் நந்தினியிடமும் கூட பேசவே இல்லை. நிச்சயதார்த்தத்துக்கு கூட அவன் வரவில்லை. நந்தினியின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்துகொண்டிருந்தபோது, அவன் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உச்சபட்ச போதையில் உறங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய இச்சை தீர்த்த விலைமாது ஒருத்தி, கச்சையற்ற மார்புடன் அவன் முதுகில் கவிழ்ந்திருந்தாள்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



thamel nadu கன்னி தங்கை xxx videosகுடும்ப ரகசிய செக்ஸ் கதைகள் சுண்ணி ஊம்புதல்தேவியானி அபச புண்னட படம்tamail sex lespan kathaiஇதயப் பூவும் இளமை வண்டுஆன்டிகள் அம்மணம் அனுஷ்கா முலை.நக்குதல் வீடியோதமிழ் ஆண்ட்டி ஓழ் வீடியோசித்தி காமகதைkudumba pengalidam mulai paal kudikum tamil latest sex storiestamil kamakathai thavamani sithiமனைவி அமைவதெல்லாம் Kama kathaiமணி.சுண்னிznxx இன் புகைப்படம்65 வயது கிழவன் ஆன்டி பெட்ரூம் செக்ஸ் வீடியோமுலைபடம்XXX ஆன்ட்டியை ரூம் போட்டு ஓத்த கதைநானும் எங்க அம்மாவும் டீலை மறந்து புள்ள பெத்துக்கிட்டோம் பாகம் - 2மல்லு மாமி அழகான குன்டிகுடும்ப ஓல் video அண்டி அண்ணி அத்தை செக்சுSithi paal kudikum videosசாமியாரிடம் பிள்ளை வரம் காம கதைஜொதிகா புதிய பெருத்த முலைசெக்ஸ் வீடியோ எடுத்து கொள்ளgramathu kamakathaikal Tamil Maganxxx tamil sex storytamil auntiyin periya mulai padangal.comமாமனார மருமகள் கதைஇளம்பெண் காமகதைகள்Tamil Sex video aunty iparam XNX கதைஎதிர் வீட்டு நிலவு தமிழ்காமவெறி தளம்ஆண் பெண் செக்ஸ் வீடியேஸ்tamil group sex storiesபென்கள் ஆடைகள் இல்லாமல் குளிக்கும் விடியோஅம்மாவோட புண்டை பிடிச்சிருக்காகோயம்புத்தூர் செக்ஸ் வீடியோஸ்tamilscandals.comரோஜாசெக்ஸ்Pattikaatu Pumpsettil Kulikum Mulai Azhagipundaiimage with vinthuகாமக்கதைகள்தமிழ் அழகிய ஆண்டி பிரா வீடியோKovai Kama Auntyதிருநெல்வேலி பேட்டை ஆன்ட்டி செக்ஸ் மூவிஸ்வாழாவெட்டி தந்த காம சுகம்tamil sex stories in tamil fontசின்னபுண்டைtamil kamakatha antes potesமாமனார் மருமகள் மன்மத மயக்கம் காம படம்tamil sex womenதமிழ் பெண்கள் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்கள்குளியல் tamil porn xxசிம்ரன் முலை படம்காம வெறி கதைகள்தமிழ் செக்ஸ் புக்அம்மா சித்தப்பாகல்லூரி ராக்கிங் காமக்கதைகள்பெரிய தொடை ஆன்டி sextamil anni bra kamakathaikalஅம்மணபடம்கிழவன் காமக்கதைகள்SathyaxexXXX விடியோ படம்புன்டய நக்குர செக்ஸ் விடியோபழைய பூல் ஊம்பிய கதைகள்முலைப்பால் ஆண்டிகள் செக்ஸ் வீடியோகுண்டு பெண் செக்ஸ்S.C. வயதாண பொம்பளைமாமி கள்ள ஒல்marumagal mamanar family new sex stories tamilதமிழ் பெண்கள் மொபைல் நம்பர்W.w.w.tamil.manavi...paraya.pundai.cominnum vegama pannuda porn videosSoothu aadikum auntiesதகாத குடும்ப உடல்உறவு குருப் ஓல்